Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் குர்-ஆன் எரிப்பு, ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பணியாளர்கள் கொலை

Featured Replies

அமெரிக்காவில் குர்-ஆன் எரிப்பு, ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பணியாளர்கள் கொலை

ஏழு ஐ.நா. பணிப்பாளர்கள் உட்பட பன்னிரண்டு பேர் இன்று அப்கானிஸ்தானில் கொல்லப்பட்டனர்.

கடந்த மாதம் புளோரிடா மாநிலத்தில் "தீவிரவாத" அமெரிக்கர் ஒருவரால் இஸ்லாமியர்களின் புனித புத்தகமான குர்-ஆன் எரிக்கப்பட்டது. இதற்கு பழி வாங்கும் நோக்குடனேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டதாக எண்ணப்படுகின்றது.

Twelve people were killed Friday in an attack on a U.N. compound in northern Afghanistan that followed a demonstration against the reported burning last month of a Quran in Florida, authorities said.

The fatalities comprised seven U.N. workers and five demonstrators, officials said. Another 24 people were wounded, said Abdul Rauof Taj, security director of Balkh province.

http://www.cnn.com/2011/WORLD/asiapcf/04/01/afghanistan.un.attack/index.html?hpt=T2

Afghanistan: United Nations mission rocked by mob killings

Death toll unconfirmed after protesters storm Mazar-e-Sharif compound in response to Qur'an burning by US pastor

http://www.guardian.co.uk/world/2011/apr/01/afghanistan-united-nations-killings

Edited by akootha

  • தொடங்கியவர்

to: <sg@un.org>

cc: <ngochr@ohchr.org>

Subject : UN staff killed in Afghanistan

Dear Secretary General,

It is with deepest sadness, I express my condolence to UN, and the families&friends of those staff who lost their lives. These noble people risked everything to serve the hapless people. We shall never forget them and their sacrifices.

We stand with UN at this difficult time.

Sincerely,

xxxx xxxxxx

  • தொடங்கியவர்

ஆர்ப்பாட்டக்காரர்களால் இருவர் தலை வெட்டியும் மற்றயவர்கள் கத்தியால் குத்தப்பட்டு, சுடப்பட்டு கொல்லப்பட்டனர்

குரானை எரித்த அமெரிக்க பாஸ்டர் இந்த கொலைகள் பற்றி கவலை கொள்ளவில்லை

Edited by akootha

  • தொடங்கியவர்

குர்ரானை எரித்த கிறீத்தவ மதகுரு குற்றத்திற்கு பொறுப்பேற்க மறுப்பு

அமெரிக்காவில் உள்ள கிறீத்தவ மதகுரு ரொரி யோனஸ் என்பவரே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது தேவாலயத்தில் குர்ரான் புத்தகத்தை தீயிட்டு கொழுத்தியவராகும். இவர் சென்ற ஆண்டும் இதே செயலை செய்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு செப் 11 ம் திகதி அமெரிக்காவில் உள்ள இரட்டைக் கோபுரங்கள் மீது அல்குவைடா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடாத்தியதை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்ட ஊர்வலத்தின்போதே இவர் திருக்குர்ரானை கொழுத்தி, முஸ்லீம்களின் மனதை புண்படுத்தினார்.

இவருடைய குர்ரான் எரிப்பு செயலை தமது தப்பான நோக்கத்திற்கு ஒரு போலிக் காரணமாக வைத்து ஆப்கானில் உள்ள தீவிரவாதிகள் ஆர்பாட்டங்களை செய்துள்ளனர் என்றும், எட்டு ஐ.நா பணியாளரை கொன்று தள்ளியுள்ளார்கள் என்றும் தெரிவித்தார். குர்ரானை கொழுத்திய விவகாரம் இந்தளவு மோசமான புள்ளிக்குப் போனமைக்கு தான் எந்தவகையிலும் பாத்திரவாள அல்ல என்றும் அவர் தெரிவித்தார். இவர் இப்படித் தெரிவித்தாலும், இந்த விவகாரம் சட்டச் சிக்கலுக்குள் போக வாய்ப்புண்டு. இரட்டைக் கோபுரங்களை தகர்க்கும்படி குர்ரான் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இச்செய்தி எழுதும்போது மேலும் நால்வர் ஆப்கான் ஆர்பாட்டங்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மேலும் கருத்துரைத்த கிறீத்தவ மதகுரு ரொரி யோனஸ் தான் ஐ.நா பணியாளர் படுகொலைகளுக்கு காரணமாகிவிட்ட ஒருவன் என்ற குற்றத்தை ஏற்க மறுத்தார். அவலை நினைத்து உரலை இடித்தது போன்ற ஓர் அவலமான செயலையே ஆப்கான் ஆர்பாட்டக்காரர் செய்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார். கடும்போக்கு இஸ்லாமியரே ஆர்பாட்டக்காரர் செய்துள்ளது தப்பு என்பதை தம்மிடம் தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் ரொரி யோனஸ் தெரிவித்தார்.

இன்று சனி அதிகாலையும் கோபம் கொண்ட ஆப்கானிஸ்தான் ஊர்வலங்கள் நடைபெற்றன. கந்தகார் நகரில் சுமார் 1000 பேர்வரை ஆர்பாட்டம் செய்தனர். பர்தா அணிந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டுடன் வந்து காம்ப் பொனிக்ஸ் கூட்டுப்படை நிலையத்தின் முன்னால் தன்னை வெடிக்க வைத்தார், இவரோடு இன்னொருவரும் வெடித்துச் சிதறினார். மேலும் இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் மடிந்தனர். இதன் பின்னால் தலபான்கள் இருந்ததாகக் கூறப்பட்டாலும், தலபான் தொடர்பாளர் இதை மறுத்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=63519

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

பங்கருக்குள் இருந்து ஐ. நா. உதவியாளர்கள் இழுத்து செல்லப்பட்டு, கொல்லப்பட்டனர் - ஐ.நா. அதிகாரி

UN workers dragged from bunker and killed by insurgents, top envoy says

- முஸ்லீம் ஒருவரை மட்டும் உயிருடன் விட்டனர்

“They were killed when they were running out of the bunker,” said Staffan de Mistura, the top UN envoy in Afghanistan, who recounted their harrowing deaths to reporters on Saturday evening. “One was pulled out alive because he pretended to be a Muslim.

- 3ஐ.நா. ஊழியர்களும் 4நேபாளிய ஐ.நா. காவலர்களும் கொல்லப்பட்டனர்

De Mistura spoke in a sombre tone as he described how three UN staff members and four Nepalese guards were killed Friday when the protesters stormed their compound in the normally peaceful city of Mazar-i-Sharif.

http://www.thestar.com/news/world/article/968259--un-workers-dragged-from-bunker-and-killed-by-insurgents-top-envoy-says?bn=1

  • தொடங்கியவர்

குர்ரான் எரிப்பு ஆர்பாட்டம் மேலும் மோசமடைகிறது

அமெரிக்காவில் உள்ள சமரச மனப்பான்மை தெரியாத கிறீஸ்தவ பாதிரியார் ஒருவர் செய்த குர்ரான் எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் ஆப்கானில் இன்று ஞாயிறு மேலும் வேகமாகச் சூல்கொண்டு எரிந்தது. ஏராளமான ஆப்கான் இளைஞர்கள் நிலை குலைந்த உணர்வுகளுடன் வீதியில் குதித்துள்ளனர். கந்தகார், பஞ்சாவி, ஸல்மா அயோபி ஆகிய மூன்று நகரங்களில் இந்த அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டம் தலைவிரி கோலமாக ஆடிக்கொண்டிருக்கிறது. இரண்டு போலீசார் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.குர்ரான் எரிப்பு என்பது முஸ்லீம்களுக்கு எதிரான பொதுமைப்பட்ட செயல் இதற்கு மேலை நாடுகள் மன்னிப்பு கேட்க வேண்டுமென தலபான்களின் எஸ்.எம்.எஸ் பரவி வருகிறது.

அமெரிக்காவே செத்துத் தொலை ! அமெரிக்கக் கூலி கர்மீட் கார்சாயே செத்துத் தொலை !! என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆப்கான் ஆர்பாட்டக்காரர். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டங்களில் 10 பேர் மரணித்து 80 பேர் படுகாயமடைந்தனர். கடந்த வெள்ளி நடைபெற்ற தொழுகையுடன் ஆரம்பித்த ஆர்பாட்டங்கள் ஏழு ஐ.நா பணியாளரை கொன்று, சிலரை கழுத்தறுத்தும் கோபம் தணியாமல் பற்றிப் படர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த மார்ச் 21ம் திகதி குர்ரானை எரித்த அமெரிக்க பாதிரியார் ரொனி யோனஸ் சென்ற ஆண்டும் இதுபோல 200 வரையான குர்ரான்களை எரித்துள்ளார். ஒரு புறம் மேலை நாடுகள் வடக்கு ஆபிரிக்காவில் மக்களை வைத்து சர்வாதிகளை ஓட வைக்க தலபான்கள் மறுபுறம் அதே கோட்பாட்டை பயன்படுத்தி நேட்டோவை ஆப்கானில் இருந்து விரட்டியடிக்க திட்டமிட்டுள்ளனர் தலபான்கள்.

http://www.alaikal.com/news/?p=63738

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.