Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்காகவே சரத் பொன்சேகாவிற்கு தண்டனை - மஹிந்த சமரசிங்க

Featured Replies

Workflow: Public

கொழும்பு நிருபர்

திங்கட்கிழமை, மே 30, 2011

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 17 ஆவது

கூட்டத்தி;ல் கலந்து கொள்ள ஜெனீவா சென்றுள்ள சிறிலங்கா அமைச்சர் மஹிந்த

சமரசிங்க அங்கு தற்போது இடம்பெற்றுவரும் ‘போரம்’ அமர்வுகளில் பச்சைப்

பொய்களைக் கூறி வருவதாகத் தெரிய வருகிறது.

.

வன்னி இறுதிக் கட்டப் போரில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்

குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அரசு

என்ற வகையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள்? என போரம் அமைப்புகளைச்

சேர்ந்த பிரதிநிதிகள் அமைசச்ர் மஹிந்த சமரசிங்கவிடம் கேள்விக் கணைகளைத்

தொடுத்துள்ளனர். அவ்வாறான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க முடியாமல்

திக்குமுக்காடிப் போய்விடடார் என்றும் தெரிய வந்துள்ளது.

.

வன்னி இறுதிப் போரில் இடம்பெற்ற அப்பாவி மக்களின் படுகொலைகள் தொடர்பில்

உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று அமைச்சரிடம் அங்கு

கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர் முன்னாள் இராணுவத்

தளபதி சரத் பொன்சேகாவுக்குச் சிறைத்தண்டனை விதித்தமையானது அவர் யுத்தக்

குற்றங்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டதன் காரணத்தினாலேயே என பச்சைப்

பொய்யைக் கூறி சமாளிக்க முற்பட்டுள்ளார்.

.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைப்படுத்தப்பட்டமைக்கு அவர்

கூறிய காரணத்தைக் கேட்டு போரம் அமைப்பைச் சேர்ந்தோர் அதிர்சியடைந்ததுடன்

‘கொல்’ எனச் சிரித்து விட்டனர் எனவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

.

இதேவேளை தென்னிலங்கையில் யுத்த நாயகனாகச் சிங்கள மக்;களால்

மதிக்கப்படும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் அமைச்சர்

மஹிந்த சமரசிங்க தெரிவித்த கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் சீற்றத்தை

ஏற்படுத்தியுள்ளதுடன். எங்களது வீர நாயகனை சிறிலங்கர் அரசு

சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

.

Bookmark/Search this post with:

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95

  • கருத்துக்கள உறவுகள்

Workflow: Public

கொழும்பு நிருபர்

திங்கட்கிழமை, மே 30, 2011

வன்னி இறுதிப் போரில் இடம்பெற்ற அப்பாவி மக்களின் படுகொலைகள் தொடர்பில்

உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று அமைச்சரிடம் அங்கு

கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர் முன்னாள் இராணுவத்

தளபதி சரத் பொன்சேகாவுக்குச் சிறைத்தண்டனை விதித்தமையானது அவர் யுத்தக்

குற்றங்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டதன் காரணத்தினாலேயே என பச்சைப்

பொய்யைக் கூறி சமாளிக்க முற்பட்டுள்ளார்.

.

இதேவேளை தென்னிலங்கையில் யுத்த நாயகனாகச் சிங்கள மக்;களால்

மதிக்கப்படும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் அமைச்சர்

மஹிந்த சமரசிங்க தெரிவித்த கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் சீற்றத்தை

ஏற்படுத்தியுள்ளதுடன். எங்களது வீர நாயகனை சிறிலங்கர் அரசு

சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

.

ஆக, சிங்களத்தின் அமைச்சர் ஒருவர் ஒரு சர்வதேச சபையின் முன்னிலையில், இலங்கையில் போர்க் குற்றம் நடந்துள்ளது என ஏற்றுக்கொண்டு விட்டார் என இதை எடுக்கலாம்!

அது யாரால் நடத்தப் பட்டது என்பதே எமது முன் உள்ள கேள்வி!

உண்மையான போர்க் குற்ற விசாரணையே இந்த உண்மைகளை வெளிக் கொண்டுவரும்!!!

உண்மைதான். முதலில் நங்கள் ஒருவரும் இதை செய்யவில்லை என்றனர். இப்பொழுது நாங்கள் இல்லை, எல்லாமே பொன்சேகா என்கிறனர். இது ஒரு தொடக்கமே.

மஹிந்த சமரசிங்க அங்கு கேட்கப்பட்ட கேள்விகளில், நேர்முகபரீட்சையில், தடுமாறிவிட்டார் போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.