Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிபியா மீதான தாக்குதல்களை கண்டித்து ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

Featured Replies

வீரகேசரி இணையம் 3/24/2011 12:28:30 PM

லிபியா மீதான மேற்குலக நாடுகளின் தாக்குதல்களை கண்டித்து இன்று கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லிபியா மீதான தாக்குதல் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில்,

லிபியாவில் நடைபெற்ற போராட்டங்கள் ஆனது உள்நாட்டு விடயமாகும். உள்நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள லிபியாவின் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்குமே உரிமையுள்ளது. எந்த ஒரு நாட்டினதும் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு இறையாண்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உரிமை எந்தவொரு அரசிற்கோ அமைப்பிற்கோ கிடையாது.

ஆனால், ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனுமதியுடன் அமெரிக்க மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பலவந்தமாக தலையிட்டு லிபியா மீது விமானம் மூலமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. ஈராக்கிற்கு நடந்த நிலையே இன்று லிபியாவிற்கும் நடைபெறுகின்றது. லிபியாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்து மேற்குலக நாடுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

தாக்குதல்கள் நடத்துவதற்கு அனுமதியளித்து பான் கீ மூனும் போர்க்குற்றவாளியாகியுள்ளார். ஏனைய நாடுகளில் போர் குற்றங்களைத் தேடும் ஐ.நா. உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இன்று லிபியாவில் பாரிய போர் குற்றங்களை வெளிப்படையாக செய்து வருகின்றன. படைகளைப் பயன்படுத்தி ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்க இது ஒன்றும் 19ஆம் நூற்றாண்டு அல்ல.

எனவே,லிபியா மீதான தாக்குதலை இலங்கை வன்மையாக கண்டிக்கின்றது எனக் கூறினார்.

01.jpg

05.jpg

04.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தப்பட்ட செய்திகளை சிங்கள தேச ஆங்கில இணைய ஊடகம்.. டெயிலிமிரர் போன்றவை திட்டமிட்டு மறைத்துவிட்ட போதிலும்.. பிபிசி உலக சேவை அதனை பிரசுரித்துள்ளது.

_51820762_51820761.jpg

Sri Lanka protests against Libya air strikes

Hundreds of people have protested against Western-led air strikes in Libya outside the United Nations headquarters in Sri Lanka.

Demonstrators shouted anti-Western slogans, waved placards and burned tyres near the UN compound.

The protests were organised by political parties closely allied to Sri Lanka's president.

Correspondents say relations between Libya and Sri Lanka have been extremely close in recent years.

Libya was one of the countries which supported Sri Lanka when the UN Human Rights Council sought a resolution against Sri Lanka for alleged war crimes in the wake of the country's 26-year civil war.

In 2010 the UN was forced to close its offices in Colombo for several days because of protests over a proposed war crimes investigation.

BBC Sinhala's Elmo Fernando, who was at Thursday's rally, said that protesters chanted slogans urging UN Secretary General Ban Ki-moon to quit his post and "go home".

They also accused the international alliance of conducting raids over Libya of war crimes, our correspondent says.

There have also been protests against air strikes in Libya in Greece, Serbia, Spain and Turkey.

http://www.bbc.co.uk/news/world-south-asia-12848365

கடாபிக்கு ஆதரவாக சிங்களம் குரல் கொடுத்து வருகையில், லிபிய மக்களுக்கு ஆதரவாக, அந்த நாடு மக்களுக்கு, அவர்களின் போராளிகளின் தலைவர்களுக்கு எமது நாடு கடந்த அரசும் (தென் சூடான் போன்று) ஆதரவு கொடுத்து ஆதரவு பெற முயலாலம்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.