Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்தளங்கள் தடுக்கப்பட்டுள்ளன

Featured Replies

இணையத்தளங்கள் தடுக்கப்பட்டுள்ளமை குறித்து மனித உரிமைகளுக்கான நிலையம் கவலை

கிறவுண்ட் வியூ, விகல்ப, ட்ரான்பரன்ஸி இண்ரநெஷனல் ஆகிய இணையத்தளங்கள் ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் திங்களன்று தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதையிட்டு தான் கவலையடைந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அதிகார வர்க்கத்தினர் பயமுறுத்துவதாகவும் அதன் மூலம் பொதுமக்களுக்கு தகவல்கள் சென்றடைவதை தடை செய்ய முயல்வதாகவும் மனித உரிமைகளுக்கான நிலையம் கூறியுள்ளது.

நன்கு பிரபலமான ஊடகங்களில் சுய தணிக்கையும் தணிக்கையும் காணப்படும் நிலையில் இணையத்தளங்களே பல முக்கியமான பிரச்சினைகள் பற்றிய கருத்தாடல்களுக்கு இடமளிக்கின்றன என மனித உரிமைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறினார்.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எமது அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்ட ஒரு உரிமையாகும். தகவல் பெறுவதற்கான சுதந்திரத்தையும் மட்டுப்படுத்தப்படும் முயற்சிகளை நாம் எதிர்க்கின்றோம் என அவர் கூறினார்.

ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவினால் நடத்தப்படும் லங்கா கார்டியன், லங்கா ஈ நியூஸ், லங்கா நியூஸ் வெப் மற்றும் தமிழ் நெற் ஆகிய இணையத்தளங்கள் தற்போது இலங்கையில் தடுக்கப்பட்டுள்ள என அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/23546-2011-06-22-19-12-06.html

Edited by akootha

  • தொடங்கியவர்

1. Groundviews blocked in Sri Lanka (Updated)

Update, 7.40pm: As we note in our tweet, we wish the Sri Lankan government made up its mind! This site, Vikalpa and even Transparency International’s site are now unblocked on SLT ADSL. The technical information below still stands, and can in the event of any future block, be used to access site content easily.

http://groundviews.org/2011/06/20/groundviews-blocked-in-sri-lanka/

2. http://vikalpa.org/ ( சிங்கள தளம் )

3. ட்ரான்பரன்ஸி இண்ரநெஷனல் - http://www.tisrilanka.org/

On Monday, June 20,2011, the TISL website www.tisrilanka.org was inaccessible through Sri Lanka Telecom ADSL broadband internet service. This lasted from about 3-7pm.

TISL immediately checked with Sri Lanka Telecom (SLT) server room in connection with the same. TISL was informed that this service disruption occurred due to a problem in the destination network. Many regular visitors called out of genuine concern and we would like to express our gratitude to all of them.

http://www.tisrilanka.org/?p=7803

தனிமனிதன் தொடங்கி அமைப்புக்கள், ஐ நா , அரசாங்கங்கள் வரை கவலைப்படத்தான் முடிகிறது. வாழ்க கவலைகள்.

  • தொடங்கியவர்

வெளி உலகத்தில் நடப்பவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: ஜனாதிபதி

நாட்டின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்காக வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கோரி கூறியுள்ளார்.

நாட்டின் புகழுக்கு பங்கம் ஏற்படுத்துவதற்காக சில அலைவரிசைகள் இலங்கைக்கு எதிராக சர்வதேச பிரச்சாரமொன்றை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/23607-2011-06-23-17-15-11.html

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தளங்கள் தடுக்கப்பட்டுள்ளன

http://www.youtube.com/watch?v=CTXNk_w6s6U

சீப்பை எடுத்து ஒளித்துவைத்துட்டால் ....கல்யாணம் நின்றுவிடுமாம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.