Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹில்லாரியிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து ஜெயலலிதா விவாதிப்பார்- அமெரிக்க தூதர்

Featured Replies

சென்னை: சென்னை வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளி்ண்டனுடன், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா விவாதிப்பார் என்று அமெரிக்க அரசின் தெற்காசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

ராபர்ட் பிளேக், 2006 முதல் 2009 வரை இலங்கையில் அமெரிக்கத் தூதராக பணியாற்றினார் என்பது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை நிலவரம் குறித்தும், அங்குள்ள தமிழர்கள் குறித்தும் ஆறரை கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழக மக்கள்தான் பெரும் கவலையில் உள்ளனர். அவர்களுக்கு இந்த விவகாரத்தில் முக்கியப் பங்கு உள்ளது. எனவே ஹில்லாரி கிளிண்டனின் சென்னை விஜயத்தின்போது, அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும்போது நிச்சயம் இலங்கைத் தமிழர் பிரச்சினை எழுப்பப்படும்.

நிச்சயம் இரு தலைவர்களும் இலங்கை விவகாரம் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிப்பார்கள் என்றார் பிளேக்.

ஹில்லாரியின் முதலாவது சென்னை பயணம் குறித்து பிளேக் கூறுகையில், இந்தியாவின் இன்னொரு பகுதிதான் சென்னை. அங்கு வருவதற்கு ஹில்லாரி மகிழ்ச்சியுடன் உள்ளார். டெல்லி, வாஷிங்டன் இடையே மட்டும் அமெரிக்கர்களின் உறவு இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களுடனும் அமெரிக்கர்களுக்குத் தொடர்பு உள்ளது.அந்த வகையில் ஹில்லாரி சென்னை வருகிறார்.

தென் மாநிலங்களுக்கு ஹில்லாரி வந்ததில்லை. அந்த வகையில் சென்னைக்கு வருவதில் அவர் பெரும் ஆர்வத்துடன் உள்ளார். மேலும் ஒரு திறமையான, சக்தி வாய்ந்த பெண் முதல்வரின் ஆட்சியின் கீழ் உள்ள தமிழகத்திற்கு அவர் வருவது விசேஷமானது.

இது ஒரு அருமையான சந்தர்ப்பம். இரு நாட்டு உறவுகளுக்கும் ஹில்லாரியின் சென்னை பயணம் பெரும் உதவியாக இருக்கும் என்றார் பிளேக்.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரே கருத்தில் செயல்படுகிறதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இரு நாடுகளும் ஒரே மாதிரியான கருத்துடன்தான் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற இலங்கை அரசு தீவிரமாக முயற்சிக்க வேண்டும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்துக்களில் இரு நாடுகளுமே ஒரே நிலையில்தான் உள்ளன என்றார் பிளேக்.

இதற்கிடையே, ஹில்லாரியின் சென்னை பயணம், அதிகாரப்பூர்வமற்ற ஒன்று, அதில் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசப்பட மாட்டாது என்று இந்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பிளேக், நிச்சயம் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசப்படும் என்று கூறியுள்ளதால் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

ஹில்லாரியும், ஜெயலலிதாவும் சந்திக்கும்போது இலங்கைப் பிரச்சினை பேசப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு இதன் மூலம் எழுந்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/18/hillary-clinton-jayalalithaa-will-discuss-sri-lanka-us-aid0091.html

Sri Lanka to be discussed

http://www.dailymirror.lk/news/12480-sri-lanka-to-be-discussed.html

எமது விடயம் விவாதிக்கப்பட்டால், எமக்கு நிகழ்கால அரசியலில் இது ஒரு பெரிய வெற்றி.

நாம் பொருளாதார பலன் மிக்கவர்களாக மாறுதலில் பல வெற்றிகள் தங்கியுள்ளது (சென்னை பிராயாணம் தமது வியாபார உறவுகளை பலப்படுத்த).

இது நல்ல முன்னேற்றம்மும் பலன் தரக்கூடியதும். கருனாநிதியுடன் பேசப்போகிறார் என்றால் அதன் செய்ற்ப்பாடு எப்படி இருக்கும் என்று சொல்லி தெரியத்தேவை இல்லை.,.

இது என்ன திருகுதாளம் என்று புரியவில்லை.

1.ஜெயலலிதா இப்போ நம்முடன் தான் இருக்கிறார். அவவுடன் இதுசம்பந்தமாக பதிரிகைகளுக்கு அறிவித்து பேச என்ன இருக்கிறது.

2. மிஸ்டர் பிளேக் இதில் திரும்ப தலையை காட்ட தொடங்குகிறார். இவர் புலிகளை அழிக்க JVP யின் அலுவலுகங்களுகெல்லம் அலைந்தவர். கூட்டணியை சந்திக்கவே மறுத்தவர். இவரின் முன்னுரையுடன் ஒரு பேச்சு வார்த்தை என்றால் எப்படி அமெரிக்கா நல்ல முகத்துடன் வருகிறது என்று எடுத்துக்கொள்ளாம்.

3. இது நோந்துபோயிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு சுகசெய்தியாய் இருக்கவென்றோ, அல்லது தமிழக அரசியல் ஆர்வலர்களுக்கு அமெரிக்கா தான் ஈழத்டமிழர்களின் நல் வாழ்வில் கரிசனை கொண்டிருக்கிறது என்று காட்டவோவேன்றால், ஜெயா அம்மையாருடன் பேசியதை மற்றவை மாதிரி இல்லாமல் வெளியே அறிவிற்பார்களா

4.ராஜாங்க அமைச்சு இதுவரை கூறியது போல் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க மனதார விரும்புகிறதாயின், இதில் பின்னடித்துத்கொண்டிருக்கும் மத்திய அரசுடன் பேசி விட்டதா?. அல்லது பேசுமா?

Edited by மல்லையூரான்

மத்திய அரசு அமெரிக்காவுடன் எமது பிரச்னையை தீர்க்க 'தானாக முன்வந்து' பேசாது. ஆனால், அமெரிக்காவை புதுடெல்லியுடன் பேச வைக்கலாம்!

அதை தமிழக முதல்வர் கேட்கும் பொழுதும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கேட்கும் பொழுதும் அது சாத்தியமாகும் வாய்ப்புக்கள் உள்ளன.

அமெரிக்கர்கள் பொதுவாக எந்த விடயத்திலும் தலையிட கேட்பது ஒன்று : 'எனக்கு இதில் என்ன இலாபம் உள்ளது? (What is in for me?) " இந்த கேள்விக்கு அவர்களுக்கு 'இலாபம்' உள்ளது என்ற தெளிவான பதில் கிடைக்கும் பொழுது, அவர்கள் எமக்காக குரல் கொடுப்பர்.

அந்த பதில்களில் ஒன்று அமெரிக்காவின் தென் மாநிலங்களில் முதலீட்டுக்கு சீனா பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையக்கூடாது என்றால் தமிழீழத்தில் அவர்களுக்கு ஆதரவான ஆட்சி நிலவவேண்டும் என்பதும் ஒன்று.

'Clinton, Jayalalithaa WILL discuss Sri Lanka'

Senior Indian officials have claimed that United States Secretary of State Hillary Clinton's first ever trip to Chennai will be a strictly non-governmental visit with no discussion on Sri Lanka.

But a senior official in the Barack Obama administration, who will accompany Clinton, has said that Sri Lanka would definitely figure in the discussions between the secretary of state and Tamil Nadu Chief Minister J Jayalalithaa when they meet for the first time.

In an exclusive interview with rediff.com, the Obama administration's point man for South Asia Assistant Secretary of State Robert Blake, an erstwhile US Ambassador to Sri Lanka from 2006 to 2009, said, "Obviously, the 60 million people who live in Tamil Nadu have a lot of concerns about the situation in Sri Lanka," and that he was sure that this will "be a section of the discussion when the secretary meets the chief minister".

Earlier, senior Indian embassy officials, while briefing journalists in Washington on the upcoming US-India Strategic Dialogue and Clinton's maiden visit to Chennai, said, she would not discuss any foreign policy issues, specifically Sri Lanka, during her visit to Chennai.

Sri Lanka is under tremendous US pressure to allow for an investigation led by the United States in alleged war crimes during the final months of the conflict with the Liberation Tigers of Tamil Eelam.

Reportage: Aziz Haniffa in Washington, DC

http://www.rediff.com/news/slide-show/slide-show-1-clinton-jayalalithaa-will-discuss-sri-lanka/20110718.htm

Hillary Clinton , India and War crimes in Srilanka

By Guest Writer Sidharth Gautham Sunder

The Indian agenda on bilateral talks with USA has put a lock over the liberal mouth of Hillary Clinton regarding the genocide and war crimes in Srilanka. This is in tune with the calculated silence of Indian Government about the war crimes in Srilanka. For Hillary Clinton who has maintained a sympathetic look for Ealem Tamils it should be a compulsory official instruction to shut down her heart from commenting on genocide in Srilanka despite visiting close to the killing fields.But Hillary need not follow Indian instructions in this respect.

It is a pity that the world’s biggest democratic country India tries to silence the loudest speaker of human rights USA and suggest to follow the gestures of three Gandhian monkeys on the issues of democracy and human rights in Srilanka.

According to spokesperson in the Ministry of External Affairs Vishnu Prakash the dialogue with USA is based on five pillars which include strategic cooperation in defense and counter-terrorism, energy and trade. It is not known why all the five pillars are not explicitly stated. The first pillar appears to be a long pillar ” Strategic cooperation in defense and counter terrorism”. This may be taken as one pillar or two pillars depending on whether you consider the counter terrorism as a separate one.

If the strategic cooperation in defense between India and USA can include the issues of Pakistan, Afghanistan and China then why the China- Srilanka partnership is excluded? Is it so negligible?

Let us try to believe that the influence of China in Srilanka through massive and sudden investment drive in that country is not a valid point in the strategic cooperation between USA and India. India and USA should have genuine concerns on the growing clout of China in the Indian ocean island but it will not be stated in public in a bilateral dialogue. It is similar to Srilanka playing double game with India.But if some thing is hidden in this the President Rajapakse has to find it out for his strategic planning.

In the recent meeting with Dalai Lama USA President Mr. Barack Obama shared his concerns about human rights of Tibetans. He was particularly worried about traditional religious and linguistic rights of Tibetans. Such courtesy can be extended to Tamils for their linguistic rights or at least their human rights. Therefore it is only natural on the part of people of Tamil nadu to expect Hillary Clinton visiting Chennai to share the concerns of the Chief Minister Jayalalithaa over the war crimes in Srilanka. If it is only for dollars earned by selling Ford cars any US Official is enough to assess it and a high profile politician like Hillary need not visit Chennai.

The Indian diplomatic sources are trying hard by imposing an agenda on her Hillary’s visit to Chennai which is said to be ” strictly non- Governmental” This means the US Secretary of state should do her business only on business and should exclude the political issues.

It is to be seen whether Hillary Clinton can break the barrier and speak frankly if such an opportunity develops in Chennai. The indications from the American side suggest that there will be a meeting between Hillary Clinton and Jayalalithaa. If Srilankan Tamil issue does not figure in the discussions it will damage the reputation of both the leaders.

http://truthdive.com/2011/07/18/hillary-clinton-india-and-war-crimes-in-srilanka.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.