Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

VB தொடர் 2005 -06

Featured Replies

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா vs அவுஸ்ரேலியா VB தொடர் - 11வது போட்டி

அவுஸ்ரேலியா 57 ஓட்டங்களால் வெற்றிபெற்றது

தென்னாபிரிக்காவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான VBதொடர் 11வது ஒருநாள் போட்டி இன்று Sydney Cricket Groundல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியாயணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஓவருக்கு 6.88 என்ற ரண்ரேட்டில் 344 ஓட்டங்களை 50ஓவர்கள் முடிவில் 6விக்கட்டுகளை இழந்து பெற்றது இந்த தொடர் போட்டியில் இதுவே அணிகள் எடுத்த ஓட்டங்களில் பெரிதாகும் அவுஸ்ரேலியா அணி சார்பாக

AC . Gilchrist - 88runs

RT . Ponting - 72runs

DR .Martyn - 79runs

தென்னாபிரிக்கா இந்த ஓட்ட எண்ணிக்கையை பெறுவதுக்கு மிகவும் கடுமையாக போராடினாலும் அவர்களால் 50ஓவர்கள் முடிவில் 6விக்கட்டுகளை இழந்து 287 ஒட்டங்களை மட்டுமே பெற முடிந்தது அணி சார்பாக

HH Gibbs - 46runs

+MV Boucher 76runs

ஸ்கோர் விபரம்

அவுஸ்ரேலியா - 344/6ஓட்டங்கள்(50ஓவர்)

தென்னாபிரிக்கா - 287/6ஓட்டங்கள்

ஆட்ட நாயகன் - AC Gilchrist

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._05FEB2006.html

58766.jpg

Adam Gilchrist raises his bat after passing fifty

இறுதிப்போட்டியில் விளையாடுவதுக்கு அவுஸ்ரேலியா தெரிவாகிய நிலையில் மற்றைய அணி எதுவாக இருக்கும் என்பதை தென்னாபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் செவ்வாய் கிழமை (07.02.2006) நடைபெற இருக்கும் போட்டியே திர்மானிக்கவுள்ளது ஏற்கனவே 2வது நிலையில் இருக்கும் தென்னாபிரிக்காவுக்கு இலங்கையிடம் தோற்றாலும் அவர்களின் ஓட்ட வீதத்தை கட்டுப்படுத்தவேண்டியது அவசியமாக உள்ளது

  • Replies 61
  • Views 20.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இல்கை அணி வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்க செல்லும் அல்லவா? ஒரு போனஸ் இருக்க தானே..?

நல்ல போமாகிட்டா அவுஸ்ரேலியன்ஸ்...!ம்ம்ம் வெல்டன்...கைஸ்..! :P

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா ஒரு சோம்பேறி கிரிக்கட் அணி. ஒரு ஓட்டம் எடுக்கக்கூடிய நிலையிருந்தாலும் ஓடி எடுக்கமாட்டார்கள். என்னவோ 4,6ம் தான் அடிப்பதாக நினைப்பு வேற!

பார்க்கும்போது எரிச்சல் தான் வரும்.

  • தொடங்கியவர்

இலங்கை அணி வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்க செல்லும் அல்லவா? ஒரு போனஸ் இருக்க தானே..?

உண்மைதான்

இலங்கையணி பெற்ற புள்ளிகள் ---9

தென்னாபிரிக்கா பெற்றது --12

நடைபெறும் போட்டியில் சாதாரணமாக வெற்றி பெற்றால் (போனஸ் பொயின்ஸ் இல்லாமல்) 4புள்ளிகள் கிடைக்கும் அது இலங்கையணிக்கு காணும்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

இலங்கையணி பெற்ற புள்ளிகள் ---9

தென்னாபிரிக்கா பெற்றது --12

நடைபெறும் போட்டியில் சாதாரணமாக வெற்றி பெற்றால் (போனஸ் பொயின்ஸ் இல்லாமல்) 4புள்ளிகள் கிடைக்கும் அது இலங்கையணிக்கு காணும்

வெற்றி பெற்றால் தானே!!

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா Vs இலங்கை VBதொடர் - 12வது போட்டி

இலங்கை 76ஓட்டங்களால் வெற்றிபெற்றது

தென்னாபிரிக்காவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான VB தொடர் 12வது ஒருநாள் போட்டி இன்று Bellerive Oval, Hobartல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 257ஓட்டங்களைப் பெற்றது இலங்கையணி சார்பாக

Ms.Athapathu - 80runs

Kc.Sangakkara - 62runs

தென்னாபிரிக்கா நிதானமாக விளையாடினாலும் அவர்களால் இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் 43.4ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளை இழந்து 186 ஒட்டங்களை மட்டுமே பெற முடிந்தது

GC Smith - 67Runs

ஸ்கோர் விபரம்

இலங்கை - 257/9 ஓட்டங்கள்(50ஓவர்)

தென்னாபிரிக்கா - 186 ஓட்டங்கள்

ஆட்ட நாயகன் - CM Bandara (31/4)

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._07FEB2006.html

58217.jpg

Malinga Bandara his balling fig - 09 -0 -31 -4

இந்த வெற்றியின் மூலம் இலங்கையணி 5 புள்ளிகளைப் பெற்று இறுதிப்போட்டியில் விளையாடுவதுக்கு தகுதி பெற்றுள்ளது இதனுடன் மோதவிருக்கும்அணி அவுஸ்ரேலியா என்பது அனைவருக்கும் தெரியும்

யாருக்காவதும் தெரியுமா எந்த சனலில் கிரிக்கட் ஒளிபரப்புகிறார்கள் என்று?

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவதும் தெரியுமா எந்த சனலில் கிரிக்கட் ஒளிபரப்புகிறார்கள் என்று?

அவுஸ்ரேலியா VS. இலங்கை ODI match நேரடியாக வின்னம்பிளேயர் (winamp player) மூலம் கண்டுகளிக்கலாம்.

Winamp :arrow: View :arrow: Media Library :arrow: SHOUTcast tv :arrow: and then search "cri ".. Enjoy :wink: :P :P

  • கருத்துக்கள உறவுகள்

ஹய்யா...இலங்கை அவுஸ்திரேலியாவ ஜெயிச்சிடிச்சே......

ஹய்யா...இலங்கை அவுஸ்திரேலியாவ ஜெயிச்சிடிச்சே......

இதில சந்தேசப்பட என்ன இருக்கு சுண்டல் :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்ப்பா எனக்கு றொம்ப பிடிச்ச அணி இலங்கைப்பா.....அரசியல் வேர விளையாட்டு வேர தானே...

அப்படிங்களா சுண்டல் தமிழீழ கிரிக்கட்அணி வரும்வரை நான் யாருக்கும் சப்போட் கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிங்களா சுண்டல் தமிழீழ கிரிக்கட்அணி வரும்வரை நான் யாருக்கும் சப்போட் கிடையாது

அப்போ நானும் அணி மாறிடுவனாக்கும்... :(:D

ம்ம்..டில்சானின் அபார பந்துத்தடுப்பின் மூலம்..நல்ல வெற்றி..! வாழ்த்துக்கள் சிறீலங்கா அணிக்கு..! :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம் மறக்காம் sundayநேர போய் பாக்கனும்...நிறைய சிங்கள பொண்ணுங்க வருவாங்க.... :(:D :oops: :oops:

ம்ம்ம்ம் மறக்காம் sundayநேர போய் பாக்கனும்...நிறைய சிங்கள பொண்ணுங்க வருவாங்க.... :(:D :oops: :oops:

அடப்பாவி...அதுக்காகவா போறீங்க...எல்லாம் காலம்..! :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கரிக்கெட்ட பாக்கிறதுன்னா tv லயே பாத்திட்டு போய்டுவோம்ல.... :(

கரிக்கெட்ட பாக்கிறதுன்னா tv லயே பாத்திட்டு போய்டுவோம்ல.... :(

கவனம் சிங்களப் பொண்ணுகள் தமிழ் பொண்ணுகள் போல இல்லை...அவை சிங்கம்..இவை புலி.. நீங்க இரண்டுக்கும் இடையில மாட்டி ஜெயிலுக்கு போகாட்டிச் சரி..பத்திரமா வீடு போய் சேருங்க அம்மா பாவம்..! :wink: :D:lol:

கவனம் சிங்களப் பொண்ணுகள் தமிழ் பொண்ணுகள் போல இல்லை...அவை சிங்கம்..இவை புலி.. நீங்க இரண்டுக்கும் இடையில மாட்டி ஜெயிலுக்கு போகாட்டிச் சரி..பத்திரமா வீடு போய் சேருங்க அம்மா பாவம்..! :wink: :D:lol:

அய்யோ சுண்டல் உங்களை பிடிச்சு சாப்பிட்டு விடுவார்களே உங்கட தலையில இப்படி எழுதியிருந்தா நாங்க என்ன செய்ய முடியும் :lol::lol::lol:

இதில சந்தேசப்பட என்ன இருக்கு சுண்டல் :evil: :evil:

விளையாட்டில் ஏன் அரசியலை நாங்களும் கலக்கணும். சுண்டலுக்கு இலங்கை அணி பிடிச்சிருக்கு அதனால் அவர் சந்தோஷப்படலாம் தானே.

விளையாட்டு வேறு அரசியல் வேறு ... நல்லது

இதை வரவேற்கிறேன் ..............

  • தொடங்கியவர்

மன்னிக்கனும் நேற்று விடுமுறையாதலால் மச்சை பாத்திட்டு பார்ட்டி எண்டு அசத்தியிட்டாங்கள் சிங்கள பெடியள் அதாலை களப்பக்கம் வரமுடியாமல் போய்விட்டது

அவுஸ்ரேலியா Vs இலங்கை VB தொடர் ---- 1வது Final

இலங்கையணி 22 ஓட்டங்களால் வெற்றி

நினைத்து பார்க்கமுடியாத வெற்றி ஒண்றை இலங்கையணி பெற்றுள்ளது முன்னைய போட்டிகளில் பெரிதாக விளையாடா விட்டாலும் இந்த இறுதி போட்டியில் துடுப்பாட்டத்திலும் களத்தடுப்பிலும் அவுஸ்ரேலிய வீரர்களை திணறடித்திருக்கிறார்கள் இலங்கை வீரர்கள் குறிப்பாக இலங்கையணியை ஒரு இளக்காரத்துடன் விமர்சித்து வந்த அவுஸ்ரேலியா அணிக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளார்கள் ஒரு போட்டியில் 4 ரண் அவுட்டுகள் அதுவும் ஒரு வீரராலேயே ஏற்படுத்தப்பட்டது இந்த ஆட்டத்தில் சிறப்பம்சம் என்று சொல்லலாம் இலங்கை வீரர் டில்சான் (SM Katich *RT Ponting DR Martyn MEK Hussey ) ஆகியோரின் ரண்அவுட் முறையில் ஆட்டமிழப்பதுக்கு காரணமாக இருந்தார்

அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான VB தொடரின் 1வது இறுதிப்போட்டி நேற்று Adelaide Oval ல் நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைஅணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 274 ஓட்டங்களை பெற்றது இலங்கையணி சார்பாக

Sk. Sangakkara - 83runs

M .Athapathu - 53runs

Chamaka Kus - 38runs (21Balls)

இதுக்கு பதிலளித்தாடிய அவுஸ்ரேலியா 49.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 252ஓட்டங்களை மட்டுமே எடுத்து அவுஸ்ரேலியா அணியில்

Clarke - 80runs

Katich - 56runs

ஸ்கோர்

இலங்கை -274/8 ஓட்டங்கள்(50 ஓவர்)

அவுஸ்ரேலியா -252 ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._10FEB2006.html

ஆட்ட நாயகன் - KC Sangakkara (83runs)

58940.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ சுண்டல் உங்களை பிடிச்சு சாப்பிட்டு விடுவார்களே உங்கட தலையில இப்படி எழுதியிருந்தா நாங்க என்ன செய்ய முடியும் :lol::lol::lol:

:cry: :cry: :cry: :cry: :cry:

அது தெரிஞ்சு தான் பெரிய படையோடையே போறம்ல.... :lol::lol:

அகா சுண்டல் இன்று போட்டி பார்க்க போறிங்களா??? அப்ப நாங்கள் எல்லாம் உங்களை பார்க்கலாம் என்று சொல்லுங்கள் ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.