Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்: திமுக - ஆதிமுக கோரிக்கை

Featured Replies

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்: திமுக - ஆதிமுக கோரிக்கை

இலங்கையின் இறுதிப்போரின்போது நடந்ததாக கூறப்படும் பாரிய மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் தொடர்பில் ஐநா மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை கூட்டத்தொடர் திங்கட்கிழமை துவங்கியது. இதன் முதல் நிகழ்வாக ஜனாதிபதி பிரதீபா பாடில் உரை நிகழ்த்தினார்.

அப்போது ஐநா மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கை நிலவரம் குறித்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பினார்கள்.

திமுகவைத் தொடர்ந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்திய ஜனாதிபதியின் உரையில் இலங்கை தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாடு குறித்த பகுதியில் இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்றத்திற்கு இந்தியா உதவுவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை என்றும் கூறினார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் மைத்ரேயன்.

ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கவேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும், அதற்கு மாறாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதோ, இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதோ இந்தியா செய்யக்கூடாது என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk...mentscene.shtml

Edited by akootha

  • தொடங்கியவர்

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் போன்றது ஒன்றை ஏன் டெல்லி கொண்டுவரவில்லை ? - ஆசிய மனித உரிமை கருத்தளார் சதீஸ் ஆச்சார்யா

இந்தியாவுக்கு மௌனம் காப்பதற்கான பரிசு வழங்கப்படல் வேண்டும்

INDIA: GHE fear at New Delhi : http://www.humanrigh...e%20the%20UNHRC

Edited by akootha

  • தொடங்கியவர்

புதுடெல்லி சிங்கள தூதுவர் சனல் நாலின் இரண்டாவது கொலைக்களம் பற்றிய செவ்வியில் பொய்ப்பிரச்சாரம்

Sri Lankan High Commissioner on Channel 4 documentary

Nitin Gokhale: What do you think of these new allegations that Prabhakaran's 12-year old son was killed in cold blood by the Sri Lankan forces?

Prasad Kariyawasam: That is by Channel 4, this is the second time channel 4 in UK has come up with such allegations. Like the first set of productions, this is also unsubstantiated, uncorroborated and not been checked by any authority and we think is concoction. And we would not welcome it because that part of the war was unclear, it was incomplete and to that purpose to set up some examination of what happened, Lessons Learnt and Reconciliation Commission has made some recommendations and government and our parliament is now in the process of looking at those things and take step by step measures as they are recommended and we want home grown solutions.

We are a democracy for the last sixty years. We are responsible government, and our government leaders have to be elected, so they will take this thing step by step like other democracies like say India. And we don't need this extra regional intervention in our region. We can very well work with India and other friendly nations. We will find solutions, this is what uncalled for.

http://www.ndtv.com/...umentary-185208

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.