All Activity
- Past hour
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- Yesterday
- மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!
இந்த கொடிய வேலையே செய்தது கற்கோவளத்தைச் சேர்ந்த ஜனா. என்னுடன் சிறு வயது பாடசாலையில் ஒன்றாகப் படித்தவன். கட்டாரில் வேலை செய்துவந்தவன். ஏதாவது ஒரு மத்திய கிழக்கு நாட்டுக்கு போய் ஒன்பது மாதம் வேலை செய்வது. பின்னர் ஊருக்கு வந்து மெகா குடி குடிச்சு சண்டித்தனம் பண்ணுவது. இதுதான் இவனின் வேலை. மனிசி பாவம் ஆசிரியத் தொழிலுடன் கடையையும் நடத்தி பிள்ளைகளையும் பராமரித்து வந்தது.இவர் அடிக்கடி கடிக்குப் போவதும், குடிக்க காசு கேட்பதுமாக பெரிய சண்டித்தனம். பிரிந்து இருந்ததால் அவனுடன் இவனுடன் தொடர்பு எண்டு சண்டை வேற. மகனுக்கு முன்னால். பாவம் அந்த தாயும் பிள்ளையும்.- அன்பு ௐ
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம் வஸ்சின்டன் சுந்தர் இன்று விளையாடினது மகிழ்ச்சி விக்கேட் எதுவும் எடுக்க வில்லை...........வருன் சக்கரவத்தி அருமையாக பந்தை சுழட்டி போடுகிறார் பிரேமதாசா மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம்.............உந்த மைதானத்தில் 165அல்கது 175 ரன்ஸ் அடிச்சால் வெற்றிய உறுதி செய்யலாம்........................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்திரேலியா போட்டி pallekelle மைதானத்தில் நடந்தது. பந்து வீச்சாளர்களுக்கு பெரிதாக உதவவில்லை. இலங்கை சிம்பாவே போட்டி பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. பந்து வீச்சாளர்களுக்கு உதவலாம். இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகி இருக்கிறது. இதனால் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு இந்தியா( வாஷிங்டன் சுந்தர்) , தென்னாப்பிரிக்கா போன்று வாய்ப்பு சிலவேளை வழங்கலாம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் 2003ம் ஆண்டு டென்மார்க்கில் இருக்கும் கிலப்பில் ஒன்றான Aalborgக்கு விளையாடினேன்.................ரெனிஸ் பந்தில் விளையாடின எனக்கு கொக்பொல் பந்தில் விளையாடும் போது தான் தெரிந்தது கிரிக்கேட் விளையாடுவது எவளவு சிரமம் என்று.................தொலைக் காட்சியில் கிரிக்கேட்டை பார்க்க நல்லா இருக்கும்...................டென்மார்க் அணி பெரிய அணிகளுடன் விளையாடும் போது அணிக்கு கப்டனாய் இப்ப இருக்கும் சின்னப் பெடியங்களில் ஒருவர் கப்டனாய் இருப்பார்....................இந்த நாட்டு அரசாங்கம் கிரிக்கேட் விளையாட்டை இன்னும் அங்கிகரிக்க வில்லை அதுவும் டென்மார்க் அணிக்கு பின்னடைவு.............................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நிலைகளில் மாற்றங்கள் எதுவுமில்லை! அது நிலையான வைப்பு கிருபன் சார்.....ஆனால் இது லீக்கில் மட்டும்தான்... நன்றி கிருபன் ஜீ.... அப்ப அந்த அணிக்கு கப்டன் நீங்கதான்...- தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்
மக்கள் பிரதிநிதிகள் சந்திப்புக்கு மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எப்படிப் போகலாம். 75 ஆண்டுகால தமிழரசுக்கட்சிக்கு வெளிநாட்டுப்பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு தெரிவுசெய்யப்பட்ட 8 எம்பிக்களில் தகுதியான சிறிதரன?சாணக்கியனை விட வேறுஎம்பிகள் இல்லையா?கட்சித்தலைவர்களும் பேசலாம் என்றால் டக்ளஸ்.அர்ச்சுனா.சிவாஜிலிங்கம்>அனந்தி>மணிவண்ணன் எல்லோரும் ஏன் போகக் கூடாது? லமிக்கு அருகில் அடைக்கலநாதனும் நிற்கிறார்?( சமீபத்தில் அவர்பற்றி பல கிசுகிசுக்கள்- அன்பு ௐ
வணக்கம் நமசிவாயம் அவர்களே. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். ருத்ரன் என்பது தமிழ்ப் பெயரா? அது சிவனைக் குறிக்கும் வடமொழிப் பெயர் அல்லவா.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏன் பல வருடத்தை முன்னோக்கி போவான் 2010ம் ஆண்டுக்கு பிறக்கு கிரிக்கேட் அசுர வளர்ச்சி................ ஜரோப்பாவில் கிட்ட தட்ட அத்தனை நாடுகளும் கிரிக்கேட் விளையாடுகினம்............... டென்மார்க் அணி கிரிக்கேட் உலக கோப்பையில் கலந்து கொள்ள இன்னும் 20வருடம் எடுக்கலாம்.............. ஜரோப்பா கிரிக்கேட் தொடர் ஒன்று வைச்சா நல்லா இருக்கும் ஆனால் அதுக்கும் காலம் எடுக்கும் முந்தி தொடர்ந்து அதே அணிகள் தான் கிரிக்கேட் விளையாடினவை இப்ப பல சின்ன அணிகள் மெது மெதுவாய் வளந்துட்டு வருகினம் காலக் கொடுமை என்ன என்றால் ஓமான் நாட்டில் காசை கொட்டி பல கிரிக்கேட் தொடர் நடத்தினாலும் ஓமான் அணி இதுவரை கிரிக்கேட்டில் சாதிக்க வில்லை.......................ஓமான் பணக்காற நாடு அந்த நாடு கிரிக்கேட் விளையாட்டை அங்கிகறித்து விட்டது...................நாட்டுக்கு பெருமை சேர்ப்பது இனி விளையாட்டு வீரர்களின் கையில்............... அப்கானிஸ்தானின் வளர்ச்சி பல பெரிய நாடுகளை நடுங்க வைக்கும்........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் அதற்கும் மேலே போய் கப்பைத் தூக்கி அதன் மெல் போடுவார்கள் என்று கணித்திருந்தேன். எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. இப்பொழுது உலகம் சுருங்கி விட்டது. உதைபந்தாட்டத்திலும் கிரிக்கட்டிலும் குறிப்பிட்ட சில அணிகள் கோலோச்சிய காலம் போய் சிறிய அணிகள் பலத்த சவாலாக இருக்கின்றன. ஒர காலத்தில் அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்தது. வாய்ப்புகளைக் கொடுத்தால்தான் யார் உண்மையான திறைமைசாலிகள் என்பது தெரியவரும்.உதைபந்தாட்டம் ஒரளவுக்குப் பரவாயில்லை ஆனால் கிரிக்கட் இவ்வளவு காலமும் குறிப்பிட்ட அணிகள் மட்டும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடிக் கொண்டிருந்தன.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இப்படி தனிய விட்டு விட்டார்களே! எப்பவுமே கடைசி இருக்கைதான், எந்த தொந்தரவும் இருக்காது (அது ஒரு அனுபவம்).🤣- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இத்தாலி எதிர் வெஸ்சின்டீஸ் விளையாட்டு விறுவிறுப்பாய் இருக்கும்................ இலங்கை வீரர்கள் அவுஸ்ரேலியா அணிக்கு எதிரா விளையாடின மாதிரி நாளைக்கு சிம்பாவேக்கு எதிரா விளையாடினால் வெற்றி இலங்கைக்கு அப்கானிஸ்தான் எதிர் கனடா விளையாட்டும் விறுவிறுப்பாய் இருக்கும்..........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சொன்ன மாதிரியே செய்து விட்டிருக்கிறார் வசி. இலங்கையின் சுழலில் மாட்டுப் படாட்டிச் சரி.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை வியாழன் 19 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA எதிர் WI ஒரே ஒருவர் மாத்திரம் இத்தாலி அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். இத்தாலி கோஷான் சே இப்போட்டியில் @goshan_che க்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL எதிர் ZIM 22 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஸிம்பாப்வே வசீ இப்போட்டியில் ஸிம்பாப்வேயின் தயவில் @vasee க்கு புள்ளிகள் கிடைக்குமா? 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG எதிர் CAN அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் கனடா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கும் யாழ் களப் போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா?நமசிவாயம் ௐ முருகா changed their profile photo- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வசி, கன தூரமில்லை. பிடிச்சிடலாம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த போட்டி தவிர்த்து இதுவரை நடந்த போட்டிகளில் கடைசியாக வருவதால், இந்த போட்டியில் எனது தெரிவினை முதலில் செய்துவிட்டு அதற்கு எதிர்மைறையான தெரிவினை பதியலாம் என முதலில் நினைத்தேன் ஆனால் எனது சோம்பல் தனம் அதற்கு இடமளிக்கவில்லை. ஆனால் நீங்கள் எனக்கு நேர்மாறாக கலந்து கொள்ளும் போடியிலெல்லாம் மேலேயே வருகிறீர்கள் அதன் சூட்சும்தான் விளங்கவில்லை, இந்த போடிகளுக்கான விடைகளையும் ஏற்கனவே கசியவிட்டார்களோ?🤣(சும்மா நகைசுவைக்கு கூறியது)- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, தென்னாபிரிக்கா அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அலிஷான் ஷரஃபு நிதானமான ஆடி 45 (38 பந்துகள்) ஓட்டங்கள் எடுத்திருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, டெவால்ட் பிறெவிஸின் வேகமான 36 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் றிக்கெல்டனின் அதிரடியான 30 (16 பந்துகள்) ஓட்டங்களுடனும் 13.2 ஓவர்களிலலேயே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 123 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா ஃபர்ஹானின் ஆட்டமிழக்காத புயல்வேக செஞ்சுரியான 100 (58 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சல்மான் அக்ஹாவின் அதிரடியான 38 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷடாப் கானின் ஆட்டமிழக்காத வேகமான 36 (22) ஓட்டங்களோடும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 17.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களையே பெற்று தோல்வியடைந்தது. இந்த ஓட்ட எண்ணிக்கை தற்போதைய அதிகுறைந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது. பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: பாகிஸ்தான் அணி 102 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, ஷிவம் டுபேயின் மின்னல்வேக 66 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சூரியகுமார் யாதவ்வின் நிதானமான 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் நிதானமான 31 (27 பந்துகள்) ஓட்ட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் வேகமான 30 (21 பந்துகள்) ஓட்டங்களோடும் விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அபிஷேக் சர்மா விளையாடிய மூன்று போட்டிகளிலும் முட்டை வாங்கி சாதனை படைத்துள்ளார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை எனினும் பலரின் பங்களிப்புடன் வேகமாக அடித்தாடி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 176 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலைகளில் மாற்றங்கள் எதுவுமில்லை!- ஆடுகளம்
- அன்பு ௐ
௳ சிவமயம் வணக்கம் அன்பு தமிழ் மக்கள் !! தமிழனுக்கு வெற்றி ...அன்பு ௐ முருகா... மனிதனுக்கு விளக்கு...அன்பு திருவெந்தெழுத்து..புணிதமான நவீனமான அற்புதமான ரகசிமான நமசிவாயம் !!!!! வேற முருகனுக்கும் ருத்திரனுக்கும் வாற ௫ தான் அஞ்சுக்கு எண் குறியீடு ஆகும். சுகமா எண்ணும் எழுத்தும் ஒன்றாகும். அதுவில் நம் தமிழ் எழுத்தள் குறியீடு ஆகும். சிவ சிவ ஹர ஹர ௐ வீரவேல் ௐ முருகவேல் திருவைந்தெழுத்து நமசிவாயம் வாழ்க.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
prsSodteonfacu5 7i59tà947iHg09aea4185t:lc19 0rth1g680t001,ml · மெட்ராஸ்காரர்களை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும்? கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக. பொருள்: கஸ்மாலம், ஒயுங்கா படி, பட்சது பட்சாமாறி நட்ந்துக்கடா, பேமானி. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. பொருள்: டேய், வூட்டுக்கு வந்த விருந்தாளி கைல நல்லா மூஞ்சி குட்து பேசுடா, இல்லன்னா பய அனிச்சம் பூவ மோந்தா மாரி வாடி வுடுவாண்டா . இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. பொருள்: சோமாறி, கொய்யாப் பயத்த கைல வச்சிக்கினு எவனாவது கொய்யாக்காவ துண்ணுவானாடா? நல்ல வார்த்தையா நாலு பேசுவியா, அத வுட்டுப்புட்டு கெட்ட கெட்ட வார்த்தையா பேசிக்கினு கீற? காது கொய்யின்னுதுடா, கொய்யால. புறம் கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் பொருள்: பன்னாட, ஒர்த்தனப் பத்திப் பின்னால போட்டுக் குட்து பொயக்கறதெல்லாம் ஒரு பொயப்பாடா? அதுங்காட்டி நாண்டுகிட்டு சாவலாம்டா, சனியம் புட்ச்சவனே.. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். பொருள்: எவன் வேணா சும்மா உதார் உடலாம் மச்சி, ..சொன்னா மாரி செஞ்சிப்பாரு அப்ப தெரியும் மேட்டரு, நெஞ்சில கீற மஞ்சா சோறு எகிறிப்பூடும் பாத்துக்க......! - கொஞ்சம் ரசிக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.