Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பை குண்டுவெடிப்பு: மஹிந்தாவுக்கு அவல் மாதிரி

Featured Replies

மும்பாயில் நேற்று நடந்த தொடர் குண்டுத்தாக்குதல் மஹிந்தவிற்கு அவல் மாதிரி; தனது பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நியாயப்படுத்தவும், தான் செய்த போர்க்குற்றத்தை மறைத்து, மழுப்பி எதிர்ப்பிரச்சாரம் செய்ய நல்ல சந்தர்ப்பமாக மஹிந்த பயன்படுத்திக்கொள்கின்றார்.

.

இது தொடர்பில் மஹிந்த விட்டுள்ள அறிக்கை வருமாறு;மும்பையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோழைத் தனமான தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனத்தையும் பாதிப்புக்கு உள்ளாகிய மக்களுக்கும் அரசுக்கு தனது இரங்கலையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

.

நாட்டில் தீவிரவாதத்தினை சகித்து கொண்டிருக்க கூடாது அத்தோடு அதன் கோழைத்தனமான அருவெறுப்பான செயற்பாடுகள் பெறுகுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் இந்த தாக்குதலை தான் கடுமையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

.

இலங்கை மக்கள் இந்திய மக்களுக்கு ஆதரவாக நின்று பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கூட்டாக இணைந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

.

தாக்குதலில் உறவுகளை இழந்தவர்களுக்காகவும் பாதிப்புற்றவர்களுக்காகவும் நம் பிரார்த்தனை செய்திடுவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

Eelanatham

தாக்குதல் நடத்தியவர்கள் நிச்சயம் பாகிஸ்தான் ஆதரவை பெற்றுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. மகிந்தரோ நிச்சயம் பாகிஸ்தானை கண்டிக்க மாட்டார்.

அதற்கு அதனுடன் சிங்களம் கொண்டுள்ள உறவு என்பதை இந்தியா உணரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் அகூதா அவர்களின் கற்பனை வளம் நன்றாக உள்ளது.. ஏற்கனவே பின்லேடன் அது இது என்று பாகிஸ்தான் காரன் அல்லோ கலபட்டுகொண்டு இருக்கான்... நக்சலைட்டு தமக்கு பாதிப்பு என்றால் மட்டுமே அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனை தாக்குவர்கள்.. இது ரோக்காரேனே எதாவது பரபரப்பு வேண்டி வைத்து வெடிக்க வைத்திருக்கவேண்டும்

டிஸ்கி:

கிரிக்கட்டு முடிஞ்சி போட்டுது.. இப்ப எல்லாம் குண்டு வெடித்தாதான் கிந்தியன் என்ற உணர்வே வருகிறது.. சோ இதை ரோ கைக்கூலிகள் செய்திருக்கவேணும்.. சொந்த நாட்டு மக்கள் செத்தால் அல்லது தான்னாலே சாகடிக்கபட்டால் காந்தி போட்டோவை காட்டி தப்பித்து கொள்ளும் கிந்திய தந்திரம் உலகளாவிய ரீதியில் வெளிச்சமானது :) :)

:) எதிரிக்கி எதிரி நண்பன் (நண்பனுக்கு நண்பன் எதிரி)

உலகத்தோடு ஒத்து (ரோக்காரன் செய்திருந்தாலும்) நாமும் பாகிஸ்தான் மூலமே இது நடந்திருக்கும் என சொல்வோம். பின்னர் பாகிஸ்தானுடன் உள்ள சிறிலங்கா உறவை வைத்து அதற்கு எதிராக கிந்திய மக்களை திருப்ப உதவலாம்.

Edited by akootha

கையாலாகாத இந்தியாவின்ரை "வீக் பொயிண்ட்" விளங்கி விட்டது. அடுத்த ஆச்சல் நடக்கபோகுது அடி அப்பாவி மீனவருக்கு.எல்லா இடங்களிலும் கொலை நடந்தால், மரத்திலை, கூரையிலை,.... தான் களுத்திலை சுருக்கு போட்டு தூங்க விடுகிறது. இலங்கை நேவி இந்திய மீனவரை தூக்குவது நடு கடக்குள். இவ்வளவு முன்னேறிய இலங்கை இந்தியர்களுக்கு அடி போட்டு படிப்பிக்க நிறைய இருக்கு. கையைகட்டி வாயைப்பொத்தி அடக்கமாய் இருந்து கேட்பதைவிட அவர்களுக்கு வேறு வழி இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.