Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவம்பர் 5 இலண்டனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு ஏற்பாடு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் 5 இலண்டனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு ஏற்பாடு:

  • Wednesday, November 2, 2011, 10:28

அமெரிக்கா கனடா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. திரு. எம். ஏ. சுமந்திரன் எம். பி. திரு. சுரேஸ் பிரமச்சந்திரன் எம்.பி திரு. மாவை சேனாதிராசா எம.பி. ஆகியோர் நவம்பர் 5ம்திகதி இலண்டன் வரவுள்ளனர். இலண்டனில் மூன்று தினங்கள்; தங்கியிருக்கும் இவர்களுக்கு நெருக்கமான நிகழ்ச்சிநிரல் த.தே. கூட்டமைப்பு (பிரித்தானிய ) தயாரித்துள்ளது.

நவம்பர் 5ம் திகதி காலை இலண்டன் வருகைதரும் தலைவர்களை த.தே. கூட்டமைப்பு ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் சென்று வரவேற்பர். அன்ற மாலை த.தே. கூட்டமைப்பு (பிரித்தானிய) உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெறும்.

தொடர்ந்து நவம்பர் 6ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 11.30-பி.ப.4.00 மணிவரை விருந்துடனான கூட்டம். பின்வரும் இடத்தில் நடைபெறும் “Clay Oven” Banquting Suite,197 Ealing Road, Alperton, Middx HA0 4LW

இக்கூட்டத்தில்” இன்றைய இலங்கை அரசியல் நிலையும் கூட்டமைப்பின் செயற்பாடும்” பற்றி தலைவர்கள் விளக்கிக் கூறுவர். கூட்டத்திற்கு அனுமதி- நூழைவுச் சீட்டு. அன்பளிப்பு �50.00

தொடர்ந்து நவம்பர் 7ம் திகதி காலை 10.00மணியிலிருந்து பிரித்தானிய அரச அதிகாரிகளையும் அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவா அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சந்தித்து உரையாடவுள்ளனர். அன்று மாலை 5.00 மணிக்கு ஊடகவியலாளருடனான சந்திப்பு இடம்பெறும்

அன்று இரவு கொழும்பு செல்லவுள்ளனர்.

தொடாபு திரு. இரத்தினசிங்கம் 0208 8810 1646

திரு. வி.ஜே.போஸ் 07956 150 580

திரு.ஐ.தி.சம்பந்தன் 07852950089

திரு. இராசா 07956 280 331

http://www.tamilthai.com/?p=29346

ராதிகாவை பார்க்கவும் 50 பவுண்கள் நம்ம தமில் தலைகளைப்பார்க்கவும் 50 பவுண்கள்... ஒண்ணுமே புரியலைடா சாமி... தமிழ் தேசிய வியாவாரம் கோவில் வியாவாரத்தை விட நல்லா ஓடுது.... நானும் ஒரு கட்சி தொடங்கி ஓசியிலை அமிரிக்கா போய் வந்து பாரக்க 10 பவுண் கேட்க உள்ளேள். எனது தகமைகள் நான் ஒரு கறுத்தக் கோட் போடும் சட்டத்தரணி அத்துடன் ஊரில் நல்ல உயர் குடிமகன். இங்லிPலும் சும்மா தடங்காமல் கதைப்பன். வருவியள் தானே...?

    நவம்பர் 5 இலண்டனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு ஏற்பாடு:

  • Wednesday, November 2, 2011, 10:28

அமெரிக்கா கனடா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. திரு. எம். ஏ. சுமந்திரன் எம். பி. திரு. சுரேஸ் பிரமச்சந்திரன் எம்.பி திரு. மாவை சேனாதிராசா எம.பி. ஆகியோர் நவம்பர் 5ம்திகதி இலண்டன் வரவுள்ளனர். இலண்டனில் மூன்று தினங்கள்; தங்கியிருக்கும் இவர்களுக்கு நெருக்கமான நிகழ்ச்சிநிரல் த.தே. கூட்டமைப்பு (பிரித்தானிய ) தயாரித்துள்ளது.

நவம்பர் 5ம் திகதி காலை இலண்டன் வருகைதரும் தலைவர்களை த.தே. கூட்டமைப்பு ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் சென்று வரவேற்பர். அன்ற மாலை த.தே. கூட்டமைப்பு (பிரித்தானிய) உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெறும்.

தொடர்ந்து நவம்பர் 6ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 11.30-பி.ப.4.00 மணிவரை விருந்துடனான கூட்டம். பின்வரும் இடத்தில் நடைபெறும் “Clay Oven” Banquting Suite,197 Ealing Road, Alperton, Middx HA0 4LW

இக்கூட்டத்தில்” இன்றைய இலங்கை அரசியல் நிலையும் கூட்டமைப்பின் செயற்பாடும்” பற்றி தலைவர்கள் விளக்கிக் கூறுவர். கூட்டத்திற்கு அனுமதி- நூழைவுச் சீட்டு. அன்பளிப்பு �50.00

தொடர்ந்து நவம்பர் 7ம் திகதி காலை 10.00மணியிலிருந்து பிரித்தானிய அரச அதிகாரிகளையும் அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவா அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சந்தித்து உரையாடவுள்ளனர். அன்று மாலை 5.00 மணிக்கு ஊடகவியலாளருடனான சந்திப்பு இடம்பெறும்

அன்று இரவு கொழும்பு செல்லவுள்ளனர்.

தொடாபு திரு. இரத்தினசிங்கம் 0208 8810 1646

திரு. வி.ஜே.போஸ் 07956 150 580

திரு.ஐ.தி.சம்பந்தன் 07852950089

திரு. இராசா 07956 280 331

http://www.tamilthai.com/?p=29346

வடிவாய் வாசியுங்கோவன்......  சாப்பாடும் தருவினமாம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.