Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரதநாட்டியம் தமிழரதா -சில பதில்கள்.

Featured Replies

வெங்காயண்ணா.. அவர்(ஆரூரண்ணா) வரமாட்டாரென திட்டவட்டமாகச் சொல்லுகிறீர்கள்.. இதற்குப்பின்னும் அவரிடம் கேள்விகேட்டு பிரயோசளமில்லை.. அவர் வரமாட்டார்என்று செய்திசொல்லவந்த நீங்களாவது பதில் சொல்லலாமே.. நீங்கள் உங்களுக்கான பதிலில் சிலவற்றை தொட்டிருக்கிறீர்கள்.. ஆதலால் உங்களுக்கு சில பதில்கள் எழுதவேண்டிய கட்டாயத்தில் பதில் எழுதுகிறேன்..

«ö¡ ÍÌÁ¡÷' date=' þÉ¢§ÁÖõ ¦ÅÚõ Å¡¨Â «¨Ã측¾£÷. ¯õÓ¨¼Â «ÊÑÉ¢ÂüÈ §¸ûÅ¢¸ÙìÌõ Å¢Çì¸í¸ÙìÌõ ¬ÕÃý ¾ÉÐ ¦À¡ýÉ¡É §¿Ãò¨¾ ţɡ츢ô À¾¢ø ¦º¡øÄ §ÅñÊ ¸ð¼¡ÂÓõ þø¨Ä.[/color']

வெங்காயண்ணா.. எடுத்த தலைப்பு பரதநாட்டடியம் தமிழருடையதா அல்லது இரவல் வேண்டியதா நினைவூட்ட விரும்புகிறேன்.. பார்ப்பான் பார்ப்பான் என நீங்கள் ஒருசாரார்மீது உங்கள் வன்முறையை காட்டுவது உங்களது இயலாத்தன்மையையே வெளிப்படுத்துகின்றது.. உங்களது ஒட்டுண்ணிக்கருத்துபற்றி பின்னர் விவாதிப்போம்.. தற்போது பரதநாட்டியத்தைப்பற்றி..

பரதநாட்டியம் தமிழரதுகலையல்ல.. திராவிடரது கலை.. மொழியம்சம்கொண்டு பாராது கலையம்சமாகப்பார்த்தால் அது புரியும்.

புரதநாட்டியம் எப்படி திராவிடத்தாயின் பிள்ளையோ அதேபோல இந்திய மொழிகள் அத்தனையும் ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள்.. ஆருரண்ணா எழுதிய "அபச்சாரம்" என்ற சொல்லை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்.. இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் அதன் கருத்து ஒன்று.. ஆருரண்ணா தமிழ் எழுத்துருவில் எழுதியிருந்தார்.. அதேபோல எல்லா மொழியினரும் தத்தமது எழுத்துருவில் எழுதும்போது அது வித்தியாசமாகத்தான் தெரியும்.. அவர்களிடம் அதற்கான அர்த்தத்தை கேட்டுப்பார்த்தால் எல்லோரும் பொருள் ஒன்றையே சொல்வார்கள்.. அத்தோடு இதில் முக்கியாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் ஒருசிலதமிழர் தவிர்ந்த ஏனையோர் இது சமஸ்கிருதத்திலிருந்து பெற்றுக்கொண்டது என ஏற்றுக்கொள்வார்கள்..

(பிராமணத்திலிருந்து அந்தணராகி பின் அதனிலிருந்தும் ஒதுங்கி கிறிஸ்தவம் தழுவிய) எட்டப்பர்கூட்டம் தங்களது பிரித்தாளும் நோக்கில் பரதநாட்டியத்தை கபளீகரம்செய்ய.. அதனை மாற்றியமைத்து வரும்காலத்தில் உரிமைகொண்டாடுவதற்கு.. பரதநாட்டியத்திலிருந்து பார்ப்பனியத்தை புறம்தள்ள எத்தனிக்கலாம்.. அது ஒருபொழுதும் வெற்றிதராது.. காரணத்தை வேறொரு தலைப்பில் விவாதிப்போம்..

பார்ப்பணர்களும் தொன்றுதொட்டு ஒட்டுண்ணிகளாக தமிழர்களுடன் வாழ்ந்தார்களென்று வர்ணித்திருக்கிறீர்கள்.. நீங்கள் சொல்வதுபோல அவர்கள் ஒட்டுண்ணிகளாகவே ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டு..

தோன்றுதொட்டு நம்முடன் இருந்து இயல் இசை நாடகத்துறையின் முன்னேற்றத்திற்கு முற்றுமுழுதான பக்களிப்புச்செய்துவந்தவர்க

பாண்டிய நாடு ஆந்திராவா?

8ஆம் வகுப்பு பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுரை என்பதாவது தெரியுமா? தெரியாதா?

Sukumaran

அப்படியானல் தமிழர் திராவிடர் இல்லையா?

பர்ப்பனரா திராவிடர்?என்ன சொல்கிறீர்?

பார்ப்பான் பார்ப்பான் என நீங்கள் ஒருசாரார்மீது உங்கள் வன்முறையை காட்டுவது உங்களது இயலாத்தன்மையையே வெளிப்படுத்துகின்றது..

கிரிஸ்தவ மதத்தைப் பின் பற்றுவோரை இகழ்ந்து இங்கே வன்முறை காட்டுவது யார்?உம்மைப் போன்ற மத வெறியர் தான் இங்கே வேறுபாடுகளை விதைத்து தண்ணீர் ஊற்றி தமிழ்த் தேசியத்தை சீர்குலய வைக்கும் கங்கரியத்தை நடத்திக் கொண்டிருகிறீர்கள்.

பார்ப்பனியீயம் ஒரு அடக்குமுறைக் கருதியல் என்பதாலயே அது தாக்குதலுக்கு உள்ளாகின்றது.அது தமிழரைச் சாதிகளகாப் பிரித்து அதில் ஒரு பிரிவினர் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று காட்டுகிறது.அதன் இந்த பிற்போக்கான தன்மையாலயே அது தாக்குதலுக்கு உள்ளாகிறது.இங்கே எவரும் ஒருவரையும் பார்ப்பனர் என்பதால் தாகுவதில்லை.இந்தக் கருதியலைத் தூக்கிப் பிடித்தி பார்ப்பனர் உயர்ந்தவர்கள் அவர்களாலேயே உயர்ந்த கலை வடிவங்களை உருவாக்க முடியும் வளர்க்க முடியும் என்று சாதிய ரீதியில் அவர்கள் உயர் குடியினர் என்பதை நிறுவ முற்படுவதயே இங்கே எதிர்கிறோம்.எவ்வாறு கிட்லர் ஆரியர் உயர்வானவர் என்ற கருத்தியலின் அடிப்படையில் உலகை அடக்கி அடிமைப் படுத்த நினைத்தாரோ அதை பார்பனியம் மதத்தின் பேரால் சாதியத்தின் பேரால் இங்கே நிலை நிறுத்தமுயல்கிறது.இப்போது விஞ்ஞானம் என்று பொய்களைப் புனைந்து பிறப்பால் அவர்கள் உயர்ந்தவர்கள் என்கின்ற கருத்தியலை விதைக்க விரும்புகிறது.ஆண்டாண்டு காலமாக சுரண்டிய சாதகமான பொருளாதரா நிலயில் இருந்து தனது அனைத்து வளங்களையும் திரட்டி உலகளாவிய ரீதியில் இப்போது விஞ்ஞானம் என்று புனை கதை புனயத் தொடங்கி உள்ளது.அதற்கு உம்மைப் போன்ற தமிழ் இன விரோதிகள் இங்கே களம் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருகின்றனர்.இங்கே அடிமைத் தனத்தை சாதிய வெறியை மத வெறியை உமிழ்ந்து கொண்டிருப்பது நீர்.

புரதநாட்டியம் எப்படி திராவிடத்தாயின் பிள்ளையோ அதேபோல இந்திய மொழிகள் அத்தனையும் ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள்..

இந்திய மொழிகள் எல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று யார் சொன்னது?அதற்கான ஆதாரம் என்ன?ஆதாரம் எதுவும் அற்று எழுதமானதாக இங்கே கதை விடுவது யார்?

தமதாக்கிக்கொள்ள நினைக்கும் ஆருரனையும் அவர்களது கிறிஸ்தவ கூட்டாளிகளையும் எப்படி அழைப்பீர்கள்? எப்படி வர்ணனை செய்வீர்கள்?

மட்டுறுதினர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஒரு வேன்டுகோள்,இங்கே நடக்கும் முக்கியமான தமிழ்த் தேசியக் கருதியலுக்கு சிதைவை உண்டு பண்ணக் கூடிய விசமத்தனமான நோக்குடய விவாதங்களில் தனி நபர் தாக்குதல் இன்றி நடை பெறக் கூடிய வகயில் நெறிப்படுத்துங்கள்.ஆருரனை தனிமைப் படுத்த அவரை ஒரு கிரிதுவ மத செயற்பாட்டாளர் போல் காட்ட சுகுமாரன் முயலுகிறார்.இது அப்பட்டமான ஒரு தனி நபர் தாக்குதல் ஆகும்.

இங்கே பல வேலைகளின் மத்தியில் பதிற் கருத்து எழுதி பின்னர் வேண்டுமென்றே கருதியல் ரீதியாக அதனை மறுதலிக்க முடியாத தருணங்களில் இவர்கள் தனி நபர் தாக்குதலை நடத்தி தலைப்பை பூட்ட முனைகின்றனர்.கடைசியில் மினக்கட்டு இருந்து எழுதிய பதிற் கருத்துக்கள் எல்லாம் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப் பட்டு காணாமல் போய் விடுகிறது.ஒன்றில் உங்கள் வேலயை ஒழுங்காகச் செய்யுங்கள் அல்லது இங்கே வந்து பதிற்கருத்து எழுதுங்கள். நேரம் இன்மை எங்களுக்கும் இருக்கிறது, மட்டுறுதினருக்கு மட்டும் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

xxxxxxxxxxx

Edited by vengaayam

..

வெங்காயண்ணா.. பரதநாட்டியம் இலங்கைத்தமிழருக்கோ வெள்ளைத்துரைககளின் வரவுக்குப்பின் வந்த எட்டப்பர்கூட்டத்துக்கோ சொந்தமானதல்லதென்பது நீங்கள் இருவரும் தந்த தரவுகளிலிருந்து தெளிவாகியுள்ளது.. பரதநாட்டியத்தை தலைப்பாகக் கொடுத்துவிட்டு சதிர்ஆட்டம் ஆடுவது இந்துக்கள் அல்லாதவர்களாலேயே முடியும்..

நீங்கள் இருவரும்; பரதநாட்டியம் இந்தியக்கலை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.. இந்திய இந்துக்களுக்குச் சொந்தமான ஒரு நடன வடிவமைப்பை.. இசையை.. கலையை.. அதனுடைய பெயரை கபளீகரம் செய்யப்போகிறோம் என்று வெள்ளைத்துரைக்குச் சாமரம் வீசும் *********சொல்வது வேடிக்கையாயிருக்கிறதண்ணா..

இங்குதான் ஒட்டுண்ணிகள் யாரென்பதை கோடிட்டு காட்டியுள்ளீர்கள்.. நன்றியண்ணா..

நான் ஏற்கெனவே சொல்லியபடி நீங்கள் சொல்லும் சதிர் பெயரிட்டு உங்களுக்கு விருப்பமான இசையில் வடிவமைத்து அதற்கு உங்களுக்குப்பிடித்த உடையலங்காரத்தையும் உருவாக்கி உங்களுக்கு ஏற்ற நடனவடிவமைத்து ஆடுங்கள்.. அல்லது துள்ளுங்கள்.. யார் வேண்டாமென்றார்கள்.. நீங்கள் செல்லியதுபோல யாரோ உருவாக்கிய கலைக்கு ஏன் ஆசைப்படுகின்றார்கள??????????????????

நன்றி

தலைப்பை விலகி தொடர்ந்து கருத்துக்கள் வைக்கப்பட்டதும், மத ரீதியாக தாக்க முற்பட்டதுமே தலைப்பு மூடப்பட காரணம். இப்பகுதியிலும் அவ்வாறு எழுதிய சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இதேபாணியில் கருத்து வைத்தால் இப்பகுதில் தடைசெய்யப்படுவீர்கள்.-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*******

விவரமில்லாமல் தன்னுடைய மதவெறியைக் காட்டி, தனக்குத் தெரியாத விடயத்தில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு ஆப்பிழுத்த குரங்கு மாதிரி இருந்த சுகுமாரு மாமாவுக்கு, தன்னுடைய கடைசிப் பதிலுடன் தலைப்பு மூடப்பட்டவுடன், அப்பாடா தப்பித்தேன் என்றிருந்தார், ஆனால் யாழ் களம் மீண்டும் தலைப்பைத் திறந்தது அவர்கள் மேல் கோபத்தை மூட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அது அவருடைய எழுத்திலும் தெரிகிறது.

ஐயோ சுகுமாரு அங்கிள், நான் உங்களுக்கு உணர்வுகள் களத்தில் எழுதியதை யாரோ இங்கு பதிவு செய்ததால் இத் தலைப்பு மீண்டும் திறக்கப்பட்டது. இணையத் தளத்தை திறக்கவும், இழுத்து மூடவுமுள்ள உரிமை, எந்த தளத்திலும், நிர்வாகத்துக்கு மட்டும் தானுள்ளது என்பது இன்னுமா தெரியாது. அதெல்லாம் இருக்கட்டும் அது என்ன "ஸ்திரம் தரம்" தமிழா, அல்லது உங்களின் தேவபாசையா? ஆனால் தேவபாசை எப்படிச் செத்த மொழியானதென்பது அந்த தேவனுக்குத் தான் வெளிச்சம்

வெங்காயண்ணா.. பரதநாட்டியம் இலங்கைத்தமிழருக்கோ வெள்ளைத்துரைககளின் வரவுக்குப்பின் வந்த எட்டப்பர்கூட்டத்துக்கோ சொந்தமானதல்லதென்பது நீங்கள் இருவரும் தந்த தரவுகளிலிருந்து தெளிவாகியுள்ளது.. பரதநாட்டியத்தை தலைப்பாகக் கொடுத்துவிட்டு சதிர்ஆட்டம் ஆடுவது இந்துக்கள் அல்லாதவர்களாலேயே முடியும்.

இங்குதான் ஒட்டுண்ணிகள் யாரென்பதை கோடிட்டு காட்டியுள்ளீர்கள்.. நன்றியண்ணா..

ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்பார்கள், சுகுமாரு மாமா தன்னுடைய சுய உருவைக் காட்டுகிறார். தமிழர்களை, இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்று பிரித்தாள நினைக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர் இந்த சுகுமாரு என்பதை இன்றாவது இங்குள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

வெள்ளைத் துரைகளுக்குப் பந்தம் பிடித்து, தமிழர்களுக்குக் கொள்ளி வைத்த குள்ளநரிகள் யாரென்பதும், இன்றும் ஒரு பக்கவாயால் ஆரியப் படையெடுப்பு நடக்கவில்லையென்று சொல்லிக் கொண்டு, மறுபக்க வாயால் ஆரிய சமாஜம், அமைத்து, தங்களுடைய ஆரியத் தொடர்பை பற்றிப் பீற்றிக் கொண்டும், தமிழையும், தமிழரையும், தூற்றிக் கொண்டு, தமிழரிடம் ஒன்றுமில்லை, எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து இரவல் வாங்கியதென்று திரித்துக் கொண்டு, கூடவிருந்தே குழி பறிக்கும் குள்ளநரிகளும், ஓட்டுண்ணிகளும் எட்டப்பர்களும் யாரென்று தெரிய வேண்டுமானால் சுகுமாரு மாமா அக்கம் பக்கம் பார்க்காமல் கண்ணாடியைப் பார்த்தால் அவருக்கே தெரியும்.

தமிழர்களுடைய கலைகளில், பண்பாட்டில், பழந்தமிழ இலக்கியங்களில், பண்டைய கோயில்களில், தமிழர்கள் அனைவருக்கும் உரிமையுண்டு. தமிழன் ஆபிரிக்காவிலிருந்தாலென்ன,அம

*******

விவரமில்லாமல் தன்னுடைய மதவெறியைக் காட்டி, தனக்குத் தெரியாத விடயத்தில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு ஆப்பிழுத்த குரங்கு மாதிரி இருந்த சுகுமாரு மாமாவுக்கு, தன்னுடைய கடைசிப் பதிலுடன் தலைப்பு மூடப்பட்டவுடன், அப்பாடா தப்பித்தேன் என்றிருந்தார், ஆனால் யாழ் களம் மீண்டும் தலைப்பைத் திறந்தது அவர்கள் மேல் கோபத்தை மூட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அது அவருடைய எழுத்திலும் தெரிகிறது.

மூலக்கருத்தில் அப்பகுதி நீக்கப்பட்டதால், அதற்கான பதிலும் நீக்கப்படுள்ளது-

ஆருரண்ணா.. பரதநாட்டியம் 1930 களில் கிருஷ்னையரால் வடிவமைக்கப்பட்டது(உங்கள் பாஷையில் உருமாற்றம்) என்பது உங்களது ஆரம்ப விவாதம்.. அதன்பின் நீங்கள் கொண்டுவந்துபோட்ட கருத்தில் நீங்களே பொன்னையா சின்னையா என (1804-1809) நான்கு சகோதரர்கள் பரதநாட்டியத்தை உருமாற்றி குச்சுப்புடியோ மணிப்புரியோஉருவாக்கினார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.