Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கனேடியனின் காணப்படும் சம்பந்தரின் கடிதம்

Featured Replies

தமிழ் கனேடியனின் காணப்படும் சம்பந்தரின் கடிதம்.

முதலாவதில் TC யின் தலைப்பு நீக்கப்பட்டிருக்கிறது. பொருத்தமானதை உபயோகிக்கலாம்.

Edited by மல்லையூரான்

கூட்டமைப்பு ஐ நா மனித உரிமை சபை மாநாட்டை புறக்கணித்ததை அடுத்து, தாயக மற்றும் புலம் பெயர் தமிழரின் அழுத்தம் காரணமாக அவசரமாக ஐநா சபை உறுப்பு நாடுகளுக்கு கடிதம் தயாரித்து அனுப்பி இருக்கலாம்.

ஆனால், உண்மையாக எதனை நாடுகளுக்கு இந்த கடிதம் அனுப்ப பட்டதோ, அப்படி அனுப்பி இருந்தாலும் அவர்களுக்கு கிடைத்திருக்குமோ தெரியாது.

ஒரு சிலவரியாவது எழுதி சம்பதரின் கடிதத்துடன் இணைத்து அனுப்ப வேண்டியது புலம் பெயர் வாழ் தமிழர் ஒவொருவரின் கடமை.

to: ambmission.angola@bluewin.ch, botgen@bluewin.ch, mission.burkina@ties.itu.int, mission.cameroun@bluewin.ch, missioncongo@bluewin.ch, mission.libye@bluewin.ch, mission-nigeria@bluewin.ch, mission.senegal@ties.itu.int, mission.uganda@ties.itu.int, misginchile@minrel.gov.cl, mission.costa-rica@ties.itu.int, onuginebra@mmrree.gov.ec, mission.mexico@ties.itu.int, mission.uruguay@urunugi.ch, mission.bangladesh@ties.itu.int, mission.china@ties.itu.int, mission.india@ties.itu.int, mission.indonesia@ties.itu.int, info@jordanmission.ch, info@kuwaitmission.ch, malgeneva@kln.gov.my, geneva.pm@dfa.gov.ph, mission.qatar@ties.itu.int, saudiamission@bluewin.ch, mission.thailand@ties.itu.int, genf-ov@bmeia.gv.at, geneva@diplobel.fed.be, rappoi.ginevra@esteri.it, mission.geneva@mfa.no, mission.spain@ties.itu.int, mission-geneve-oi@eda.admin.ch, mission.usa@ties.itu.int, mission.geneva@embassy.mzv.cz, gva.missions@mfa.gov.hu, chgenstp@msz.gov.pl, mission.romania@romaniaunog.org, mission.russian@vtxnet.ch

Subject : The rights abuses and Sri Lanka's missed opportunities

Your Excellencies,

If Sri Lanka wants to settle the national question it knows what it needs to do and could have done so a long time ago; no need for commissions. End the military occupation of Tamil areas and close down the High Security Zones, implement full devolution of power, and release Tamil youth held in illegal detention. These few steps will do more than a hundred commissions of inquiry. This game is not being played for reconciliation with the Tamils; it is being played to get the human rights and international agencies baying for blood off the back of the government.

I have herewith attached letter by Tamil political leader that talks about the current situation in detail and requires Your support of a UN resolution so that justice can prevail.

Sincerely,

to: ambmission.angola@bluewin.ch, botgen@bluewin.ch, mission.burkina@ties.itu.int, mission.cameroun@bluewin.ch,missioncongo@bluewin.ch, mission.libye@bluewin.ch, mission-nigeria@bluewin.ch, mission.senegal@ties.itu.int,mission.uganda@ties.itu.int, misginchile@minrel.gov.cl, mission.costa-rica@ties.itu.int, onuginebra@mmrree.gov.ec,mission.mexico@ties.itu.int, mission.uruguay@urunugi.ch, mission.bangladesh@ties.itu.int, mission.china@ties.itu.int,mission.india@ties.itu.int, mission.indonesia@ties.itu.int, info@jordanmission.ch, info@kuwaitmission.ch, malgeneva@kln.gov.my,geneva.pm@dfa.gov.ph, mission.qatar@ties.itu.int, saudiamission@bluewin.ch, mission.thailand@ties.itu.int, genf-ov@bmeia.gv.at,geneva@diplobel.fed.be, rappoi.ginevra@esteri.it, mission.geneva@mfa.no, mission.spain@ties.itu.int, mission-geneve-oi@eda.admin.ch, mission.usa@ties.itu.int, mission.geneva@embassy.mzv.cz, gva.missions@mfa.gov.hu, chgenstp@msz.gov.pl,mission.romania@romaniaunog.org, mission.russian@vtxnet.ch

Subject : The rights abuses and Sri Lanka's missed opportunities

Your Excellencies,

As a member of Tamil Diaspora, I kindly urge You to consider the letter written by the political leader who was democratically elected by the most Tamil minority in Sri Lanka. The letter highlights the plight and what has been happening in the past three years.

Sincerely,

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிராக தமது முடிவை மாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!

resize_20120301085415.jpg

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஆதரவு தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கு,கிழக்கு மக்களால் ஜனநாயக முறைப்படி பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் தாம் இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட இலங்கை அரசினால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும், சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்தும், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அவர் இந்தக் கடிதத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறலகள் தொடர்பாக நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள இரா.சம்பந்தன், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு தருமாறும் கேட்டுள்ளார்.

http://www.thedipaar...ws.php?id=42058

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.