Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடு கடந்த அரசின் யையெழுத்து வேட்டை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசின் யையெழுத்து வேட்டை.

கீழுழ்ழ சுட்டியை அழுத்தி அதிலுள்ளவற்றை பிரதிபண்ணி முடியுமான ஆடகளிடம் கையெழுத்து வாங்கி உடன் அனுப்புங்கள்.

http://docs.google.com/viewer?a=v&pid=gmail&attid=0.3&thid=12fc714308ee1787&mt=application/pdf&url=http://mail.google.com/mail/?ui%3D2%26ik%3D29f80c0104%26view%3Datt%26th%3D12fc714308ee1787%26attid%3D0.3%26disp%3Dattd%26zw&sig=AHIEtbT-IV_JnYQJFGTbjBL4fjuULr-V2w

Edited by eelapirean

ஆஆஆஆஆஆ... நா.க.த அ இப்போது ஹனிமூனில் இருக்கிறார்களாம் (தொடங்கி கொஞ்சக்காலாம்!!!!!!!!!!!! எதையும் நீங்கள் எதிர்பார்க்காதீர்களாம்!!!!!!!!!!!!!!!! .. இது அவர்களின் ஹனிமூன் காலாமாம்) ... அவர்களிடம் ஒன்றையும் கேட்காதீர்ர்கள்???? ... அவர்கள் இப்போது இந்த பாடல்கலைத்தான் கேட்கப்பார்ப்பார்கள்!!!!! ... அதுதான் இவ்விணைப்பு!!!!!!!!!

Edited by Nellaiyan

... லண்டனில் இருந்து நா.க.த.அ இற்கு தேர்வான உறுப்பினர் .. அமைச்சர் ... இங்கு தமிழ்த்தேசியத்தை 80களில் இருந்து பலப்படுத்த செய்தவை விபரிக்க முடியாதவை!! அதற்கு மேல் தன் உடன் பிறந்தவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல ... மண்ணுக்கு மண்ணாகா கொடுத்தவை பல!!! ... இவர் போன்றவர்கள் கூட இந்த நா.க.த.அ என்ற வலுவற்ற அமைப்பில் இருப்பது வருந்தத்தக்கதே!!!

நெல்லையன் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

... எண்ணங்கள் என்று ஒன்றுமில்லை!! ... ஒன்றுமே செய்கிறார்களில்லை, அறிக்கைகளை தவிர என்ற கோபமும், ஏமாற்றமும் தான்!!

ஈழப்பிரியன் சற்றுமுன் (212) 290-2925. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொலைபேசிக்கு எடுத்தனான், நான் தழிழில் பேச தமிழ் எனக்கு தெரியாது பிறகு எடுங்கள் என்று ஒருவர் ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றார் , என்ன நடக்குது ???

  • கருத்துக்கள உறவுகள்
:o:o:o:o:o

ஈழப்பிரியன் சற்றுமுன் (212) 290-2925. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொலைபேசிக்கு எடுத்தனான், நான் தழிழில் பேச தமிழ் எனக்கு தெரியாது பிறகு எடுங்கள் என்று ஒருவர் ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றார் , என்ன நடக்குது ???

... ஹரி அங்கே ஒன்றுமே நடக்கவில்லை!!!!!!!!!!!!!!!!!!

............. இங்கு வாரமொரு முறையோ, மாதம் ஒருமுறை ஓர் Mot Centerல் கூடுகிறார்களாம் ... அங்கோ Mot Center காரர்தானாம், இவர்களுடைய ஆலோசகர் என்ன தலைவர்!! அவர் சொல்வதை கேட்டு செல்கிறார்களாம்!!!!!!!!!!!! ... தலைவருக்கும் நோர்வேயில் இருந்துதானாம் கட்டளைகள் வருகின்றன?????

.... இவர்கள் வைக்கல் பட்டறை நாய்கள் போல ... தானும் செய்ய மாட்டாது, மற்றவர்களையும் செய்ய விடாது!!!!!!!! .... இனியாவது ஒதுங்கட்டும் ... இங்குள்ள சிறுவர்களோ, பால்குடிகளோ, இளையோரோ பொறுப்பெடுக்கட்டும் ...

நெல்லையன் அவர்களின் இணையத்தளம் என்ன http://www.tgte.org/ இதுவா ? அல்லது http://www.tgte-us.org சும்மாவே மக்கள் குழப்பி இருக்கிறார்கள் அதில் இது வேற ? என்னும் சில குழப்பங்கள் இருக்கின்றது , தனிமடலில் ஈழப்பிரியன் அவர்களுக்கு அனுப்பியுள்ளேன் , அவர் எங்கு தெளிவுபடுத்துவார் என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம்.... விலாவாரியாய் இந்த ரெலிபோன் நம்பருக்கு அடியுங்கோ.....

(212) 290-2925.

இதாலை தான் ஈழம் இல்லாமல் போனது.

உங்களுக்கு, ஆக்க முதல்.... பசியாற வேண்டும், என்ற சிந்தனை இருக்கவே படாது..

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த திங்கட்கிழமை எனது வேலையிடத்தில் மையெழுத்து வேட்டை நடந்தது எங்களுடன் வேலை செய்யும் மற்றைய இனத்தவர்களும் கையெழுத்திட்டார்கள்

கடந்த திங்கட்கிழமை எனது வேலையிடத்தில் மையெழுத்து வேட்டை நடந்தது எங்களுடன் வேலை செய்யும் மற்றைய இனத்தவர்களும் கையெழுத்திட்டார்கள்

... இங்கு மணத்துக்கு கூட இதனை காண/கேட்க முடியவில்லை!!!!!!!!!! ............. கையெழுத்து வேட்டை மட்டும் போதுமா???????????? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் செய்வார்கள் என்று காத்திருக்கும் வேளையில் நாமே அதனைச் செய்ய முன்வரவேண்டும் நெல்லையன்.

புலத்தில் ... தனி நபர்களின் செயற்பாடுகள் நிறைய நடக்கின்றன் ... ஆனால் அவைகளை ஒழுங்கு படுத்த ஒருவருமில்லை????????? ... திட்ட மிட்டு செயற்படுத்த ஒருவருமில்லை???????? ............. அப்படியானால் ஏன் எமக்கு இந்த பிரதிநிதிகள்???????????????

... நானும் முன்பு இளையோரை சரியாக மதிப்பிடவில்லை! ஆனால் இனி அவர்களிடம் நாம் கையளித்து விட்டு, அவர்களுக்கு பின் நிற்பதே சரியானது, ஏனெனில் எம்மால் ஆக்கபூர்வமாக ஒன்றையும் செய்ய முடியாதுள்ளது!!! ...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குறிப்பிடும்போதுதான் இதையும் சொல்லவேண்டும் இங்கு வாங்கப்படும் கையெழுத்துகள் திட்டமிடப்பட்டு ஒருங்கமைத்து நடைபெறுவதாக முழுமையாகச் சொல்ல முடியவில்லை. ஏதோ தங்களால் முடிந்தளவுக்கு இதைச் செய்வோம் என்று சில தன்னார்வத் தொண்டர்களாக சிலர் செய்ய முனைகிறார்கள். மற்றப்படி பெரிதான முன்னேற்றம் எதுவும் இல்லை

எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்து

Dear Friends,

There are many requests to get involved in the Tamil cause from different organizations. Eventhough their activities do differ but the ultimate goal is the same. Here is the important signature campaign initiated by the TGTE (Transnational Government of Tamil Eelam).

1. Print the attachment which has the petition in Tamil and English. It also has the signature pages.

2. Use these pages to collect the signatures

3. Please mail the completed pages with signatures to the following address.

TGTE

Signature Campaign to UN

90 W. Aften Avenue

Yardley, PA 19067

USA

A) There is no age restriction.

B) It is open to non-Tamils.

Please email to your friends, relatives and organizations and ask them to collect the signatures.

Thanks.

The Country Working Group, USA

நீங்கள் குறிப்பிட்ட முகவரி சரியா என உறுதிப்படுத்துங்கள் , படிவத்தில் வேற முகவரி இருக்கின்றது, நீங்கள் குறிப்பிட்ட முகவரி ஒரு சலூன் http://www.salssalon.com/

http://www.yarl.com/forum3/index.php?app=core&module=attach&section=attach&attach_id=1397 படிவத்தில் இருக்கும் விலாசத்துக்கு அனுப்ப முடியாதா?

Office of the Chief Executive

875 Avenue of the Americas, Suite 1001,

New York, NY 10001, USA

நன்றி ஈழப்பிரியன்

  • 3 months later...

... லண்டனில் இருந்து நா.க.த.அ இற்கு தேர்வான உறுப்பினர் .. அமைச்சர் ... இங்கு தமிழ்த்தேசியத்தை 80களில் இருந்து பலப்படுத்த செய்தவை விபரிக்க முடியாதவை!! அதற்கு மேல் தன் உடன் பிறந்தவர்கள் ஒன்றல்லஇ இரண்டல்ல ... மண்ணுக்கு மண்ணாகா கொடுத்தவை பல!!! ... இவர் போன்றவர்கள் கூட இந்த நா.க.த.அ என்ற வலுவற்ற அமைப்பில் இருப்பது வருந்தத்தக்கதே!!!

தெரியாது தவறுவிடும் மனிதர்கள் உண்டு.

இந்த மனிதர் தெரிந்தே தவறு விடுகின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.