Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானத்தில் இருந்து அப்பிள் கொட்டுப்பட்டது

Featured Replies

வானத்தில் இருந்து அப்பிள் கொட்டுப்பட்டது : அதிசயம் ஆனால் உண்மை

இங்கிலாந்தின் கொன்வற்றி நகரத்தில் திடீரென மழை பெய்தது போல வானத்தில் இருந்து அப்பிள் மழை பொழிந்துள்ளதாக இன்றைய டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த திங்கள் மாலை பல நூற்றுக்கணக்கான சிறிய பச்சை நிறமான அப்பிள்கள் வானத்தில் இருந்து விழுந்துள்ளன. செவ்வாய்க்கிழமை வரை இந்த அப்பிள்கள் வீதியில் கிடந்துள்ளன. ஆய்வாளர்கள் இவற்றை சேகரித்து சென்றுள்ளார்கள், பரிசோதனைக்காக.

முதலில் படபடவென ஓடும் கார்களின் மீது அப்பிள்கள் கொட்டுப்பட்டபோது யாரோ சிறுவர்கள் வீசுகிறார்கள் என்றே தாம் கருதியதாக காரில் சென்றவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் பின்னர்தான் அப்பிள் மழை பொழிவது தெரிந்தது.

யாராவது விமானத்தில் இருந்து கவிழ்த்து கொட்டுகிறார்களா என்றால் அப்படியும் இல்லை. உண்மையாகவே மரங்களில் இருந்து விழாமல் வானத்தில் இருந்தே நூற்றுக்கணக்கான அப்பிள்கள் விழுந்துள்ளன. இச்சம்பவம் இப்பகுதியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் புவியின் ஈர்ப்பு சக்திக்கும், வான மண்டலத்தின் ஈர்ப்புக்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக மரங்களில் உள்ள அப்பிள்கள் வானம் நோக்கி உவிந்து இழுக்கப்படுகின்றன. இழுத்தெடுத்த அப்பிள்களை தொடர்ந்து வைத்திருக்க முடியாத வான ஈர்ப்பு வலயம் ஒரு கட்டத்தில் சட்டென கைவிட்டுவிடும். அத்தருணம் பொல பொலவென ஆகாயத்தில் இருந்து அப்பிள் மழை பொழியும் என்று கூறுகிறார்கள்.

மழையுடன் சேர்ந்து மீன்கள் ஆகாயத்தில் இருந்து விழுவது போன்ற நிகழ்வாக இது உள்ளது.

http://www.alaikal.com/news/?p=91032

It's raining apples! Traffic grinds to a halt as 'mini tornado' dumps a hail of fruit

article-2073974-0F2C0D4600000578-534_634x400.jpg

Downpour: Dave Meakins holds one of the apples which fell from the sky in Coundon, Coventry, on Monday night

article-2073974-0F2C0D9900000578-535_634x368.jpg

Read more: http://www.dailymail.co.uk/news/article-2073974/Apples-fall-sky-Coventry-Traffic-halted-mini-tornado-dumps-hail-fruit.html#ixzz1gdCsOOAP

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி பாபாஜி இங்கிலாந்து வந்து போய் இன்னும் இரண்டு வாரம் கூட இல்லை..............

இந்த ஆப்பிள் விழுந்ததட்கே இப்படி ஓடுபட்டு முன்பக்க தலையங்கம் போடுகிறார்கள்?

பாபாஜியின் மகிமையால் வானமே விழுந்தால் கூட ஆச்சரியப்பட ஏதும் இல்லை. வானுக்கும் பூமிக்கும் ஏக அதிபதியாக எங்கள் பாபாஜியே இருக்கிறார்.

கொடுப்பதும் பின் எடுப்பதும் அவன் விளையாட்டு....

ஓம் சரவணா பாபா!

  • கருத்துக்கள உறவுகள்

இயேசு அழைக்கிறார்...

காது கேட்காதவர்களுக்கு, காது கேட்ட வைக்கிறார்...

முடமானவர்களை, நடக்க வைக்கிறார்...

ஆமின்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நேரங்களில் சுழல் காற்று அதிவேக விசையுடன் சுற்றும்பொழுது அது பயணிக்கும் பாதையில் அப்பிள் மரங்கள் இருந்திருந்தால் அவை பிடுங்கப்பட்டு வானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சுழல்விசை குறையும்பொழுது ப+மியில் திரும்பவும் விழும். இலைகள் பாரம் குறைந்தவை என்பதால்

பறந்து வேறு இடங்களில் விழும்பொழுது மக்கள் பெரிது படுத்துவதில்லை.

இதுபோலத்தான் சுழல்விசைக்காற்று கடலுக்கூடாகச்செல்லும்போது கடல்நீரை வானம் இழுப்பது போல் ஆதாவது. ஒரு குழாயை வைத்து உறிஞ்சுவதுபோல் தண்ணீர் வானத்தைநோக்கிச் செல்லும். அத்துடன் மீன்களும் சேரத்து உள்வாங்கப்படும். பின்னர் ப+மியை நோக்கி விழும்போது மீன் மழை என்பார்கள். நானும் இந்த அழகான காட்சியைக்கண்கூடாகப்பார்த்திருக்கின்றேன். அந்தக்காலத்தில் வானம் தண்ணீர் குஎக்கின்றது என்று முதியவர்கள் சொல்வார்கள். இது தாழமுக்கம், உயர்அமுக்க வித்தியாசத்தால் வரும் ஒரு காட்சி. இதற்குள் அகப்பட்ட எல்லாமே உள்வாங்கப்படும்.

இது ஒரு இயற்கையின் அதிசயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இயேசு அழைக்கிறார்...

காது கேட்காதவர்களுக்கு, காது கேட்ட வைக்கிறார்...

முடமானவர்களை, நடக்க வைக்கிறார்...

ஆமின்.

ஜேசு எப்போதோ இருந்தே லண்டனில் இருக்கிறார் ஏன் இவளவு நாளும் அப்பிள் எறியவில்லை?

பாபாஜி வருமவரையில் ஏன் காத்திருந்தார்?

ஜேசுவால் முடியாததை பாபாஜியால் செய்ய முடிகிறது என்ற உண்மையை இனியாவது கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்.

ஓம் சரவணபவ!

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் சுழல் காற்று அதிவேக விசையுடன் சுற்றும்பொழுது அது பயணிக்கும் பாதையில் அப்பிள் மரங்கள் இருந்திருந்தால் அவை பிடுங்கப்பட்டு வானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சுழல்விசை குறையும்பொழுது ப+மியில் திரும்பவும் விழும். இலைகள் பாரம் குறைந்தவை என்பதால்

பறந்து வேறு இடங்களில் விழும்பொழுது மக்கள் பெரிது படுத்துவதில்லை.

இதுபோலத்தான் சுழல்விசைக்காற்று கடலுக்கூடாகச்செல்லும்போது கடல்நீரை வானம் இழுப்பது போல் ஆதாவது. ஒரு குழாயை வைத்து உறிஞ்சுவதுபோல் தண்ணீர் வானத்தைநோக்கிச் செல்லும். அத்துடன் மீன்களும் சேரத்து உள்வாங்கப்படும். பின்னர் ப+மியை நோக்கி விழும்போது மீன் மழை என்பார்கள். நானும் இந்த அழகான காட்சியைக்கண்கூடாகப்பார்த்திருக்கின்றேன். அந்தக்காலத்தில் வானம் தண்ணீர் குஎக்கின்றது என்று முதியவர்கள் சொல்வார்கள். இது தாழமுக்கம், உயர்அமுக்க வித்தியாசத்தால் வரும் ஒரு காட்சி. இதற்குள் அகப்பட்ட எல்லாமே உள்வாங்கப்படும்.

இது ஒரு இயற்கையின் அதிசயம்.

எந்த விஞ்சாநியாலும் மெய்ஜானத்தை தொடமுடியாது.

பாபாஜின் மகிமைகளை விளங்க முடியாத இடங்களில் பொறாமை காரணமாக கட்டவுழ்த்து விடப்படும் விஷ கருத்துக்கள் இவை.

தாழ் அமுக்கம் மேல் அமுக்கம் என்ற பொய் வதந்திகளால் எமது பாபாஜியின் மகிமைகளை அமுக்க எடுக்கும் முயற்சிகள்தான் இவை.

  • தொடங்கியவர்

சில நேரங்களில் சுழல் காற்று அதிவேக விசையுடன் சுற்றும்பொழுது அது பயணிக்கும் பாதையில் அப்பிள் மரங்கள் இருந்திருந்தால் அவை பிடுங்கப்பட்டு வானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சுழல்விசை குறையும்பொழுது ப+மியில் திரும்பவும் விழும். இலைகள் பாரம் குறைந்தவை என்பதால்

பறந்து வேறு இடங்களில் விழும்பொழுது மக்கள் பெரிது படுத்துவதில்லை.

இதுபோலத்தான் சுழல்விசைக்காற்று கடலுக்கூடாகச்செல்லும்போது கடல்நீரை வானம் இழுப்பது போல் ஆதாவது. ஒரு குழாயை வைத்து உறிஞ்சுவதுபோல் தண்ணீர் வானத்தைநோக்கிச் செல்லும். அத்துடன் மீன்களும் சேரத்து உள்வாங்கப்படும். பின்னர் ப+மியை நோக்கி விழும்போது மீன் மழை என்பார்கள். நானும் இந்த அழகான காட்சியைக்கண்கூடாகப்பார்த்திருக்கின்றேன். அந்தக்காலத்தில் வானம் தண்ணீர் குஎக்கின்றது என்று முதியவர்கள் சொல்வார்கள். இது தாழமுக்கம், உயர்அமுக்க வித்தியாசத்தால் வரும் ஒரு காட்சி. இதற்குள் அகப்பட்ட எல்லாமே உள்வாங்கப்படும்.

இது ஒரு இயற்கையின் அதிசயம்.

அறிவியல் ரீதியான விளக்கம். நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.