Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சனல் 4தொலைக்காட்சி என கோரி இந்தியாவில் போராளிகளை பிடித்த உளவுப்படை .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

channel4_uscity_ident2006-150x150.jpg

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சனல் 4தொலைகாட்சி ஈழ தமிழர்களின்விடியலுக்காக தன்னை அர்ப்பணித்து அயராதுஉழைத்து வருகின்றது .

பலர் அந்த தொலைகாட்சிக்காக பல போர்குற்ற ஆவணம்களை அளித்து வருவதுடன் தாம்சந்தித்த இன்னல்களையும் எடுத்தியம்பி வருகின்றனர் .ஆனால் இந்தியாவை மையமாக வைத்து பலமுதுநிலை படைய போராளிகள் மறைந்து வாழ்வது தெரிந்ததே ..இலங்கை இராணுவத்தினால்பதிக்க பட்ட பல நூறு

தமிழர்களும் அங்கே வாழ்கின்றனர் .

இவர்களை கைது செய்யும் முகமாக சனல் 4தொலைக்சாட்சி செய்தியாளர்கள் தாமென கோரிசெவ்வி கண்டுள்ளனர் புதிய மர்ம கும்பல் ஒன்று .

இந்த புதிய முகமூடி தமிழர் கும்பலை நம்பி அவர்களும் செவ்வி அளித்துள்ளனர் .இதனை மேப்பம் பிடித்த அந்த நாட்டு உளவு படை அவர்களை மடக்கி பிடித்துள்ளது . இந்த் சம்பவத்தில் முக்கிய சில போராளிகள் அவர்கள் வசம் சிக்கியுள்ளனர் .

சனல் 4தொலைகட்சிக்குள் தமிழர்கள் இருப்பதாகவும் அவர்களே பல் போர்குற்ற ஆதாரங்களை வழங்கி வருவதாகவும் நம்பும் இலங்கை அரசு தமிழர்களை வைத்து அவர்களே தாம் என கோரி இந்த புதியகுழப்பகரமான நாசகார வேலையினை செய்துள்ளது .இதனை செய்த நபர் பேட்டி காண சென்ற நபர் தமிழக தலைவர்களை தமது பிடிக்குள்வைத்திருக்கும் நபர் என கண்டறிய பட்டுள்ளது .

இவர்களின் பின்னால் பெரிய புலனாய்வு சூழ்ச்சி திட்டம் ஒன்று அரங்கேறிவந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

எனவே இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும் போராளிகளும் தாம் சனல் 4 தொலை காட்சி எனகோரி யராவது வந்து உங்களுடன் செவ்வி காண முற்பட்டால் உடன் பிரித்தானியா லண்டன்பகுதியில் அமைந்துள்ள அவர்களின் காரியாலயத்திற்கு அழைத்து இவர்கள் தான் அவர்களா எனஉறுதி படுத்திய பின் உங்களது செவ்விகளை வழங்குங்கள் என தயவு கூர்ந்து தெரிவித்து கொள்கின்றோம் .

Telephone:0044- 207 306 8444

Telephone:0044- 20 7396 4444

என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள்.

இவ்வாறு இவர்கள் வலையில் சிக்கிய போராளி அடையாளம் கனாபட்டுள்ள போதும் சிலநகர்வு செயல்பாட்டு வழிக்காக அவற்றை இங்கே பிரசுரிப்பதை தணிக்கி செய்கின்றோம்.

உங்கள் உயிர் காத்து தப்பி வந்த நீங்கள் இந்த புதிதாக உருவாக்கபட்டு வழிநடத்த பட்டு வரும் புதிய மர்ம கும்பல்களிற்குள் சிக்கி சீரழிந்துபோகாதீர்கள் என தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம் .

இந்த செய்தியினை அனைத்து ஊடகங்களும் பர பட்சம் இன்றி தங்கள் ஊடகங்களிலும்வெளியிட்டு உதவுமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கின்றோம் .

ஒன்றாய் நின்று பொது எதிரி சிங்களத்தை எதிர்போம் ..ஈழம் வெல்லும் வரை போராடுவோம்…இது தமிழரின் ஒன்றுபட்ட வரலாற்று கடமை ..!

http://www.tamilthai...newsite/?p=2079

போராளிகளின் பெயர்களை பிரசுரிக்க முடியாவிட்டால், பிடி பட்டவர்களின் பெயர்களை ஏன் வெளிவிடவில்லை?

இந்த செய்தி Channel - 4க்கு தெரியுமா? அவர்கள் பிடிபட்டவர்கள் மீது நஸ்டஈடு வழக்குகள் ஏதாவது தொடுப்பார்களா?

அவர்களா இந்த தொலை பேசி இலக்கங்களை தெரியப் படுத்தினார்கள்.

இது Channel -4க்கு தலையிடி கொடுக்க வென்று தயாரிக்க பட்ட செய்தியா?

Edited by மல்லையூரான்

channel4_uscity_ident2006-150x150.jpg

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சனல் 4தொலைகாட்சி ஈழ தமிழர்களின்விடியலுக்காக தன்னை அர்ப்பணித்து அயராதுஉழைத்து வருகின்றது .

பலர் அந்த தொலைகாட்சிக்காக பல போர்குற்ற ஆவணம்களை அளித்து வருவதுடன் தாம்சந்தித்த இன்னல்களையும் எடுத்தியம்பி வருகின்றனர் .ஆனால் இந்தியாவை மையமாக வைத்து பலமுதுநிலை படைய போராளிகள் மறைந்து வாழ்வது தெரிந்ததே ..இலங்கை இராணுவத்தினால்பதிக்க பட்ட பல நூறு

தமிழர்களும் அங்கே வாழ்கின்றனர் .

இவர்களை கைது செய்யும் முகமாக சனல் 4தொலைக்சாட்சி செய்தியாளர்கள் தாமென கோரிசெவ்வி கண்டுள்ளனர் புதிய மர்ம கும்பல் ஒன்று .

இந்த புதிய முகமூடி தமிழர் கும்பலை நம்பி அவர்களும் செவ்வி அளித்துள்ளனர் .இதனை மேப்பம் பிடித்த அந்த நாட்டு உளவு படை அவர்களை மடக்கி பிடித்துள்ளது . இந்த் சம்பவத்தில் முக்கிய சில போராளிகள் அவர்கள் வசம் சிக்கியுள்ளனர் .

சனல் 4தொலைகட்சிக்குள் தமிழர்கள் இருப்பதாகவும் அவர்களே பல் போர்குற்ற ஆதாரங்களை வழங்கி வருவதாகவும் நம்பும் இலங்கை அரசு தமிழர்களை வைத்து அவர்களே தாம் என கோரி இந்த புதியகுழப்பகரமான நாசகார வேலையினை செய்துள்ளது .இதனை செய்த நபர் பேட்டி காண சென்ற நபர் தமிழக தலைவர்களை தமது பிடிக்குள்வைத்திருக்கும் நபர் என கண்டறிய பட்டுள்ளது .

இவர்களின் பின்னால் பெரிய புலனாய்வு சூழ்ச்சி திட்டம் ஒன்று அரங்கேறிவந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

எனவே இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும் போராளிகளும் தாம் சனல் 4 தொலை காட்சி எனகோரி யராவது வந்து உங்களுடன் செவ்வி காண முற்பட்டால் உடன் பிரித்தானியா லண்டன்பகுதியில் அமைந்துள்ள அவர்களின் காரியாலயத்திற்கு அழைத்து இவர்கள் தான் அவர்களா எனஉறுதி படுத்திய பின் உங்களது செவ்விகளை வழங்குங்கள் என தயவு கூர்ந்து தெரிவித்து கொள்கின்றோம் .

Telephone:0044- 207 306 8444

Telephone:0044- 20 7396 4444

என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள்.

இவ்வாறு இவர்கள் வலையில் சிக்கிய போராளி அடையாளம் கனாபட்டுள்ள போதும் சிலநகர்வு செயல்பாட்டு வழிக்காக அவற்றை இங்கே பிரசுரிப்பதை தணிக்கி செய்கின்றோம்.

உங்கள் உயிர் காத்து தப்பி வந்த நீங்கள் இந்த புதிதாக உருவாக்கபட்டு வழிநடத்த பட்டு வரும் புதிய மர்ம கும்பல்களிற்குள் சிக்கி சீரழிந்துபோகாதீர்கள் என தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம் .

இந்த செய்தியினை அனைத்து ஊடகங்களும் பர பட்சம் இன்றி தங்கள் ஊடகங்களிலும்வெளியிட்டு உதவுமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கின்றோம் .

ஒன்றாய் நின்று பொது எதிரி சிங்களத்தை எதிர்போம் ..ஈழம் வெல்லும் வரை போராடுவோம்…இது தமிழரின் ஒன்றுபட்ட வரலாற்று கடமை ..!

http://www.tamilthai...newsite/?p=2079

இத்தனை எழுத்துப் பிழைகளுடன் செய்தியினை வெளியிடுவது இணையத் தளம் நடத்துவர்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Callum_Macrae Callum Macrae - (Channel 4 tweeted this in twitter)

All warcrime witnesses please carefully check credentials of anyone who says they are from Channel4. #srilanka #killingfields

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை எழுத்துப் பிழைகளுடன் செய்தியினை வெளியிடுவது இணையத் தளம் நடத்துவர்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.

எல்லாம் காலம். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் போலத்தான். இணையத்தளத்தில் இரண்டு பரபரப்பான செய்திகளைப் போட்டுவிட்டால் அவர்கள் தம்மைத்தாமே பிரபல இணையத்தளம் என்பார்கள்.

மேற்படி செய்தி உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால் தமிழ்நாட்டில் மறைந்து இருக்கக்கூடிய போராளிகளை காக்கின்ற பணியையாவது புலத்தில் உள்ள செயல் வீரர்கள் செய்யலாமே.

உண்மைதான் நிர்மலன். அதை முடிந்தவர்கள், சரியான வழிகளால் பாதுகாப்பாக செய்யவேண்டும். ஆனால், தாயகத்தில் எமது மக்கள் நிம்மதியாக உரிமையுடன் வாழக்கூடிய நிலைமையை ஏற்படுத்துவதே நிரந்தர முடிவாக அமையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.