Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம் [கருத்துக்கள்]

Featured Replies

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - தீவினைஅச்சம்- பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் .

  • 2 weeks later...
  • Replies 179
  • Views 20.5k
  • Created
  • Last Reply

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - ஒப்புரவு அறிதல் - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் .

  • 2 weeks later...

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - ஈகை - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் .

  • 2 weeks later...

[size=4]இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - புகழ் - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

  • 2 weeks later...

[size=4]இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - அருளுடமை - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

  • 2 weeks later...

[size=4]இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - புலான்மறுத்தல் - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

  • 2 weeks later...

[size=4]இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - தவம் - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

  • 2 weeks later...

[size=4]இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - கூடா ஒழுக்கம் - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

  • 2 weeks later...

[size=4]இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - கள்ளாமை - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

  • 2 weeks later...

[size=4]இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - வாய்மை - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

  • 2 weeks later...

[size=4]இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - வெகுளாமை - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

  • 2 weeks later...

[size=4]இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - இன்னாசெய்யாமை - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் உங்கள் நேரத்துக்கு நன்றி. வள்ளுவர் திருக்குறளை இலகு தமிழில் எழுதி இருந்தால் பாமர மக்களையும் சென்றடைந்து இருக்கும் என நினைக்கிறேன்.எனினும் அதனை நீங்கள் நிவர்த்தி செய்துள்ளீர்கள்.

கோமகன் உங்கள் நேரத்துக்கு நன்றி. வள்ளுவர் திருக்குறளை இலகு தமிழில் எழுதி இருந்தால் பாமர மக்களையும் சென்றடைந்து இருக்கும் என நினைக்கிறேன்.எனினும் அதனை நீங்கள் நிவர்த்தி செய்துள்ளீர்கள்.

முதலில் மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு . நீண்டநாட்களுக்குப் பின்பு ஒரு கருத்து இந்த பதிவிற்கு வந்துள்ளது எனக்கு மகிழ்சியைத்தருகின்றது . நான் சிலவேளைகளில் இந்தப்பதிவால் மிகுந்த மனச்சோர்வு அடைந்திருக்கின்றேன் :( :( . எனது கருத்துக்கள் சரியான முறையில் வாசகர்களைச் சென்றடைந்ததா என்பதிலேயே எனக்குப் பலமுறை குழப்பம் ஏற்பட்டதுண்டு . எனினும் இதற்கு வரும் " வெளிவாரி வாசகர்களை " மௌனசாட்சிகளாக மனதில் கொண்டு எனது வேலைகளின் மத்தியிலும் தொடர்ந்து பதிகின்றேன் . மீண்டும் உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றிகள் நுணா :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்துக்குப்பின் இதற்குள் வந்தேன்

கவலை அளிக்கும் விடயம்

பல மாதங்களாக எவரும் கருத்து எழுதவில்லை.

நான் முன்பே ஒரு இடத்தில் எழுதியதாக ஞாபகம்

தற்பொழுது எதை மக்கள் ரசிக்கிறார்கள்..........???

மன்னிக்கவும் கோ

மேலும் தங்களின் நேரத்தை கேட்க மனம் கூசுகிறது :( :( :(

கன காலத்துக்குப்பின் இதற்குள் வந்தேன்

கவலை அளிக்கும் விடயம்

பல மாதங்களாக எவரும் கருத்து எழுதவில்லை.

நான் முன்பே ஒரு இடத்தில் எழுதியதாக ஞாபகம்

தற்பொழுது எதை மக்கள் ரசிக்கிறார்கள்..........???

மன்னிக்கவும் கோ

மேலும் தங்களின் நேரத்தை கேட்க மனம் கூசுகிறது :( :( :(

எனக்கும் உங்களுக்குமான இடைவெளி குறையாது இறுக்கமாக இருப்பதற்கு அடிப்படையே இருவருக்கும் உள்ள புரிந்துணர்வே . மேலும் , கருவூலத்திற்கான கருத்துக்களுக்கான பதிவை ஆரம்பித்தவரே நீங்கள் தானே . உங்கள் நேரத்திற்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றிகள் :) :) .

  • 2 weeks later...

[size=4]இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - கொல்லாமை - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ஐயன் இப்போ இருந்தா கேக்கலாம் என் எங்கள போட்டு பிச்சு எடுக்குரிங்க? :D

உங்க ஐயன் இப்போ இருந்தா கேக்கலாம் என் எங்கள போட்டு பிச்சு எடுக்குரிங்க? :D

நன்றி சுண்டு நேரத்திற்கு ஐயன் சொல்லுறார் எண்டதுக்காக கண்ணைமூடிக்கொண்டு அவர் சொல்லிறதுதான் சரி எண்டும் இருக்கக் கூடாதுதானே :) :) ??

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய விளக்கங்கள் எங்கள் பேச்சுத்தமிழில் சிறப்பா இருக்கு வாழ்த்துகள்

உங்களுடைய விளக்கங்கள் எங்கள் பேச்சுத்தமிழில் சிறப்பா இருக்கு வாழ்த்துகள்

உங்கள் வாழ்த்துக்கும் வரவிற்கும் தலைசாய்கின்றேன் சுண்டல் :) :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடைக்கிடையாச்சும் இதுகளுக்குள்ளை எட்டிப்பார்க்காட்டி ஃபுல் மீல் சாப்பிட்ட திருப்தி வராது.. :rolleyes:

என்ன ஒரு கஸ்டம் என்றால் விளக்கங்கள்,கருத்துக்களை தனித்திரியில்(சம்பந்தப்பட்ட திரியின் கருத்துக்களை மட்டும் பகுதியில்)

எழுதத்தான் கஸ்டமா இருக்கு. அந்த திரியையே தேடிப்பிடிக்க வேண்டி இருக்கு.. குறளுக்கு கீழை கருத்து எழுதுவது சுகம் ஆனால் அது தங்கள் நோக்கத்தை பாதிக்கும் என்றும் தெரியும். உங்களின் மீன் திரி போல..

எல்லாமே சிக்கெடுக்குதே எனக்கு.. :D:lol:

(இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே) :)

இடைக்கிடையாச்சும் இதுகளுக்குள்ளை எட்டிப்பார்க்காட்டி ஃபுல் மீல் சாப்பிட்ட திருப்தி வராது.. :rolleyes:

என்ன ஒரு கஸ்டம் என்றால் விளக்கங்கள்,கருத்துக்களை தனித்திரியில்(சம்பந்தப்பட்ட திரியின் கருத்துக்களை மட்டும் பகுதியில்)

எழுதத்தான் கஸ்டமா இருக்கு. அந்த திரியையே தேடிப்பிடிக்க வேண்டி இருக்கு.. குறளுக்கு கீழை கருத்து எழுதுவது சுகம் ஆனால் அது தங்கள் நோக்கத்தை பாதிக்கும் என்றும் தெரியும். உங்களின் மீன் திரி போல..

எல்லாமே சிக்கெடுக்குதே எனக்கு.. :D:lol:

(இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே) :)

இந்தப் பகுதியே பிலாப்பழம்சாப்பிட்ட மாதிரித் தானே . நீங்கள் எந்தக்குறளின் விளக்கத்தை விரும்பினீர்களோ அதைப் பிரதி பண்ணி இங்கு கருத்து எழுதலாம் தானே :) :) . உங்கள் கருத்துக்களும் ஊக்கமும் எனக்கு உண்மையிலேயே மன நிறைவைத் தருகின்றன .

//எங்கடை சனங்கள் இடைப்பட்ட 16 மணித்தியாலத்தில எத்தினை கூத்துகளை ஆடுதுகள் ?? தான்தான் பணக்காறன் எண்டும் , சாதிமான் எண்டும் , அறிவாளியெண்டும் , தனக்குத்தான் எல்லாம் தெரியும் மற்றவன் கைநாட்டுகள் எண்டும் , இவையள் ஆடிற ஆட்டம்//

ஆரோ நல்லா உங்களை சாகடிச்சிருக்கின்றாங்கள்..கடுப்பு தெரியுது.. :D:lol::D

Edited by எல்லாள மகாராஜா

Posted Yesterday, 03:34 PM

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. 339

உலகில் மனிதன் இறப்பது தூங்குவதற்கு ஒப்பாகும் . மறுபடியும் அவன் பிறவி எடுப்பது என்பது தூங்கி விழித்தெழுந்த நிலையோடு ஒத்திருக்கும் .

எனது கருத்து :

ஒருத்தனுக்கு சா நித்திரையைப் போலை வரும் . தப்பி தவறி அவன் பிறக்க வேண்டி வந்தால் , அது அவனுக்கு நித்ரையாலை எழும்பிற மாதிரி . இதை கிட்டமுட்ட ஒவ்வருநாளும்தான் நாங்கள் செய்யிறம் . ஆனால் இருந்தாப்போலை அப்பிடியே நித்திரையா போடுவம் . இதுகள் தெரியாமல் எங்கடை சனங்கள் இடைப்பட்ட 16 மணித்தியாலத்தில எத்தினை கூத்துகளை ஆடுதுகள் ?? தான்தான் பணக்காறன் எண்டும் , சாதிமான் எண்டும் , அறிவாளியெண்டும் , தனக்குத்தான் எல்லாம் தெரியும் மற்றவன் கைநாட்டுகள் எண்டும் , இவையள் ஆடிற ஆட்டம் சொல்லி வேலையில்லை கண்டியளோ .........

Death is sinking into slumbers deep; Birth again is waking out of sleep.

La mort ressemble au sommeil. La naissance ressemble au réveil.

இந்தக் குறளுக்கு நேற்று எனது கருத்தை எழுதிவிட்டு , பரிதியின் படுகொலையினால் நேற்று இரவு முழுவதும் மிகவும் கவலையடைந்தேன் . இதுதான் ரெலிபதியென்பதோ ???? எனது எழுத்துக்கள் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் .

[size=4]இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - நிலையாமை - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.