All Activity
- Past hour
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
.. விடுங்க பாஸ் ... ஆளான சரத் பொன்சேகாவுக்கே வாக்கு போடச்சொல்லி மேடையேறி முழங்கிய தமிழ் அரசியல் தலீவர்களை கொண்ட கூட்டம் நாங்கள்.
-
அமெரிக்காவும் இரானும் ஒருவேளை பேச்சு நடத்தினால் நெதன்யாகுவுக்கு என்ன சிக்கல்?
சபகார் பகுதியில் குண்டு வீச்சு நடாத்திய F - 18 விமானம் சுடப்பட்டதாக செய்தி வருகின்றது, அதனை பென்டகன் மறுத்துள்ளது, இருப்பினும் மேலே கூறிய சபகார் மற்றும் கொனராக் பகுதியில் தரையிறக்க சாத்தியம் பற்றிய விடயத்தினை உறுதிப்படுத்துவது போல உள்ளது.
- Today
-
உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
- இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
இந்த விடயம் பலருக்கு ஏனோ புரியவில்லை.- உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
மத்திய கிழக்கு மட்டுமா? உலகமே அதே நிலைதான், எல்லோரையும் விட ட்ரம்பின் நிலைதான் பரிதாபமாக முடியபோகிறது. ஏன் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அவருக்கு புரியும்படி எடுத்து சொல்லமுடியாதா? இந்த தோல்வி அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு மிக மோசமான அவமானகரமான தோல்வியாக முடிவடைய போகிறது, ஆனால் மற்ற தோல்விகள் பெருமளவில் உலக பாதிப்பு ஏற்படவில்லை ஆனால் இந்த போர் முடிவு உலக பொருளாதார பேரழிவுடன் முடியும். ட்ரம்ப் மனநிலை பாதிப்பில் உள்ளதாக கூறுகிறார்கள். ட்ரம்பினை சுற்றி உள்ளவர்கள்தான் ட்ரம்பினை தவறாக வழி நடாத்தியுள்ளார்கள் என கூறுகிறார்கள், அப்படியானால் ட்ரம்பின சுற்றி உள்ளவர்களும் பிரச்சினையில் உள்ளார்களா?- வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில், திரவ இயற்கை எரிவாயுவுக்கான 'சாதகமான' அணுகலை இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உருசுலா வொன்டர்லயன் அம்மையார், அவுஸ்ரேலியாவிற்கு வந்திருந்தார், ஆனால் என்னை சந்திக்கவில்லை🤣. பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தங்கள் மற்றும் தங்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்காகவும் வந்திருந்தார், சீனாவுடன், தென்னமரிக்க நாடுகள் இந்தியா எனும் வரிசையில் கடைசியாக இங்கும் வந்துள்ளார்.- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
இன்னமும் ஆக்கத்தினை வாசிக்கவில்லை, கட்டுரையில் ஏதோ விடயம் உள்ளது போல இருக்கிறது.- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
இன்னும் சாப்பாட்டுக் கதை வரல்லையே என்று பார்த்தேன். சோறு முக்கியம் தங்கச்சி.- உணவு செய்முறையை ரசிப்போம் !
வெயில் காலத்துக்கு சுவையான சிற்றுண்டி - கேழ்வரகு அடை- ஈரான் நாட்டுப்புற சமையல்
யார் யாரோ சமாதான தூதுவரா சமாதனம் கதைக்க போகினம். சட்டியில் வெண்ணைய வைத்து கொண்டு நெய்க்கு அலைகினம்..- தமிழனின் சிற்பக் கலை.
2000ம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மணி - திருகழுகுன்றம்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
மறைந்த ஆன்மாக்கள் "வைதரணி" என்ற ஆற்றைக் கடக்க வேண்டும் என்பது புராணம். பச்சை குத்தாதவர்களை எமதூதர்கள் பிடித்து, அவர்களைத் தலைகீழாகப் அந்த ஆற்றில் துடுப்பாகப் பயன்படுத்துவார்கள் - இந்த கதைக்கு பயந்துதான் அன்றைய பெரியவர்கள் கையில் பச்சை குத்துவார்கள்- நகைச்சுவைக் காட்சிகள்
சமையல் எரிவாயு தட்டுபாடு - பரிதாபங்கள்- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
மட்டன் புரியாணி வாங்கிட்டு வர சொன்ன என்ன வாங்கி வந்தியள்.?- சிரிக்கலாம் வாங்க
- தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை
கோவில்கள் எங்கெங்க இருக்கின்றன என்பதை எப்படியாவது கண்டறிந்து விடுவார்கள். ம் தொடருங்கள்.- உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
மத்திய கிழக்கு தரைமட்டமாகப் போகுது.- ரோஜர் ஓட்டிய விமானம்
எமது வீட்டிலும் இப்படி ஒரு வானொலிப்பெட்டி இருந்தது. அருமையான தகவல்களுக்கு நன்றி. இதைச் செய்ய எப்படி கஸ்டப்பட்டார்களோ அதே மாதிரி போர் நடந்த காலங்களில் பற்றரி மின்சாரம் இல்லாமல் இவற்றை இயக்க எம்மவர்கள் பெரும் வெற்றி கண்டிருந்தார்கள்.- ரோஜர் ஓட்டிய விமானம்
போர் காலத்தில் பொக்கற் ரேடியோ பிரபலம். அப்துல் ஹமீதின் பாட்டுக்கு பாட்டு தொடக்கம் செய்திகள் வரை (பி பி சி இழுத்ததோ நினைவில்லை.) கேட்டோம். சைக்கிள் பெடலை அடித்து டைனமோ மின்சாரத்தில் வானொலி கேட்ட அனுபவமும் உண்டு. குண்டு வீச்சு விமானங்களில் நடைபெறும் உரையாடலை 1987 காலத்திலேயே கேட்ட நினைவு உண்டு. சிங்களம் விளங்குவது இல்லை. ஆனால், எவ் எம் அலைவரிசையில் உரையாடலை கண்டுபிடித்துவிட்டாலே பெரிய சந்தோசம் தான். அந்நேரங்களில் சிங்களம் தெரிந்தவர்கள் அல்லது தெரியும் என சொல்பவர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவு இல்லை. அவர்கள் என்ன சொல்லப்போகின்றார்கள் வாயை பார்த்துக்கொண்டு நிற்போம். அந்த காலங்களில் எவ் எம் அலைவரிசையில் விமானங்களின் உரையாடலை கேட்பது இலங்கை அரசினால் தண்டனைக்குரிய குற்றம் என நினைக்கின்றேன்.- உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
என்னைய்யா இரண்டு கிழமைகளில் முடியும் என்றாங்கள் இது வருட கணக்காய் இழுபடும் போல் உள்ளது. அப்போ பெற்றல் விலை ஏறினது ஏறினதுதானா?Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.