Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளன – நெதர்லாந்து :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளன – நெதர்லாந்து :

09 ஜூலை 2011

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளதாக நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட சில உறுப்பினர்களிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குமரன் பத்மநாதன் உள்ளிட்டோரிடம் திரட்டப்பட்ட சாட்சியங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நெதர்லாந்து நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மொத்தமாக 13 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் முதல் செயலாளர் ஜாகோ பீரன்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விசாரணை நடத்திய நெதர்லாந்து அதிகாரிகள் நாடு திரும்பியுள்ளனர். புலிகளுக்காக நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஒருவரான நெடியவனிடம் ஒஸ்லோவில் வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63808/language/ta-IN/article.aspx

ஒரு இன்ரபோலால் தேடப்படும் அரசியல் கைதியின் சாட்சியங்களை, ஒரு கொடிய போர்குற்றங்களை புரிந்த ஒரு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் கூற்றுக்களை எவ்வாறு ஒரு மேற்கத்தைய உலக நாடு ஒன்று ஏற்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடு ஏன் இவ்வளவு அக்கறையாக செயல்படுகின்றது? இதன் பின்புலங்கள் என்ன?

Dutch prosecutor: Dutch Tamils 'directly linked' with LTTE

The Dutch Public Prosecutor says four Dutch Tamils who were arrested last year, have direct links with the Tamil Tigers separatists’ army, the LTTE. The rebel group has been listed as a terrorist organisation by the European Union since 2006. The Tamils who are currently on trial in the Netherlands, are accused of extorting money from other Dutch Tamils.

In court in the Hague, the Public Prosecutor said the four men were also charged with organising illegal lotteries (with all proceeds going to the LTTE) and for being members of a criminal and terrorist organisation.

Listed names

The four suspects, who appeared in court, are believed to have listed the names of all Tamil families living in the Netherlands, indicating who pays money to the LTTE and who doesn't. According to the Public Prosecutor, those who do pay money are often forced into doing so.

"Violent and ruthless"

The Public Prosecutor stressed the fact that the Tamil Tigers “are a violent and ruthless” organisation, who fought their war with the Sri Lankan government with bomb attacks and other forms of serious violence, while recruiting and deploying child soldiers.

Victor Koppe, who is the lawyer of one of the suspects, 45-year-old Srinangan R. (surname withheld under Dutch law), pointed out that Sri Lanka’s government army has seriously violated human rights in their war against the LTTE. “Many Tamils have been kidnapped or have disappeared,” he told the court.

United Nations

The UN is currently holding an investigation into possible war crimes during the final months of the decades-long civil war between the government army and the LTTE in 2009. The investigation targets both the LTTE and the government army.

Human rights organisations say that government forces were responsible for many war crimes during these final months. Recently, Channel 4 in the UK showed video footage of government troops allegedly executing Tamil Tigers who had surrendered.

The armed conflict lasted 37 years. In the 1980s, many Tamils fled their country, many of them travelled to Europe. Around 10,000 of the Tamil diaspora currently live in the Netherlands.

There have been similar cases in other European countries in recent years in the UK and Switzerland.

Investigation

The four suspects’ court case will probably take many more months , as Dutch police are still investigating many of the charges against the four men.

http://www.rnw.nl/english/article/dutch-prosecutor-dutch-tamils-directly-linked-ltte

  • கருத்துக்கள உறவுகள்

வாஸ்கோடகாமா வந்த பிறகுதான் மலையாளிகளிடம் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்பது உண்மையா? :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.