Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹேக் நீதிமன்ற தீர்ப்பு சர்வதேச தாக்கத்தை செலுத்தும் – த வோசிங்டன் போஸ்ட்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சர்வதேச ரீதியாக தாக்கம் செலுத்தும். இந்தக்கருத்தை த வாசிங்டன் போஸ்ட் செய்திதாள் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு இரண்டு முதல் 6 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவர்களுக்கு 20 வருடங்கள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறைந்தளவு தண்டனையே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக கொள்ள முடியாது என்று ஹேக் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய கொள்கைகளின் அடிபடையில், விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக கருதமுடியாது.

விடுதலைப் புலிகள் கடந்த 27 வருடங்களாக உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்தனர்.தவிர சர்வதேச ரீதியான போரில் ஈடுபட்டிருக்கவில்லை.

இதன் காரணமாக அவர்கள் மீது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தலாமே தவிர, அவர்களை பயங்கரவாதிகள் என்று கொள்ள முடியாது என்று ஹேக் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில் இது சர்வதேச ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று த வோசிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் இந்த நீதிமன்றத்தின் அறிவிப்பு அடிப்படையில், தம்மீதான தடைகளை நீக்கிக் கொள்ள முயற்சி செய்யலாம்; எனவும் வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

http://www.eelampress.com/2011/10/38977/

Court convicts 5 Dutch Tamils of fundraising for Tamil Tigers but acquits them of terror links

But in a decision that could have a broad impact, the three-judge panel acquitted them of membership of an international terror organization.

The court said the Tigers’ 26-year battle for an independent Tamil state, which cost an estimated 100,000 lives, was a “non-international armed conflict.” That means that any atrocities committed by either side should be classified as war crimes or crimes against humanity, and not terror attacks.

The ruling represented a significant public relations victory for the Tigers, who were notorious for launching suicide attacks on civilian targets during the conflict, and were widely accused of recruiting child soldiers.

Dutch attorney Victor Koppe said the outcome will be critical in his case to overturn the 2006 decision by the EU to put the Tamil Tigers on the terror list.

“For the LTTE, this is a very good judgment,” he told The Associated Press after the verdict. “It will be Exhibit A in the LTTE procedure in Luxembourg.”

http://www.washingto...La3L_story.html

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.