Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் அடிமைகளாக்கப்பட்ட அரச ஊழியர்கள்

Featured Replies

kilinochchi_290212_2.JPG

இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது நிகழ்த்திய போர்க்குற்றத்திற்கு எதிராக அமெரிக்க உள்ளிட்ட ஜரோப்பிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் ...

...மனித உரிமை அமைப்புக்கள் ஐ.நா மனிதஉரிமைகள் கூட்டத்தொடரில் தீர்மானத்தை எடுக்க இருக்கும் நிலையில் மகிந்த அரசாங்கம் தொடர்ந்தும் தன்னையும் தனது குடும்ப போர்க்குற்றவாளிகளையும் காப்பாற்றும் நோக்கில் மக்களையும் குறிப்பாக தம்மால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உறவினர்களை தனது படைகளையும் படைப்புலனாய்வாளர்களையும் கொண்டு மிரட்டி அழைத்துவந்து ஐ.நா சபையையும் அமெரிக்காவுக்கும் மேற்குலக நாடுகளையும் எதிர்த்தும் அவமதித்தும் ஊர்வலங்களையும் நடத்திவருகின்றது.

கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி தேசவிரோதக்கும்பல் பா.உறுப்பினரான சந்திரகுமாரும் மகிந்தவின் கிளிநொச்சி கைக்கூலியான கீதாஞ்சலியும் மக்களை திரட்டி மகிந்தவுக்கு ஆதரவாக நடத்திய ஊர்வலம் பிசுபிசுத்துவிட்ட நிலையில் கிளிநொச்சி அரசசெயலக ஊழியர்கள் அரசாங்கத்தின் கேவலமான நடவடிக்கைக்கு பலியாக்கப்பபட்டுள்ளனர்.

கிளிநொச்சி அரச அதிபரும் அரசதீவிர பக்தையுமான ரூபவதிகேதீஸ்வரன் அரசசெயலக ஊழியர்களுக்கு கண்டிப்பான கட்டளையிட்டு அரசசெயலக ஊழியர்களையும் கரைச்சி பிரதேச செயலக ஊழிகளையும் சீருடையோடு மகிந்தவுக்கு ஆதரவான சுலோகங்களை திணித்து மனித உரிமைமீறிலை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி அரச செயலகத்தில் இருந்து கொதிக்கும் அழைத்துவரப்பட்ட அரச ஊழியர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை கொன்றொழித்த மகிந்தவுக்காகவும் படையினருக்காகவும் கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் கைகூப்பவும் கிளிநொச்சி திரேசம்மா கோவிலில் முட்டுக்காலில் நிற்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

கிளிநொச்சி அரசஅதிபர் ரூபவதி மகிந்தவுக்காக பாற்செம்பு எடுக்காத குறையாகவும் தலையில் தீச்சட்டி எடுக்காத குறையாகவும் உருகிநின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

kilinochchi_290212_1.JPG

kilinochchi_290212_2.JPG

kilinochchi_290212_3.JPG

kilinochchi_290212_4.JPG

kilinochchi_290212_5.JPG

kilinochchi_290212_6.JPG

http://news.lankasri.com/show-RUmqyCRdPcgt4.html

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வாவின் இறுதி ஊர்வலம் யாழில் நடந்த பொழுது ...யாழ் நகர மக்கள் எல்லோரும் வீதியில் நின்றார்கள் ...அது ஊர்வலம் ...இது ...

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வாவின் இறுதி ஊர்வலம் யாழில் நடந்த பொழுது ...யாழ் நகர மக்கள் எல்லோரும் வீதியில் நின்றார்கள் ...அது ஊர்வலம் ...இது ...

ஹிஹீ.... இந்த ஊர்வலத்துக்கு, ஹெல்மெட்டோடை... பொலிஸ் காவலும் போட்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு புலிகள் பகுதியில் ஊர்வலம் நடத்தப்பட்டால் அது புலிகள் துப்பாக்கி முனையில் அச்சுறித்தி நடத்தப்பட்ட ஊர்வலம் என ஒட்டுகுழுக்களும் சிங்கள அரசாங்கமும் சொல்லி வந்தனர் ஆனால் உண்மையில் அது மக்களால் நடத்தப்பட்ட ஊர்வலமாகவே இருக்கும்.

இப்போது உண்மையாகவே துப்பாக்கி முனையில் பொதுமக்களை ஊர்வலங்களை நடத்த சொல்கின்றார்கள் இதை யார் கேட்பது,

இப்போது ஒட்டுகுழுக்களும் வாயை இறுக்கி மூடி மவுனமாக இருகின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.