stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
இது தமிழ்நாடு - சுப.சோமசுந்தரம்
இது தமிழ்நாடு - சுப.சோமசுந்தரம் தோழர் திருமுருகன் காந்தியின் தலைமையிலான மே 17 இயக்கம் இந்தி ஆதிக்க எதிர்ப்பினைத் தீவிரமாகக் கையிலெடுத்திருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றுதானே ! மொழி ஈகியர் தாளமுத்து நினைவு நாளான மார்ச் 11 ஆம் தேதி இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஏன் இப்போது என்று கேட்பவர்களுக்கு 'இதற்கு வேறு நல்ல நாள் எது ?' என்று வினாவெதிர் வினாவைத்தான் பதிலாகக் கூற முடியும். இப்போது ஆரம்பிப்பதற்கு ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என்பது உண்மையாக இருந்தால் கூட, இருந்துவிட்டுப் போகட்டுமே ! அப்படியாவது நல்லது நடக்கட்டுமே ! தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுத் துறைகளில் எல்லாம் வடவரை மட்டுமே வைத்து நிரப்புவது எவ்வகையில் சரி ? தமிழ்நாட்டில் வங்கியின் சேவை முகப்பில் (counter) கூட இந்திக்காரர்களை அமர வைப்பதின் நோக்கமென்ன ? தொடர் வண்டிகளில் பயணச்சீட்டு பரிசோதகராகக் கூட (TTE) வடவர்கள் ஏன் ? நம் ஆட்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றால் குறுகிய கால அளவிலேயே அங்கே உள்ள மொழியில் தேவையான அளவு பேசக் கற்றுக் கொள்வதைக் காணலாம். வடக்கிலிருந்து வருபவன் எத்தனைக் காலமானாலும் ஆங்கிலம் கூட பேச மெனக்கிடுவதில்லையே, ஏன் ? தன் மொழியே இந்தியாவின் மொழி என்ற மொழி ஆதிக்கத் திமிரன்றி வேறென்ன ? இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் என்பது ஒவ்வொரு காலத்திலும் தமிழன் அவ்வப்போது கையிலெடுக்க வேண்டிய ஒன்றாகி விட்டது. இக்காலகட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். இந்தித் திணிப்பை எக்காலத்திலும் எதிர்க்கும் திராவிட இயக்கங்கள் - தற்காலத்தில் திக வும் திமுகவும் மட்டுமே - ஏன் அவருடன் கைகோர்க்கவில்லை ? தமிழ்த் தேசியம் (போலியாகவேனும்) பேசித் திரியும் நாதக வினர் எங்கே போனார்கள் ? திருமுருகன் காந்தி தலைமையில் போராட ஏதேனும் மனத்தடை இருக்குமானால், அவர் எந்தத் தலைமையின் கீழும் இப்போராட்டத்தை எடுத்துச் செல்லத் தயாராக இருப்பார். அவர் ஓட்டு அரசியல் செய்யவில்லை. காரியம்தான் முக்கியம்; வீரியம் முக்கியமில்லை என்பதை உணர்ந்தவர் திருமுருகன் காந்தி. அவரை ஓரளவு அறிந்தவர் எவருக்கும் இதனைச் சொல்லும் உரிமையுண்டு. அவருக்குப் புலம்பெயர் தமிழரிடமிருந்து பணம் வருகிறதாக்கும் என்று தனி நபர் விமர்சனத்தில் இறங்கி போராட்டங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம். அது உண்மையாகவே இருப்பினும், தவறென்ன ? பொருளில்லாமல் ஒரு புல்லைக் கூட இந்த பூமியில் பிடுங்க முடியாது. விமர்சனம் செய்பவர்கள் சமூகப் போராட்டங்களுக்குத் தங்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து விடுவதுதானே ! மேலே குறிப்பிட்ட கட்சிகள் தேர்தல் கால வேலைகளைக் காரணம் சொல்லி இப்போராட்டத்தில் இறங்கவில்லையாக்கும் என்றே வைத்துக் கொள்வோம். குறைந்தபட்சம் அக்கட்சித் தலைமைகள் ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கலாமே !அக்கட்சிகளின் பத்திரிக்கைகள் போராட்டத்தின் செய்தியையாவது மக்களிடம் கொண்டு சேர்க்கலாமே ! மொழிப்போராட்டம் என்பது தனி மனித பிம்பங்களைக் கட்டமைக்கும் ஒன்றல்ல. அது ஒரு சமூகப் போராட்டம். ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். Note the point Your Honour ! திராவிட இயக்க அரசியல் போல என் மனதிற்கு நெருக்கமான இடதுசாரி அரசியலை இங்கே நான் பேசவேயில்லை.
-
அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - இஸ்லாமிய நாடுகளிடம் ஈரான் கேள்வி
தானாக போனாலே 72 கன்னிகள் வழங்கப்படும். வேறு யாராவது அனுப்பினால் பராமரிப்புக்காக வயோதிபர்கள் வழங்கப்படுவார்கள்.
-
என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
Full document:
-
Mo Ran Bong.jpg
-
Mo Ran Bong crew being brought to shore (2).jpg
-
Mo Ran Bong crew being brought to shore (1).jpg
-
Mo Ran Bong (2).jpg
-
Mison.jpg
-
mison after fire.jpg
-
Mison (4).jpg
-
Mison (3).jpg
-
digitally improved image by Nane Chozhan.jpg
-
First aircraft - but failed to fly, as per Time.jpg
-
time enna.jpg
-
The Nagapooshani Boat - 60.5.31.jpg
-
early flag of TE.jpg
-
lights and flags on top of the Wave Rider class vessels.jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (7).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (6).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (5).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (4).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (3).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (2).jpg
-
- Today
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சங்கீதா. தேர்தலில். விசய். எதிர்த்து. போட்டி. இட்டால். ? யார். வெல்லுவார்கள். ? விசாய். விவாரத்துக்கு. மறுத்தால். முடிவு. என்ன. மாதிரி. ?
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அப்போ நீங்கள் நாதக அதே இடத்தில் வளராமல் நிக்கும் எண்டுறியள்?
- Yesterday
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
நான் நினைக்கிறன், இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் பிழையான தகவல்களை பரப்பி எச்சரிக்கிறார்கள். சைவப்பாடசாலைகளில் கல்வி கற்கும் கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு பரிசுத்த பைபிளை வழங்கி வைத்து அவர்களின் சமய அறிவை வளர்க்க உத்தேசித்திருக்கலாம், இவர்கள் பதறியடிக்கிறார்கள். நான் படித்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமயத்தை சேர்ந்த பாடசாலையில் வேறு சமயத்தை சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்றார்கள், அருகில் அவர்களின் சமயம் சார்ந்த பாடசாலை இருந்தபோதும் அவர்களின் பெற்றோர் இந்தப்பாடசாலையை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு சமயம் பாடம் இல்லை, அவர்கள் சமய பாட நேரத்தில் வெளியே சென்று விடுவார்கள் அல்லது வகுப்பின் பின் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். அந்த பாடசாலை அதிபர் அவர்களுக்கான சமய ஆசிரியருக்காக கல்வி பணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தும் பயனில்லை, இருந்தபோதும் அந்த பாடசாலையில் விவசாயம் கற்பித்த ஆசிரியரை அதற்காக ஒழுங்கு செய்தார். ஆனாலும் அந்த மாணவரோ பெற்றோரோ ஆர்வம் காட்டவில்லை பின் வரிசையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் அந்த சமயத்தை சேர்ந்த மாணவர்களைவிட அதிக மதிப்பெண்ணை பெற்றனர் சமய பரீட்ச்சையில். வேறு மதங்களை பற்றி அறிவதில் தப்பில்லை, பின்பற்றுவது அவரவர்களின் சுதந்திரம். எங்கள் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் தங்கள் சமய வழிபாடுகள், விழாக்கள் செய்வதற்கு கூட சுதந்திரம், உரிமை, வசதி வழங்கப்பட்டிருந்தது. யாரும் மாணவர் சமயம் மாறி விடுவார் என அச்சப்பட்டதில்லை, அதே சமயத்தை சேர்ந்தவர்கள் கூட ஏனைய மதத்தை கற்று அந்த மாணவர்களுக்கு கற்பித்ததும் எனக்கு நினைவுண்டு. இவர்கள் எந்த நன்மையையும் செய்வதில்லை, மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதும் தவறான கருத்துக்களை பரப்பி சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துகிறார்கள். மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை இவர்களுக்கு இவர்களது பிரச்சனை.
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
எனது வேலையிடத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டும் வேலை செய்ய ஈரானிய பெண்கள் வருவார்கள். அவர்களுக்கு வேலை சொல்லிக்கொடுப்பது என் கடமை. சில வேளைகளில் வேலை முடிய அவர்கள் தங்கும் மாணவ விடுதிகளுக்கு செல்வதற்கு வாகன ஓட்டியாகவும் இருந்துள்ளேன். 🤐 மேலதிக தகவல்களுக்கு தனிமடலை நாடவும்.😎
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
புதன் கிழமையை விடுத்து வெள்ளி அல்லது திங்கட்கிழமை அரச விடுமுறை என்றால் மக்களுக்கும் நலன். அரசிற்கும் நலனாக இருக்கும். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையாக இருக்கும்.வெளியிடத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் இணைந்த மாதிரியும் இருக்கும். அரசு செலவீனங்களும் குறைவாக இருக்கும்.
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
பைபிள் ஒரு சமய நூல். பாடசாலைகளில் பிற சமயத்து மாணவர்களிற்கு இதை இலவசமாக விநியோகம் செய்வது எதை குறிக்கின்றது? வேறு சமயத்து நூல்களும் பாடசாலைகளில் இலவசமாக விநியோகம் செய்யப்பட முடியுமா? இதற்கான அனுமதி கிடைக்குமா? சமய நம்பிக்கை சாராத நாத்திகர்களின் நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றால் அதற்கான அனுமதி கிடைக்குமா?
-
அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - இஸ்லாமிய நாடுகளிடம் ஈரான் கேள்வி
இந்த ஒற்றுமை கலாச்சாரத்தை நீங்கள் ஈராக் - இரான் போரின் போது ஏன் காட்டவில்லை? அல்லது ஈராக் அமெரிக்காவால் தாக்குதலுக்குள்ளாகும் போது ஏன் காட்டம் காட்டவில்லை? அதை விட அரேபிய ஒன்றியம் என போராடிய கேர்ணல் கடாபி அழிக்கப்பட்ட போது ஏன் மௌனமாக இருந்தீர்கள்? மற்றவன் அழிக்கப்படும் போது மௌனம் காக்க வேண்டியது. தங்களுக்கென அனர்த்தம் வரும் போது மற்றவனை சாட வேண்டியது.
-
அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - இஸ்லாமிய நாடுகளிடம் ஈரான் கேள்வி
இந்தவாட்டி சுவனத்தில ரம்ஜான் பெருநாள் நல்ல களைகட்டும். எனக்கும் 72 கன்னிகைகள் கிடத்தால் நல்லது என்றோரு எண்ணமுள்ளது. இந்த 72 பேரில் 36 கன்னிகைகளும் 36 ஆன்டிகளும் இன்குளூடட் என்று அல்லா ஒரு சிலைட் சேஞ்ச் ஒன்றை அறிவிப்பானாயின் கொன்ஸிடர் பண்ணலாம்!😁
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
குயஸ்யன் 1 இந்து மாணவர்களுக்கு ஏன் பய்பிள் கொடுக்கின்றார்கள்? மாறாக கிருஷ்ண பரமாத்மா அருளிச்செய்த பகவத் கீதையையல்லவா வழங்கவேண்டும்? குயஸ்யன் 2 சரி அப்படி பய்பிள் வழங்கப்பட்டு இந்து மாணவர்கள் அதைப் படிப்பதால் சிவத்தொண்டர்களுக்கு ஏன் கடுப்பு வருகின்றது? பதிலாக கிறிஸ்தவ மாணவர்களுக்கு பகவத் கீதையை வழங்கி வைக்கலாமே? பய்பிள் இந்து மாணவர்களை மாற்றிவிடும் என சிவத்தொண்டர்கள் அஞ்சுகின்றார்களா? மற்றவர்களின் புனித நூல்களை வாசிப்பதன் மூலம் பரந்துபட்ட அறிவை வளர்த்துக்கொள்ளலாம் அல்லவா? குயஸ்யன் 3 படத்தில் உள்ள சிவத்தொண்டர்களில் யார் சிறீந்திரன் மாஸ்டர் யார் மாதவன் அம்மான்?
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
இப்படியான அறிக்கைகளுக்கு என் கண்டனங்கள். இருந்தாலும்.... ஏன் ....பிற சமய சமூகத்தினரிடம்... எதற்காக பைபிளை கொண்டு சேர்க்க முயற்சிக்கின்றார்கள் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.😎 தனகுபவர்களை விடுத்து தனகுபவர்களுக்கு பதில் சொல்வதை குற்றமாக கருதி தண்டனைகளும் தடைகளும் கொடுக்கும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உதாரணத்திற்கு ஈரான் போர்.
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
இலங்கையில் மோட்டர் வாகன ஓட்டிகளின் தவறான மனநிலை மாற வேண்டும்
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
https://tamil.oneindia.com/news/chennai/aadhav-arjuna-says-offer-of-90-seats-and-cm-post-for-2-5-years-rejected-claims-political-pressure-f-782195.html ”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா Read more at: https://tamil.oneindia.com/news/chennai/aadhav-arjuna-says-offer-of-90-seats-and-cm-post-for-2-5-years-rejected-claims-political-pressure-f-782195.html ஒருவாரத்துக்குமேலாக செய்திகள் வந்த நிலையில் கொள்கை எதிரீயடன் கூட்டணி இல்லை என்று ஏன் ஒரு மறுப்பு அறிக்கையை விடவில்லை?பாஜக எவ்வளவு பேரம் பேசினாலும் கடைசியில் எடப்பாடிதான் முடிவெடுப்பார். இது சட்ட மன்றத் தேர்தல்.பாஜக அளவுக்கு மீறி அழுத்தம் கொடுத்தால் போங்கடா வெளியே என்று சொல்லி விடுவார். இந்தத் தேர்தலில் எடப்பாடிதான் கூட்டணித்தலைவர் வெற்றியோ தோல்வியோ அவர் எடுக்கிறதுதான் முடிவு. விஜை தனித்து நின்றால் விஜை வெல்லலாம். ஆனால் நாதகவின் வாக்கு வீதம் விஜையால்பாதிக்கப்படாது.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
நான் விஜை 9-11% எடுப்பார் என நினைக்கும் போது, நான் ஏன் அவர் 15% எடுப்பார் என பந்தயம் கட்ட வேண்டும்😂.
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
பௌத்த ரவுடிகளுக்கு சளைத்தவர்களல்லர் இவர்கள். நாட்டை கொழுத்துவதென்றே சன்னதமாடுகிறார்கள்! இவருக்கு புத்தி பேதலித்து விட்டதா, நாட்டில் வன்முறையை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்கும் கூட்டத்துடன் ஏதும் டீல் போட்டுவிட்டார்களா? உதயன் கம்மன்பில கூறுகிறார், சஹ்ரானுடன் இணைந்து செயற்பட்ட தாக்குதலாளிகள் முந்நூறுபேர் இன்னும் இருக்கிறார்களாம், இதனடிப்படையில் முஸ்லிம்களை வைத்து இன்னொரு தாக்குதலை நடத்தி மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும் என்கிறாரா? கம்மன்பில நடுங்குவதும், கூறும் ஆரூடத்தை வைத்து பார்க்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளைவேர் இவர்போல்தான் தோன்றுகிறது. இல்லையேல் இவர் ஏன் பதறுகிறார்? குற்றவாளிகளுக்குப்பின்னால் ஓடுகிறார், கதைகளை கூறுகிறார், அடுத்த கைதின் இலக்கு யாரென துல்லியமாக கூறுகிறார், விசாரணை செய்வோரை குற்றம் சுமத்துகிறார், உண்மையான குற்றவாளிகளை வெளிப்படுத்துவேன் என்கிறார். அதை வெளிப்படுத்த ஏன் இவ்வளவு காலம் காத்திருந்தார்? இவரும் கைது செய்து விசாரிக்கப்பட வேண்டியவர். தன வாயாலேயே மாட்டிக்கொள்கிறார் என்பது அவருக்கு புரியவில்லை. "முட்டாள்கள் தங்கள் வாயாலேயே மாட்டிக்கொள்வர்."
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
நீங்கள் இதை படித்தது எங்கே? நீங்கள் வழமையா திமுக சொம்பு என திட்டும் ஊடகங்களில்தானே? அவை ஏன் இப்படி ஒரு புரளியை கிளப்பி இருக்க கூடாது? அது அப்படித்தான்😂 ஏன்னு தெரில…ஆனா அடிக்கணும் மட்டும் தெரிது😂 (கேள்விக்கான விளக்கம் உங்களுகே பலதடவை பத்தி பத்கியாக எழுதியாயிற்று). விழுந்து விழுந்து ஆதரிக்கவில்லை. திமுக, அதிமுக, பிஜேபி நயினார் அணி, பிஜேபி சீமான் அணி இவற்றிற்கு மாற்று என்பதால் ஆதரித்தேன். ஆனால் கரூரில் தலைதெறிக்க ஓடியதோடு அதை விட்டு விட்டேன். ஏன் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். இதே கேள்விக்கு இதே விளக்கத்தை போன கிழமையும் கொடுத்தேனே😂
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
விஜை கட்சி துவங்கிய நேரம் விழுந்து விழுந்து ஆதரிச்சவராச்சே! இப்ப எதுக்கு நோட்டா?நிங்க தைரியசாலிஆச்சே விஜைக்குத்தான் கபாடுவேன் என்று துணிந்து சொல்ல வேண்டியதுதானே. விஜை தனித்து 15 வீதம் எடுப்பார் என்று பந்தயம் கட்டுங்கள் நானும் பந்தயம் கட்டுகிறேன்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தாமரையைத் தொட்டால் குலநாசம் என்றால் தாமரையுடன் எதற்குப் பேச்சுவார்ததை நடத்தினார்?மாவட்டச்செயலாளர்களிடம் கூட்ணிக்குப் போலாமா? என்று கருத்துக்கேட்டது யாரோடு கூட்டணிக்குப் போவதற்காகாக? திமுகவுடனா? பேரம்படியவில்லை என்றதும் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று தனித்து விடப';பட்டிருக்கிறார். அவர்தனித்து நிற்கவில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணிவைக்க முதலே விஜை அதிமுகவுடன் பேச்சுவார்ததை நடத்தினார்.தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்றார். அவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க எடப்பாடி ஒன்றும் தெரியாத பாப்பாவா? ஒருத்தர் கட்சியைத் தொடங்குவாராம். பத்திரிகையாளரைச் சந்திக்க மாட்டாராம். 2 வருடத்தில் 4 கூட்டம் போடுவாராம். 7 மணிக்கூட்டத்திற்கு 7 மணிக்குத்தான் சென்னையில் இருந்து வெளிக்கிடுவாராம்.மக்கள் அவருக்காக சாப்பாடு தண்ணி இல்லாமல் காத்துக்கிடந்து சாகவேணுமாம்.மாஸ் காட்டிறம் என்று சொல்லி மக்களைச் சாகடிப்பாராம்.போராட்டம் எதுவும் செய்ய மாட்டராம்.மக்கனள பனையூருக்கு வந்து சந்திக்கச் சொல்லுவாராம்.முதல் தேர்தலிலேயே முதல்வர்பதவியைத் தூக்கிக் கொடுக்க வேணுமாம்.தமிழ்நாட்டு மக்களை இவர் என்ன மாதிரி நினைத்துக்கொண்டு இருக்கிறார்? இன்னும்ஒருத்தன் அகன்த்து னைத்து மக்கள் போராட்டத்திலும் கலந்து கொள்வானாம்>மழை வெயில் பாராமல் தொண்டைத்தண்ணிவத்த மணிக்கணக்காகப் பேசுவானாம். எந்த ஊடகவியலாளர் எந்த விடயம் பற்றிக் கேள்விகேட்டாலும் பதில்சொல்லுவானாம்.மக்கள் போராட்டத்தில் சிறை செல்லுவானாம்.மக்களோடு மக்களாக இருந்து உணவுண்ணுவானாம். அனால் அரசியலில் வெற்றி பெறக்கூடாதாம் இது என்ன மாதிரியான சிந்தனை?
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
மக்கள்தான் அரசை தேர்கிறார்கள் இல்லையா? 2010 களில் இங்கே பூர்வாக செயில் வாயு அகழ்வு கூட நடந்தது. Fracking என்பார்கள். ஆனால் மக்கள் பெருமெடுப்பில் எதிர்க்க, அரசியல் கட்சிகளுக் எதிர்க - வழக்கு, வம்பு என ஆகி. அப்படியே திட்டம் கைவிடப்பட்டது. யூகேயில் இது ஒரு பிரச்சபை எதுக்கு கோர்ட்டுக்கு போவார்கள். ஹீத்துறோவில் 3 வதாக ஒரு ரன் வே கட்ட 35 வருடமாக அரசு முக்குது, அதை சுத்தி உள்ள சில பத்தாயிரம் மக்கள் சேர்ந்து தடுக்கிறார்கள். இங்கிலாந்தில் உற்பத்தி துறை படுத்து பலகாலம்😂. 1980 களில் இருந்து சேவை பொருளாதாரம்தான். அதீத எரிபொருள்விலை உள்ளதையிம் கெடுக்கும் என நினைக்கிறேன். அவுஸ் - சின்ன மக்கள் தொகை ஆனால் வளம் பெரிது. கனிமம், கால்நடை இப்படி பல. அன்றும் இன்றும் யூகேயின் ஒரே பெரிய வளம் மனிதவளம்தான். 130 போனால் 10x இல் short பணனலாமா என யோசிக்கிறேன்.
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
கையிருப்பு பிரச்சினை பற்றி பேசுகிறார்களா தெரியவில்லை, ஆனால் பெட்ரோல் $3 வரை செல்லும் என எதிர்பார்க்கிறார்கள், மசகு எண்ணெய் $ 130 ஒரு பீப்பாய். ஆனால் உற்பத்தித்துறையில் இங்கிலாந்து 9% சரிவு ஏற்பட்டுள்ளது என கூறுகிறார்கள் அதே நேரம் அவுஸ்ரேலியா 5% சரிவு மட்டுமே ஏற்பட்டுள்ளதென கூறுகிறார்கள், உற்பத்தித்துறை இங்கிலாந்து போல பெரிதாக அவுஸ்ரேலியாவில் இல்லை என நினைக்கிறேன்.
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
இருக்கலாம்.
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
இரஸ்சிய எரிபொருள் தடை விலக்கல், ஈரான் எரிபொருள் அனுமதி எரிபொருள் விலையினை குறைப்பதற்காக, எரிபொருள் விலை அதிகரிப்பால் உள்ளூரில் ட்ரம்பிற்கு நெருக்கடி ஏற்படலாம் என்பதால் இருக்கும்.
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
இப்போதைக்கு எவருக்கும் export ban போடும் தேவையில்லை. ஆனால் ஒரு விடயத்தை கவனிக்கவும். அவுஸ் தன் நாட்டின் அவசரகால எண்ணை இருப்பில் கொஞ்சத்தை நேற்று வெளிவிட்டது. உள்ளூர் மார்கெட்டுக்கு. இலங்கை ஒருநாள் லீவு விடுகிறது. ஆனால் நோர்வே? யூகே? விலை கூடுகிறது ஆனால் பற்றாகுஐ இல்லை. ஏன் என்றால் ஐரோப்பாவின் எண்ணையை சந்தை விலை ஒன்றே என்றாலும் கூட யாரும் அவுசுக்கு காவ மாட்டார்கள். அதுவும் ராட்சத டாங்கர்கள் மத்திய தரைகடல், சுயஸ் கால்வாயை தாண்ட முடியாது. ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனையை சுத்தி வரவேண்டும். ஐரோப்பா அமெரிக்காவில் விலை கூடினாலும் கையிருப்பு பிரச்ச்னை வராமைக்கும், ஆசியா, அவுசில் கையிருப்பு பிரச்சனை வரவும் இதுவே காரணம்.