Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசையின் மடியில்-எனது தெரிவுகள் சில ...

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் சுவாசக்காற்றே நீயடி..
ன் நினைவுகள் என் சுவாசம் ஆனதும் ஏனடி...?

Edited by சுபேஸ்

  • 2 weeks later...
  • Replies 166
  • Views 15.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை இருக்கும்வரை போராடு....

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Now let the Saint step up and testify,
This is a story of a girl who is extra fly
Who made me cry within my eye,
Who I still love beyond the day I die,
I remember sitting in the park looking at your smile,
Glowing up dark, thinking of the mile thanking lady luck,
Never wanna let your hands go,
Juz wanna let you know, you are the reason I flow,
Girl, Sitting next to you face to face,
Reminiscing how our love grew base to base,
All those ups and downs and happy days,
How I am blessed by above to be touched by your grace,
Every left has a right; every girl has a knight,
And its you that I think about every day and night,
Time passes by but through my rhyme,
You and I will live more than a lifetime.

Im like a puzzle girl, with you missing a part,
How am I to lead a life, when Im missing my heart,
Every blink of my eye till my life is true,
Trust me when I say that I truly miss you,
Oh yeah..

You complete me, you make me whole,
Without you by my side, my world is so cold,
Flowers bloom on the path we walk,
You can go out sense of go, every time you talk,
I walk about like Im in a fits,
My soul is dry; I wanna feel your lips,
I feel nothing else only pain,
Cant wait for the day to hold your hands again...

என்னவளே என்னை மறந்ததும் ஏனோ...?

Edited by சுபேஸ்

எனக்கு பிடித்த சில பாடல்களும் இருக்கின்றன. :)

"உன்னோடு தான் கனாவிலே" பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அத்துடன் திலீப் வர்மனின் பாடல்களும் பிடிக்கும். :)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ..?

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையே, வான் மழையே, எனை விலகிச்செல்லாதே...
மனமே, பெண் மனமே, நீ மெளனம் கொள்ளாதே....

Edited by சுபேஸ்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண் பார்வை ரெண்டும் சொல்லாததைய உன் இதழ்கள் சொல்லும்....

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்களினால் உன்னை கண்டதும் நான் எனை யாரென்பதை மறந்தேன்...உனக்குள்ளே தொலைந்தேன்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருமனம் சேர்ந்திங்கு ஒருமனமானது அன்பாலே...



கடிகார முள்போல உனை நானே சுற்றிவந்தேன்...

http://www.youtube.com/watch?v=i5o0RC1I9nw&feature=related

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துக்கமென்ன துயரமென்ன எங்கிட்ட சொல்லு சொல்லு...
கஸ்ரமிந்த வாழ்க்கையிலே யாருக்கிங்கு இல்லை இல்லை...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவெல்லாம் நீதேனே...விழியே உனக்கு உயிரானேன்...♥♥

Edited by சுபேஸ்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி....

Edited by சுபேஸ்

சாதாரண இசையுடன் தரமான வரிகளை கொண்ட பாடல் .............

இணைப்பிற்கு நன்றி சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: நீதானே என் பொன்வசந்தம்
என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pgsZJxQaZt4

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் பிரிந்தாலும் உனைப்பிரியாத வரம் ஒன்று பெறவேண்டும்..
நிழல் பிரிந்தாலும் நினைவுகள் சுமந்த இதயத்தில் இடம்வேண்டும்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
என் தாயைப்போல ஒரு பெண்ணை தேடி
உனைக்கண்டு கொண்டேன்...

 

 

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tbEupXn9yso

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வாங்கிப் போன என் இதயத்தின் நிலமை என்னடா..?
தேங்கிப்போன ஓர் நதியென இன்று நானடா..

 

 

 

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-R-20mKpIFM

Edited by சுபேஸ்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி....

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நீ சென்றாலும் அங்கும் உன்னை தொடர்ந்துவரும் என்காதல்....

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலென்பது கடவுல் அல்லவா..
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா...

Edited by சுபேஸ்

சபாஸ் சபேஷ் வாழ்த்துக்கள்

தொடருங்கள் சுபேஸ் அண்ணா... :)

சபாஸ் சபேஷ் வாழ்த்துக்கள்

சபேஷ் என்று இன்னொருவர் இருக்கிறார். இவர் சுபேஸ்.... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கவிதையும் சேர்ந்தால்...மறந்துபோகிறேன் என்னையே ஒவ்வொருதடவையும் இந்தப்பாடலை கேட்கும்போது.... என்ன மஜிக் செய்திருக்கிறார்கள்... கரைந்துபோகிறது மனதும்,மணித்துளிகளும் மெளனமாக....ஒவ்வொரு தடவையும் இந்தப் பாடலைக்கேட்கும்போது உருகிவழியும் மெளனத்தை பலமணி நேரமாக உடைக்கமுடியவில்லை..

சாயங்காலம் சாயும் நேரத்தில் தோழிபோல மாறுவேன்...
சோர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் தாயைப் போல தாங்குவேன்...
வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம்..
சேர்த்துவைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம்....
அகலாமலே அனுகாமலே இந்த நேசத்தை யார் நெய்தது...?
அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழைதூவுது...
நிகழ்காலமும் எதிர்காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே..
இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே...

இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால் வேறென்ன சந்தோசம் இருக்கமுடியும் இந்த உலகத்தில்..இப்படி ஒரு துணைகிடைத்த ஒவ்வொருவரும் பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள்...இறப்பில் முடிந்து போகும் இந்த வாழ்க்கையில் இப்படி ஒரு இறவா அன்பைக் கொடுக்கும் துணையுடன் வாழ்வதில் கிடைக்கும் சொர்க்கம் வேறு எங்கு இருக்கமுடியும்...அந்த அன்பு ஒன்றுக்காக இந்த உலகத்தில் எல்லாவற்றையும் இழக்கலாம்...நிகழ்காலமும் எதிர்காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே..
இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே...அழகானவரிகள் அனுபவித்துப்பாடும்போது நெஞ்சம் கரைந்துவிடுகிறது...

unplugged song by saindavi and G.V who sung the original song... made for each other..god bless them...




the original song...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]உயிரின் உயிரே உனது விழியில்[/size][size=3]

[size=3]என் முகம் நான் காண வேண்டும்[/size][/size]

[size=3]சாயங்காலம் சாயும் நேரத்தில் தோழிபோல மாறுவேன்...

சோர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் தாயைப் போல தாங்குவேன்...

வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம்..

சேர்த்துவைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம்....[/size]

[size=3]அகலாமலே அனுகாமலே இந்த நேசத்தை யார் நெய்தது...?

அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழைதூவுது...

நிகழ்காலமும் எதிர்காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே..

இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே...[/size]

[size=3] பாடலும் பாடிய விதமும் அருமை .........[/size]

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டை போட்ட மூங்கில் அது பாட்டுப்பாடக் கூடும்
நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும் மனம் உன்னைப் பற்றிப் பாடும்...

அதுதான் காதல்...

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.