Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியாவில் 7,500 பேர் பலி அகதிகளாக 25 ஆயிரம் பேர் :ஐ.நா.

Featured Replies

சிரியாவில் அதிபருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 7,500 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அதேநேரம், எதிர்த் தரப்பினர் அதிகம் உள்ள ஹோம்ஸ் நகர் மற்றும் ஹமா மாவட்டத்தின் பிற பகுதிகள், நாட்டின் வட பகுதி உள்ளிட்ட பல இடங்களில் சிரிய ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் மனிதாபிமான உதவிகளை அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வர, அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இத்தீர்மானத்திற்கு சீனா ஆதர வளிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், ஐ.நா.,வின் மத்திய கிழக்குக்கான அரசியல் விவகாரங்களின் சார்புச் செயலர் லின் பசோ நேற்று பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய போது, இதுவரை 7,500 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஒரு நாளைக்கு 100 பேர் பலியாகி வருவதாகவும் அவர் கூறினார். ஐ.நா.,வின் அகதிகள் பிரிவின் ஐகமிஷனர் அலுவலகத்தில் இதுவரை, 25 ஆயிரம் பேர் சிரிய அகதிகளாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில், குடிநீர், மின்சாரம், மருத்துவ உதவிகள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பது மிக மிக அரிதாக இருப்பதாகவும் பசோ தெரிவித்தார். ஹோம்ஸ் நகரில் குண்டு வீச்சு களில் இருந்து தப்பிப்பதற்காக வெளியேற முயன்ற 5,000 பேர், சிரிய ராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.paristami...Tc0NDIwMDM2.htm

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவுக்கு எதிரான பிரேரணை நிறைவேறியது

Thursday, March 1st, 2012 at 16:06

syria-president.jpgஜனாதிபதி பஸார் அல் - அஸாட் தலைமையிலான சிரியா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அங்கு மனித உரிமை மீறல் அதிகரித்துள்ளதாகவும் அதற்கு கண்டனம் தெரிவித்தும் ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் சற்று முன் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிரியாவுக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து 37 நாடுகள் வாக்களித்ததுடன் ரஸ்யா, சீனா, கியூபா ஆகிய மூன்று நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

இந்தியா, பிலிபைன்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

சிரியாவின் மனித உரிமை மீறல் குறித்து 47 நாடுகள் கூடி விவாதித்த நிலையில் சிரியா அதனை நிராகரித்து வெளிடநப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

உருசியாவின் பூட்டின் சிரியாவின் அசாட்டை கைவிட ஆரம்பித்துள்ளார்??

சிரியாவில் போர்நிறுத்தம் ஏற்படவும் நிலையான அமைதி வரவும் அசாத் ஒரு பக்கமாக ஒதுங்க வேண்டும் என பூட்டின் நேற்றிரவு கூறியுள்ளார். இது இதுவரை அசாத்துக்கு துணையாக இருந்த உருசியா தனது உறவை முறிக்க ஆரம்பித்துள்ளதா? என எண்ணவைக்கின்றது.

The Assad regime may need to step aside if strife-torn Syria is to reach a ceasefire and secure a more lasting peace, Russian Prime Minister Vladimir Putin said Thursday night in a striking retreat from his country’s defence of Damascus.

In his first extensive comment on the crisis, Mr. Putin rebuked the West for applying a double standard to the Syrian government – by pressuring President Bashar al-Assad to pull back his military in the conflict zone while failing to pressure rebel forces to lay down their arms.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.