Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

நாரதரின் வாதத்திலொன்று:

இந்த ஊடகத் தொழில் நுட்பமானது மற்றய எந்த ஊடகத்தையும் விட பெறுனருக்கு அதனைக் கட்டுப் படுத்தும் வல்லமையை வழங்குகின்றது .ஆகவே இங்கே பெறுனர் ஆனவர் சக்தி மிக்கவராக ஆக்கப் படுகிறார்.இந்த தீர்மானிக்கும் சக்தியை அவர் நன்மைக்குப் பாவித்தால் நன்மை அடைவார்.சீரழிவுக்குப் பாவித்தால் சீரழிகிறார்.

உண்மைதான்... 8) அத்துடன் நன்மைக்கு எந்தளவு முடியுமோ- அந்தளவுக்கு பாவிக்கிறார்கள்- இளையோர்கள்!

ஒப்பீட்டளவில் எம்மை விட சகல துறைகளிலும் தன்னிறைவு கண்டுவிட்ட-வளர்ச்சியடைந்த நாடுகள் -அந்த வளர்ச்சியை நாம் அடைய இன்னும் 50 வருசங்கள் சென்றாலும் நடக்குமா என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருக்க-அபிவிருத்தி கண்டு விட்ட நாடுகளோடு -ஒரேயொரு விடயத்தில் சரிக்கு சமனாய் நிற்கிறோம்!

சிலவேளை அவர்களிற்கும் மேலாய்!

அது- அறிவுசார் விடயங்களில் மட்டும்-!

இல்லாவிட்டால்-அவர்களே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு - நாம் சவாலாய் இருக்க முடியுமா?

அறிவுக்கு தகவல்களின் கோப்பு முக்கியம்- தகவல்களை ஒரு சொடுக்கில் பெற்றுக்கொள்ள இணையங்கள்தான் - இப்போதுள்ள தவிர்க்கமுடியாததொரு வழி!

நாரதரின் வாதம் அருமை- ! 8)

உங்களின் ஆற்றல் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கபட்டு இருக்கு!

இந்த இடத்தில் அஜீவன் அண்ணா சொன்னது மீண்டும் நினைவுக்கு வருது:

"இணையத்தை விட சிறந்த தொழில் நுட்பம் ஒன்று வரும் வரையில்-

இணையதளங்கள்- உலகத்தை ஆளும்!"

  • Replies 1.5k
  • Views 106.4k
  • Created
  • Last Reply

நாரதரின் வாதத்திலொன்று:

இந்த ஊடகத் தொழில் நுட்பமானது மற்றய எந்த ஊடகத்தையும் விட பெறுனருக்கு அதனைக் கட்டுப் படுத்தும் வல்லமையை வழங்குகின்றது .ஆகவே இங்கே பெறுனர் ஆனவர் சக்தி மிக்கவராக ஆக்கப் படுகிறார்.இந்த தீர்மானிக்கும் சக்தியை அவர் நன்மைக்குப் பாவித்தால் நன்மை அடைவார்.சீரழிவுக்குப் பாவித்தால் சீரழிகிறார்.

புலம் பெயர் இளைஞனுக்கு இணையம் எப்பிடியாம்... :(:lol::lol: சொல்லவே இல்லை.. :wink:

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் ரமா & நாரதர்.

அடுத்து பூனைக்குட்டி உங்கள் கருத்தை வைக்கவும்.

அப்பா புண்ணியவான்களே..! எனக்கு இன்னும் புரியாத விடயம் என்ன எண்டால்... சாதாரண அறிவு முதிர்ந்த ஒருவருக்கும்( உதாரணமாய் நாரதருக்கும்) விடலைப்பருவம் என்கிற ஒருவருக்கும் மனப்பக்குவம் வேறு படாதா..??? இல்லை இருவரும் ஒரே மாதிரியானவர்களா....???

பட்டிமண்றத்தலைப்பு "இணையம் புலம்பெயர் தமிழருக்கு நன்மை பயற்கின்றதா இல்லை சீரளிக்கின்றதா"..! எண்று வைத்திருந்தால் நீங்கள் சொல்லுறது சரிவரும்... பெரும்பான்மையானவர்கள் நன்மை எடுக்கிறார்கள்.... இணையம் அவர்களின் தொளில்களுக்கு கைகொடுக்கிறது..... இளையோருக்கு எதுக்கப்பா கை கொடுக்கிறது.........???

இப்போ கேள்வி இரண்டும் கெட்டான் வயதுக்காறர் அதாவது இளையோரப்பற்றியது....! அப்படி இல்லையா..???? :roll: :roll: :roll:

அடுத்தது யார் ரசிகை பூனைக்குட்டி வீறாப்பாய் மாட்டன் எண்டு சொன்ன மாதிரிக் கிடக்கு..! :roll:

  • தொடங்கியவர்

அடுத்தது யார் ரசிகை பூனைக்குட்டி வீறாப்பாய் மாட்டன் எண்டு சொன்ன மாதிரிக் கிடக்கு..! :roll:

பூனைக்குட்டிக்கு ஒரு நாள் அவகாசம் கொடுக்கவும் அவர் வைக்காவிட்டால் தூயவன் கருத்து வைக்கவும்.

அப்பா புண்ணியவான்களே..! எனக்கு இன்னும் புரியாத விடயம் என்ன எண்டால்... சாதாரண அறிவு முதிர்ந்த ஒருவருக்கும்( உதாரணமாய் நாரதருக்கும்) விடலைப்பருவம் என்கிற ஒருவருக்கும் மனப்பக்குவம் வேறு படாதா..??? இல்லை இருவரும் ஒரே மாதிரியானவர்களா....???

பட்டிமண்றத்தலைப்பு "இணையம் புலம்பெயர் தமிழருக்கு நன்மை பயற்கின்றதா இல்லை சீரளிக்கின்றதா"..! எண்று வைத்திருந்தால் நீங்கள் சொல்லுறது சரிவரும்... பெரும்பான்மையானவர்கள் நன்மை எடுக்கிறார்கள்.... இணையம் அவர்களின் தொளில்களுக்கு கைகொடுக்கிறது..... இளையோருக்கு எதுக்கப்பா கை கொடுக்கிறது.........???

இப்போ கேள்வி இரண்டும் கெட்டான் வயதுக்காறர் அதாவது இளையோரப்பற்றியது....! அப்படி இல்லையா..???? :roll: :roll: :roll:

தல வயசுபோனவங்களை எங்க இங்க கருத்தில் எடுக்கம்?

தலைப்பே - இளையோர் பத்தி தானே-!!!!

:wink: சோ- வாதிடும் விடயங்கள் எல்லாம் இளையோர் பத்தியேதான் அர்த்தம் கொள்ளும்! :roll: :roll:

நீங்க சொல்லும் எந்த விடயமும் இளைஞனுக்குப் பொருந்தாதே... பாடசாலை அல்லது கல்லூரி மாணவன் நீங்கள் சொல்லும் எந்த நன்மையை அடைகிறான்...??? முற்று முழுதாக வயது வந்தோருக்கு அதுவும் மனப்பக்குவம் அடைந்தவருகளுக்குத்தானே பொருந்துகிறது... !

இங்கே விவாததிற்கான தலைப்புத் தான் என்ன?புலம் பெயர்ந்து வாழும் இளயோர் இணய ஊடகத்தால் சீரழிகின்றனரா? நன்மயடைகின்றனரா? என்பது தானே?

இங்கே இணயம் என்பது ஏன் ஒரு ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது ,இதில் தானே இந்தக் கேள்விக்கான விடையும் உள்ளதே?இதனை இவர்கள் கவனித்து தான் இந்தப் பட்டி மன்றத்தில் வாதாடுகின்றனரா?ஊடகம் என்றால் என்ன?இதனை இரண்டாகப் பிரித்தால் ஊடு அகம் என்று வரும்.அதாவது தனக்கு ஊடாக தனது அகத்திலே தகவல்களைக் காவிச் செல்வது தானே ஊடகம்.இங்கே ஒரு முனையில் இடப்படுவதே இன்னொரு முனயில் எடுக்கப் படுகிறது.ஆகவே இங்கே சீரழிப்பவை என்று சொல்லப் படுபவை ஒரு முனையிலே இடப்பட்டு மறுமுனயிலே எடுக்கப் படுகிறது. நிலமை இவ்வாறு இருக்க அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?

சாரயம் கூடத்தான் சடப்பொருள் அது மனிதனை சீரளிக்கவில்லை, மனிதன்தான் அதைக் குடித்து சீரளிகிறான் எண்றால் சரிதான்..... ஏற்றுக் கொள்ளலாம்... :P

அதுவே இளையோரைச் சீரளிக்கிறதா இல்லையா எண்றால்..... என்ன சொல்வீர்கள்....??? அரசாங்கம் இளவயதினர் மதுத்தடைச்சட்டம் அனேக நாடுகளில் இருப்பது போலதான்... இணையமும் சீரளிக்கிரது எண்றால் இல்லை எண்டுறீங்கள்........! :wink:

ஜீசஸ்........ :lol: அதைதானே திருப்பி திருப்பி நன்மை அணிக்காரர்கள் சொல்கிறார்கள்-

உண்மைய சொல்லுங்க- பாடசாலையோ- கல்லூரியோ- பல்கலைகழகமோ- எங்க பார்த்தாலும்- எந்த நாட்டில் என்று ஆனாலும்- குறுகிய காலத்திலேயே- பெரிய சாதனைகள்- புலம்பெயர்ந்த இளையோர்கள் சாதிக்கலயா??

இன்வக்ற்- இணையத்திலுள்ள நன்மை- தீமை விடயத்தயும்-எல்லோருக்கும் - இது அப்பிடி - அது இப்பிடி- என்று தெரிய படுதினதிலயும் பெரும்பங்கு அவர்களுக்கு இருக்கு-!

:roll: அவர்கள் கண்டு சொன்னதை வச்சு அவர்களையே போட்டுதாக்குகிறீர்கள் எண்டு நினைக்கிறேன்! :(

ஒரு இலத்திரனியல் ஊடகத்தின் அறிவை சரிவர பெறாதவர்கள்- எப்படி அதில் உள்ள நன்மை தீமை பற்றி தாமாய் கண்டுபிடிக்க முடியும்? :wink: :roll:

(சும்மா வாதம் தான் அதுக்காக எனக்கு எதிரியா மாறக்கூடாது பிறகு :P )

ஜீசஸ்........ :( அதைதானே திருப்பி திருப்பி நன்மை அணிக்காரர்கள் சொல்கிறார்கள்-

உண்மைய சொல்லுங்க- பாடசாலையோ- கல்லூரியோ- பல்கலைகழகமோ- எங்க பார்த்தாலும்- எந்த நாட்டில் என்று ஆனாலும்- குறுகிய காலத்திலேயே- பெரிய சாதனைகள்- புலம்பெயர்ந்த இளையோர்கள் சாதிக்கலயா??

உங்கட கதையப்பார்த்தால் தாயக மாணவர்கள் சாதனை ஒண்றும் அதுவும் இணையம் வரமுன்னம் செய்யவில்லை எண்டுற போலகிடக்குது.... குப்பிவிளக்கில படிச்சனம் சாதனை செய்தா அதுதான் சரித்திரம்...!

இன்வக்ற்- இணையத்திலுள்ள நன்மை- தீமை விடயத்தயும்-எல்லோருக்கும் - இது அப்பிடி - அது இப்பிடி- என்று தெரிய படுதினதிலயும் பெரும்பங்கு அவர்களுக்கு இருக்கு-!

:roll: அவர்கள் கண்டு சொன்னதை வச்சு அவர்களையே போட்டுதாக்குகிறீர்கள் எண்டு நினைக்கிறேன்!

இளையோருக்காகவா போட்டிருக்கு....??? எல்லோருக்காகவும்தானே இணையம்...! :wink:

ஒரு இலத்திரனியல் ஊடகத்தின் அறிவை சரிவர பெறாதவர்கள்- எப்படி அதில் உள்ள நன்மை தீமை பற்றி தாமாய் கண்டுபிடிக்க முடியும்? :wink: :roll:

(சும்மா வாதம் தான் அதுக்காக எனக்கு எதிரியா மாறக்கூடாது பிறகு :P )

நாங்கள் இலத்திரனியல் படிச்சபடியால்தான் இணையம் இப்பவரை இருக்கு இல்லாட்டால் எப்பவே ஓரம் கட்டி இருப்பார்கள்.

"கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான்" தெரிந்து வைத்திருக்கலாம் பிளையில்லை. எங்களின் தொழில் வளற்ச்சிக்கு தேவைப்படலாம்... (அதாவது எனது இளம் பிராயம் கடந்தபின்னர்... எனது கட்டுக்குள் என்மனதை வைத்திருக்க முடியும் போது உபயோகிக்கலாம்.)

உங்கட கதையப்பார்த்தால் தாயக மாணவர்கள் சாதனை ஒண்றும் அதுவும் இணையம் வரமுன்னம் செய்யவில்லை எண்டுற போலகிடக்குது.... குப்பிவிளக்கில படிச்சனம் சாதனை செய்தா அதுதான் சரித்திரம்...!

இளையோருக்காகவா போட்டிருக்கு....??? எல்லோருக்காகவும்தானே இணையம்...! :wink:

நாங்கள் இலத்திரனியல் படிச்சபடியால்தான் இணையம் இப்பவரை இருக்கு இல்லாட்டால் எப்பவே ஓரம் கட்டி இருப்பார்கள்.

"கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான்" தெரிந்து வைத்திருக்கலாம் பிளையில்லை. எங்களின் தொழில் வளற்ச்சிக்கு தேவைப்படலாம்... (அதாவது எனது இளம் பிராயம் கடந்தபின்னர்... எனது கட்டுக்குள் என்மனதை வைத்திருக்க முடியும் போது உபயோகிக்கலாம்.)

சரி தல சொன்னதை முழுமையாய் ஏற்றுக்கொள்கிறேன்! 8)

  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்குட்டிக்கு ஒரு நாள் அவகாசம் கொடுக்கவும் அவர் வைக்காவிட்டால் தூயவன் கருத்து வைக்கவும்.

எங்கே புூனைக்குட்டி!!

நான் தயார். ஆனால் புூனைக்குட்டிக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் கொடுக்கின்றேன். :P

தூயவா..! பூனைக்குட்டிக்கு ஒரு மடல் போட்டுட்டு... நீங்களே எழுதுங்கோ....! அதுதான் பட்டிமண்றம் போற வேகத்துக்கு நல்லது... 8) 8) 8)

புலம் பெயர் இளைஞனுக்கு இணையம் எப்பிடியாம்... :(:lol::lol: சொல்லவே இல்லை.. :wink:

என்ன தல அப்ப புலம் பெயர் இளஞ்சர் மனிதரில்லயா?

அப்பா புண்ணியவான்களே..! எனக்கு இன்னும் புரியாத விடயம் என்ன எண்டால்... சாதாரண அறிவு முதிர்ந்த ஒருவருக்கும்( உதாரணமாய் நாரதருக்கும்) விடலைப்பருவம் என்கிற ஒருவருக்கும் மனப்பக்குவம் வேறு படாதா..??? இல்லை இருவரும் ஒரே மாதிரியானவர்களா....???

பட்டிமண்றத்தலைப்பு "இணையம் புலம்பெயர் தமிழருக்கு நன்மை பயற்கின்றதா இல்லை சீரளிக்கின்றதா"..! எண்று வைத்திருந்தால் நீங்கள் சொல்லுறது சரிவரும்... பெரும்பான்மையானவர்கள் நன்மை எடுக்கிறார்கள்.... இணையம் அவர்களின் தொளில்களுக்கு கைகொடுக்கிறது..... இளையோருக்கு எதுக்கப்பா கை கொடுக்கிறது.........???

இப்போ கேள்வி இரண்டும் கெட்டான் வயதுக்காறர் அதாவது இளையோரப்பற்றியது....! அப்படி இல்லையா..???? :roll: :roll: :roll:

அப்பா தல எனக்கும் புரியாத ஒரு விடயம் இந்த இளயவர் யார் என்பது?இப்ப சின்னப்புவோட ஒப்பிடேக்க நான் இளயவன் இல்லயா,இப்ப உங்களோட ஒப்பிடேக்க மழலை இளயவர் இல்லயா?ஆகவே இந்த இளயவர் என்பது ஒபீட்டளவிலானது அல்லவா?அதனால் தான் பொதுமை அடிப்படையில் மனிதர்கள் என்று பாவித்தேன்.ஒரு அரசியற் கட்சியை எடுத்துக் கொண்டால் இப்போ இளஞர் அணி என்றால் அதில் என்ன வயதுக் காரர் இருப்பார்கள்?திமுக இளஞர் அணிக்கு ஸ்டாலின் எத்தினை வயது மட்டும் தலைவராக இருந்தார்? மற்றய விடயம் சில பேர் இளய மனது உடயோராகவும் இருக்கலாம்.சில பேர் இளமையில் முதிர்ந்தோராகவும் இருக்கலாம்.மற்றய விடயம் இங்கே இளயவரும் மனிதர் தானே ?ஆகவே மனிதருக்கு உண்மயான விடயம் இளயவருக்கும் பொருந்தும்.

எதோ விவாதம் சூடு பிடித்தால் சரி,இவ்வாறு பல் வேறு முனையில் சிந்தித்தால் தான் விவாதம் சூடு பிடிக்கும். :wink: :(:lol:

என்ன தல அப்ப புலம் பெயர் இளஞ்சர் மனிதரில்லயா?

யார் அண்ணா இல்லை எண்று சொன்னது...! சென்சிற்றீவ் ஆனா இளையோர் அதுவும்... மிகக்கடுமையான கட்டுப்பாடுகளோடான குடும்பச்சூளலில் இருந்து வந்த இளையோர் பற்றிச் சொல்லும் போது... சாதாரண ஆங்கில இல்லை இங்கு நீண்ட கால வாழ்வுகொண்ட மக்கள் பற்றிச் சொல்வது பொருத்தமானதா...???

புலம் பெயர்ந்து வந்த ஒரு இளைஞன் படும்பாடுகள் எவ்வளவு ...உயர்ந்துவர ஏற்படும் தடைகள் எவ்வளவு.... அதை எல்லாம் தாண்டிவர இணையம் எப்படி உதவுகிறது எண்று சொல்வதுதானே பட்டிமண்றத்தலைப்புக்கு பொருத்தம்........ 8) 8) 8) அப்பிடி இல்லையா....???? :wink:

எதிரணிவாதத்தை பார்த்தால் நாங்களும் எங்கட தரப்பில் அன்ரி வைரஸ் வியாபார அளவுகள்.. காரண காரியத்தோட வாதாடலாமே....! ஆனால் அது புலம் பெயர் இளையோரால ஏற்பட்டது அல்ல அதுதான் விட்டுட்டம்...! :P :P :P

அப்பா தல எனக்கும் புரியாத ஒரு விடயம் இந்த இளயவர் யார் என்பது?இப்ப சின்னப்புவோட ஒப்பிடேக்க நான் இளயவன் இல்லயா,இப்ப உங்களோட ஒப்பிடேக்க மழலை இளயவர் இல்லயா?ஆகவே இந்த இளயவர் என்பது ஒபீட்டளவிலானது அல்லவா?அதனால் தான் பொதுமை அடிப்படையில் மனிதர்கள் என்று பாவித்தேன்.ஒரு அரசியற் கட்சியை எடுத்துக் கொண்டால் இப்போ இளஞர் அணி என்றால் அதில் என்ன வயதுக் காரர் இருப்பார்கள்?திமுக இளஞர் அணிக்கு ஸ்டாலின் எத்தினை வயது மட்டும் தலைவராக இருந்தார்? மற்றய விடயம் சில பேர் இளய மனது உடயோராகவும் இருக்கலாம்.சில பேர் இளமையில் முதிர்ந்தோராகவும் இருக்கலாம்.மற்றய விடயம் இங்கே இளயவரும் மனிதர் தானே ?ஆகவே மனிதருக்கு உண்மயான விடயம் இளயவருக்கும் பொருந்தும்.

எதோ விவாதம் சூடு பிடித்தால் சரி,இவ்வாறு பல் வேறு முனையில் சிந்தித்தால் தான் விவாதம் சூடு பிடிக்கும். :wink: :(:lol:

நீங்கள் கலகம் செய்ய வெளிக்கிட்டா எங்கட பாடு கஸ்ரம்தான்....! :P :P :P

ஆனால் பதில் உங்களிட்டையே இருக்குது அண்ணா.! அதை உங்களிடமே கேட்டுப்பாருங்கோ... இளவயதினர் எண்று நீங்கள் யாரைக் குறிப்பிடுவீர்கள் எண்று..! :wink:

நாரதர்

ஆகா நீங்கள் கலகம் தான் செய்வீர்கள். ஆனால் இங்கே கலக்கியிருக்கின்றீர்கள். அதனால் தான் சிலர் கலக்கத்தில் ஏதேதோ எல்லாம் சொல்கின்றார்கள்.

பட்டிமன்ற இணைப்பிற்கு:

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0

சாரயம் கூடத்தான் சடப்பொருள் அது மனிதனை சீரளிக்கவில்லை, மனிதன்தான் அதைக் குடித்து சீரளிகிறான் எண்றால் சரிதான்..... ஏற்றுக் கொள்ளலாம்... :P

அதுவே இளையோரைச் சீரளிக்கிறதா இல்லையா எண்றால்..... என்ன சொல்வீர்கள்....??? அரசாங்கம் இளவயதினர் மதுத்தடைச்சட்டம் அனேக நாடுகளில் இருப்பது போலதான்... இணையமும் சீரளிக்கிரது எண்றால் இல்லை எண்டுறீங்கள்........! :wink:

ஆமாம் சாரயம் என்பது சடப் பொருளே அதை குடிப்பதாலேயே அது மனிதருக்குத் தீங்காகிறது.சாராயம் என்னும் திரவகம் பல அன்றாட தேவைகளுக்கான பாவனைப்பொருட்களில் ஒரு மூலகமாகப் பாவிக்கப் படுவதை நீங்கள் அறிவீர்கள்.ஆகவே அதன் நன்மை தீமை ஆனது அதன் பாவனையிலேயே தங்கி உள்ளது,இணயத்தைப் போல.

மேலும் நீங்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி விபத்தில் ஒருவரைக் கொன்றுவிடீர்கள் ஆனால்,சட்டத்தின் முன் தவறு இழத்தது நீங்கள் ஒழிய,சாரயம் அல்ல.சாராயம் என்னைக் கெடுத்து விட்டது என்று நீங்கள் வாதாட முடியுமா?முடியாது.ஆனால் இங்கே வாதாடுகிறீர்கள்.... :wink: :)

  • கருத்துக்கள உறவுகள்

தூயவா..! பூனைக்குட்டிக்கு ஒரு மடல் போட்டுட்டு... நீங்களே எழுதுங்கோ....! அதுதான் பட்டிமண்றம் போற வேகத்துக்கு நல்லது... 8) 8) 8)

நிச்சயமாக ஒருநாள் பொழுதுக்குள் கருத்தை வைக்கின்றேன் :wink: :P

  • தொடங்கியவர்

எல்லோரும்க்கும் வணக்கம்!!!!!!!!!!!

பூனைக்குட்டி தனிமடல் போட்டு உள்ளார் அவவின் முறைக்கு அவ கருத்து வைக்க மாட்டாராம். குருவிகள் கருத்து வைத்தா பிறகுதான் கருத்து வைப்பாரம். ஏன் என்றால் பட்டிமன்றம் ஒழுங்கு முறையில் நடக்க இல்லையாம். ஆகவே அவரை விட்டு விட்டு தூயவன் நீங்கள் கருத்து வைக்கவும். பிருந்தனின் கணனியும் இன்னும் சரி வர இல்லை போல கிடக்கு ஆகவே நன்மை அணிக்கு ஒரு ஆள் இல்லை சோ இங்க பூனைக்குட்டியும் அவருடைய முறைக்கு கருத்து வைக்க மாட்டாரம். ஆகவே, அடுத்து தூயவன் கருத்து வைக்கவும் அதனைத்தொடர்ந்து வசம்பு & குருவிகள் கருத்து வைக்கவும் பின் இறுதியாக அணித்தலைவர்கள் கருத்து வைத்து பட்டிமன்றத்தை முடித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் எல்லோரினது ஒத்துழைப்புக்கும் நன்றி நன்றி.

என்றும் நட்புடன்

உங்கள் நண்பி இரசிகை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெப்பிடிங்கோக்கா????? நாங்களும் எங்கட வசதிக்கு ஏத்தமாதிரித்தானே கருத்த எழுதலாம்........அதெப்பிடி நானெழுதாமல் நீங்க முடிக்கேலும்.....?????? மற்றாக்கள் கேக்க மாத்துவிங்க நாங்க கேட்டா மாத்தமாட்டீங்களோ.................நான் கடைசியா கருத்து வைப்பன்...................எனக்கு இப்ப நேரமில்ல................... :wink: :wink: சோ என்ர அணில மற்றாக்கள் முடிக்கட்டும் அதுக்குபிறகு நான் வைக்கிறன்........

அதைத்தான் நானும் சொல்கிறேன்.... வயது வந்தவர்கள் குடிக்கலாம் குடித்த பின் வரும் விளைவுகளுக்கு அவரவர்தான் பொறுப்பு...!

ஆனால் இளையவர் குடிக்கக்கூடாது எண்று அரசாங்கங்கள் சட்டம் வைத்திருக்கின்றன...! குடித்த இளையோனால் விபரீதம் நடந்தால் விற்ற கடைக்காறனுக்குத்தான் முதலில் ஆப்பு...!

இதில இருந்து என்ன தெரியுது...???

ஆமாம் சாரயம் என்பது சடப் பொருளே அதை குடிப்பதாலேயே அது மனிதருக்குத் தீங்காகிறது.சாராயம் என்னும் திரவகம் பல அன்றாட தேவைகளுக்கான பாவனைப்பொருட்களில் ஒரு மூலகமாகப் பாவிக்கப் படுவதை நீங்கள் அறிவீர்கள்.ஆகவே அதன் நன்மை தீமை ஆனது அதன் பாவனையிலேயே தங்கி உள்ளது,இணயத்தைப் போல.

மேலும் நீங்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி விபத்தில் ஒருவரைக் கொன்றுவிடீர்கள் ஆனால்,சட்டத்தின் முன் தவறு இழத்தது நீங்கள் ஒழிய,சாரயம் அல்ல.சாராயம் என்னைக் கெடுத்து விட்டது என்று நீங்கள் வாதாட முடியுமா?முடியாது.ஆனால் இங்கே வாதாடுகிறீர்கள்.... :wink: :)

அதேபோல சாராயம் தான் என்னை வாழவைத்தது எண்று வாதாடலாமா ஏன் எண்றால் இணையமும் சாரயத்தைப் போல சடப்பொருள்தானே அதை.... :lol::):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.