Jump to content

தாயக விடுதலைக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்த மாற்று இயக்க போராளிகளையும் விடுதலைப்புலிகள் மாவீரர்கள் பட்டியலில் இணைக்க இருந்தனர்


Recommended Posts

பதியப்பட்டது

[size=5]தாயக விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்த மாற்று இயக்க போராளிகளையும் விடுதலைப்புலிகள் மாவீரர்கள் பட்டியலில் இணைக்க இருந்தனர் [/size]

[size=1][size=4]விடுதலைப்புலிகளின் தலைவரின் கருத்துக்கு அமைய விடுதலைப்புலிகள் மாற்று இயக்கத்தில் இணைந்து தம்மை முழுமையாக அர்ப்பணித்த வீரர்களை தமது மாவீரர் பட்டியலில் இணைக்க ஆயத்தங்களை 2002 இலிருந்து செய்துவந்தனர். [/size][/size]

[size=1][size=4]ஆனால், மாவிலாறில் 2006இல் சிங்கள அரசு யுத்தத்தை ஆரம்பித்தில் இருந்து அந்த முயற்சி தடைப்பட்டு விட்டது. [/size][/size]

[size=1][size=4]இவ்வாறு விடுதலை புலிகள் அமைப்பின் முன்னால் முக்கிய உறுப்பினர் கூறியதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. [/size][/size][size=1][size=4]தேவையானால் இதுபற்றி தான் வெளிப்படையாக கருத்துக்கூற தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். [/size][/size]

[size=1][size=4]இந்த திட்டம் சம்பந்தமாக விடுதலைப்புலிகள் தமது உயிரை தாயக விடுதலைக்காக தந்த வீரர்களின் குடும்பங்கள், உறவுகளை அணுகி கடிதம் மூலம் அனுமதி கேட்டனர். குறிப்பாக இந்திய இராணுவ சண்டைக்கு முன்னரான வீரர்களுக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. [/size][/size]

[size=1][size=4]இந்த அணுகுமுறையில் குடும்பங்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்ததாகவும், குறிப்பாக டெலோ, ஈரோஸ் அமைப்புக்களிடம் அதிக வரவேற்பும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பிலிருந்து குறிப்பிடத்தக்க வரவேற்பும் இருந்தன. [/size][/size]

[size=1][size=4]2006 ஆம் ஆண்டின் பின்னராக இந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. [/size][/size]

[size=5]மூலம்[/size] :[size=5] [/size][size=5]http://tamilnet.com/art.html?catid=13&artid=35794[/size]

(மொழி பெயர்ப்பில் தவறு இருப்பின் மன்னிக்கவும்)

[size=6]Pirapaharan’s LTTE had moves to make Heroes Day inclusive[/size]

[size=5]Conceding the fact that many members of the other militant organisations too had laid down their lives for the cause of Tamil Eelam, Pirapaharan’s LTTE took initiative in taking an account of them for honouring them as Maaveerar (heroes). Forms had been distributed for this purpose to get written consent from the next of kin of the slain heroes of the other militant organisations. The outbreak of war in 2006 stalled the process started in 2002, revealed a former senior member of the LTTE to TamilNet on Tuesday. If needed, he would openly come out and testify the fact in his own voice, the former senior member said.

The former senior member further came out with the following details:

The process started in 2002, after talks held between the LTTE and various members of the other militant organisations as well as family members of those who had sacrificed their lives for the cause of Tamil Eelam.

Their leaders might have made mistakes, but the cadres sacrificed their lives for the cause and they should be honoured as Maaveerar, was the position taken by Pirapaharan’s LTTE.

The LTTE had a special consideration for those of the other militant organisations who laid down their lives fighting the SL forces in the pre-IPKF period.

The apex secretariat of the then LTTE conducted a survey and has prepared a list of slain members of the other militant organisations who should be honoured. To get the consent of their family members, special forms were printed and have been sent to various Maaveerar Affairs offices and to the political offices of the LTTE in the North and East.

The LTTE was firm and wholehearted in conferring the honour to the slain members of the other militant organisations it had listed out. But first it wanted their family members to give written consent.

The response was enormous from the family members of those who had sacrificed their lives fighting under EROS and TELO, and was considerable from the sections of EPRLF and others.

When the process reached a crucial stage it was stalled with the outbreak of the war in 2006. The following years were not conducive for any progress in this matter.[/size]

[size=5]* * *[/size]

[size=5]TamilNet came to know a rough outline of the initiative from the Late S.P.Thamilchelvan, Head of the LTTE’s Political Division and from some former members of the other militant organisations.

The inclusive initiative of Pirapaharan’s LTTE has to be pursued to its fruition by all well wishers of the cause of Eezham Tamils, is a strong voice heard from several quarters of Tamil civil society and activists.[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் நினைக்கின்றேன் 86 க்கு முன்னரான அனைத்து இயக்க மாவீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்

Posted

[size=4]புலிகளும் அவர்கள் தம் தலைமையும் ஒரு சர்வாதிகார, பாசிச, எதையும் விட்டுத்தர மறுக்கும்.. அமைப்பு என்று கூறும் எம்மில் சிலரின் கருத்திற்கு இந்த செய்தி அது தவறானது என்பதை நிரூபித்துள்ளது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]1989ஆம் ஆண்டு முதலாவது மாவீரர் நாள் உரையிலேயே அது தெளிவாக இருக்கிறது.[/size]

[size=1]

[size=4]தமிழ் ஈழ விடுதலி வேட்கையுடன் மரணித்த அனைத்து போராளிகளும் நினைவு கூரபட்டிருன்தனர்.[/size][/size]

Posted

தமிழின விரோத சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படாமல், தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கு, தமிழ் மக்களின் விடுதலைக்கு அர்பணிப்புடன் போராடிய அனைவரையும் மாவீரர் என்றே தமிழீழ விடுதலைப் புலிகள் கருதினார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் வாரத்தை கடைப்பிடிக்க ஆரம்பித்த காலம் முதல் சிங்கள அரச பயங்கரவாதிகளுடன் மோதி மரணித்த ஏனைய இயக்க போராளிகளையும் சம்பந்தப்பட்டவர்கள் நினைவுகூற உற்சாகப்படுத்தியிருந்தனர், ஆனால் அவர்கள் சுதந்திரத்தில் தலையிட விரும்பியதில்லை.

எனவே தாமாக தம்மை மாற்று இயக்கம் என்று அடையாளபடுத்திய, மாவீரர் தினம் விடுதலைப் புலிகளின் தினம் என்று நினைத்த கோணல் புத்தி உடையவர்களே ஏனைய வீரர்களின் நினைவு தினம் பரந்த அளவில், வெளிப்படையாக கடைபிடிக்கப் படாமைக்குக் காரணம்.

இங்கு கருத்து எழுதும் சிலரும் தம்மை பரந்த மனசுள்ளவர்கள் என்ற மமதையில் ஏனைய இயக்க மாவீர்களை பிரித்து, அவர்களுக்கு தனியாக வணக்கம் எழுதுவது - அவரவர் மன கோணல் இயல்பையே காட்டுகிறது. வேறொன்றும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.