Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதாள உலக குழு - சவேந்திர டி சில்வா உறவு அம்பலம்

Featured Replies

அமெரிக்காவுக்குச் செல்வதற்கான ஆயத்த நிலையிலிருந்த போது சிறிலங்கா குற்றத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக நபரான ரோஹன குமார என்பவர் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளிவந்துள்ளன.இவரை அமெரிக்காவுக்கு வரவழைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவே மேற்கொண்டிருந்தார் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

பல படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ரோஹன குமாரவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தும் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாகவே வாழ்ந்து வந்திருந்த நிலையில் அமெரிக்காவுக்குச் செல்வதற்கான வீஸாவைப் பெற்றுக் கொள்வதற்காகக் கடந்த வாரம் வந்திருந்த போது குற்றத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட அவரைத் துருவித் துருவி விசாரணை செய்த போது அமெரிக்கா செல்வதற்கான அனைத்து உதவிகளை சவேந்திர சில்வாவே மேற்கொண்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது என்று குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் வெள்ளைக் கொடி விவகார வழக்கில் தோன்றி சாட்சியமளிப்பதற்காக அண்மையில் இலங்கை வந்திருந்த சவேந்திர சில்வா பாதாள உலக நபரான ரோஹன குமாரவுக்குச் செர்நதமான ரேன்ஜ் ரோவ் சொகுசு ரக ஜீப் வண்டியிலேயே தனது உள்ளுர் பயணங்களையும் மேற்கொண்டிருந்தார் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.இதனால் சிறிலங்காவில் நடந்த பல கொலைகளுக்கு சவேந்திர சில்வா ஆயுத உதவியும் பாதுகாப்பும் வழங்கியுள்ளார் அல்லது ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் என்பது புனாகின்றது.

மூலம்

Edited by உமை

பிரபல பாதாள உலக நபரான ரோஹன குமார என்பவர் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளிவந்துள்ளன.இவரை அமெரிக்காவுக்கு வரவழைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவே மேற்கொண்டிருந்தார் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

பல படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ரோஹன குமாரவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தும் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாகவே வாழ்ந்து வந்திருந்த நிலையில் அமெரிக்காவுக்குச் செல்வதற்கான வீஸாவைப் பெற்றுக் கொள்வதற்காகக் கடந்த வாரம் வந்திருந்த போது கைது செய்யப்பட்டிருந்தார்.

அமெரிக்காவிலும் சில கொலைகளை செய்துவிட்டு தமிழர் மீது போடும் திட்டமாக இருக்காலம்.

சிங்கள ராஜதந்திர பயங்கரவாதிகளின், அவர்களுடன் நெருக்கமாக இயங்கும் சிங்களக் காட்டுமிராண்டிகளின், அமெரிக்காவில் உள்ள பௌத்த விகாரைகளில் பிக்குகளாக வேடமிட்டு பதுங்கியிருக்கும் சிங்களப் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் ஒசாமா பின்லேடனைவிட மோசமானதாக இருக்கலாம். எனவே இவர்கள் நெருக்கமாக கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்.

நா. க. அ. பிரதிநிதிகள் இவற்றை சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகளின் கவனத்துக்கு சூட்டோடு சூடாக கொண்டு வருவார்களா? அல்லது தொடர்ந்தும் நட்சத்திர விடுதிக் கூட்டங்கள் பற்றிய கனவுகளுடன் நித்திரை கொள்வார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.