Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை – கனடியப் பிரதமர் அதிரடி (Video in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை – கனடியப் பிரதமர் அதிரடி (Video in)

  • Sunday, September 11, 2011, 23:00

மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் நிலைப்பாட்டில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்படாவிடில் அடுத்து இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் ஏனைய நாட்டின் தலைவர்களும் இவ்வாறான நிலைப்பாட்டினையே மேற்கொள்வார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியளாளர்களுடனான சந்திப்பு நிகழ்வொன்றின்போது கனடிய பல்கலாச்சார வானொலியின் (CMR) ஊடகவியளாளர் ராகவன் பரஞ்சோதியின் கேள்விக்கு பதிலளித்த கனடியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரனை அவசியம் எனக்குறிப்பிட்ட அவர் இலங்கையில் ஐனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மையும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கைக்கும் கனடா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilthai.com/?p=26509

எனது பிரதமரின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன் ( இது தான் இவர் செய்த / சொன்ன முதலாவது நல்ல விடயம் ) . இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும்.

அகுதா: நிச்சயமாக இது கனடாவில் தமிழ்மக்களுக்காக உழைத்தவர்களின் ஒரு வெற்றி. அதேநேரம் தொடர்ந்து செயல்ப்பட்டு அவரை செயலில் காட்ட வைக்க வேண்டும். சுதந்திர விசாரணை சம்பந்தமாக ஐ நா காரியதரிசியின் நிலப்பாடு பற்றி சொல்வது விளங்கவில்லை.

Edited by மல்லையூரான்

கனடாவில் உள்ள மூன்று தேசிய கட்சிகளுடனும் ( நாலாவதாக க்யூபெக் பிரிவினைவாதக்கட்சி, ஐந்தாவதாக கிரீன் கட்சியும் உள்ளன) கனேடிய தமிழர்கள் உறவுகளை வளர்த்து அவற்றை தக்கவைப்பது என்ற அரசியல் வளர்ச்சி பல நல்ல பெறுபேறுகளை தரும்.

லிபரல் கட்சியும் என்.டி.பி. யும் இணைந்தால் அமெரிக்கா போன்று இருகட்சிகள் போட்டியாக அமைந்தால் அதில் எமக்கும் நன்மை உண்டு.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நடக்குமென்பார் நடக்காது!

நடக்காதென்பார் நடந்துவிடும்!

அந்தப் பாடல் தான் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது!

கனேடிய தமிழ் உறவுகளின் சோர்வில்லா உழைப்புக்கு நன்றிகள்.

உங்கள் பிரதமருக்கு நன்றி கூறி மின்னஞ்சல் அனுப்புவோம்!

அகூதா, மின்னஞ்சல் விலாசம், பிளீஸ்!!!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

Contact the Prime Minister

The Prime Minister greatly values the thoughts and suggestions of Canadians. You may write, e-mail or fax his office at:

Office of the Prime Minister

80 Wellington Street

Ottawa, ON K1A 0A2

Fax: 613-941-6900

E-mail: pm@pm.gc.ca

You may also use the form below to share your ideas and feedback. Please understand that, due to the volume received, an e-mail response cannot be guaranteed.

http/pm.gc.ca/eng/contact.asp

Ethnic Media Round Table held on Friday, 09 September 2011 at the Minister’s Regional Office, 150, King’s Street West, Toronto

The Official Transcript from the Canadian Prime Minister’s Office:

REPORTER: Thank you. Thank you, Mr. Prime Minister, for this opportunity. My question’s not directly related to what you started off today with.

I’m from CMR, and one of our largest listenership is Tamil and Sri Lankan specifically. You’ve taken a very strong position when you were at the Commonwealth summit to say that the next summit should not happen in Sri Lanka because of their human rights records. And recently there’s been many calls for an investigation into war crimes, at least war crimes in Sri Lanka by UN and of course United States and many other countries.

But Canada has been particularly silent about this over the past few months. What is Canada’s current position on it?

RT. HON. STEPHEN HARPER: Well, Canada’s position hasn’t changed. First of all, in terms of the specific you raised in your preamble, I have expressed concerns about the holding of the next Commonwealth summit, the one after the one coming up in Sri Lanka.

I intend to make clear to my fellow leaders at the Commonwealth that if we do not see progress in Sri Lanka in terms of human rights and some of the issues that you raised, I will not as Prime Minister be attending that Commonwealth summit.

And I hope that others will take a similar position, but I hope that this will pressure the Sri Lankan government to take the appropriate actions. We are concerned about the situation. That country needs to make progress, not just in terms of what they did against… yeah, the Tigers, but they do have to make advances in terms of political reconciliation, democratic values and accountability.

We support the calls of the United Nations Secretary General’s representative for an independent investigation, and we will… we hope that that work will continue, and we will… our position’s very clear that we are supportive of seeing an independent investigation on the matters that the United Nations has raised.

For Media Contact:

Sarah Levesque

Communications Officer (Multicultural Media)

Office of the Prime Minister

Office: 613-952-7844

Email: Sarah.Levesque@pmo-cpm.gc.ca

Courtesy: PMO

Published on: Sep 12, 2011 10:02 GMT

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.