Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிலாரியுடன் அவசர சந்திப்புக்கு பீரிஸ் முயற்சி - காலில் விழத் தயாராகிறது சிறிலங்கா?

Featured Replies

ஹிலாரியுடன் அவசர சந்திப்புக்கு பீரிஸ் முயற்சி - காலில் விழத் தயாராகிறது சிறிலங்கா? [ திங்கட்கிழமை, 19 மார்ச் 2012, 00:53 GMT ] [ கார்வண்ணன் ]

Hillary-Clinton.jpgஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இறுக்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை அவசரமாகச் சந்திப்பதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், அரசியல்தீர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான சிறிலங்காவின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னர் - மார்ச் மாத தொடக்கத்தில் வொசிங்டன் வருமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கடந்த ஜனவரி மாத இறுதியில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்துக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பதில் கூட அனுப்பவில்லை.

ஹிலாரியின் அழைப்பைப் புறக்கணித்து விட்டு, ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்து ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக ஆதரவு திரட்டினார் பீரிஸ்.

தற்போது ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளதை அடுத்து ஹிலாரி கிளின்ரனை அவசரமாகச் சந்திக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இதற்காக அவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஊடாக விரும்பம் வெளியிட்டு தகவல் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, சந்திப்புக்குப் பொருத்தமான நாளைக் குறிப்பது தொடர்பாக கொழும்பிலும், வொசிங்டனிலும் உள்ள இராஜதந்திரிகள் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிள்ன்ரனின் அழைப்பை பீரிஸ் முன்னரே ஏற்றுக் கொண்டு வொசிங்டன் சென்றிருந்தால், அமெரிக்காவின் தீர்மானத்தை விலக்கிக் கொண்டிருக்கவோ, அல்லது சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் கடுமையைக் குறைத்திருக்கவோ முடிந்திருக்க வாய்ப்புகள் கிடைத்திருக்கக் கூடும் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20120319105812

இதையடுத்து, சந்திப்புக்குப் பொருத்தமான நாளைக் குறிப்பது தொடர்பாக கொழும்பிலும், வொசிங்டனிலும் உள்ள இராஜதந்திரிகள் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

நான்கு வேலை நாட்கள் உள்ளன வாக்கெடுப்புக்கு முன்னராக.

இராஜாங்க விவகாரத்தில் எதுவும் நடக்கலாம். ஆனால், பலவேறு கடினமான முயற்சிகளை எடுத்த அமெரிக்கா ஒரு ஆட்சி மாற்றத்தையே விரும்புவதால், பீரிசின் முயற்சி தோல்வியிலேயே முடியும்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிள்ன்ரனின் அழைப்பை பீரிஸ் முன்னரே ஏற்றுக் கொண்டு வொசிங்டன் சென்றிருந்தால், அமெரிக்காவின் தீர்மானத்தை விலக்கிக் கொண்டிருக்கவோ, அல்லது சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் கடுமையைக் குறைத்திருக்கவோ முடிந்திருக்க வாய்ப்புகள் கிடைத்திருக்கக் கூடும் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.puthinapp...?20120319105812

இதுதான் இலங்கையின் வழமையான ராசதந்திரம்.

இருந்தும் சிவப்பில் இருப்பவை நாம் கேள்விப்பட்டதுடன் ஒத்துவராததாகும்

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இலங்கை, அங்கேயே வைத்து அமெரிக்க ராசதந்திரிகளுக்கு சம்மதம் தெரிவித்து, அதை அவர்கள் இந்தியாவிடமும் சென்று சொல்லிவிட்டு, கூட்டமைப்பையும் வரவேண்டாம் என்று தடுத்துவிட்டு, ஜெனீவா வந்து எல்லோருக்கும் மின்னல் அஞ்சல் அனுபியபின்னர்தான் கண்டு பிடித்தார்கள் இலங்கை இன்னொருதடவை வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டது என்று. இலங்கை 2009 இல் இருந்த ஆதரவை வைத்து அமெரிக்காவை 2012 சுத்தமுயன்று இப்போ ஆப்பிழுத்த குரங்காக மாறியிருக்கிறது. பீரிசு, கில்லரியை சந்திப்பது கஸ்டமாக இருக்க போகிறது என்றதால்தான் மகிந்தா அவரை தள்ளி வைத்து சமரசிங்காவை உயர்த்திவிட்டார். சமரசிங்கா போய் உடனேயே தாமார வந்தா. அவவும் தான் கதிகாமர் இல்லை என்றதை உடனேயே காட்டிவிட்டா.

இப்போ பிரிசு நன்றாக பழுக்க காச்சி, அடித்து நெளித்து தேவையான படியெல்லாம் வளைக்கப்பட்டிருக்கிறார். இனி போ என்று சொன்னவுடன் விழுந்தடிச்சு வாசிங்டன் போயே தீருவார். கில்லரி ஒப்புதல் கொடுக்காவிட்டாலும் வந்துதான் தீருவார் (போய் ஏதாவது முயற்சி செய்து பார்க்கலாம் என்று). ஆனால் கில்லரி ஒப்புதல் கொடுத்தால் கட்டாயம் பிரேரணையை ஏற்றுத்தான் தீரவேண்டி வரும். பிரேரணை மற்றய நாடுகளின் ஒப்புதல்களைப்பெறும் நோக்கத்துடன், இலங்கைக்கு எதிராக வசனமிடப்படவில்லை. ஆனால் அமெரிக்காவின் நினைவில் பிரேரணை இலங்கைக்கு நோகத்தக்கதாகத்தான் இருக்கும். இதைத்தான் நாடுகடந்த அரசின் பிரதிநிநி ராஜாங்க அமைச்சின் முன்றலில் வைத்து அமெரிக்க அதிகாரிகள் சொன்னதாக யாழில் பதிந்திருக்கிறார்

எத்தனுக்கு எத்தனாக இந்தியாவும் சுத்தலாம் என்று கேள்விப்படுகினம். எனவே குட்டுப்பட்டாலும் இந்தியாவின் கையைவிட, அமெரிக்காவின் கையிற்கு கீழ் தலையை நீட்ட தயாராகிறார்கள்.

Edited by மல்லையூரான்

இதில் பீரிஸின் முயற்சி பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை. தீர்மானம் கொண்டுவரப்பட்டால் வெற்றி பெறுதல் உறிதியாகியிருக்கிறது. தீர்மானம் கொண்டுவருபவர்களின் குத்துக் கரணங்கள்தான் கவலைப்படுத்துவனவாக இருக்கும்.

Edited by Iraivan

இராசதந்திரம் தெரிந்த யாரும் இப்ப ஸ்ரீலங்கா அமைசரவையில இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச சட்டவிதிகளைமீறி போர்க்குற்றம் புரிந்த ராஜபக்ஷ அன்ட் பிறதர்ஸ் இதிலிருந்து தப்பிக்கவிட்டால் உலகத்தில் சர்வதேச சட்டங்களை மீற மற்றநாடுகளையும் அனுமதிப்பது போன்ற நிலையை உலகம் உருவாக்கிவிடும். எனவே சர்வதேசப் போர்ச்சட்டங்களையும் பாரிய மனித எரிமை மீறல்களையும் செய்த அரசாங்கங்கள் தண்டிக்கப்படவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள செய்தி ஒன்று

97.5% OF THE SRI LANKANS DO NOT HAVE ANY FAITH ON HILLARY

By Stanley Perera, Melbourne

Hillary Clinton has invited G.L.Peiris to Washington to report on internal affairs of Sri Lanka.

First and foremost the writer wishes to challenge Hillary’s authority to call upon G.L.Peris to explain matters relating to internal affairs of Sri Lanka. USA is not the UNO. Hillary, Robert O’ Blake and Alyssa Ayers are not UNO appointed ambassadors. They are self appointed American jokers. Therefore the writer feels that there is a reasonable grounds to challenge Hillary’s commanding of G.L.Peiris to report to her.

HILLARY IS A CORRUPT AMERICAN POLITICIAN

Hillary white washed the world’s ruthless Terrorist Organisation as GOOD TERRORIST after receiving a bribe of a large sum of money from LTTE Terrorists during Hillary’s presidential election campaign . The Terrorist sympathiser who financed Hillary is in American prison undergoing ten year prison sentence.

Hillary breached all the diplomatic norms and visited jayalalitha the dancing Indian woman, who was a mistress to a Tamil Nadu politician, which is regarded as trash in accordance with the Indian culture. In that scenario Hillary falling into that low level woman. That visit is seen to be conniving with Jayalalitha in a conspiracy to establish a separate Tamil state in Tamil Nadu and a separate state (Tamil EElam) in North & East in Sri Lanka.

During her Presidential campaign Hillary was in debt of $30 million. Hillary has not declared how she repaid her $30 million debt. It is a mystery.

Hillary is accused of war crimes by Russia in murdering unarmed Bin Larden and Cornel Gadaffi, providing arms to the rebels in Libya and Egypt through NATO, killing of unarmed civilians in Libya. Provoking and inciting violence, aiding and abutting the rebels against civil administration in Libya, Russia openly accusing Hillary of WAR CRIMES.

Hillary inviting Racist, Seperatist and Terrorist TNA to report to her junior Alyssa Ayers to discuss internal affairs of Sri Lanka is seen as an interfering in to the territorial integrity of an independent country.

If G.L.Peiris reported to Hillary Clinton, the visit is considered as an act against the wish of 97.5% of the Sri Lankans. Reporting to an organisation not authorised by the UNO. A private vist by G.L.Peris to meet Hillary Clinton who is accused of WAR CRIMES CHARGES IN THE HAIGH.

Hillary Clinton must remember she is a crab in the boiling pot. In the event that Obama loosing the forthcoming Presidential election there is a danger that Hillary will face Bribery and corruption charges and WAR CRIMES CHARGES IN THE HAIGH.

http://sinhale.wordpress.com/2012/02/01/hillary-invites-g-l-to-washington/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.