Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெதர்லாந்தில் தமிழ்ப்பள்ளிகள் தீவிரவாத கருத்தை பரப்புகின்றனவாம்

Featured Replies

புலம்பெயர் நாடுகளின் இயங்கும் தமிழ்ப்பள்ளிகளையும் விடுதலைப்புலிகள் முத்திரை குத்தி அதற்கு இடர்களைக்கொடுக்க சிங்கள அரசாங்கம் முயற்சி செய்கின்றது இதற்கு அந்தந்த நாடுகளும் முண்டுகொடுக்கும் நிலையில் உள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான முன்னணிஅமையமொன்று வார இறுதி நாட்கள் பள்ளிகளை நடத்தி வருவதாகநெதர்லாந்து பொலிஸாரை மேற்கோள் காட்டி நெதர்லாந்து ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து இவ்வருட ஆரம்பத்தில் தெரியவந்ததாகதெரிவிக்கப்படுகிறது. இது நெதர்லாந்து பொலிசாரின் மடைமைத்தனமா அல்லது ஊடகங்களின் கண்மூடித்தனமா என தெரியவில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடந்த இரு தசாப்தங்களாக தமிழ்ப்பள்ளிகள் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்ஸ்டேர்டம் (Amsterdam), ரொட்டர்டம் (Rotterdam), தி ஹகியு (The Hague), பிரெடா (Breda), இன்தோவன் (Eindhoven),அம்ஹேம் (Arnhem) மற்றும் லீவர்டன் (Leeuwarden) ஆகிய பகுதிகளில் இப்பள்ளிகள் நடத்தப்பட்டுள்ளன.

அங்கு தமிழ், நடனம், அரங்கம் உள்ளிட்டவை சிறுவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. ஆனால் இந்தப்பள்ளிகளில் தீவிரவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக பொலிசார் கூறியுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.

தீவிரவாத ஆதர குழுவொன்று வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு பள்ளி நடத்தியதில்லை எனவும் நெதர்லாந்து ஊடகங்கள் கூறியுள்ளனவாம்.

நெதர்லாந்தில் இருக்கும் தமிழ் புத்திஜீவிகள், கல்வி மேம்பாட்டுபேரவையினர் இது பற்றி முன் கூட்டியே நெதர்லாந்து அரசாங்கம் மற்றும் பொலிசாருடன் பேசுவது நல்லது.

http://www.eelanatham.net/story/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

நெதர்லாந்தில் இருக்கும் தமிழ் புத்திஜீவிகள், கல்வி மேம்பாட்டுபேரவையினர் இது பற்றி முன் கூட்டியே நெதர்லாந்து அரசாங்கம் மற்றும் பொலிசாருடன் பேசுவது நல்லது.

இவை தொடர்ச்சியாக நடாத்தப்படல் வேண்டும்.

மேலும், அரசியவாதிகளுடன் அவர்கள் கட்சியில் இணைந்து, உறவுகளை ஏற்படுத்தவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.