Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி நபர் தாக்குதல்கள் யாழ் களத்தில் தொடர் கதையா?

Featured Replies

புலம் பெயர் நாடுகளில் புலிகளின் பெயரால், தமிழீழ விடுதலைப் போரை தமது சொந்த சுயநலத் தேவைகளுக்கு யாரும் பயன்படுத்தினால் அது தொடர்பான தகவல்களை அவர்களால் வெளிப்படுத்த முடியும்..

அதே நேரம் தேசியத்துக்கு சார்பானவர் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே? தயவு செய்து உடனடியாக பதில் சொல்லுங்க.. நழுவி போய்விடுவீர்கள் என நான் நம்பவில்லை

இதெல்லாம் ஒரு பதிலா? திரும்பவும் ஒரு மதில் மேல் பூனை கருத்தாய் இருக்கிறதே-

என் கேள்வி திரும்பவும்-

அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??

தேசியம் கூடாது என்பதா?

சிங்களவனோட சேர்ந்து வாழணும் என்பதா?

இல்லை - தீவுசேனையில் போய் - கருணாவோட - ஆமி காம்ப் ல இருப்பதா-?

தேசியத்துக்கு எதிராய் - நீங்க அர்த்தப்படுத்தினவங்க -

தேர்வு செய்யும்- சரியான வழி - இதில என்ன எண்டு தெளிவா சொல்லுங்க- சொதப்பாமல்-! 8)

  • Replies 61
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி.. தேசியத்துக்கு எதிரானவர் 4 கருத்தக்களை முன்வைக்கின்றார்.

1. தேசியம் கூடாது

2.கருணாவுடன் ஆமி காம்பில் இருத்தல்.

3.ஒற்றையாட்சி முறையில் தீர்வு

4.புலம்பெயர் நாடுகளில் சிலர் தமது சுயநலத்திற்காகவே புலிகிள்ன போராட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

திரும்பவும் நான் சொன்னதை வாசித்துப் பாருங்கள்.

தேசியத்திற்கு எதிரானவரும் சரியான சில கருத்துக்களை முன்வைக்கலாம்

இங்கே தேசியத்திற்கு எதிரான ஒருவர் சொன்ன நான்காவது கருத்து சில இடங்களில் சரியாயிருக்கிறது. ஆக.. நாம் என்ன செய்ய வேண்டும்.. அவருடைய முதலாவது கருத்து ஏன் சரியில்லை என்று கருத்து வைக்க வேணும். இரண்டாவது கருத்து ஏன் பாதகமானது என கருத்து வைக்க வேண்டும். 3வது கருத்து எதற்காக நடக்க கூடாது என விளக்க வேணும். அதே நேரம் 4 வது கருத்தில உள்ள உண்மைநிலை நாம் உணர்ந்து கொள்ளத் தான் வேணும்.

உங்களுக்கு இன்னும் விளங்கியிருக்காது. பரவாயில்லை. தவிரவும் நான் இங்கு கருத்துக்கள பற்றித்தான் கதைச்சுக் கொண்டிருக்கிறன். அவர் என்ன நிலைப்பாடு உள்ளவராயிருந்தால் என்ன? அவரது கருத்துக்களை பாருங்கள். அதன் பின்னர் அது சரியானதா பிழையானதா என விவாதியுங்கள்..

நான் கேட்டதற்கு எங்கெ பதில்..? தேசியத்திற்கு ஆதரவான ஒருவர் பிழையான கருத்துக்களை சொல்ல மாட்டாரா..?

தலைவா உங்க கருத்துக்கு பதில் சொல்லாமல் என்ர கொம்பியூட்டரை ரேண் - ஓவ் பண்ணமாட்டன் -!

முதலிருந்தே நான் கேட்ட கேள்வியை திரும்ப கேக்கிறன் -

இவோன் அவர்களே-

நீங்கள்-யார்? உங்க நிலைப்பாடு எது-?

இந்த கருத்தை சொல்ல வருவதன் மூலம் -

உங்க நிலைப்பாடு:

1)தேசியத்துக்கு துணையாவா?

2)தேசியத்துக்கு எதிராவா?

3)இரு சார்பு நிலையும் இல்லையா?

4) சந்தடி சாக்கில - சிந்து பாடுறதா?

உங்க நிலைப்பாடை முதல் சொல்லுங்க-!8)

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் எங்கும் எழுதிவிட முடியாது. கருத்துக்கள் மற்றையோரைப் பாதிக்கும், கோபமூட்டும், வன்முறைகளைத் தூண்டும் (உ+ம். முகம்மது நபியின் கேலிச்சித்திரம்) என்பதைப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் என்ற பெயரில் ஆளையாள் தாக்கி எழுதுவதனால் எதுவித பலனுமில்லை. உணர்ச்சிவசப் பட்டு, அவசரப்பட்டு எழுதினால், உங்கள் அம்மணத்தை கண்காட்சியாக எல்லோரும் பார்க்க அனுமதிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், முட்டையில் மயிர் பிடுங்வதாக இருக்கக் கூடாது, தற்பெருமையைப் பறைசாற்றுவதாக இருக்கக் கூடாது. கற்றுக் குட்டித்தனமான விமர்சனங்களையும், கருத்துக்களையும் எழுதிக்கொள்வதால் எவரையும் அறிவூட்டமுடியாது. மாறாகத் தவறான பாதையில்தான் இட்டுச் செல்லமுடியும் (தெளிவானவர்கள் தங்கள் பாதையிலேயே போய்க் கொள்வார்கள்)

யாழ் களத்தில் வருபவர்கள் பலர் அனாமேதயங்களே. எழுதுபவர்களின் கருத்துக்களை வைத்துக் கொண்டுதான் அவர் எந்தத் தளத்தில்/பின் புலத்தில் இருந்து கருத்தாடுகின்றார் என்பதை மற்றவர்வர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டும்.

தேசியத்திற்கு எதிராக எழுதப் போகின்றேன் அல்லது ஆதரவாக எழுதப் போகின்றேன் என்று ஒருவர் முன்கூட்டியே அறிவித்தால், அதை அப்படியே ஏற்றுக் கொள்வதும் முட்டாள்த்தனமானது/சிறுபிள்ளைத்தனமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??

இவ்வாறான ஒரு கேள்வியைத்தான் நீங்கள் முதலில் வைத்தீர்கள். அதற்க பதில் சொன்னேன். திருப்தியா.. நான் உங்களை ஒரு கேள்வி கேட்டிருந்தேன்.. தேசியத்திற்கு ஆதரவானவர்கள் எங்குமே பிழையான கருத்துக்களை முன்வைக்க மாட்டாரா

கிருபன்(ஸ்) - இங்க ஆளையாள் தாக்கி ஒண்ணும் நடக்கல-

அவை என்னத்தை சொல்ல வருகினம் - என்பதை -தெளிவா சொல்லிடுங்க எண்டு - கேட்க நினைக்கிறேன் - அவ்ளோதான் -! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தில் வருபவர்கள் பலர் அனாமேதயங்களே. எழுதுபவர்களின் கருத்துக்களை வைத்துக் கொண்டுதான் அவர் எந்தத் தளத்தில்/பின் புலத்தில் இருந்து கருத்தாடுகின்றார் என்பதை மற்றவர்வர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டும்.

தேசியத்திற்கு எதிராக எழுதப் போகின்றேன் அல்லது ஆதரவாக எழுதப் போகின்றேன் என்று ஒருவர் முன்கூட்டியே அறிவித்தால், அதை அப்படியே ஏற்றுக் கொள்வதும் முட்டாள்த்தனமானது/சிறுபிள்ளைத்தனமானது

வர்ணன் உங்களது கேள்விக்கு கிருபன் பதில் சொல்லிவிட்டார்.

விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், முட்டையில் மயிர் பிடுங்வதாக இருக்கக் கூடாது, தற்பெருமையைப் பறைசாற்றுவதாக இருக்கக் கூடாது. கற்றுக் குட்டித்தனமான விமர்சனங்களையும், கருத்துக்களையும் எழுதிக்கொள்வதால் எவரையும் அறிவூட்டமுடியாது. மாறாகத் தவறான பாதையில்தான் இட்டுச் செல்லமுடியும்

கிருபன் உங்களது கருத்தை ஏற்றுக்கொள்கிறென். அனால் இதுதான் கடந்த சில நாட்டகளாக தமிழ் இளையோர் அமைப்ப என்ற தலைப்பில் நடந்தது. தமிழ் இளையோரின் செயற்பாடுகள் முட்டையில் மயிர் பிடுங்கும் வடிவில் விமர்சிக்கப்பட்டன. போஸ்ரர் சரியா எழுதேல்லை. அதில சில எழுத்துக்கள் வடிவில்லை. சில எழுத்துக்களில பிழை விட்டிருக்கு.. ஒழுங்கா காலை வைச்சிருக்க வில்லை போன்ற விமர்சனங்களைத்தான் நான் எதிர்கொண்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்..

வர்ணன்.. ஒரு வேளை நான் தேசியத்திற்கு ஆதரவானவன் என்று சொல்லி விட்டால்.. நான் சொல்லும் அத்தனை கருத்துக்களையும் சரியென்று ஏற்று விடுவீர்களா? வாசித்த தானே ஏற்பீர்கள்..?

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணன், உங்கள் கேல்விகளுக்கு யாரும் பொய்யான பதில்களைக் கூறலாம். அவற்றினை வைத்து அவர் ஆதரவானவரா, எதிரானவரா என்று தீர்மானிக்கமுடியாது.

பேசாமல் ஒரு வாக்களிப்பை வைத்து, யாழ் களத்தில் வருபவர்களின் நிலைப்பட்டைப் புரிந்துகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்(ஸ்) - இங்க ஆளையாள் தாக்கி ஒண்ணும் நடக்கல-

அவை என்னத்தை சொல்ல வருகினம் - என்பதை -தெளிவா சொல்லிடுங்க எண்டு - கேட்க நினைக்கிறேன் - அவ்ளோதான் -! 8)

தலைப்பைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. நீங்கள் புதிதாக ஒரு தலைப்பைத் தொடங்கி உங்கள் கேள்விகளை வைப்பது பொருத்தமாக இருக்கும். 8)

வர்ணன், உங்கள் கேல்விகளுக்கு யாரும் பொய்யான பதில்களைக் கூறலாம். அவற்றினை வைத்து அவர் ஆதரவானவரா, எதிரானவரா என்று தீர்மானிக்கமுடியாது.

பேசாமல் ஒரு வாக்களிப்பை வைத்து, யாழ் களத்தில் வருபவர்களின் நிலைப்பட்டைப் புரிந்துகொள்ளுங்கள்.

இதென்ன கருத்து கிருபன்?

நான் என்ன யாழ்கள பிரச்சினையை பற்றின தலைப்பிலையா பேசுறன்?

இவோன் அவர்கள் - கருத்தோடு - முரண்பாடு- அவ்ளோதான் - ! புதுசா குழப்பங்களை உருவாக்க மாட்டீர்கள் என்று நம்புறன் -! 8)

தலைப்பைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. நீங்கள் புதிதாக ஒரு தலைப்பைத் தொடங்கி உங்கள் கேள்விகளை வைப்பது பொருத்தமாக இருக்கும். 8)

ஆஹா நண்பா- தலைப்பு எப்பிடி இருந்தா என்ன?

மரியாதை குறைவா ஏதும் பேசுறமா நாங்க - இங்க ?

ஏன் அங்க எல்லாம் போறீங்க?

சக கள உறுப்பினர்களாய் - எங்கயும் கெளரவமாய் பேசலாம் - ! 8)

இங்கே பகிரங்கமாய் - எதுதான் உங்கள் வழி என்று தெளிவுபடுத்தணும் - வாக்குவாத படுறவங்க-!

மதில்மேல் பூனையாய் இருந்து- கருத்து எழுதி - ஏதும் கெளரவம் கொள்ளமுடியுமா?

முதல்ல சும்மா - அங்க ஒண்டு இங்க ஒண்டு பேசுறவங்க -தெளிவான நிலைப்பாடு - ஒன்று சொல்லணும்-!

உங்க நிலைப்பாடு:

1)தேசியத்துக்கு துணையாவா?

2)தேசியத்துக்கு எதிராவா?

3)இரு சார்பு நிலையும் இல்லையா?

4) சந்தடி சாக்கில - சிந்து பாடுறதா?

முதல்ல தெளிவு படுத்தணும்- இவ்ளோ - விபரம் - தெரியும் எண்ட ரீதியில பேசிகொள்ளும் நீங்க - முதல்ல - நீங்க - என்ன கொள்கையை கொண்டு இருக்கிங்க எண்டு தெளிவு படுத்தணும்-! 8)

இதை சொல்ல நீ யார் என்றும் நீங்க கேக்கலாம்- அதே நேரம்- தெளிவா - யார் நீங்க - எண்டு சொல்லாமலே-

அநியாயத்துக்கு - அளந்து விடுறீங்களே- பொது இடத்தில்-

அதை நானும் கேக்கலாம் என்ற நம்பிக்கையில்-! 8)

வர்ணன் இதே எனது நிலைப்பாடும் பதில்களும்

1) தேசியத்திற்கு எதிரானது

2) புலிக்கு எதிரானது

3) எந்தச்சார்பில் ஏதாவது புடுங்கலாமே அந்தச்சார்பானது

4) பொழுது போகாட்டி நல்லா சந்தியிலை சிந்து பாடுவன், அதுக்கு சம்திங் கிடைச்சா இன்னும் நல்லது

இனி அடுத்து என்ன செய்யலாம் என்று சொல்லும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கிறன்

நானும் உங்களை மாதிரித்தான்.......! 8) 8) 8)

வாங்கோ இரண்டு பேருமாச் சேர்ந்து ஒரு ரேடியோ தொடங்குவம்......! சனத்தை எல்லாம் திரட்டி ஐநாக்கு முன்னால ஆர்ப்பாட்டம் செய்வம். எங்கட பலத்தைப்பார்த்து எங்களையும் பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுவினம்........... :idea:

காசைக் கொண்டு புலத்துக்கு பக்கத்து நாட்டுக்காறன் தானா வருவான்.. எங்கட சுகுமாரையும் சேர்ப்பம்... :idea:

நீர் என்னத்துக்கு வடிவேலு மாதிரி வாறீர் இதுக்குள்ளை.

வர்ணன் தெளிவா இங்குள்ளவர்களின் நிலைப்பாட்டை எழுதட்டாம், ஏதே முடிவெடுக்கப் போறாராம் அதுக்குத்தான் அவருக்கு விளக்கம் குடுத்திருக்கு. இனி என்ன செல்லப் போறார் அடுத்து என்ன செய்ய தயாரா இருக்கிறார்?

உங்கட கட்சீல சேரவெளிக்கிட்ட எனக்கு தேவைதான்..... :lol::lol::lol:

குறுக்ஸ் உங்க கட்சீல யாரையும் சேர்க்கமாட்டீங்களா :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாராக இருந்தாலும் சரி, அதை விமர்சிக்கும் பாங்கு என்பது கேலியானது.

இதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்க இருக்கின்றார்கள் என்றால் இளையோர் அமைப்பை முடக்குவதை தவிர வேறு என்னத்தைச் சாதிக்கப் போகின்றார்கள். ஆனால் இவர்களால் அப்படி இறங்கி முன்வரமுடியுமோ என்றால் அது புூச்சியம் தான்.

கேவலம்!!

பொங்கல் ஒன்று கூடலில் தங்களின் முகத்தை காட்ட அஞ்சிய இவர்களுக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது இதைப் பற்றிக் கதைக்க!!

ஆக கணனி முன் இருந்து ஜனநாயகத்தைப் பற்றி சப்புக் கொட்டி தங்களின் விதண்டாவாதத்தை மட்டுமே தான் முன் வைக்க முடியும்.

விடுதலைப் போடுக்கு உரம் சேர்க்க துப்பு கெட்டவர்கள் , தங்களின் இயலுமானவற்றை வெளிக்காட்டும் இளையோர் அமைப்பை பற்றி பேசும் யோக்கியம் அற்றவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

குருவி, இளையோர் பகுதியில் எழுதியிருந்த கருத்துக்களை நீங்கள் படித்திருந்தீர்களா எனக்கு தெரியாது. ஆனால் விசமத்தனமான முறையில் அவர்களின் செயற்பாடுகளை கொச்சைப் படுத்தி சிறு சிறு விடயங்களை ஒருவித எல்லாம் தெரிந்த சுயதம்பட்ட நிலையில் நின்று குருவி எழுதிய அந்தக் கருத்துக்கள் குருவியின் உண்மை நிலையை பலருக்கு படம் போட்டுக் காட்டியிருக்கும். அவரின் அந்தக் கருத்துக்களின் தாக்கம் எந்தளவானது என்பதை உணர்த்தவே அவர் எழுதியவற்றையே ஜெர்மன் தொடர்பான செய்திகளின் கீழ் இணைத்திருந்தோம்.

ஆனால் நீங்கள் அடி எது நுனி எது என்று தெரியாமால் முழுக்கருத்தையும் வாசித்துப் பார்க்காமல் இடையில் நுழைந்து உங்கள் கருத்துக்களை எழுதியிருந்தீர்கள். உண்மையில் அவை குருவியின் கருத்துக்களுக்கு எதிராக எழுதப்பட்டவையே என்ற வகையில் என்னுடைய கருத்துக்களுக்கு வலுச் சேர்த்திருந்தன. நன்றி..

மற்றும் எனது பெயர் குறித்தும் கேள்வி கேட்டிருந்தீர்கள். தமிழ்ல பெயர் வைக்க வக்கில்லை என்று. அதற்கும் நான் பதில் சொல்லியிருந்தேன். தூக்கி விட்டார்கள்.

வணக்கம் இவோன்

உம்மை நீரே மெத்தப்படித்தவன் போலக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதை உம்மோடு மட்டும் வைத்துக் கொள்ளும்.அது எந்த முட்டாளுக்கும் இருக்கின்ற உரிமை.ஆனால் அதை எங்களிடம் காட்ட வேண்டாம். என்னவோ நீர் தான் எல்லாவற்றையும் படித்து அவர்களின் அவர்களின் ஏக்கங்களை பதிவு செய்வது போல முண்டியடிக்காதீர்!1

நான் படித்து விட்டு எழுதினேனா, அல்லது படிக்காமல் எழுதினேனா என்பது எல்லாம் உமக்கு அவசியமற்றது. உமக்கு அக்கருத்து உடன்பாடில்லை என்றால் அதைப் பற்றி விமர்சிக்கும்.

நான் இதற்குள் எழுவதைப் பற்றி கதைக்க உனக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது. நீர் எப்பாவது இருந்து விட்டு, இடையிடையே வந்து பல்டி அடிப்பது போலா நாம் இருக்கின்றோம்.

மேலும் உம்முடைய கருத்துக்கள் வலுச்சேர்த்தன என்பதா, இல்லையா என்பது பார்வையாளாருக்குத் தான் வெளிச்சம்.

மேலும் குழப்பியடிக்கின்ற சூட்டத்தை சேர்ந்தவர்களாக இங்கு சிலர் அடையாளப்படுத்தப்பட்டிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா...கன காலத்துக்கு பிறகு இப்ப தான் யாழ் சூடு பிடிக்க தொடங்கி இருக்கு :oops: :oops: :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலே உமக்கு சரியாக ஒசிடமிழ்ஸ்சின் புத்தி தம்பி.ஆட்களே உசுப்பேற்றியே உம்முடைய கருத்தை 1795 ஆகிட்டிங்க சபாஷ் தம்பி உங்க சேவை மென்மெழும் தொடர சிட்னி வாசர்களின் ஆசிர்வாதாங்கள்.keep it up

நீர் என்னத்துக்கு வடிவேலு மாதிரி வாறீர் இதுக்குள்ளை.

வர்ணன் தெளிவா இங்குள்ளவர்களின் நிலைப்பாட்டை எழுதட்டாம், ஏதே முடிவெடுக்கப் போறாராம் அதுக்குத்தான் அவருக்கு விளக்கம் குடுத்திருக்கு. இனி என்ன செல்லப் போறார் அடுத்து என்ன செய்ய தயாரா இருக்கிறார்?

குறுக்காலபோவான் - ஏன் இந்த கருத்தை சொன்னீங்க-?

கருத்து களம் என்ற இடத்தில - உங்கள போல நானும் - எனது கருத்தை கேள்வியா வைச்சன் -

ஒருவரின் கருத்தோடு முரண்படும்போது- எதிர்வாதங்கள் -கேள்விகள் - வந்ததே இல்லையா இங்க-?

நீங்க அப்பிடி ஏதும் பிறர் கருத்துகளோடு - முரண்பட்டதே இல்லை- என்று - நான் நம்புறன் - நம்புவன் -!

சிலவேளை -எப்போதாவது - உங்கள் சந்தேகங்களை கேள்வியாய் பிறரிடம் - கேட்கும் ஒரு நிலமை வந்தால்- ஒரு போதும் - நான்

" குறுக்காலபோவான் இங்குள்ளவர்களின் -

நிலைப்பாட்டை சொல்லட்டாம்- ஏதோ முடிவெடுக்க போறாராம்" -

எண்டு ஒரு கருத்தை பதிவு செய்ய மாட்டன் -! 8)

இறுதியா - ஒண்டு - எப்போ நான் உங்களின் கருத்தை சுட்டிகாட்டி இந்த தலைப்பில பேசினன்? :?

அல்லது - எப்போ - நீங்க தவறான ஆள் எண்டு சொன்னன் -?

தல- வடிவேலு போல குறுக்க வந்தார் என்னு சொன்னீங்க- நீங்களும்தான் - குறுக்க வந்திட்டிங்க- அப்போ நீங்க யாரு?

என் கருத்து எல்லாம் - சுகுமாரன் போல் உள்ளவர்களிடம் கேட்பதாகவே இருந்தது - நன்றி -! 8)

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலே உமக்கு சரியாக ஒசிடமிழ்ஸ்சின் புத்தி தம்பி.ஆட்களே உசுப்பேற்றியே உம்முடைய கருத்தை 1795 ஆகிட்டிங்க சபாஷ் தம்பி உங்க சேவை மென்மெழும் தொடர சிட்னி வாசர்களின் ஆசிர்வாதாங்கள்.keep it up

ke ke ke நன்றிங்க அண்ணா.....

உங்கள் ஊக்கங்கள் தான் எங்களை நாங்கள் மேன்மெலும் வளர்த்து கொள்வதற்க்கு உதவுகிறது அண்ணா...தொடர்ந்தும் ஊக்க படுக்திக்கொண்டே இருங்கள்...நீங்களும் 1000 எழுதிடுவிங்கள்...

சுண்டல் நீர் அப்படி உசுப்பேத்தி 1800 தானே!! உசுப்பேறியதாலே நாங்கள் 2200ஜத் தொட்டுவிட்டோம் கண்டியளோ? :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் போடுக்கு உரம் சேர்க்க துப்பு கெட்டவர்கள் , தங்களின் இயலுமானவற்றை வெளிக்காட்டும் இளையோர் அமைப்பை பற்றி பேசும் யோக்கியம் அற்றவர்கள்

நன்றி தூயவன். இந்த உங்களுடைய கருத்து போய்ச்ேர வேண்டியவர்களுக்கு கண்டிப்பாக போய்ச் சேரும். யோக்கியம் அற்றவர்கள் இனியாவது விசமத்தனமாக எதனையும் கதைக்காடல் இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இதற்குள் எழுவதைப் பற்றி கதைக்க உனக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது

நன்றி தூயவன் உங்கள் வார்த்தைகளுக்கு! தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாடுகளை விசமத்தனமான முறையில் விமர்சித்து குருவி மட்டுமே கருத்துக்களை தெரிவித்திருந்தார். ஆகவே உங்களுடைய பதில்க் கருத்துக்கள் அவரையே போய்ச்சேரும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.