Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் தொலைக்காட்சியில் இன்றிரவு இலங்கைப் போர்குற்றம் தொடர்பான ஒளிபரப்பு

Featured Replies

சனல்4 தொலைக்காட்சியினால் ஒளிபரப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' விவரணத் தொகுப்பு, ஶ்ரீலங்காவின் உள்நாட்டு யுத்தகளத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்வதாக பல்வேறு தரப்புக்களிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து

ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் உள்ள பிரபலமான தொலைக்காட்சிகள் இந்த விவரணத்தை மறு ஒளிபரப்புச் செய்துள்ளன. விரைவில் தமிழகத்தில் ஜெயா தொலைக்காட்சியும் இந்த விவரணத்தை ஒளிபரப்பவுள்ளது என ஊகந் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந் நிலையில், இன்று 03.08.2011 புதன்கிழமை இரவு 20:55 மணிக்கு சுவிற்சர்லாந்தின் முக்கிய தொலைக்காட்சிச் சேவைகளில் ஒன்றான, SF 1 தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்கள விவரணத் தொகுபிலுள்ள காட்சிகளுடன் , போர்க்குற்றம் சாட்டப்படும் முன்னாள் படையணித் தளபதிகளில் ஒருவரான, ஐகத் டயஸ் தொடர்பான காட்சிகளும் ஒளிபரப்பாகவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி குறித்த விபரங்களை, இத் தொலைக்காட்சிச் சேவையின் இணையத்தளத்தில் காணலாம்

இணையத் தளமுகவரி : http://www.sendungen.sf.tv/rundschau/Sendungen/Rundschau

http://www.4tamilmedia.com/index.php/newses/world/5915-2011-08-03-11-48-47

அப்பட்டமான பொய்!!! எதற்கான நாமே எம்மை ஏமாறஇறுகின்றோம் என்று தெரியவில்லை.

இந்த ஒளிப்பதிவு Jegath Diasஇன் Diplomat பட்டத்தை குறி வைத்தே நடக்கின்றது. அவரை ஒரு போர்குற்றவாளி என்று ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் அவர் "Diplomat"என்னும் பாதுகாப்புடன் இருப்பதால் அவரின் இந்த பாதுகாப்பை பறித்தால் மட்டுமே அவர் மீது மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க முடியும்.

இது பற்றி ஒளிப்பததிவு தான் இது. இடையிடையே போர்க்குற்றங்கள் சம்மந்தமான வசனங்களும் வரும். ஆனால் channel 4இன் ஒளிப்பதிவிற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.

channel 4இல் இடம்பெற்ற காட்சிகள் ஓரிரு இடங்களில் இங்கே இடம்பெறலாம். ஆனால் இங்த ஒளிப்பதிவு போர்க்குற்றங்களை முன்நிலைப்படுத்தி அமையவில்லை.

Mutmasslicher Kriegsverbrecher aus Sri Lanka: Als Diplomat in der Schweiz

Jagath Dias, ehemaliger Generalmajor in Sri Lanka, befehligte im Bürgerkrieg zwischen Singhalesen und Tamilen Regierungstruppen. UNO-Berichte belegen, dass es beim Schlusskampf 2009 zu brutalen Kriegsverbrechen gegen die tamilische Bevölkerung kam. Kurze Zeit später wurde Dias von Sri Lanka zum Vizebotschafter in Berlin ernannt. Auch die Schweiz akkreditierte Dias als Diplomaten. Jetzt fordern NGOs die Schweiz ultimativ auf, Dias zur unerwünschten Person zu erklären und ihn auszuweisen

இது அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஒரு குறிகிய விளக்கம். இதில் Jegath Diasபற்றி தான் முன்நிலைப்படுத்தப்படுகிறது.

இன்னும் எத்தனை காலம் தான் தமிழர்களை தமிழர்களே ஏமாற்றுவது?

கோபம் எல்லாம் இல்லை. ஆனால் வியாபார நோக்கத்திற்கான எதற்கு தவறான தகவலை பரப்புகிறீர்கள்?

இந்த செய்தியை இணைத்த (வேறு ஒரு இணையத்தளம்) நண்பரிடம் கேட்டேன் "ஏனய்யா இப்படி சம்மந்தமில்லாமல் ரெண்டையும் பற்றி போட்டிருக்கிறீங்கள்" என்டு.

அதுக்கு அவர் சொல்லுறார் "தம்பி அப்ப தான் எங்கட சனம் வந்து பாக்கும் (அவரின்ர இணையத்தளத்தை)".

ஆக மொத்தம் எங்கட மண்டை வியாபாரத்தை தவிற வேற எதையுமே யாசிக்காது. அதற்காக சனத்தை முட்டாளாக்கினாலும் சந்தோசம்.

Edited by கருத்து கந்தசாமி

கருத்து கந்தசாமி,

அந்த இணைப்பில் அவர்கள் எழுதியதில் முதலில் சனல் நாலு பற்றியும் பின்னர் ஜெகத் டயஸ் என்ற போர்குற்றவாளி பற்றியும் அவர் பற்றியே இந்த ஒளிப்பதிவு எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே உங்கள் எமது அநேகமான ஊடகங்கள் பற்றிய ஒட்டுமொத்த கருத்து சரியாக இருப்பினும் இந்த இணைப்பில் அந்த தவறு இல்லை என்றே தெரிகின்றது.

இந் நிலையில், இன்று 03.08.2011 புதன்கிழமை இரவு 20:55 மணிக்கு சுவிற்சர்லாந்தின் முக்கிய தொலைக்காட்சிச் சேவைகளில் ஒன்றான, SF 1 தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்கள விவரணத் தொகுபிலுள்ள காட்சிகளுடன் , போர்க்குற்றம் சாட்டப்படும் முன்னாள் படையணித் தளபதிகளில் ஒருவரான, ஐகத் டயஸ் தொடர்பான காட்சிகளும் ஒளிபரப்பாகவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி குறித்த விபரங்களை, இத் தொலைக்காட்சிச் சேவையின் இணையத்தளத்தில் காணலாம்

கருத்து கந்தசாமி,

அந்த இணைப்பில் அவர்கள் எழுதியதில் முதலில் சனல் நாலு பற்றியும் பின்னர் ஜெகத் டயஸ் என்ற போர்குற்றவாளி பற்றியும் அவர் பற்றியே இந்த ஒளிப்பதிவு எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே உங்கள் எமது அநேகமான ஊடகங்கள் பற்றிய ஒட்டுமொத்த கருத்து சரியாக இருப்பினும் இந்த இணைப்பில் அந்த தவறு இல்லை என்றே தெரிகின்றது.

"இலங்கையின் கொலைக்கள விவரணத் தொகுபிலுள்ள காட்சிகளுடன் , போர்க்குற்றம் சாட்டப்படும் முன்னாள் படையணித் தளபதிகளில் ஒருவரான, ஐகத் டயஸ் தொடர்பான காட்சிகளும் ஒளிபரப்பாகவுள்ளது"

channel 4இன் கொலைக்களம் பற்றி வரப்போகின்றது என்று இவர்களிற்கு எப்படி தெரியும்? அந்த தொலைகாட்சியின் விளக்கத்திலும் அப்படி இல்லை.

இப்ப நான் என்ன சொன்னாலும் இங்க யாரும் நம்ப போறதில்லை. நாளைக்கு அந்த ஒளிப்பதிவை இங்க இணைக்கிறன். பாத்திட்டு நீங்களே முடிவு செய்யுங்கோ.

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் பேரவையில் இருக்கிற அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரசின் முயற்சியினால் தான் சனல்4 தொலைக்காட்சி அவுஸ்திரெலியாவில் வந்தது. சுவிஸ் தமிழர் பேரவை உலகத்தமிழர் பேரவையில் இருக்கின்ற இன்னுமொரு அமைப்பாகும். சுவிற்சாலந்து தொலைக்காட்சியில் வருவதற்கு சுவிஸ் தமிழர் பேரவை(உலகத்தமிழர் பேரவை)யும் காரணமாக இருக்கலாம்.

இது பற்றி கருத்து கந்தசாமி அவர்கள் இணைத்த திரி. இதில் ஒளிப்பதிவுக்கான இணைப்பும் உள்ளது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=89813

இது பற்றி கருத்து கந்தசாமி அவர்கள் இணைத்த திரி. இதில் ஒளிப்பதிவுக்கான இணைப்பும் உள்ளது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=89813

சுவிஸ் தொலைகாட்சியின் முயற்சிகள் Channel -4 இன் ஆவணத்தை திரும்ப ஒளிபரப்புவதைவிட நல்லது போலிருக்கு.

கோபத்தபயவும், சவேந்திர சில்வாவும் தங்களை Channel-4 தனிபட்ட முறையில் தாக்குவதாக கூறினார்கள். Channel-4ஐ திருப்பி தாக்க "Lies Agreed Upon" படத்தை தயாரித்தார்கள். Channel-4 மீது வழக்கு தொடர்கிறார்கள். Channel-4 சவேந்திர சில்வா என்ற போர்க்குற்றவாளியை ஐ.நா வில் வேலைக்கு வைத்திருப்பதாக குற்றம் சாட்டியிருந்தது.

இப்போது இது புதிய குற்றச்சாட்டு. சுவிஸ் தொலைக்காட்சியின் ஆவணத்தின் மூலக்கருத்து வேறு. இங்கே குற்றம் சாட்டப்படுபவர் வேறு ஆள் "ஜெகத் டயஸ்". இங்கே யேர்மன் அரசாங்கம் மீது குற்றம். போர் குற்றவாளியை நாட்டுக்குள் அனுமத்தித்திருக்கிறாகள் என்று பொருள்பட விட்டுவைத்திருக்கிறார்கள்..

இதை சமப்படுத்த கோபத்தபய இன்னொரு தடவை "Lies Agreed Upon-2" தயாரிக்க வேண்டும். போனதடவையே தான் Bell-Pottinger கம்பனிக்கு 25 இலட்சம் பவுண்களை கொடுத்துவிட்டதாக வயிற்றில் அடித்துகொண்டார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=89789

இனி என்ன செய்வார் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தயா மாஸ்டர், கனகரத்தினம் எம்.பி. தமிழ்செல்வன், சூசயின் மனைவிமார் அந்த டாகுத்தர்மார்... எத்தனை பேருக்கு தலையிடியோ தெரியாது?.

Edited by மல்லையூரான்

நடக்கும் கயிறு இழுத்தல் போட்டியில் சிங்களம் மெல்ல மெல்ல சறுக்க தொடங்கியுள்ளது.

முதல் தாம் கையில் 'மனித உரிமைகள்' புத்தகத்தை கையில் கொண்டு எந்தவித பொதுமக்கள் இழப்பும் இல்லாமல் யுத்தம் புரிந்ததாக கூறினார்கள். இப்பொழுது இழப்புக்கள் இருந்தன என கூறி வருகின்றனர்.

இன்னும் சில நாட்களில், வாரங்களில் இத கொலைகாரகூட்டத்துகுள்ளேயே பிரிவுகள் வரலாம். தான் தான் தப்ப இந்த கூட்டம் முயலாலாம். அப்பொழுது இந்தியாவோ, சீனாவோ இல்லை உருசியாவோ காப்பாற்ற முடியாது.

Sri Lanka Issues Report & Documentary To Dispute War Crimes Claims

Sri Lanka has released an official report, and television documentary, attempting to refute allegations its army committed crimes against humanity as its civil war concluded in 2009. Human rights advocates call the campaign a "whitewash", but say there are signs Colombo is responding to international pressure.

Defense Secretary Gotabhaya Rajapaksa released his ministry's official report on Monday on what the army calls its humanitarian mission of 2009. In his comments, Rajapaksa squared off against the "vicious falsehoods" of foreign media.

http://www.voanews.com/english/news/asia/south/Report-Sri-Lanka-Documentary-Counters-War-Crimes-Claims-126660588.html

Edited by akootha

Int’l community is closely watching SL’s response-UN

While refusing to comment on the latest report released by the Sri Lanka Defence Ministry on the humanitarian operation as the UN has not yet received any official communiqué, the United Nations said yesterday.

Martin Nesirky, spokesperson for the UN Secretary-General, told reporters that it was “…aware of the report and simply to restate at this point that national accountability is the key here. And obviously the international community is watching very closely how that national accountability process plays out.

“The rest of the recommendations in the report (UN report) are there for everybody to see, and that includes national accountability, it includes in that report the various other recommendations that there are related to follow-up measures. And the international community has access to that report in its entirety and can act on it if it wishes.”

Further commenting on the Sri Lanka Defence Ministry report the spokesman said, “I need to check whether it has been officially transmitted to us and what status it would have in that context. I don’t have the answer to that at this point. We will have a look at that.

http://www.dailymirror.lk/news/12765-intl-community-is-closely-watching-sls-response-un-.html

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கும் கயிறு இழுத்தல் போட்டியில் சிங்களம் மெல்ல மெல்ல சறுக்க தொடங்கியுள்ளது.

இன்னும் சில நாட்களில், வாரங்களில் இத கொலைகாரகூட்டத்துகுள்ளேயே பிரிவுகள் வரலாம். தான் தான் தப்ப இந்த கூட்டம் முயலாலாம். அப்பொழுது இந்தியாவோ, சீனாவோ இல்லை உருசியாவோ காப்பாற்ற முடியாது.

நன்றாக சொன்னீர்கள், தங்களை காப்பாற்ற மாறி மாறி உண்மைகளை வெளியே ஒவ்வருவராக வெளியிடுவார்கள், தங்கள் ஆசனத்தை கப்பற்ற அண்ணன் தம்பிகளுக்கிடையில் அடிபாடுகள் விரைவில் வரும்

எங்கட **** பன்னுற வேலைய பாருங்கோ!

இவனுவளுக்கு இப்ப திவாயின என்ன சொல்லுதென்டது முக்கயிமா போச்சு. சிங்களவனுக்கு ஒரு இலவச விளம்பரம் கிடச்சிட்டு.

இது திவாயினன்ர கருத்தா இல்லை இவங்கட கருத்தா என்டு சந்தேகமா இருக்கு.

http://news.lankasri.com/view.php?202oQjjdbccF92234eecIBL0023ppGidddcGGp1330eLPLQQbe4482994cbbbjQQ22

Edited by கருத்து கந்தசாமி

காணொளி இங்கே பாருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.