Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு

Featured Replies

அவர்க்ளையே மிரட்டுகிறார்களாம்... பாவம் அவர்கள்தான் என்ன செய்வது

  • Replies 110
  • Views 12.7k
  • Created
  • Last Reply

SLMM அங்கே சிறைப்பதற்காகவா நிலைகொண்டுள்ளார்கள்

அப்ப துணக்குழுக்கள் சிரைத்தபோது slmm எங்க போனவை வானம்பாடி ... செக்கோட சிவலிங்கத்தையும் சேத்து நக்கிறீர்... :lol:

அக்காலதில கொல்லப்பட்டது பொதுமக்கள் இல்லையா..??? அதுவும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில.... புலிகள் எல்லாம் தேடிக் கைது செய்வதாய் சொன்ன இராணுவமோ பொலிஸோ ஏன் வேறு ஒருவரையும் கைது செய்திருக்கவில்லை,,,,???? :roll: :roll:

அவர்க்ளையே மிரட்டுகிறார்களாம்... பாவம் அவர்கள்தான் என்ன செய்வது

யார் இரணுவமா...??? இல்லை துணைக் குழுக்களா..???... :wink: அல்லது மக்களா..?

கண்காணிப்பு குழு என்று ஒன்று உங்கள் நாட்டிற்குள் ( இரு தரப்பினரும் தலைஆட்டி ) வந்ததன்பின்னர் எந்த சமபவமானாலும் அவர்கள்மூல்மாகத்தான் தீர்க்கப்படவேண்டும்..... அதைவிடுத்து தான்தோன்றி தனமாக இருந்தால் எதுவித பிரயோஜனமுமில்லை

:roll: :roll: :roll: ஆர் யூ ஓக்கே...

:roll: :roll: :roll: ஆர் யூ ஓக்கே...

I am perfectly alright ... but I am not quiet sure about you

OK.. go ahead

OK.. go ahead

that's fine.. thanks... :wink:

Now I am leaving ... and we will meet us again within this week ...ok... bye..bye... and take care

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிகளா!!

கொஞ்ச நேரத்தில் 6பக்கம் முடித்துப் போட்டியளே!! :cry: :oops:

சார் நான் சொன்னது, சொல்லநினைத்தது எலாம் இந்த கொலைகளையே டோட்ட்லா நிறுத்திடுங்க..... அப்ப நீங்க கேட்ட கேள்விக்கே அங்கு இடமேஇல்லை....

சிரிப்பால்ல 1993இலயே இவை அனைத்தையும் நிறுத்தும் சமாதானத்திட்டத்துடன் வந்த எங்கள் தளபதியை நடுக்கடலில் அதுவும் சர்வதேசக்கடலில் வைத்து மறித்துக் கொன்றழித்தவர்கள் இப்ப வந்து இதச்சொல்லினம். அப்பவே சும்மா இருந்திருந்தா நாம இப்ப இவ்வளவு மாவீரர்களையும் பொதுமக்களையும் இழந்திருக்கமாட்டமே. :idea:

உங்கட துப்புக்கெட்ட வல்லரசுக்கனவிற்கு எங்கட சகோதரங்களின் இரத்தம் தேவைப்படுது போல :evil:

ஆடு நனையுது என்று ஓநாய் கவலைப்படுதாம்

இலங்கை முழுவதும் மிக அமைதியான வாழ்க்கை

தங்கட நாட்டு வரலாறே தெரியல அதுக்குள்ள அடுத்த நாட்டு வரலாறு சொல்ல வந்திட்டார். ஐய்யா வானம்பாடியாரே இத சிங்களவனுட்ட போய் சொல்லிப்பாருங்க அப்ப அவனே உங்களப்பாத்து சிரிப்பான், இலங்கையில அமைதி இருந்தது என்று நீங்க சொன்னதற்கு. 70-80ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும் அமைதியின்றி இருந்தார்கள் :idea:

உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான்

உயிரினங்களின் அடிப்படைத்தன்மையே விளங்காமல் இருக்கிறீரே!

இன்று உயிரினங்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கக்காரணம் என்ன?

ஒரு உயிரினம் தான் ஒரு இடத்தில் வாழ்வதற்கு நெருக்கடி ஏற்படும் போது அவ்விடத்தை விட்டகல முயற்சிக்கும், அது எப்புறச்சூழலாவும் இருக்கலாம் ( காலநிலை, அடக்குமுறைகள் போன்ற காரணங்களால்)

இது எல்லாம் விளங்கப் போகுது என்று நினைத்தா பதில் எழுதுகின்றீர். அதுக்கு கொஞ்சம் அடிப்படை அறிவு வேண்டும் அருவி.. :wink: :lol:

அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,

நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....

தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்

அன்புடன்

வானம்பாடி

என்ன கெடுதல் பண்ணாமல் இருக்கிறது என்று கேளுங்கள் அதுதான் பொருத்தமாய் இருக்கும்.

ஐயா வானம்பாடியாரே ஒரு நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தபவர்

சீனா போடுது, ஆனால் அவங்களுக்கு எண்டு சில பலங்கள் இருக்கு. அந்தவகையில் சீனாவை இந்தியாவோடு சமமாக பார்க்கமுடியாது. சீன பல விடையங்களில் ஏற்கனவே ஒரு வல்லரசு என்றும் கூறலாம்.

ரஸ்யா அல்லது சேவியத்யூனியனை சுற்றியுள்ள நாடுகள் ஆதரவுநாடுகளாக இருந்தது என்று சொன்னால் அது 2 வழிகளில்

-1- அந்த நாட்டு மக்கள் ரஸ்ய சோவியத் ஆதரவுச் சர்வாதிகாரியன் கீழ் இருந்தார்கள்

-2-. அல்லது மக்களும் கமியூனிசம் பற்றி நல்ல நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

இதில் எதுவும் இந்தியாவை சுற்றியுள்ளவர்களுக்கு பொருந்தாது.

குறுக்ஸ் என்ன சொல்லவாறீர்கள் என்று புரியவே இல்லயே!

ரஷ்யப்புரட்சியில் கிளர்ந்தவர்கள் யார்? என்ன தனி ஒரு சர்வாதிகாரியால் ரஷ்யபுரட்சி ஏற்பட்டதா? ரஷ்யப் புரட்சியின் பின் ஏற்பட்டதே ரஷ்ய சர்வாதிகாரம். அதற்கு முன் ஒன்றுபட்ட மக்களைத்தான் அணைத்துவைத்திருந்தார்கள்.

சரி இந்தியாவிற்கு இது எவ்வாறு பொருந்தாது என்று சொல்கிறீர்கள்?

தென்னாசிய கலாச்சாரம்(பொதுவாக ஆசியக்கலாச்சாரம் என்று சொல்லப்பட்டாலும் ஒரு குறுகிய பிரதேசத்தை எடுத்து நோக்குவோம்) இந்தியாவிடம் இருந்து பரவியது மார்பு தட்டுகிறார்கள். (இதில் அக்கலாச்சாரம் தோன்றிய இடம் இன்று இந்தியாவிற்குள் இல்லையென்பது வேறு விடயம் :idea: ) அப்படியாயின் அவர்களை எவ்வாறு தம்முடன் அரவணைக்கமுடியாது போனது. காரணம் இந்தியாவின் முரட்டுத்தனம். காந்தி என்ற ஒரு தனிமனிதனின் முகமூடியால் இந்தியா தன் குரோத முகத்தை மறைத்துள்ளது. சந்திரிக்காவிற்கு ஒரு சமாதானம் போல் இந்தியாவிற்கு காந்தீயம். இதில் இருவருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருடைய முகமூடிகளும் தொடர்ந்து கிழிக்கப்பட்டதுதான்.

முடியாது ..... முடியவேமுடியாது

இதுவரை எத்தனை ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து விட்டீர்கள்..... உங்களைப்பொறுத்தவரையில் அவர்கள் போராளிகளாக இருக்கலாம்.... ஆனால் என்னை பொறுத்தவரையில் அவர்களும் அப்பாவி பொதுமக்களே....

பாவம்...பாவம்... எனிமேலும் இப்படியான உயிர்பலி வேண்டவே வேண்டாம்.....

தயவுசெய்து மாற்று வழி பாருங்கள்.....

நன்றாக சொன்னீர்கள் வானம்பாடி..

இதையே மிக நீண்ட போராட்டங்கள் இரத்தம் சிந்துதல் சிறையடைப்பு கண்டு உயிர்ப்பலி வேண்டாம் போதும் எல்லாம் என்று அன்றே காந்தி அடிகளும் சுபாஸ் போன்றவர்களும் நினைத்து இருந்தால் இப்போ நீங்கள் நமது பாரதம் எண்டு சவுண்ட் விட்டு கொண்டு இருந்திருக்க மாட்டீர்கள்.

நமது ஆங்கிலேயபாரதம் என்றுதான் அழைத்து இருக்கணும்.

அதில் உங்களுக்கு உடன்பாடா?

அப்போ சரி

நல்லாதான் சொல்லுகிறீர்கள். 8)

இன்னும் கொஞ்சம் ஜோசிச்சன்...

உதாரணத்துக்கு இப்போ தான் இந்திய சுதந்திரம் நடைபெற்று கொண்டு இருக்கும் காலகட்டம் என்றும் வையுங்களேன்..

உயிரினும் மேலானது சுதந்திரம் வந்தேமாதரம் என்று சொல்லிக்கொண்டு தாய்மண்ணுக்காக போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றும் வையுங்களேன்..

இப்போ அரசியல் எல்லைகளுக்கு அங்கால நிண்டு நாங்கள் சொல்லுறம் "யாரா இருந்தாலும் மடிவது அப்பாவி பொதுமக்களே ஐயா எல்லாவற்றையும் நிறுத்திட்டு மாற்றுவழியை பாருங்க" எண்டு.

என்ன மாற்றுவழி? எது மாற்றுவழி?

ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு வாழ்ந்துமடிவதும் அவன் தரும் சலுகைகளை பெற்றுகொண்டு கொத்தடிமைகள் போல வாழ்வதுமா?

இப்பிடி உங்களுக்கு நாங்கள் ஆலோசனை சொல்லி இருந்தால் .. எங்களை நோக்கி என்ன சொல்லி இருப்பீர்கள் ஐயா?? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாகப் போட்டுத் தாக்கின்றியள். பலர் ஒன்றிணைந்து பேசுவது பெருமையாகக் கிடக்குது.

அது நிற்க, ஒரு பழமொழி தெரியுமா? தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று. காந்திக்கு பிறகு இப்ப வந்திருப்பது புதுத் தலைமுறை தானே. அது தான் தெரியவில்லையாக்கும்

விளங்கப்படுத்தப்போன நாங்கள் தான் களைச்சுப்போவம்.. விட்டுத்தள்ளுங்கப்பா..

யோவ் வானம்பாடி படையினர்க்கு பாரிய இழப்பு வரும் போது அந்த இடத்தில் நீங்கள் நின்றுபாருங்கள் அப்ப புரியும் புத்தரின் போதனை. அப்ப புரியும் ஏனடா மக்கள் இடம் பெயருகிறார்கள் என்று. அதுசரி நீங்கள் இந்தியாவில வெள்ளத்துக்கு தானே இடம்பெயருகிறீர்கள் :oops: :oops: உங்களுக்கு இது எல்லாம் எங்க புரியப்போகுது ?

வெள்ளத்துக்கு இடம் பெயர்ந்தாலும் .. இடப்பெயர்வு எப்போதுமே துயரம் தான் ஊமை அவர்களே ..

இந்த விளக்கம் கெட்ட வானம்பாடிக்காக பதில் சொல்ல போய்..உண்மைகளை சரியா தெரிஞ்ச நாங்கள் .. ஏன் எங்களையே அசிங்கபடுத்துவான்? 8)

அடப் பாவிகளா!!

கொஞ்ச நேரத்தில் 6பக்கம் முடித்துப் போட்டியளே!! :cry: :oops:

அதுதானே என்னும் நானும் தூயவன்னும் ஒண்டும் எழுத இல்லை அதுக்குள்ளா :roll: :roll: :roll:

குறுக்ஸ் என்ன சொல்லவாறீர்கள் என்று புரியவே இல்லயே!

ரஷ்யப்புரட்சியில் கிளர்ந்தவர்கள் யார்? என்ன தனி ஒரு சர்வாதிகாரியால் ரஷ்யபுரட்சி ஏற்பட்டதா? ரஷ்யப் புரட்சியின் பின் ஏற்பட்டதே ரஷ்ய சர்வாதிகாரம். அதற்கு முன் ஒன்றுபட்ட மக்களைத்தான் அணைத்துவைத்திருந்தார்கள்.

சரி இந்தியாவிற்கு இது எவ்வாறு பொருந்தாது என்று சொல்கிறீர்கள்?

தென்னாசிய கலாச்சாரம்(பொதுவாக ஆசியக்கலாச்சாரம் என்று சொல்லப்பட்டாலும் ஒரு குறுகிய பிரதேசத்தை எடுத்து நோக்குவோம்) இந்தியாவிடம் இருந்து பரவியது மார்பு தட்டுகிறார்கள். (இதில் அக்கலாச்சாரம் தோன்றிய இடம் இன்று இந்தியாவிற்குள் இல்லையென்பது வேறு விடயம் :idea: ) அப்படியாயின் அவர்களை எவ்வாறு தம்முடன் அரவணைக்கமுடியாது போனது. காரணம் இந்தியாவின் முரட்டுத்தனம். காந்தி என்ற ஒரு தனிமனிதனின் முகமூடியால் இந்தியா தன் குரோத முகத்தை மறைத்துள்ளது. சந்திரிக்காவிற்கு ஒரு சமாதானம் போல் இந்தியாவிற்கு காந்தீயம். இதில் இருவருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருடைய முகமூடிகளும் தொடர்ந்து கிழிக்கப்பட்டதுதான்.

அருவி, புரட்சி-போராட்டம் என்பது ஒரு நிலை. அது வெற்றிகரமாக நடந்து முடிந்தாப்பிறகு அதில் நம்பிக்கையோடு பங்கு பற்றிய எல்லோரு புரட்சியில் காட்டிய ஒற்றுமையோடு தொடர்ந்து வாழ்கிறார்களா இல்லையா என்று அடுத்த நிலையையும் பார்க்க வேண்டுமல்லவா?

லெனினை ஒரு சர்வாதிகாரி என்று செல்லும் கிறுக்கன் இல்லை நான். புரட்சி முடிந்த பின்னர் காலம் போகப் போக எல்ல குடியரசிலும் பொரும்பான்மையான மக்கள் கமுயூனிசத்தில் இறுதிவரை நம்பிக்கை வைத்திருந்தார்களா? நம்பிக்கை இழக்கப்பட்ட போது அதன் விளைவுகள் எவ்வாறு கட்டுக்கு மீறாமல் வைக்கப்பட்டிருந்தது என்றும் கொஞ்சம் யோசியுங்கள். நிச்சையமாக கிட்லரின் படையெடுப்பு மீண்டும் ஒன்று சேர உதவியது. அந்த பொது எதிரியை வெற்றி கொண்ட பெருமை தான் (ஒரு போர்த் தளபதியாக) ஸ்ராலினுக்கு உண்டு. ஒரு நாட்டின் (அல்லது பல குடியரசுகளின்) நல்ல தலைவனாக போர் அற்ற காலங்களில் இருக்க முடியவில்லை ஸ்டாலினால்?

புரட்சிக்கு வித்திட்டு உருவாக்கி வழிநடத்தியவரின் (லெனின்) தலமையில் வெற்றி பெற்ற தேசமாக அதிககாலம் அது இருக்கவில்லை. அந்த வகையில் சேவியத்யூனியன் சிறுவயதிலேயே அனாதையானது பிற்காலத்தில் அதன் தேல்விக்கு காரணம் என்று கூறலாம். தீர்க்கதரிசம் கொண்ட தலைவரை அவர்கள் ஆரம்பத்திலேயே இழந்துவிட்டார்கள். பாக்கிஸ்தான் ஜின்னாவை சுதந்திரமடைந்த குறுகிய காலத்தில் இழந்தது அதன் பூகம்பம் நிறைந்த அரசியலிற்கு ஒரு காரணம் எனக் கூறுவார்கள்.

இந்தியா அதனை சுற்றியுள்ள நாடுகளிற்கு (உதாரணத்திற்கு கமுயூனிசம் போன்ற) ஒரு பொதுபடையான கொள்கையை முன்வைத்து வழிகாட்டியாக இருக்க முடியாது. அந்த வகையில் அவர்களை ஒரு பொது எதிரிக்காகவும் அணிதிரள வைக்க முடியாது. ஒன்றாகப் போராடிய ஜின்னாவே வெள்ளைக்காரன் வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட்டவுடனே ஹிந்துஸ்தான் பாக்கிஸ்தான் என 2 ஆக பிரிக்க வேண்டு என்று விட்டார். பிறகு எங்கு கலாச்சாரத்தின் அடிப்படையில் ஒன்றுபடுவது?

ஒற்றுமையை மூளைச்சலவை செய்து அதுக்கு ஏமாற்றப்படாதவர்களை திணிப்பினால் அடக்கு முறையால் உருவாக்கலாம் என்று கனவு கண்டால் நடக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.