Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"தூள்கிங் ராமராஜன் கைது"

Featured Replies

றாமறாஜனின் அனைத்து சுத்துமாத்தும் லண்டனில் பிடிபடட்டும் என்பதற்காக ஜெயதேவன் லண்டனில் உள்ள உள்துறை அமைச்சுக்கு றாமறாஜனை மீட்டு தருமாறு முறையிட்டாராம். ஆனால் உள்துறை அமைச்சிற்கு இவர் முறையிட்டதன் ஊடாக றாமறாஜனை லண்டனில் மட்டதானாம் அலுவல் பாத்திருக்கிறார்.

  • Replies 222
  • Views 42.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஓய் ஆனந்தசங்கரி எப்ப இருந்து இங்கிலாந்தின் ஊடகப்பேச்சாளராக மாறீனீர்?? :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா.....

உதிலை பாருங்கோ, உந்த தூள்கிங் கும்பலுக்கு வரவர உண்டியலான் மீது பலத்த சந்தேகம் வலுக்குதாம்!! உன்டியலான் வன்னியில் உள்ளுக்குள்ளை ஒண்டும் இருக்கவில்லையெண்டும், புலனாய்வுத்துறையினால் கொடுக்கப்பட்ட ஓர் அசைன்மென்டுக்காகத்தான் உந்த நாடகங்கள் என்று தூள்க்கும்பல் நம்புகிறதாம்.

முன்பே சிறிதளவு சந்தேகத்துடன் சேர்க்கப்பட்ட உண்டியலான், இப்போ தூள்கிங்கின் கைது பற்றிய செய்தி "தி ஐலன்ட்" இல் வந்ததன் பின், சந்தேகம் முற்றியுள்ளதாம். உண்டியலானுக்கும் "தி ஐலன்ட்" லண்டன் நிருபர் துஷி ரணதுங்காவிற்கும் உள்ள நெருங்கிய உறவு பலர் அறிந்தது. இதை உண்டியலான் மிக நேர்த்தியாக பயன்படுத்தியதாக தூளினது கும்பல் நம்புகின்றதாம். ஆனால் உண்டியலான் ஈழ்பதீஸானினிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை தருகிறேன் என்று உறுதியளித்ததனாலேயே நடிப்புகள் இடம்பெறுகின்றனவாம். ... இந்த அவநம்பிக்கையை உண்டியலான் நன்கறீவார்!!! .... உதுகளுக்காகத்தானாம் உண்டியலான் ரி.பி.சியில் இப்போ கண்டபடி சவுண்டுகளை விட்டு வானவேடிக்கை நடாத்துகிறாராம்!!!!

"நக்கிற நாயுக்கு செக்கன்ன, சிவனென்ன.." .... செக்குகளும் இனி நக்க விடுங்களொ என அஞ்சுகிறாராம் உண்டியலான்!!!!!

அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்....

உதிலை பாருங்கோ, உந்த "தி ஐலன்ட்" இல் வந்த செய்தியாம், புலிகள் "தி ஐலன்ட்" பத்திரிகையின் லண்டன் நிருபரான "துஷி ரணதுங்கா"வின் ஈமெயிலைப் பாவித்து அனுப்பி விட்டார்களாம்!! தாங்கள் "தி ஐலன்ட்" உடன் தொடர்பு கொண்டபோது இதைத் தெரிவித்தார்களாம்!! ...

... உதைப்பாத்தால், தமிழ்ச்சனத்துக்கு மொட்டையடித்து, சந்தனம் தடவி பூச்சுத்தும் வேலையோ????? உதை யாருக்கு சொல்லுகினம்????? யாரும் படிப்பறிவே இல்லாததுகளும், தூளடிச்சுப் போட்டுக் கிடக்கிறதுகளும் கேட்குங்கள்!!! ... உந்த "துஷி ரணதுங்கா" ஆனவர் "தி ஐலன்ட்" பத்திரிகையின் லண்டன் நிருபர் மாத்திரமல்ல, இலங்கை புலனாய்வுத் துறையுடனும் நெருக்கமான தொடர்புகளையுடையவர். கடந்த காலங்களில் லண்டனில் நடைபெறும் தேசியத்திற்கான செயற்பாடுகளை தொடர்ச்சியான கட்டுரைகள் மூலம் கொண்டு வந்த முக்கிய செய்தியாளர்!! இப்பேற்பட்டவரின் ஈமெயில் முகவரியை புலிகள் எடுத்து விட்டார்களாம்!!!!! அதை விட இந்த ஈமெயில் முகவரிக்கு பாஸ்வேட் என்று ஒன்றிருக்கும். அந்த பாஸ்வேட்டை யாரும் எங்கும் எழுதி வைத்திரிப்பதில்லை!!! அதே நிலைதான் துஷி ரணதுங்காவிற்கும்!!! மற்றும் இந்த சிங்கள பத்திரிகையாளரை யாரும் மிரட்டி இவற்றைப் பறித்ததாக எவ்வித செய்திகளுமில்லை!!! அப்படியாயின் இது எவ்வாறு புலிகளின் கைகளுக்கு சென்றது?????????

மற்றும், இந்த "தி ஐலன்ட்" ஆங்கிலப் பத்திரிகை இலங்கையில் பிரபலமான நிறுவனத்தின் பத்திரிகை!! அதற்கென்று லண்டனில் ஓர் நிருபர் இருப்பாராயின், லண்டனில் இருந்து அனுப்பப்படும் செய்திகள் ஓர் குறிப்பிட்ட எடிட்டர் போன்ற பொறுப்புள்ள ஒருவருக்கே அனுப்பப்படும்!!! அனுப்பப்படும் செய்திகள் சரி பார்த்தே பிரசுரிக்கவும்படும்!!! அப்படியாயின் அப்பொறுப்புள்ள எடிட்டரின் ஈமெயில் முகவரிகள் உடு இச்செய்தி அனுப்பப்படவில்லையா??????????

ஒன்றை மட்டும் இந்த ஜெயதேவ உண்டியலான் நினைவில் கொள்ள வேண்டும்!! ... நீர்தான் இந்த "துஷி ரணதுங்கா"வை லண்டன் தமிழர்களுக்கே அறிமுகப்படுத்தினீர்(இதன் விபரங்களை பின்பு தருகிறேன்)!!!!!!!!!!!!!!!!!

ஆனால் இன்றோ, ஈழ்பதீஸானின் உண்டியலின் பைசாக்கள் ரி.பி.சியில் தவள இருப்பதாக கூறிய உறுதி மொழிகளின் அடிப்படையில் .........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாவில் பத்திரிகை ஆசிரியரைக் கடத்த குலம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது

ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதற்காக சுவிற்சர்லாந்து சென்றிருந்த திறமைவாய்ந்த மூத்த பத்திரிகையாளராகிய `ஒப்சவர்' ஆங்கிலப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எச்.எல்.டீ.மகிந்த பாலவை கடத்திச் செல்வதற்கு ஜெனீவாவில் இயங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களின் அமைப்பொன்றின் தலைவராகிய குலம் எனப்படுபவர் முயற்சித்ததாகவும் ஆயினும் அவருடைய கடத்தல் முயற்சி தோல்வியில் முடிந்தததாகவும் ஜெனீவாவிலிருந்து வெளியாகிய ஸ்ரீலங்கா பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு மேற்படி முன்னாள் ஆசிரியர் மகிந்தபாலவை கடத்திச் செல்வதற்காக ஜெனீவாவில் இயங்கும் குறித்த புலிகள் ஆதரவு அமைப்பின் தலைவர் குலம் ஏற்பாடு செய்திருந்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளான குட்டி, சூத்திரா என அழைக்கப்படும் இருவரையும் ஜெனீவாவில் வசிக்கும் தமிழர்களே வசமாகப் பிடித்துக் கொண்டதாகவும் பின்னர் அந்த இருவரையும் அவர்கள் சுவிற்சர்லாந்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் மேலும் குறித்த தகவல்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் கடந்த 23 ஆம் திகதி ஜெனீவாவில் நடத்தப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போதே நடந்துள்ளதாகவும்

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி குலம், குட்டி, சூத்ரா ஆகியோர் நீல நிறக் கார் ஒன்றில் ஆசிரியர் மகிந்தபாலவைக் கடத்திச் செல்வதற்கான சந்தர்ப்பம் வரும்வரை குறித்த இடம் ஒன்றில் காத்துக் கொண்டிருந்ததாகவும் இதுபற்றி ஏற்கனவே தகவல் அறிந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்கள் அவர்களுடைய காரை நோக்கிப் பாய்ந்து சென்ற போது குலம் எனப்படும் நபர் கண்ணீர்புகை உபகரணம் மற்றும் ஆயுதங்களுடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் ஜெனீவாவில் வசிக்கும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் குட்டி, சூத்ரா ஆகியோர் இனங்கண்டு அவர்களைக் கைது செய்த போதே அவர்கள் ஆசிரியர் மகிந்த பாலவைக் கடத்துவதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்டதை ஏற்றுக் கொண்டனர். மேலும், குலம், குட்டி, சூத்ரா ஆகியோர் மூலம் மகிந்த பாலவைக் கடத்திச் செல்வதற்கு புலிகள் இயக்கம் திட்டம் மேற்கொண்டிருந்ததை ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த பத்திரிகை ஆசிரியராகிய குமாரதுரை என்பவரும் உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜெனீவா பொலிஸ் தரப்பினர் கடந்த 28 ஆம் திகதி ஜெனீவாவில் இயங்கும் புலிகள் இயக்க ஆதரவாளர் அமைப்பினதும் புலிகள் உளவுப் பிரிவினதும் தலைவராகிய மேற்படி குலம் என்பவரைக் கைது செய்துள்ளது. இவரை விடுதலை செய்வதற்காக சுவிற்சர்லாந்திலுள்ள புலிகள் இயக்கத் தலைவர் அன்டன் பொன்ராஜா கடும் முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டு வருவதாக ஜெனீவாவிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

-திவயின:1:3:2006-

???

¬¸ ¯í¸¨¼ ¬û ¯ûÙìÌ þÕó¾¡Öõ ¯í¸¨¼ º¢ñϸû ¦¾¡¼÷óÐ §¾º Å¢§Ã¡¾ ¿¼ÅÊ쨸¸Ç¢ø þÕ츢Éõ... ±ñÎ ¦º¡øÖÈ£í¸û...................

எனக்கு மூச்சுத் திணறு ... ஆரும் தண்ணி தாங்கோ....

ஜெனீவாவில் பத்திரிகை ஆசிரியரைக் கடத்த குலம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது  
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மூச்சுத் திணறு ... ஆரும் தண்ணி தாங்கோ....

பொலுடோல் இருக்கு தரட்டுமா??? ஊர் பேர் தெரியாதவங்களெல்லாம் வந்துட்டாங்கள் கதைக்க,,, :evil: :evil: :evil:

பொலுடோல் இருக்கு தரட்டுமா??? ஊர் பேர் தெரியாதவங்களெல்லாம் வந்துட்டாங்கள் கதைக்கஇஇஇ
:):lol::lol:

த ஜலண் பத்திரிகையின் லண்டன் முகவருக்கு எதிராக ஒருவர் நிறுவனத்திற்கு தொலைபேசி எடுத்தாராம். ஜலன் செயாமன் ஒரு பொண்னு அந்தமாதிரி முறைப்பாடாம். அவ சொன்னாவாம் உந்த துசி றணதுங்க லண்டனில் இலங்கை தூதுவராலயத்தின் புலனாய்வு பிரிவு செக்சனிழலதான் இருக்கிறார் என்டு.

தாங்கள் போடுற செய்திகளை இனி கவனத்திலை எடுக்கிறம் என்டு சொன்னாவாம் சொல்லிபொட்டு சொன்னாவாம். எங்கட பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஒரு பந்து அவர் பந்து என்டால் விழங்குதோ இந்தியாவிலை இருக்கிற பந்து இனத்தவர். ம்ம்ம்ம்ம

அதுபோக அதுக்கு பிறகுதான் எனக்கு ஓடி விழங்கிச்சது ஏன் றாமறாஜனுக்கு ஜலன் பத்திரிகை இரங்கது என்டு.

ஜலன் பத்திரிகை பணிப்பாளர் நேற்று வந்த செய்தி ஒன்டுக்கு மன்னிப்பு கேட்டதுடன் இது தொடர்பாக வழக்கு போடவேன்டாம் என்டும் சொல்லி இருக்கிறர்.

துசி றணதுங்க தறும அடி கிட்டடியிலை லண்டனிலை றாமறாஜனிட்டை வாங்கபோறார்.

எல்லாரும் நாளைக்கு உதையன் சுடரொளி பத்திரிகை வாசிக்க தயாராக இருங்கோ தூள் கிங் றாமறாஜன் என்ட தலைப்பிலை ஒரு கட்டுரை வருகிறது படத்துடன்.

எல்லாரும் நாளைக்கு உதையன் சுடரொளி பத்திரிகை வாசிக்க தயாராக இருங்கோ தூள் கிங் றாமறாஜன் என்ட தலைப்பிலை ஒரு கட்டுரை வருகிறது படத்துடன்.

றாமறாஜன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன இதுவரை அவர்கள் ஒரு வரி கூட (இணைய பதிப்பில்) எழுதவில்லை அது ஏன். அல்லது இன்றுதான் அவர்களுக்கு இந்த செய்தி தெரிந்ததோ. :?: :?: :?:

:P :P :P

பிரபல பத்திரிகை ஒண்றில் திருடன் தூள் மன்னன் றாமறாஜனுக்கு முதலிடம்

வாசிக் தவறாதீர்கள்.

கடந்தவாரம் தூள் மன்னன் தொடர்பாக வெளியான பரபரப்பான தகவல்கள் கொழும்பு பத்திரிகையில்.

1400uq.jpg

லண்டனில் வெளியிடப்பட்ட துன்டு பிரசுரம்.

ramaraj.jpg

எல்லாரும் நாளைக்கு உதையன் சுடரொளி பத்திரிகை வாசிக்க தயாராக இருங்கோ தூள் கிங் றாமறாஜன் என்ட தலைப்பிலை ஒரு கட்டுரை வருகிறது படத்துடன்.

ஒன்றையும் காணவில்லை :?: :?: :?:

http://www.uthayan.com/

http://www.sudaroli.com/

கட்டுரை படத்துடன் குறித்த பத்திரிகைகளில் வருவதைப் பற்றி அறிய இவர் என்ன அந்த பத்திரிகைகளின் ஆசிரியரா? சும்மா பீலா விட்டுக் கொண்டிருப்பார் இவற்றை கதையைக் கவனத்தில் எடுக்காதையுங்கோ........... இவரும் து}ள் கிங்கிற்கு சளைத்தவரல்ல.

வந்துள்ளது நான் வாசித்தேன். எனது கையில் தற்போது பத்திரிகையும் இருக்கிறது.

உமது கையில் பத்திரிகை இருந்தால் நாமென்ன செய்ய முடியும். நாம் அதைப் பார்க்கிறத்திற்குரிய வழியை சொன்னால் நல்லது.

உமக்கு வாசிக்க முடியாவிட்டால் நாமென்ன செய்ய முடியும்.

ஜெனிவா பேச்சுவார்த்தை பற்றி (04.03.2006 )இன்று பத்திரிகையில் 13ம் பக்கத்தில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்கள் அதில் இருபடத்துடன் அவர் ஜேர்மனியில் மாவீரர் நிகழ்வை குளப்ப எடுத்த நடவடிக்கை போல் ஜெனிவாவிலும் எடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதை ஏன் இணைய பதிப்பில் இணைக்கவில்லை????????

இணைத்தால் பலர் பார்த்துவிடுவார்கள் என்று பயமா???? :oops: :oops: :oops: :oops:

உமக்கு வாசிக்க முடியாவிட்டால் நாமென்ன செய்ய முடியும்.

இங்கு புலம் பெயர் நாடுகளில் தமிழ்க்கடைகளில் கிடக்குமே அதுவா.....??? :roll: :roll: :roll:

இங்கு புலம் பெயர் நாடுகளில் தமிழ்க்கடைகளில் கிடக்குமே அதுவா.....??? :roll: :roll: :roll:

:roll: :roll: :roll:

உமக்கு வாசிக்க முடியாவிட்டால் நாமென்ன செய்ய முடியும்.

பிறகென்ன சீலைக்கு உதயன் சுடரொளி கட்டுரையைப் படிக்க எல்லோரும் தயாரா இருங்கோ எண்டு யாழ். களத்திலை வந்து எழுதுறீர்???

:roll: :roll: :roll:

இங்க லண்டனிலும் உதயன் எண்ற தேசியஎதிர்ப்பு பேப்பரை கடைகளில் பாக்கலாம்...! அது தானே அந்தப் போப்பர் எண்டு.... ஹி..ஹீ கேட்டனான்... :wink: :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.