Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக, ..

Sambandan%20Tna_CI.jpg

வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் கைச்சாத்திடப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழர்களுக்கு இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக, இலங்கைத் தமிழ் மக்களை அரசாங்கம் தண்டித்துவிடக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றில் தற்போது நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது சம்பந்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை நிறுவும் முனைப்புகளில் அரசாங்கம் அவசரம் காட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு மக்கள் பூரண சுதந்திரத்தை அனுபவிக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68995/language/ta-IN/article.aspx

தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக, இலங்கைத் தமிழ் மக்களை அரசாங்கம் தண்டித்துவிடக் கூடாது: பாராளுமன்றத்தில் சம்பந்தர்.

இதைத்தான் நான் சொன்னது .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக, இலங்கைத் தமிழ் மக்களை அரசாங்கம் தண்டித்துவிடக் கூடாது: பாராளுமன்றத்தில் சம்பந்தர்.

இதைத்தான் நான் சொன்னது .

இன்னும் 10 வருடம் தரலாம். உங்களால் சிங்களவனின் குடியேற்றத்தை நிற்பாட்டுங்கள் பார்க்கலாம். அப்படிச்செய்தால் புலிகள் பிழை என்பதை நிறுவியவர்கள் ஆவீர்கள்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏன் அமுலாகவில்லை ? - சிங்கள பேரினவாதம்?

தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக, இலங்கைத் தமிழ் மக்களை அரசாங்கம் தண்டித்துவிடக் கூடாது: பாராளுமன்றத்தில் சம்பந்தர்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏன் அமுலாகவில்லை ? - சிங்கள பேரினவாதம்?

Yes and possibly more.

What we have is a case of Sinhala ideology and philosophy (based largely on Mahavamsa) translated into governance doctrine, strategies and tactics. If you look at other entrenched conflicts what you see, genocide, mass atrocities, land grabbing etc., are merely the strategies and tactics. But what we don't see and requires more rigorous analysis is the way underlying ideology and philosophy and hence the governance doctrine and structures/institutions. In Sri Lanka these ideologies and philosophies have resulted in structural discrimination. Mr.Sampanthan's comments were made in a parliament which itself is one part of that governance doctrine and a symbol of structural discrimination. So does the Supreme Court (if you look at their judgments you see that come through).

Unless and until the underlying factors are dealt with one could not find fault with all those who came before us and did their best in good faith to deliver freedom to Tamils, be in Thanthai Selva or Thalaivar. Each of these leaders is a product of the oppressive environment. Therefore their approach and strategies too were in direct response to that environment.

The question that we should ask ourselves (this applies to Mr. Sam too) is this? Are we doing the right things today so that our future generations could look back and build on the foundation we are crafting now?. If not that means we are merely spending time interpreting the actions of past leaders without learning lessons from good and bad strategies of the past to counter the enduring phenomenon in Sri Lanka, i.e. institutionalized oppression of minorities.

In summary, what is happening to Tamils today are not merely punitive measures which resulted purely due to Tamils taking up arms against the state. Rather this is what they always wanted to do.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.