Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை சிங்கப்பூர் செல்கிறார் சிறிலங்கா அதிபர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாளை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிங்கப்பூர் அதிபரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக மகிந்த ராஜபக்ச அங்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர், சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபர் இருதரப்பு விவகாரங்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங்குடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன, அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் சேனுகா செனிவிரத்ன ஆகியோரும் சிங்கப்பூர் செல்லவுள்ளனர்.

http://www.saritham.com/?p=50485

மலேசியாவில் இருந்து பிரிந்த சிங்கப்பூர் எவ்வாறு வார்ந்துள்ளது என பார்க்கட்டும்

இதனால் மலேசியாவும் கூட எவ்வாறு பயனடைந்துள்ளது எனப்பார்க்காட்டும்

சிங்கப்பூரில் எவ்வாறு பல்லின மக்களும் இருந்து சுபீட்சமாக வாழ்கின்றனர் என பார்க்கட்டும்

அதை விட்டுவிட்டு ஐ.நா. மனித உரிமை தொடரில் ஆதரவு மட்டும் கேட்க வேண்டாம்!

மே மாதம் 2009 ஆம் ஆண்டு வெற்றிக்களிப்புடன் நாடு திரும்பினார். இன்று நாடு நாடாக ஓடி உதவி கேட்கவேண்டிய நிலை இந்த போர்க்குற்றவாளிக்கு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மே மாதம் 2009 ஆம் ஆண்டு வெற்றிக்களிப்புடன் நாடு திரும்பினார். இன்று நாடு நாடாக ஓடி உதவி கேட்கவேண்டிய நிலை இந்த போர்க்குற்றவாளிக்கு!

மொட்டை போட்டு பிச்சை எடுப்பது தானே ஸ்ரீ லங்கா கலாச்சாரம்?

சிங்கபூர் செல்லும் சிங்களப் பயங்கரவாதி அங்கிருந்து மீண்டு வரமுடியுமா?

இவர் பிளேக்கை சந்தித்தவரா?

அமெரிக்கா கேட்டிருந்தது இலங்கையின் உயர் அதிகாரிகள் தங்கள் பிரதி நிதிகளைச் சந்திக்க வேண்டும் என்று. இலங்கையின் தண்ணி காட்டும் இந்தப் போக்கால்த்தான் பற்றீசியா புட்னிஸ் இப்போது தனது உதவிகளை மட்டுமே மந்திரிகளைச் சந்திக்க அவனுப்புவது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.