Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாராச்சும் காரணம் சொல்லுங்க ப்ளீஸ்!

Featured Replies

என்னோட போன்ல இருந்து ,USB wire a ,, பீ.சி க்கு கனெக்ட் பண்ணீனா ,, எந்த மெசேஜும் வருதில்லியே..! ஏன்? :(

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட போன்ல இருந்து ,USB wire a ,, பீ.சி க்கு கனெக்ட் பண்ணீனா ,, எந்த மெசேஜும் வருதில்லியே..! ஏன்? :(

1. Power On your PC if its in shut down mode.

2. Power On your Mobile device, after connecting the mobile with PC

3. Check your USB controller in Device Manger (may be it's disabled)

4. Reinstall the device driver for USB ports/Controller ( to detect the mobile phone as external storage media at least)!

5. Check the USB cable

Finally

6. Throw/sell ur mobile for Japthi rate! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு, கீழேயுள்ள படத்திலும் அதற்கு மேலும் சில விளக்கத்திற்கான இணைப்பும் கொடுத்துள்ளேன்... உபயோகப்படுமாவென முயற்சித்துப் பார்த்து சொல்லுங்கள். :unsure:

Select My Computer> Right click "Properties">

2yozrxh.jpg

2qswb4j.jpg

for details, check here also...

http://www.pcauthorities.com/drivers/usb-device-not-recognized/

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் எழுத்துக்கள் கைதொலைபேசியில் தெளிவின்றி இருக்கிறது வாசிக்க சிரமாக இருக்கிறது ஒழுங்கு படுத்த என்ன செய்ய வேண்டும்.?

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி.. கணணியில் எந்த மென்பொருள் (ஓஎஸ்) பாவிக்கிறீங்கன்னு தெரியல்ல.. அதேபோல.. எந்த வகையான போனை இணைத்தீர்கள் என்றும் புரியல்ல.

ஓஎஸ்.. அப்டேட் பண்ணாட்டிக்கும் இந்தப் பிரச்சனை வரும். சில போன்கள்.. அதன் ரைவர்களை(சிடிகளில் வரும்) அனுப்பி வைக்கும். இயல்பாக தற்போதைய போன்களில் பலவற்றை.. விண்டோஸ் விஸ்ரா.. விண்டோஸ் 7 ரைவர்கள் இன்ஸ்ரோல் பண்ணாமலே கணணியுடன் இணைத்துக் கொள்கின்றன. இதற்கு விண்டோர்ஸ் அப்டேட் செய்யப்பட்டிருக்கனும்.

அதேபோல்.. போன் (ஓ எஸையும் அப்டேட் பண்ணனும். இல்லைன்னா.. விண்டோர்ஸ் அப்டேட்டுக்கு போன் ஓ எஸ் சப்போட் பண்ணாது)

மேலும்..

உங்கட யு எஸ் பி கேபிள்.. யு எஸ் பி போட்டில.. பழுது அல்லது தேய்மானம் இருந்தாலும்.. இந்தப் பிரச்சனை வரலாம். எதற்கும்.. கேபிளை.. யு எஸ் பி.. போட்டை மாற்றி போட்டுப் பாருங்கள். மிகவும் வயதான போன் என்றாலும்.. இது நடக்கலாம்..! காரணம்.. இப்ப செய்த அப்டேட்களோட.. போனில் உள்ள பழைய செவ்ட்வெயார் சப்போட் பண்ணாட்டி வரும்..!

இது எனக்கு தெரிந்த வரை.....! இதை விட வேற காரணங்களும் இருக்கலாம்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்துக்கள் கைதொலைபேசியில் தெளிவின்றி இருக்கிறது வாசிக்க சிரமாக இருக்கிறது ஒழுங்கு படுத்த என்ன செய்ய வேண்டும்.?

எந்த வகையான போனில் இந்தப் பிரச்சனை...??! இணையத்தில் உலாவும் போது உள்ள பிரச்சனை என்றால்.. போன் இணைய உலாவியை மாற்றிப் பாருங்கோ. எனக்கு முன்னொரு போனில் இப்படி இருக்க.. opera mobile version பாவிச்சன்.. பிரச்சனை சோல்வ்ட்..!

உங்களுக்கு வரும் தமிழ்மொழி மூலமான ரெக்ஸ்ட் அதுகளைப் படிப்பதில் பிரச்சனை என்றால்.. லாங்குவேர்ஜ் செற்றிங்கை மாற்றிப் பாருங்க.. சிலவேளை உதவி புரியலாம். எதற்கும் எந்த வகை போன் என்று சரியாத் தெரியாம.. தெரிந்த உதவிகளை சரி வர பகிர்ந்து கொள்ள முடியாமல் இருக்குது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பாவிப்பது சம்சுங் கலக்சி புளுஸ் இப்போ நி என்ற எழுத்து வந்து ந என்றும் பக்கத்தில் சுளியும் வரும், து என்ற எழுத்து த, இப்படி வரும் து என்று வாசிக்க வேண்டும் க் என்ர எழுத்து . க புள்ளியும் கனாவும் வரும் , கொ என்ற எழுத்து க ஒற்றை கொம்பும் கமவும் வரும் , பெரும் தைலை இடி, வேலை இடை நேரத்தில் விரைவாக செய்திகளை வாசிக்க முடியவில்லை :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாவிப்பது சம்சுங் கலக்சி புளுஸ் இப்போ நி என்ற எழுத்து வந்து ந என்றும் பக்கத்தில் சுளியும் வரும், து என்ற எழுத்து த, இப்படி வரும் து என்று வாசிக்க வேண்டும் க் என்ர எழுத்து . க புள்ளியும் கனாவும் வரும் , கொ என்ற எழுத்து க ஒற்றை கொம்பும் கமவும் வரும் , பெரும் தைலை இடி, வேலை இடை நேரத்தில் விரைவாக செய்திகளை வாசிக்க முடியவில்லை :lol:

இதே பிரச்சனை என்னுடைய சாம்சுங் போனுக்கும் இருந்தது. உங்கள் போனினூடு இந்த http://www.opera.com/mobile/ // http://www.opera.com/mobile/download/ சென்று.. opera mobile உலாவியை இறக்கி பாவியுங்கோ. அதனூடு யாழ் தொடங்கி எல்லாத்தையும் பார்க்கலாம். அப்படிச் செய்வதால்.. கூடிய அளவுக்கு இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் என்று நினைக்கிறேன்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ராஜவன்னியன் அண்ணா & நெடுக்கு ........

ரொம்ப நன்றி!

நீங்க இரண்டுபேருமே சொன்னதுதான் சரி!

யூ.எஸ்.பி கேபிள்தான் ப்ராப்ளம்!

என்னையும் ஒரு மனுசனா மதிச்சு, என் சந்தேகத்தை தீர்த்து வைச்சதுக்கு,,,நன்றி

இரண்டுபேருக்கும்,,! :)

நெடுக்கு ... என்ன இப்புடி சந்தேக பட்டுட்டிங்க........ நம்ம போனு அப்பிடி ஒண்ணும் பெரிசா ஓல்ட் இல்ல............

இதுதான் அது...!

samsung SGH-i917R ! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.