Jump to content

G-MAIL லின் பயனுள்ள புதிய வசதி


Recommended Posts

பதியப்பட்டது

ஜிமெயில் இன்று உலகில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது.

இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான் இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுகப்படுதிள்ளது.

தற்போது ஜிமெயில் உபயோகிக்கும் அனைவரும் புதிய வசதிப்படி தன்னுடைய ஜிமெயில் கணக்கின் முகவரிகள் பகுதியில்(Contact Lists)) 25000 முகவரிகள் வரை சேமித்து கொள்ளலாம். இதற்கு முன்னர் ஒருவரால் 10000 முகவரிகளை மட்டுமே சேமிக்க முடியும்.

அந்த அளவை தற்போது உயர்த்தி 25000 முகவரிகளை சேமித்து கொள்ளும் வசதியை ஜிமெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கூடுதலாக இன்னொரு வசதியும் இதனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முன்பு ஒரு தனி முகவரியின் அளவு 32KB தான் இருக்க வேண்டும். இது பெரும்பாலானவர்களுக்கு போதுமானதாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இந்த அளவு போதவில்லை.

இதை கருத்தில் கொண்டு ஒரு தனி முகவரியின் அளவை 128KB அளவாக உயர்த்தி உள்ளது. ஆகவே அனைவரும் ஜிமெயிலின் இந்த அரிய வசதிகளை அறிந்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7818

  • 3 weeks later...
Posted

Google e-mail accounts compromised by 'Chinese hackers'

Google said its own security defences were not compromised but that individual users were tricked

Continue reading the main story

Hackers in China have compromised personal e-mail accounts of hundreds of top US officials, military personnel and journalists, Google has said.

The US company said a campaign to obtain passwords originated in Jinan and was aimed at monitoring e-mail.

Google said its security was not breached but indicated individuals' passwords were obtained through fraud.

Chinese political activists and officials in other Asian countries were also targeted, Google said.

"Google detected and has disrupted this campaign to take users' passwords and monitor their emails," the company said on Wednesday.

"We have notified victims and secured their accounts. In addition, we have notified relevant government authorities."

_53108724_2toa3oan.gif

In Washington, the White House said it was investigating the reports but did not believe official US government e-mail accounts had been breached.

The e-mail scam uses a practice known as "spear phishing" in which specific e-mail users are tricked into divulging their login credentials to a web page that resembles Google's Gmail web service (or which appears related to the target's work) but is in fact run by hackers, according to a technical report released by Google.

Having obtained the user's e-mail login and password, the hackers then tell Gmail's service to forward incoming e-mail to another account set up by the hacker.

In Washington, the BBC's Adam Brookes says it is extremely difficult for analysts to determine whether governments or individuals are responsible for such attacks.

But the fact that the victims were people with access to sensitive, even secret information, raises the possibility that this was cyber espionage, not cyber crime, our correspondent says.

http://www.bbc.co.uk/news/world-us-canada-13623378

UK beefs up cyber warfare plans

Cyber soldiers will work alongside other troops to protect vital computer systems

Continue reading the main story

_53078221_010291915-1.jpg

'Cyber' soldiers will be put alongside conventional troops as the government puts cyber attacks on an equal footing with other conflicts.

The news comes as US defence firm Lockheed Martin admitted it came under a significant cyber attack last week.

The Ministry of Defence (MoD) said it will recruit hundreds of cyber experts to shore up UK defences.

It is part of a £650m fund set aside by the government for dealing with cyber security.

"Our forces depend on computer networks, both in the UK and in operations around the world. But our adversaries present an advance and rapidly developing threat to these networks," said the MoD in a statement.

"Future conflict will see cyber operations conducted in parallel with more conventional actions the sea, land and air operations," it added.

It will see a growing band of cyber experts deployed by the armed forces to protect vital networks.

"We expect to significantly grow the number of dedicated cyber experts in the MoD and the number will be in the hundreds but precise details are classified," said an MoD spokesman.

"As with all personnel they will be expected to serve wherever necessary to do their jobs and this could be in the UK or in operational theatre," he added.

Cyber spies

Government networks receive around 20,000 malicious e-mails each month, around 1,000 of which are deliberately targeting them.

There has also been a flurry of attacks aimed atother sensitive targets in recent months.

Defence firm Lockheed Martin, which makes weapon systems that are sold around the world, was the latest to be hit.

During a cyber attack last week, the firm said it took counter measures "almost immediately" and stressed that none of its programmes had been compromised.

The Pentagon is now investigating the incident.

The UK's National Cyber Security Programme was announced as part of the Strategic Defence and Security Review in October 2010.

It will see a number of government departments working with industry and universities in order to achieve the following:

Reduce vulnerability to cyber espionage

Improve ability to detect and defend against cyber attack

Incorporate cyber into mainstream Defence concepts and doctrine

Ensure the UK's critical infrastructure, vital government networks and service are resilient from attack.

The US is also taking a tougher line on cyber attacks and plans to issue detailed plans next month.

This week the Pentagon said that computer sabotage coming from another country can constitute an act of war, to which it may respond using traditional military force.

Security firm MacAfee recently found that eight out of 10 countries around the world had had critical networks targeted by hackers during 2010.

The Stuxnet worm has become the most high-profile piece of malware with the potential to harm key infrastructure.

Analysis of the malicious computer code suggests it was designed to take control of machinery in Iran's nuclear facilities.

Some have pointed the finger at the Israeli secret service as the source of the malware. Both Israel and the US have been highly critical of Iran's nuclear programme.http://www.bbc.co.uk/news/technology-13599916

இன்று பத்துமணி பிபிசி செய்தியில் சொன்னார்கள். சைபர் அற்றாக் செய்கிறவைக்கு எதிராக ஏவுகணைகளை பாவிப்பது பற்றி ஆலோசிக்கிறார்களாம். ஆனால் இன்றைய நவீன கணனி இணையத்தில் யாரோ ஒருவர் செய்து போட்டு இன்னொருவர் ஐபி விலாசத்தை மாற்றி காட்டினால்... அதோ கதிதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குரங்கும்...சுமந்திரனும் ஒன்றா கோபாலு ?
    • முன் பின் அனுபவம் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். போற வழிக்கு புண்ணியமாய் போகும் 😂
    • தென்னிலங்கை செய்திகள் 36 நிமிடம் நேரம் முன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேர் போதைப்பொருளுடன் கைது!   நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 835 கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று பேர் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியில் ஒருவர் வைத்திருந்த 5,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கஹதுடுவ பொலிஸ் அதிகாரிகள் குழு கைப்பற்றியது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சந்தேகநபர் ஒருவரின் கைப்பேசியில் பதிவான இணைய வரைபடத்தின் ஊடாக கிரிவத்துடுவ முனமலேவத்தை 16ஆம் லேனில் அமைந்திருந்த சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் சோதனையிட்ட போது அங்கிருந்த வயோதிப தம்பதியினர் வீட்டினுள் இருந்த நாள் ஒன்றை அவிழ்த்து விட்டு பொலிஸ் அதிகாரிகளை விரட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கிடையில், மற்றுமொரு நபர் வீட்டின் பின் கதவின் வழியாக  பொதி ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரை கைது செய்து குறித்த பொதியை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை விசாரித்த போது முச்சக்கரவண்டி சாரதியான தனது மாமாவிற்கு இந்த வாடகை வீடு சொந்தம் எனவும், அவர் கொழும்பு பிரதேசத்தில் வேலை செய்வதாகவும் தான் கிருலப்பனை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இரண்டு நாள் தடுப்புப் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.    https://newuthayan.com/article/வயோதிப_தம்பதியினர்_உட்பட_6_பேர்_போதைப்பொருளுடன்_கைது!  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.