Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஜெனிவாவிலிருந்து புகழாரம் சூட்டிய இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda_Samarasinghe_150JH.jpg

ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச் சென்றுள்ள இலங்கைக் குழுவின் தலைவராக செயற்படும் அமைச்சரும் ஜனாதிபதி மகிந்தாவின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் அங்கிருந்து கொழும்பு ஊடகவியலாளர் ஒருவரோடு உரையாடியபோதே மேற்படி புகழாரத்தை சூட்டியதாக நமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

"ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கெடுக்காமல் இருக்க எடுத்த முடிவானது மிகவும் சிறந்ததொன்றாகும். இந்த முடிவின் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இலங்கை அரசாங்கம் தற்போது சரியான முறையில் செயற்படுகின்றார்கள் என்பதை நிரூபித்துள்ளது" என்றும் அமைச்சர் சமரசிங்க புகழாரம் சூட்டியுள்ளார்.

எமது அரசாங்கத்தை பொறுத்தளவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது ஒரு சிறந்த முடிவையே எடுத்துள்ளது என்றும் அமைச்சர் பாராட்டியுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

சிங்களம் அப்படி சொல்வது தமிழர் தரப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என சர்வதேசத்திற்கு காட்ட. ஆனால், சம்பந்தரும் கடிதம் எழுதியுள்ளார், ஒரு கடிதம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

மகிந்த இராஜபக்சே மகிந்த சமரசிங்கவை இறக்கி தமரா குணநாயகத்தை முதன்மை பேச்சாளராக மாற்றியுள்ளாராம். இவர் எழு மொழிகளில் பொய் சொல்லப்போகின்றார்.

இலங்கை பற்றி அமெரிக்காவின் மரியா ஒட்டரோ பேச்சு :

We know from experience that there can be no lasting peace without reconciliation and accountability, but the United States is concerned that, in Sri Lanka, time is slipping away. The international community has waited nearly three years for action, and while we welcome the release of the LLRC report, the recommendations of the report should be implemented. We have engaged Sri Lanka bilaterally on these issues since the conflict ended in 2009, and stand ready to continue to work with them. Action now in this Council will sow the seeds of lasting peace on the ground.

http://geneva.usmiss...12/03/02/otero/

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் உண்டுவிட்டு எரியும் எச்சில் இலையை நக்கி நாட்டை அபிவிருத்தி செய்வோருக்கு நன்றி சொல்ல வேண்டும். 

ஸ்ரீ லங்கா தமிழ் அரசியல்வாதிகள் வாயுள்ள நன்றி உள்ள ஜீவன்கள். 

பேருகள மொடேர்ணா ஜிம்மி, ரெக்ஸ் என்று மாற்றலாம். 

எமது அரசாங்கத்தை பொறுத்தளவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது ஒரு சிறந்த முடிவையே எடுத்துள்ளது என்றும் அமைச்சர் பாராட்டியுள்ளார்.

resize_20110405060614.jpg

எல்லா புகழையும் இவருக்கே சூட்டுங்கள் ...

... "காடு வா, வீடு போ" என்ற காலத்தில் வாழும், அறளை பெயர்ந்த சம்பந்தரை பிழையான அறிவுரைகளை தொடர்ந்து வழங்கும் சுமத்திரனுக்கே எல்லாப்புகழும் உரித்தாகும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.