Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் பயங்கரவாதம் என்ற மாயைக்கூடாக பெரும் பாதாள பயங்கரவாதத்திற்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் பயங்கரவாதம் என்ற மாயைக்கூடாக பெரும் பாதாள பயங்கரவாதத்திற்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அன்று கம்ய+னிசத்திற்கு எதிராக மேற்குலகங்களால் உருவாக்கி வலுவளிக்கபட் அமைப்புகளைத்தான் இன்று மேற்குலகம் பயங்கரவாதம் என்னும் போர்வை போர்த்தி கொடூரக்கொலை செய்து கொண்டிருக்கின்றார்கள.;

கடாபி அமெரிக்காவால் ஆடசிக்குக் டிகாண்டு வரப்பட்டவர் அமெரிக்காவிற்கு எதிரானதால் கிளர்ச்சி மூலம் கொல்லப்பட்டார். முன்னாள் அமெரிக்காவின் ஒரு கரம்

சதாம் குசேன் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டு ஈராக்கிற்கு nதிபதியாக்கப்பட்டவர். முன்னான் அமெரிக்காவின் நெருங்கிய நண்பன் அமெரிக்காவை மீறியதாலும் சொல்லுக்கு அடிபணி மறுத்ததாலும் தூக்கிலிடப்பட்டார்

முபாரக் அமெரிக்காவின் நண்பர் கிளர்ச்சி மூலம் பதவி இறக்கப்பட்டார்

பனாமியன் டிக்ரேட்டர் மனுவல் நொரிஜேகா சி.ஐ.ஏ உளவுப்பிரிவிலிருந்து விலகியதால் அவர்களின் உளவு விடயங்கள் வெளிவராதிருக்க ஊடுருவல் மூலம் கைது செய்யப்பட்டு இப்பொழுது எங்கே என்று தெரியாது.

ஒசாமா பின்லாடன் ஐக்கிய அரபு இராட்சியத்திலிருந்து அப்கானிஸ்தானுக்கு அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டு ரஸ்சியாவிற்கு எதிராக போரை அப்கானிஸ்த்தானில் நடத்தியது. பின்னர் அமெரிக்காவிற்கும் பின்லாடனுக்கு இடைப்பட்ட விரிசலால் 911 தொட்டு பின்லாடன் கொல்லப்பட்டான் முன்னாள் அமெரிக்க நண்பர்

இந்தியாவால் இலங்கை அரசிற்கு எதிராக வளர்க்கப்பட்ட புலிகள் அமைப்பு பின்னர் இந்தியாவால் அழிக்கப்பட்டது.

இப்படியாகக்காலம் காலமாக பயங்கரவாதம் புரிபவர்கள் அதன் மூலம் யாரென்று நீங்கள் ஊகிக்கமுடியும்.

அவர்களின் ஆதராக்கருத்துடன் வளரும்போது உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் தான் இன்று எதிரியானது பயங்கரவாதவலைக்குள் தள்ளி அழிக்கப்பட்டவர்கள்

கடந்தகாலப்பாடங்களின் படி அமெரிக்கவுடன் உறவு வைத்திருந்த எல்எல்லேர்ரும் அவர்களகல் அழிவைச் சந்தித்தார்கள் இது நிதர்சனம்

இந்தவரிசையில் ராஜபக்ஸவும் வருவாரா???????????

காலம் எடுக்கும் சீனா கலூன்றி இருப்பதால்

இன்று மேற்குலகற்கள் மக்களின் மனநிலலயோ மற்றும் எதற்கும் செவி சாய்ப்பதும் இலலை.

இப்படியே போனால் காலம் தான் பதில் சொல்லவேணடும் பயங்கர பாதாளத்திற்குள் உலகம் புதையப்போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி: இதன் மூலத்தை குறிப்பிடவும்.

எழுத்தைப்பார்த்தால் அவருடைய சொந்த ஆக்கம்போல உள்ளது ....ஆகவே மூலம் யாழ். கொம்...

நன்றி: இதன் மூலத்தை குறிப்பிடவும்.

பேச்சு பேச்சா இருக்கும்போது.......

மூலம் எதுக்கு குறிப்பிட சொல்றீங்க?

அவரு மனசு ஒடைஞ்சிடாதா?

மூலம் இரண்டாகதான் இருக்க முடியும்.........

அதாகப்பட்டது.........

ஒரு பெப்ஸி + சிப்ஸ் பாக்கட்...

அத குடிச்சிகிட்டு , இத துன்னுகிட்டு ,, எழுதியிருப்பாராம், நம்ம ...

ராஜ்லோகன் அண்ணா! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு மூலம் இது தான.;இது ஒரு மிகவும் சுருக்கமான முகவுரை தான் விரிவாக விளக்கமாக அறிவதற்கு வரலாற்றைப் படிக்க வேண்டும். இது கடந்த கால அரசியல் நடைமுறைகளை ஆராய்ந்து பெறப்பட்ட இரத்தினச்சுருக்கம். இன்னும் பல பயங்கரங்கள் உள்ளன.

அது சரி எதுக்காக மூலம் கேட்கிறீங்க. நம்பவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.