Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் ஐக்கியராச்சிய இளையோரால் ஒழுங்கு செய்யப்பட்ட புறக்கணிப்புப் போராட்டம்!

Featured Replies

இன்று காலை Gloucestershire County Cricket Club , Nevil Road, Bristol எனுமிடத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 20-20 கிரிக்கற் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அதை பார்வையிடச் சென்ற மக்களிற்கு ஐக்கியராச்சிய இளையோரால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு சிறிலங்காவின் கோரமுகம் இனவழிப்பும் அதன் கொடூரம் பற்றியும் எடுத்துரைத்தனர். அங்கு வந்த மக்களில் அனேகர் எமக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் எம்முடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

விளையாட்டுத் தொடங்கிய பின்னர் விளையாட்டினைப் பார்வையிட்டுக் கொண்டருந்த மக்களின் காதுகளிற்கு எட்டுமளவில் போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள் கொட்டொலிகள் எழுப்பி தமது உயிரிலும் மேலான எம் தேசத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மைதானம் தாண்டியும் கேட்கும்வகை குரல் எழுப்பினர் அங்கு போராட்டத்தில் பங்கு பற்றிய இளையோரிடம் இப்போராட்டங்கள் தொடர்பாக கேட்டபோது தற்போது முன்னெடுக்கும் போராட்டங்களிற்கு மக்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டாலும் தொடர்ந்தும் இப் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் தொடர்ச்சியாக தம்மால் முனெடுக்கப்படும் போராட்டங்களிற்கு இனிவரும் காலங்களில் மக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் எனவும் மனவுறுதிதளராது கூறினர்.

http://www.pathivu.com/news/17110/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் TYO வுக்கு உங்களின் போராட்டங்களிற்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் TYO வுக்கு உங்களின் போராட்டங்களிற்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு.

வீட்டில் இருந்து இணையத்தில் மட்டும் எழுதிக் கொண்டு ஆதரவு கொடுக்கக் கூடாது மைதானத்திற்கு முன்னால் போய் இளைஞர் அமைப்போடு சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.