Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணிவெடிகளை அகற்ற இன்னும் 9 வருடங்கள் செல்லுமாம்-இலங்கை அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட,கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுவதற்கு இன்னும் 9 வருடங்கள் தேவை என்று ஆளும்கட்சி பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் இந்தியா,பிரித்தானியா,சுவிஸ் மற்றும் டென்மார்க் ஈடுபட்டுள்ளதாகவும் இன்னும் 9 வருடங்களின் பின் அதாவது 2020 ஆம் ஆண்டே வட,கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள?கண்ணிவெடிகள் அகற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே இதனால் வட,கிழக்கைச் சேர்ந்த பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் தமது சொந்த வீடுகளில் 2020ஆம் ஆண்டுவரை குடியமர முடியாதென்பதையே அரசு இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது என்று ஈழதேசம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://www.eeladhesam.com/index.php?option=com

  • கருத்துக்கள உறவுகள்

எனவே இதனால் வட,கிழக்கைச் சேர்ந்த பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் தமது சொந்த வீடுகளில் 2020ஆம் ஆண்டுவரை குடியமர முடியாதென்பதையே

இவனுங்கள பத்தி நமக்கு முன்னமே தெரியும்.... எப்பா சாமி உலகம் அழியும் வரை என்று சொல்லாத இருக்கும் வரை சந்தோசபடுவம்.. <_< <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் எடுத்து வேறிடத்தில் தாக்கின்றான்களோ ?

சில வேளை செய்தாலும் செய்வாங்கள்.

சிங்கள பொருளாதார வளர்ச்சி என்பது பணம் கொள்ளையடிப்பது அதில் முக்கியம் வாய்ந்தது வெளிநாட்டு மனிதாபிமான உதவி ( சுனாமி பண மோசடி நல்ல உதாரணம்).

அந்த வகையில் கண்ணி வெடி அகற்றப்படுவதை சிங்களம் விரும்பவில்லை. அதை வைத்து எவ்வளவு பணம் கறக்கலாம் என்பதே அதன் கொள்கை, மக்கள் நலன்கள் என்ற போர்வையுள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.