Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிவரை உயிருடன் பிடிபடாத பிரபாகரன். நாராயணால் தவறிப் போன யுத்த நிறுத்தம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை உயிருடன் பிடிபடவில்லை பிரபாகரன்!' - விக்கிலீக்ஸ்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 29, 2011, 9:46[iST]

கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எந்த விலை கொடுத்தாவது உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மே 15, 2009-ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், "விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதன் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.

அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் யுத்த களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 25, 2009-ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/03/29/sri-lanka-wanted-capture-prabhakaran-alive-aid0136.html

Edited by nedukkalapoovan

என்ன மொழிபெயர்ப்பு ஐயா இது?

“புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது”

யாரிடம் வெளியிடவில்லை?

அமெரிக்கத் துாதரிடம் கூறப்பட்டிருந்தால் அதை அவர் புலிகளுக்கு தெரிவித்திருப்பாரே... புலிகள் அமெரிக்காவுடன் தொடர்பில் இருந்ததாகத்தான் பேச்சாக இருக்கிறதே... அல்லது நாராயணன்தான் புலிகளிடம் இத் தகவலை வெளியிட வேண்டுமா? எப்படி?

ஒருவேளை நாராயணன் அறிக்கை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறதோ?

சம்மந்தப்பட்ட இணையத்தளம் மொழிபெயர்ப்பில் அக்கறை காட்டுவது நல்லது.

  • தொடங்கியவர்

அவர்களின் மொழிபெயர்ப்பை விட உங்களின் குற்றச்சாட்டு அடிப்படை அற்றதாக எல்லோ இருக்குது. ஆங்கில மூலத்தின் பிரதான வடிவம் தரப்படாத நிலையில் எப்படி மொழிபெயர்பில் பிழை கண்டு பிடித்தீர்கள்..??!

நாராயணன் திட்டமிட்டு தனது புலி எதிர்ப்பு தமிழர் எதிர்ப்பு நிலைப்பாட்டில் சோனியா விசுவாச நிலைப்பாட்டில் பலவற்றை திட்டமிட்டு மறைத்துள்ளதோடு.. சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரச பயங்கரவாதிகளுக்கு உதவியும் வந்துள்ளார். அந்த அடிப்படையில் நாராயணனுக்கு தெரிவிக்கப்பட்ட விடயங்களை மறைத்து அவர் இந்திய ஆளும் பீடத்தை தவறாக வழி நடத்தியும் இருக்கலாம். அந்த வகையில் அந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு வராமல் மக்கள் பேரழிவை சந்திக்க அனுமதிக்கப்பட்டிருக்கலாம்.

போரின் இறுதிக்கட்டத்தில் யுத்த நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வருவதாக செய்திகளைப் பரவ விட்டுவிட்டு... சிறீலங்கா இறுதித் தாக்குதலை இரசாயன ஆயுதப் பாவனைகளோடு செய்தது. யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை கோத்தா.. சிறு ஆயுதப் பாவனையோடு யுத்தம் நடப்பதாக சொல்ல செய்விக்கப்பட்டது. ஆனால் போர்க்களத்தில் மிக்.. எப் 7 மற்றும் கிபீர் விமானங்கள் தாக்குதலை தொடர.. மல்ரி பரல்கள் குண்டு பொழிய.. ஆட்லறிகள் முழங்க.. கடற்படை கடலில் இருந்து தாக்க.. எதிரிகள் ஆர் பி ஜி களை செலுத்திக் கொண்டு.. கனரக துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு முள்ளிவாய்க்காலுக்குள் நுழைந்தனர். இதனை அப்போதைய நேரத்தில் காயப்பட்டு வெளியேறிய மக்களின் காயங்களில் இருந்து இனங்காணக் கூடியதாக இருந்தது. ஒரு பெண்மணியின் தொடையில் இருந்து ஆர் பி ஜி குண்டு புடுங்கி எடுக்கப்பட்டது.

ஆக.. யுத்த நிறுத்தம் அமுலுக்கு வராது இருக்கும் வகையில் சிறீலங்கா அரசோடு இணைந்து நாராயணன் பல வழிகளில் செயற்பட்டுள்ளார் என்பதை சொல்ல இந்த செய்திக் குறிப்பு மட்டுமல்ல.. விக்கிலீக்ஸ் முன்னர் வெளியிட்ட நாராயணன் பற்றிய குறிப்பும் உதவுகிறது.

அப்படி இருக்கும் நிலையில்.. மொழிபெயர்ப்பின் மீதான உங்கள் குற்றச்சாட்டு அடிப்படை அற்றதாகவே இருக்கிறது.

Edited by nedukkalapoovan

இந்திய அரசுதான் இறுதி வரை யுத்த நிறுத்தம் வரக்கூடாது என்று விடாப்பிடியாக இருந்தது என்பது அதன் அனைத்து செயல்பாடுகளிலும் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்று விக்கிலீக்ஸ் அமெரிக்க அதிகாரிகளை மேற்கொள் காட்டி வெளியிட்டு வரும் தகவல்கள் இந்தியாவை சுத்தவானாக காட்டும் முயற்சியாக இருக்கு. இறுதி நேரத்தில் இந்திய தூதுக் குழு வந்து போனபின் தான் மிக மோசாமான மக்கள் அழித்தொழிப்பு நிகழ்ந்தது என்பதை எந்த ஈழத் தமிழனும் இறுதிவரைக்கும் மறக்க கூடாது

அவர்களின் மொழிபெயர்ப்பை விட உங்களின் குற்றச்சாட்டு அடிப்படை அற்றதாக எல்லோ இருக்குது. ஆங்கில மூலத்தின் பிரதான வடிவம் தரப்படாத நிலையில் எப்படி மொழிபெயர்பில் பிழை கண்டு பிடித்தீர்கள்..??!

நாராயணன் திட்டமிட்டு தனது புலி எதிர்ப்பு தமிழர் எதிர்ப்பு நிலைப்பாட்டில் சோனியா விசுவாச நிலைப்பாட்டில் பலவற்றை திட்டமிட்டு மறைத்துள்ளதோடு.. சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரச பயங்கரவாதிகளுக்கு உதவியும் வந்துள்ளார். அந்த அடிப்படையில் நாராயணனுக்கு தெரிவிக்கப்பட்ட விடயங்களை மறைத்து அவர் இந்திய ஆளும் பீடத்தை தவறாக வழி நடத்தியும் இருக்கலாம். அந்த வகையில் அந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு வராமல் மக்கள் பேரழிவை சந்திக்க அனுமதிக்கப்பட்டிருக்கலாம்.

போரின் இறுதிக்கட்டத்தில் யுத்த நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வருவதாக செய்திகளைப் பரவ விட்டுவிட்டு... சிறீலங்கா இறுதித் தாக்குதலை இரசாயன ஆயுதப் பாவனைகளோடு பாவித்தது. யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை கோத்தா.. சிறு ஆயுதப் பாவனையோடு யுத்தம் நடப்பதாக சொல்ல செய்விக்கப்பட்டது. ஆனால் போர்க்களத்தில் மிக்.. எப் 7 மற்றும் கிபீர் விமானங்கள் தாக்குதலை தொடர.. மல்ரி பரல்கள் குண்டு பொழிய.. ஆட்லறிகள் முழங்க.. கடற்படை கடலில் இருந்து தாக்க.. எதிரிகள் ஆர் பி ஜி களை செலுத்திக் கொண்டு.. கனரக துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு முள்ளிவாய்க்காலுக்குள் நுழைந்தனர். இதனை அப்போதைய நேரத்தில் காயப்பட்டு வெளியேறிய மக்களின் காயங்களில் இருந்து இனங்காணக் கூடியதாக இருந்தது. ஒரு பெண்மணியின் தொடையில் இருந்து ஆர் பி ஜி குண்டு புடுங்கி எடுக்கப்பட்டது.

ஆக.. யுத்த நிறுத்தம் அமுலுக்கு வராது இருக்கும் வகையில் சிறீலங்கா அரசோடு இணைந்து நாராயணன் பல வழிகளில் செயற்பட்டுள்ளார் என்பதை சொல்ல இந்த செய்திக் குறிப்பு மட்டுமல்ல.. விக்கிலீக்ஸ் முன்னர் வெளியிட்ட நாராயணன் பற்றிய குறிப்பும் உதவுகிறது.

அப்படி இருக்கும் நிலையில்.. மொழிபெயர்ப்பின் மீதான உங்கள் குற்றச்சாட்டு அடிப்படை அற்றதாகவே இருக்கிறது.

அண்ணை.. இது 12 நாட்களுக்குமுன் ஆங்கிலத்தில் வந்துவிட்ட செய்தி. தமிழில் இப்போதுததான் தத்தித்தத்தி வருகிறது. மார்ச் 17ம் திகதி ஸ்ரீலங்கா காட்டியனில் ஆங்கிலச் செய்தியைப் பார்க்கவும். அது என்ன செல்கிறது என்பதையும் கவனிக்கவும். பிறகு மொழிபெயர்ப்பு எப்படி என்று சொல்லவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை.. இது 12 நாட்களுக்குமுன் ஆங்கிலத்தில் வந்துவிட்ட செய்தி. தமிழில் இப்போதுததான் தத்தித்தத்தி வருகிறது. மார்ச் 17ம் திகதி ஸ்ரீலங்கா காட்டியனில் ஆங்கிலச் செய்தியைப் பார்க்கவும். அது என்ன செல்கிறது என்பதையும் கவனிக்கவும். பிறகு மொழிபெயர்ப்பு எப்படி என்று சொல்லவும்.

சிறீலங்கா காடியனை நம்பிற அளவுக்கு இந்தச் செய்தியை நம்பலாம். எனக்கு தேவை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆங்கில மூலம் மட்டுமே. அதை இங்கு இணைத்தால் நன்று. :)

C O N F I D E N T I A L NEW DELHI 000829

SIPDIS

E.O. 12958: DECL: 04/25/2019

TAGS: PREL PGOV PHUM MOPS PREF ASEC IN

SUBJECT: RAJAPAKSA PROMISES A PAUSE TO INDIAN ENVOYS

Classified By: CDA A. Peter Burleigh for reasons 1.4 (b, d)

¶1. © On April 25, National Security Adviser M.K. Narayanan told Charge that Sri Lankan President Rajapaksa had agreed to announce on April 27 a cessation of hostilities with the LTTE. Narayanan, who had traveled with Foreign Secretary Shiv Shankar Menon to Colombo on April 24, related that he had persuaded Rajapaksa that further hostilities would create anger among Indian Tamils that could not be contained. While Rajapaksa had ""more or less"" committed to the pause, Narayanan warned that the Sri Lanka President planned to consult with his cabinet on April 26 prior to making an announcement. Narayanan asked that the U.S. keep quiet about this development until Rajapaksa fulfills his pledge and announces the pause.

¶2. © Narayanan commented that, while the Sri Lankan military continued to shell an area where it believes LTTE Chief Prabakharan is located, it intends to capture Prabakharan alive. Except for China, the international community has been united in calling for a cessation of hostilities, he said, adding that Beijing was looking for a special relationship with Colombo. India plans to provide a generous assistance package for rebuilding after the war ends, Narayanan added. Asked by the Charge about Rajapaksa's plans for next steps, Narayanan said he intends to pursue political devolution (""the thirteenth amendment plus"") and will made a gesture soon to win over Sri Lanka's Tamils. Narayanan mentioned that Sri Lankan Defense Secretary Gothabaya was currently paying a visit to New Delhi.

BURLEIGH "

  • கருத்துக்கள உறவுகள்

லோக்சபா தேர்த்தல் முடியும் வரை அடக்கி வாசிக்கும் படி கூறிய அரசு காங்கிரஸ்/தி.மு.க வின் வெற்றியை உறுதி செய்த பின் தான் இந்தியா தனது கோரமுகத்தை காட்டியது.

இதற்கான இணைப்பை வழங்குங்கள்.

மேலும்.. இந்த தகவலின் படி கூட நாராயணன் தான் அமெரிக்க உட்பட சர்வதேச சமூகம் இறுதி நேரத்தில் மேற்கொண்ட முயற்சிகளை இட்டு சிறீலங்காவை வழிநடத்தி இருக்கிறார். ஆனால் அவர் சிறீலங்கா மீது சர்வதேச அழுத்தம் வலுப்பெறுவதை தவிர்க்க முற்பட்டுள்ளாரே தவிர போருக்கு பின்னான திட்டங்களை சொல்லி.. போரை முன்னெடுத்திருக்கிறார்... என்பது வெளிப்படையாக தெரிகிறது. சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் பெயரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படாமைக்கு நாராயணன் மேற்கொண்ட இடைத்தரகர் பணிதான் முக்கிய காரணம். :(:o

அண்ணை.. நீங்கள் ஸ்ரீலங்கா கார்டியனை நம்ம மாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த ஒரிஜினலே அதில்தான் இருக்கிறது. 17ம் திகதி வெளியானது. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஊடகம் அது என்பதால் அதன் இணைப்பை இங்கு இணைக்கவில்லை. விரும்பினால் போய் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் இணைத்த செய்தியின் மூலம் அதிலும் உள்ளது. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றொரு ஊடகமான தி ஹின்டுவிலும் உள்ளது.

நான் கருத்து எழுதியது அதிலுள்ள கருத்து சரியா பிழையா என்பதைப் பற்றியல்ல. நாராயணன் செய்தது சரியா பிழையா என்றுமல்ல... தமிழ் மொழிபெயர்ப்பு புரியும் விதத்தில் இல்லை என்றுதான் எழுதியிருந்தேன். காரணம் இந்தச் செய்தியை 12 தினங்களுக்கு முன்னரே ஆங்கிலத்தில் படித்திருந்தேன்.

நீங்கள் ஒரு ஊடகவியலாளரா என்று எனக்குத் தெரியாது. நான் ஊடகவியலாளன் அல்ல. ஆனால் இரு மொழிகளிலும் அதிகம் வாசிக்கும் ஒரு ஆள். எனக்கு இந்த மொழிபெயர்ப்பு சரியில்லை என்று தோன்றியதால் அப்படி எழுதினேன். நீங்கள் கேட்டபடி ஒரிஜினலை இணைத்தும் இருக்கிறேன்.

தமிழ் மொழிபெயர்ப்பு எப்படி என்று சொல்லுகிறீர்கள் இல்லையே?

இந்த மொழிபெயர்ப்பு உங்களுக்குச் சரியாகத் தென்படுகிறதா? ஒரு வாசகனுக்குப் புரியும் வகையில் இருக்கிறதா? உங்களுக்குச் சரியாகத் தென்பட்டால் சரி. நான் எழுதியதை மன்னிக்கவும்.

கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எந்த விலை கொடுத்தாவது உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மே 15, 2009-ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், "விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதன் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.

அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் யுத்த களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 25, 2009-ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/03/29/sri-lanka-wanted-capture-prabhakaran-alive-aid0136.html

தலைவர் என்ன ஆனார் என்பதுதான் இன்று உள்ள மில்லியன் டாலர் கேள்வி.

அது எவருக்கும் எட்டாத மிக பெரும் இரகசியம் விக்கி லீக்சுக்கும் எட்டாத மர்மம் அது.

இந்திய ராவுக்கும் சொறி லங்காவுக்கும் கூட அது ஒரு மர்மம் நிறைந்த கேள்வி தான் முள்ளி வாய்க்காலின் இறுதி தாக்குதல் நடந்தபோது போரின் முன்முனையில் பணியாற்றிய சிங்கள ராணுவ உயர் கட்டழை தளபதி ஒருவர் அவருடன் தனிப்பட்ட முறையில் பேசகிடைத்தபோது சொன்னார் " தலைவருக்கு என்ன நடந்தது என்பது ஒருவருக்குமே தெரியாத மர்மம். அவர் தப்பியிருக்கலாம் அல்லது தன்னைதானே அடையாளமின்றி அழித்திருக்கலாமேன்று சொன்னார். சிங்கள மீடியாக்கள் காட்டிய தலைவர் போன்று மாஸ்கிங் செயப்பட்ட உடல் போலி என்பது தடயவியல் மருத்துவம் பயின்ற அனைவருக்குமே தெரியும்.

மரத்தால் செய்யப்பட்ட ஒரு நீர்மூழ்கி கப்பலின் மாதிரியை வன்னியில் எடுத்த சிங்களவன் அதை பண்டாரநாயக்க மண்டபத்தில் கொண்டுபோய் கண்காட்சி நடத்தியவன் உண்மையிலேயே தலைவரின் இறந்த உடலை எடுத்திருந்தால் அதை சிங்கள மக்களுக்கு காட்டி மரபணு பரிசோதனை முடிவுகளை பத்திரிகையில் வெளியிட்டு பெரிய விளம்பரம் காட்டியிருப்பான். தலைவரின் தாய் தந்தையரை கைது செய்து வைத்திருந்த சிங்களவனுக்கு தலைவரின் இறந்த உடலிலிருந்து மரபணு பரிசோதனை செய்து STR மூல கூறுகளை ஒப்பிடுவது இலகுவான விடயம். அந்த finger பிரிண்டுகளை பத்திரிகையிலும் போட்டிருப்பான். இந்தியனுக்கு உடனேயே மரண சான்றிதழ் கொடுத்திருப்பான். தமிழ்நாட்டிலிருந்து யாழ் வந்த சட்டதாரணி அங்கயட்கன்னியை "பிரபாகரன் எங்கே? பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?" என்று கேட்டிருக்கமாட்டான்.

அப்படியாயின் தலைவருக்கு என்ன நடந்தது? தலைவர் உயிருடன் இருக்கிறாரா? இதற்கான விடை ஒருவருக்குமே இன்றுவரை ஆதாரபூர்வமாக தெரியாது. தர்ர்கவியல் ரீதியில் இதனை அலசி ஆராய்ந்து பார்த்தால்

மன்னாரில் போர் தொடங்கி சிங்களவன் வன்னியை நோக்கி முழு வியூகம் அமைத்து இந்திய சீனா பாகிஸ்தான் ஆயுத பலத்தோடு

பாரிய சுடு வலுவோடு முன்னேறும்போது மகத்தான தீர்க்கதரிசன பார்வையும் உலகமே வியந்து போற்றிய போரியல் நுட்பங்களும் நிறைந்த தலைவருக்கு போரின் முடிவு என்ன ஆகும் என்பது நிச்சயமாக தெரிந்திருக்கும். இரண்டு வருடங்களுக்கு மேலே நீடித்த இந்த போரில் இறுதிவரை அந்த முற்றுகைக்குள் இருந்து அவர் மடிந்து போயிருப்பாரா? தலைவர் முற்றுகைக்குள் இருப்பதற்கான சான்றுகளை புலிகள் சொறி லங்காவுக்கு விட்டு சென்றார்கள். அவரது குடும்ப ஆல்பம் இன்சுலின் மருந்துகள் அவரது வதிவிடம் போன்றவை.

புலிகள் இறுதிவரை தலைவர் தான் கழமுனையில் போரை வழிநடத்துவதாக சொன்னார்கள். வெழிநாடுகளில் இருக்கும் முன்பு தலைவருடன் வாழ்ந்த தளபதிகளுடன் பேசியபோது அவர்கள் சொன்னது தலைவர் மற்றவர்களை கழமுனையில் விட்டுவிட்டு தான் மட்டும் தப்பி போயிருக்க மாட்டார் என்று. அதனாலேயே தாம் தலைவருக்கு என்ன நடந்தது என்பதையிட்டு மிகவும் மிகவும கவலை அடைவதாக சொன்னார்கள்.

ஒருமுறை சீக்கிய மாவீரன் குரு கோவிந்த் சின்க் மொகலாயரின் பாரிய படையெடுப்பில் அவரது கோட்டை சுற்றிவளைக்கபடுகிறது.

அவரது சைனியம் போரிலே சின்னாபின்னபடுகிறது. இறுதிவரை போரிட்டு மடிவதிலே குரு கோவிந்த் சின்க் பிடிவாதமாக இருக்கிறார்.

அவரது தளபதிகள் அப்போது எமது சீக்கிய இனம் அழிவடையாமல் இருப்பதற்கு எமது போராட்டம் காப்பற்றபடவேனும் அதற்கு தாங்கள் உயிருடன் தப்பி செல்வது அவசியம் என்று சொல்லி வற்புறுத்தி அவரை தப்பவைத்து தாம் போரிட்டு மடிகிறார்கள்.

அந்த மாவீரன் வீரத்திற்கு எந்த களங்கமும் வந்ததா? இல்லை அந்த மாவீரனின் முடிவு இன்று சீக்கியர்கள் சிறப்பாக வாழ்வதற்கு வழ்வகுத்தது. அந்த சமயோசித முடிவு இன்று ஒரு சீக்கியன் முழு இந்தியாவையும் ஆழ்வதட்கே வழிவகுத்தது (அவர்கள் இந்திரகந்தியை கொன்றபிறகும்).

போர் மன்னாரிலிருந்து வன்னியை நோக்கி நெருங்கிகொண்டிருக்கிறது. வன்னியில் ஒரு நிகழ்விலே பாலகுமார் அண்ணா உரையாற்றுகிறார். அன்றைய போர் நிலைமை பற்றி ஒரு கதை சொல்கிறார். இன்று உலக வல்லரசு அமெரிகானுக்கே கண்ணில் விரல் விட்டு ஆட்டுகிற சீன வல்லரசை உருவாக்கிய ஒரு மாவீரன் மா ஓ சே துங்கின் கதை. "ஒரு பெரிய போரில் அவர் தோற்று தனது படைகளை எல்லாம் இழந்து மிக சிலருடன் துண்டை காணோம் துணியை காணூம் என்று ஓடி பல ஆயிரம் மைல்களை நடை பயணம் மூலம் கடந்து மீண்டும் சீனாவின் புகழ் பெற்ற சிவப்பு சேனையை உருவாக்கி இன்று உலக வல்லரசாக்கி சீன நிமிர்வதட்கு அடித்தளம் இட்டவர். அவ்வாறு இது போரின் முடிவு அல்ல ஒரு தற்காலிக பின்னடைவே. போரின் வடிவங்கள் மாறும் போரட்டத்தின் இலட்சியம் மாறாது என்று சொன்னார். அவரது பேச்சு மிகவும் ஆழமான விடயங்களை உழடக்கி இருந்தது.

தலைவருக்கு என்ன நடந்தது? என்பது ஒருவருக்கும் தெரியாத புதிர்.

எமது அறிவு சார் தர்க்கவியல் கொண்டு அளவிட முடியாதது. எவர் மூலமும் எந்த ஆதாரங்குலடனுமோ அறியமுடியாத அந்த புதிரை எவ்வாறு அறிவது. காலம் தான் பதில் சொல்லவேண்டும். தலைவர் உயிருடன் இருப்பின் அவர் வெழிப்படுமபோது தான் அந்த புதிர் விடுபடும். அதுவரை நாம் இந்த சர்ச்சையை மூடி வைத்துவிட்டு தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து தலைவர் காட்டிய பாதையில் ஜனநாயக வழியில் அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதுதான் எமக்குள்ள ஒரே தெரிவு.

ஆனால் அந்த புதிருக்கு விடை இல்லாமல் இந்த ஆக்கம் நிறைவு பெறாது.

விடை" தலைவர் உயிருடன் நலமாக இருக்கிறார். அவர் எந்த ஒரு காரியத்துக்காக இந்த உலகுக்கு வந்தாரோ அந்த காரியம் முடியும் வரை இயற்கை மரணம் கூட அவரை நெருங்க முடியாது"

ஆதாரம்: இந்த விடைக்கான மூலம் விஞ்ஞான கால தேச வர்த்தமானங்கழை கடந்த எமது ஆறறிவு பரிமாணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மூலத்திலிருந்து பெறப்பட்டது . காலம் வரும் பொது தக்க விழக்கம் தருகிறேன்.

மிக அருமையான நம்பிக்கையூட்டும் பதிவு

மிகுந்த தர்க்க ஆதாரங்களுடன் மீளவும் எழுவோம்

என்பதை ஆணித்தரமாக சொல்லிய நண்பரே

வாழ்க வளமுடன்

இதையே நாமும் நம்புகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.