Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: ஐரோப்பிய நீதிமன்றில் வாதம்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்க வேண்டுமென அவ்வமைப்பின் சார்பில் ஆஜரான நெதர்லாந்து சட்டத்தரணியொருவர் ஐரோப்பிய நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

எல்.ரி.ரி.யை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இணைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை ரத்துச் செய்ய வேண்டுமென சட்டத்தரணி விக்டர் கோப் கோரினார்.

எல்.ரி.ரி.ஈ. அமைப்பு மேற்படி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டவாறு இனியும் இல்லை. தனது அரசியல் இலக்கை அடைவதற்கு இராணுவ தந்திரோபாயத்தை பயன்படுத்துவதில்லை என அவ்வமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது என அவர் கூறினார்.ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தடை சட்டரீதியாக தவறானது எனவும் எல்.ரி.ரி.ஈ.யை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்துவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான உரிமையை நாடுவதற்கு ஏமாற்றமளிக்கிறது என்பதால் அது சர்வதேச சட்டத்திற்கு முரணானது எனவும் கோப் வாதாடினார்.

தமிழ் குழுக்கள் சுயநிர்ணய உரிமைக்காக நியாயபூர்வமாக போராடுகின்றனர். எமது பிரதான வாதங்களில் ஒன்று என்னவென்றால், சுயநிர்ணய உரிமை என்பது சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும். இது இரு தரப்புகள் ஒன்றுடனொன்று போரிடும் ஆயுத மோதலாகும்.வெளிப்படையாக, தவறான விடயங்கள் நடந்துள்ளன. ஆனால் எல்.ரி.ரி.ஐ. சண்டையிடும் இரு தரப்புகளில் ஒன்று என்று அல்லாமல், ஒரு பயங்கரவாத அமைப்பென அழைப்பது, எமது எண்ணத்தின்படி, சர்வதேச சட்டத்திற்கு முரணானதாகும் எனவும் விக்டோரியா கோப் கூறினார்.

http://www.tamilmirr...1-13-03-55.html

வழக்கு முடிவு எப்போது வெளியாகும்?

  • தொடங்கியவர்

http://curia.europa.eu/jcms/jcms/j_6/

விடுதலைப்புலிகள் மீதான தடை அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் நீடிக்கப்பட்டது.

அதேவேளை இந்த கேள்விக்கு ஐரோப்பிய நீதிமன்றம் அடுத்தமாதம் மூன்றாம் கிழமைக்கு முன்னதாக எழுத்து மூலம் பதிலளிக்க வேண்டும்.

European Union (EU) Council, comprising the heads of state of the [twenty seven] EU member states, along with the President of the European Commission and the President of the European Council, has decided to further extend the proscription of the Liberation Tigers from September. Meanwhile, the same EU Council is mandated by EU law to respond in writing to the case (T-208/11-9) filed by Amsterdam-based Bohler Advocaten attorney, Victor Koppe, on behalf of the Liberation Tigers at the Luxembourg-based European Court of Justice before the third week of September, legal sources closer to the EU case said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34241

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ இவர்கள் மாறுவார்கள் எனத்தெரியவில்லை என்னும் புலிகளுக்கு ஏதாவது செய்ய முடிந்தால் செய்வதற்கு தயாராவார்கள் என்பதே உண்மையாகும்.

இதற்குமேல் இவர்களால் என்னதான் செய்ய முடியும்? மெலியவர்கள் எப்போதும் மெலியவரே.

  • தொடங்கியவர்

தடை நீக்கப்படும் சாத்தியங்களும் உண்டு.

http://dailymirror.lk/news/12903-european-court-to-annul-ban-on-ltte.html

தங்களுக்கு தேவை என்றால் நீக்குவார்கள். இப்போ அவர்களுக்கு தேவை போலதான் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு தேவை என்றால் நீக்குவார்கள். இப்போ அவர்களுக்கு தேவை போலதான் தெரியுது.

ஆமாம் இலங்கையை வழிக்கு கொண்டு வர இவர்கள் தடையை நீக்குவார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.