Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Sri Lanka must probe war crime: India

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka must probe war crime: India

Eight days after airing Sri Lanka's Killing Fields, the government has finally broken its silence, saying Colombo needs to examine concerns about war crimes.

Headlines Today had broadcast a Channel 4 documentary, which showed the horrific way the Sri Lankan Tamils were butchered in the last days of the army's war against the rebels.

The documentary has been received with shock and horror across the world with calls for war crime charges against the Sri Lankan army. Now for the first time, India has reacted and demanded a full inquiry by Sri Lanka into what was shown in the documentary.

During an interview with Headlines Today, a spokesman of the Ministry of External Affairs has said the Sri Lankan government has to address the concerns being expressed on the human rights violations.

He said a fair and reasonable settlement of the political issues concerning the minorities in Lanka was very important.

Until now India has been keeping silent, saying its Lanka's internal matter. But after Headlines Today showed the documentary, the Ministry of External Affairs has been forced to call upon Lanka to investigate.

http://indiatoday.intoday.in/site/story/sri-lanka-must-probe-war-crimes-says-government/1/145043.html

- சில நாளைகளுக்கு முன்னர் யாழில் உள்ள இந்திய இணைத்தூதுவர் 'தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படும்' என்ற தொனிப்பட கூறியிருந்தார்

- இப்பொழுது இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் 'போர்குற்றங்கள் விசாரிக்கப்படல்வேண்டும்' என கூறியுள்ளார்.

நிருபாமாவின் 'நோ கமேன்ஸ்' இனை விட பரவாயில்லை. ஆனால் நாம் இன்னும் நிறையவே அழுத்தம் கொடுத்தால் பல விடயங்கள் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

சந்தர்ப்பத்தை எமது தமிழக உறவுகள் மற்றும் எமக்கு ஆதரவான சக்திகளுடன் இணைந்து இடைவிடாது முன்னெடுக்கவேண்டும்.

இணைப்புக்கு நன்றிகள்.

'இறுதிப்போர் சம்பவங்கள் பற்றி ஆராய வேண்டும்'

இலங்கை இறுதிப் போரில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.

இலங்கைப் போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக சானல் 4 தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் தொடர்பாகவும், அந்தப் போர் தொடர்பாக ஐ.நா தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.

சானல் 4 வெளியிட்ட இறுதிப் போர் தொடர்பான காட்சிகள் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தெளிவில்லாத நிலை உள்ளது. இதுகுறித்து இலங்கை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். அதுதொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ள கவலைகள் குறித்து ஆராயப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக செயல்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிவடைந்த நல்ல சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்துகிறது என விஷ்ணுபிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அந்த அறிக்கை தொடர்பாக இன்னும் பல கேள்விகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது என்ன கேள்விகள் என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.

ஐநா நிபுணர் குழு அறிக்கையைப் பொருத்தவரை, இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருந்த நேரத்திலும், கடந்த மாதம் கொழும்பில் நடந்த ஒரு மாநாட்டின் போதும் இலங்கை அரசின் கருத்துக்களை இந்தியா கேட்டறிந்திருப்பதாக விஷ்ணுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110715_indiaonsrilanka.shtml

  • கருத்துக்கள உறவுகள்

'

இறுதிப்போர் சம்பவங்கள் பற்றி ஆராய வேண்டும்'

இலங்கை இறுதிப் போரில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.

வர வர இந்திய அரசு, வடிவேலுக்குப் போட்டியாகி விட்டது!

உங்களுக்குத் தெரியாததா முள்ளி வாய்க்காலில் நடந்தது?

கதை, வசனம், டைரக்சன் எல்லாமே நீங்க தானுங்களே!!

'

வர வர இந்திய அரசு, வடிவேலுக்குப் போட்டியாகி விட்டது!

உங்களுக்குத் தெரியாததா முள்ளி வாய்க்காலில் நடந்தது?

கதை, வசனம், டைரக்சன் எல்லாமே நீங்க தானுங்களே!!

இலங்கை அரசாங்கம் பீற்றியது போல் முள்ளி வாய்க்காலுடன் கதை முடியவில்லை. குறைந்தபட்சம் இரண்டு பிரதான music conductors ஆன அமெரிக்காவும் இந்தியாவும் இன்னமும் கை அசைப்பதை நிற்பாட்டவில்லை. இலங்கை ஒரு தலை பட்சமாக பாட்டை நிறுத்த பார்க்கிறது. அவர்கள் யுத்ததிற்கு பின்னாலான உத்தர காண்டம் - சைனாவின் கதைவரைக்கும் - வில்லூப்பாட்டு போகவேண்டும் என்று அடம்பிடிக்கிறர்கள்.

சில மர்ம நாவல்களில் தொடக்கத்து வில்லன் முடிவில் கதாநாயகனாயும், கதாநாயகன் வில்லனாயும் முடிடவடைவதுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.