Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இன்னும் இரண்டு ஓவர் கொடுத்திருந்தால் தென்னாபிரிக்கா 200 ஓட்டங்களுக்கு மேலே அடித்திருக்கும்! அவருக்கும் கொஞ்சம் தலைக்கனம் கூடித்தான் போச்சுது! அடிக்கடி மில்லரின் ஓடும் பாதையை மாற்றச்சொல்கிறார்!
  3. மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை - சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை! adminFebruary 22, 2026 மெக்சிகோவின் (Mexico) மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல கடற்கரை சுற்றுலா நகரமான Puerto Vallartaவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ இராணுவம் நடத்திய விசேட நடவடிக்கையில் Jalisco New Generation Cartel (CJNG) அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, ஆயுததாரிகள் நகரின் பல பகுதிகளையும் சர்வதேச விமான நிலையத்தையும் முற்றுகையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பின்னர் நகரில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் வாகனங்கள் தீவைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக Puerto Vallarta International Airport நோக்கிச் செல்லும் முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு படைகள் கூடுதல் வீரர்களை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. CJNG அமைப்பு, மெக்சிகோவில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வன்முறைக்கு பெயர் பெற்ற போதைப்பொருள் கும்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட நடவடிக்கை, குறித்த அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அரசு தரப்பில் இருந்து சுற்றுலா பயணிகள் அமைதியாக இருக்குமாறு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தால் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியாகும் போது புதுப்பிக்கப்படும். https://globaltamilnews.net/2026/229597/
  4. Today
  5. அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு சலாம்.. பெளத்த பிக்குகளுக்கும் சலாம் இப்படிக்கு ஜெ.வி.பி அமைச்சர்
  6. வாழ்த்துக்களுக்கு நன்றி ஏராளன். 🙏 வாழ்த்துக்களுக்கு நன்றி அல்வாயன். 🙂 வாழ்த்துக்களுக்கு நன்றி சுவியர். 🥰 வாழ்த்துக்களுக்கு நன்றி நந்தி. 🙏 வாழ்த்துக்களுக்கு நன்றி நிலாமதி அக்கா. 🙂 வாழ்த்துக்களுக்கு நன்றி சாத்தான். 🙏 வாழ்த்துக்களுக்கு நன்றி நியாயம். 🥰 வாழ்த்துக்களுக்கு நன்றி தோழர் புரட்சி. 🙂
  7. அந்தக் காலத்தில் இயக்கத்தில் கட்டாய ஆள் சேர்ப்பே இல்லை. யாராவது விரும்பி சேரப் போனாலும் பல கிழமைகளாக அவருக்கு தெரியாமலே அவரை ஆராய்ந்தே இயக்கத்தில் எடுத்தார்கள்.
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் தமிழ்சிறி
  9. சீனாவைக் காணேலையே? இதிலே சுமந்திரனுக்கு ஒரு பாத்திரம் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. மற்றப்படி சூப்பர்.
  10. முகப் புத்தகத்தில் மாற்றி விடுங்கள்.
  11. பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சிறி! 🎂
  12. Yesterday
  13. சிறியர் நீங்கள் நோய் நொடியில்லாமல் பல்லாண்டு வாழ்க வளமுடன். பிந்திய வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். சுமந்திரனும் வேண்டாம், அர்ச்சுனாவும் வேண்டாம் கேக் வெட்ட குடும்பமே போதும். அவர்களை நீங்கள் அழைத்தாலும் தூதுவர் கதவை போய் தட்டுவார், ஒருவழியாய் வந்துசேர்ந்தாலும் கேக் வெட்ட முதல் வீட்டை இரண்டாக்கி கேக் சாப்பிடாமலே விருந்தினரை விரட்டிவிடுவார்.
  14. பெயர்: அனுர வேறு பெயர்: அரவிந்த, தமிழருக்கு சேர் பழைய தொழில்: கச்சான் விற்பது புதிய தொழில்: கஞ்சா விற்பது அல்ல அப்போது: பொதுவுடமைவாதி தற்போது: தேசியவாதி எப்போதும்: இனவாதி நம்புவது: பெளத்தாகமத்தை நம்பாதது: தமிழர்களை, முஸ்லிம்களை பழைய நண்பர்கள்: சந்திரிக்கா, மகிந்த, பசில், கோட்டா, விமல், டக்லஸ், கருணா, பிள்ளையான் புதிய நண்பர்கள்: இந்தியா, அமெரிக்கா பழைய எதிரிகள்: இந்தியா, அமெரிக்கா புதிய எதிரி: டில்வின் சில்வா எப்போதும் எதிரிகள்: தமிழர் உரிமையை கோருவோர், ரணில் பிடித்த டிவி சீரியல்: சித்தி பிடிக்காத படம்: மேட்டுக்குடி ஆர்ப்பாட்டமாய் செய்வது: யாழில் நடைபயிற்சி அமசடக்கமாய் செய்வது: வவுனியாவில் குடியேற்றம் அகற்றபடக்கூடாது: தமிழர் நிலத்தில் - புத்தர் சிலை அகற்ற பட வேண்டியது: தமிழர் மனதில் -சமஸ்டி நீண்டகால சாதனை: வடக்கு கிழக்கு பிரித்தது குறுகிய கால சாதனை : வடக்கில் 3 எம்பிக்களை பிடித்தது ஶ்ரீதரன் மறக்க கூடாதது: பார் லைசனஸ் விசாரணையை தமிழர்கள் மறக்க வேண்டியது: போர்குற்ற விசாரணையை தியாகிகள்: ஆயுதம் ஏந்திய சிங்கள இளைஞர்கள். பயங்கரவாதிகள்: ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இலங்கையில் இல்லாதது: டொலர் கையிருப்பு, இனப்பிரச்சனை இலங்கையில் இருப்பது: வர்க்க அடக்குமுறை எப்போதும் பெருமை: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது ஒருபோதும் வருந்தாதது: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது மிரட்டினால் பணிபவர்: ஶ்ரீதரன் மிரட்டாமலே பணிபவர்: சந்திரசேகரன் நிரந்தர தலைவலி: சிங்கள வாக்காளர் ஒரே நிம்மதி: தமிழ் அனுர காவடிகள்
  15. என‌க்கு பிடிச்ச‌ வீர‌ர் தான் ரிங்குசிங்............அவ‌ரின் விளையாட்டும் ச‌ரி இல்லை பெடிய‌ன் இந்த‌ உல‌க‌ கோப்பையில் சாதிக்க‌ வில்லை குல்டிப் ப‌ந்து போட்டாலும் அடி தான்.............சுந்த‌ருக்கு இர‌ண்டு ஓவ‌ர் தான் போட‌ விட்ட‌வ‌ர் க‌ப்ட‌ன்.............மீத‌ம் இருக்கும் இர‌ண்டு ஓவ‌ரை எத‌னால் குடுக்க‌ வில்லை என்று என‌க்கு தெரிய‌ல‌..........................
  16. போட்டி அப்பிடி இப்பிடிப் போகேக்க, என்ன ஏது என்று பார்ப்பது எனது வழமை. 😁
  17. அவ‌ர்க‌ள் கிரிக்கேட் விளையாடின‌ கால‌த்தில் நான் கிரிக்கேட் பார்க்க‌ வில்லை..............இந்தியா க‌ப்ட‌ன் அசாருதின் அவ‌ர் விளையாடின‌ போது பார்த்து இருக்கிறேன்...............முத‌ல் முறை தொலைக் காட்சியில் கிரிக்கேட் பார்த்த‌து 1996க‌ளில் அப்ப‌ அர‌விந்த‌ டி சில்வாவின் விளையாட்டு என‌க்கு பிடிக்கும்.................
  18. அவர்கள் துடுப்பாட்ட அணியை மாற்றமாட்டார்கள். பந்து வீச்சில் மாற்றம் வரும். சுந்தருக்கு இதுதான் கடைசிப் போட்டி என்று நினைக்கிறேன். குல்தீப் இல்லா குறை இன்று புரிந்திருக்கும்.
  19. நான் மகனை கிரிகெட் பயிற்சிக்கு கூட்டி போயிருந்ததால் கிரிக் இன்போ வில் தான் ஸ்கோர் பார்த்தேன். அப்படி இருந்தும் நல்ல விறு விறுப்பாய் இருந்தது (இந்தியா, இலங்கை தோத்தபடியால்).
  20. நீங்கள் அழைத்த பயனாளர்….தொடர்பு எல்லைக்கு அப்பால்….23ம் இடத்தில் இருக்கிறார். நாளைக்கும் அங்கதான் இருப்பார். போட்டிகள் முடிந்ததும் மீண்டும் அழைப்பை எடுக்கவும்😂 எனக்கு எல்லாமே சுகம்😂
  21. எங்கவீட்டு பிள்ளையில் நம்பியாரிடம் எம் ஜி ஆர் அடிவாங்கி கொண்டு இருப்பார். அதே நம்பியாரை (மற்றொரு) எம் ஜி ஆர் திருப்பி அடிப்பாரே. அந்த காட்சியை பார்க்கும் போது விறுவிறுப்பாக இருக்கும். ஐசிசி அண்மைக்காலங்களில் இந்தியாவுக்கு சார்பாக அதிக ஐசிசி தொடர்களை இந்தியாவில் நடாத்தி வருகிறது. இந்தியாவுக்கு சார்பான மைதானங்களில் முக்கிய அரை இறுதி போட்டிகளில் நடைபெற்று வருகின்றன. பணம் ஒன்றே முக்கிய குறிக்கோளாக இந்தியாவுக்கு சார்பாகவே ஐசிசி போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை மில்லரும், பேபி டிவிலர்ஸும் அடி அடி என்று 6, 4 ஓட்டங்கள் அடித்தார்களே அதை பார்க்கும் போது எவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது தெரியுமா?. ஒரு காலத்தில் சிறிகாந்தும், கபில் தேவ்வும் அடிக்கும் போது பார்த்து இரசித்தவன் நான். ஆனால் இப்பொழுது?
  22. இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இடது கை துடுப்பாட்டக்காரர்கள், ஆடுகளம் கறுப்பு மண் கொண்ட மெதுவான ஆடுகளம், வலது கை மார்க்ரமின் பந்து வீச்சு இடது கை துடுப்பாட்டக்காரருக்கு உள்ளே இருந்து வெளியே போகும் (இ டமிருந்து வலமாக மட்டையின் வெளிப்புறம்). இலங்கை இங்கிலாந்து போட்டியில் வளமையாக தொடக்க ஒவர் போடும் வலது கை சமீரவிற்கும் தீக்சணவிற்கும் பதிலாக இ டது கை மது சங்க இடது கை வெல்லாலெகே பந்து வீசினார்கள், இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வலது கை ஆட்டக்காரர்கள். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் துடுப்பாட்டக்காரர் அதே போல இசான் கிசனும் விக்கெட் கீப்பர் துடுப்பாட்டக்காரர், இசானுக்கு மாற்றீடாகவே சாம்சனை இற்க்குவார்கள், அபிசேக்கிற்கு மாற்றீடாக இறக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். இசான் கிசன் நன்றாக விளையாடுகிறார் என நினைக்கிறேன்.
  23. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி,..என்றும் நலமுடன்,வளமுடன் வாழ்க
  24. இப்படியானாவர்கள் இருக்க கூடும். இவர் சொல்லியது அனைத்தும் உண்மையா, அல்லது கட்டுக்கதையா என்பதை தாண்டி. புலிகள் இருந்தவர், fbi க்கு வேலை செய்தது ண்மை தானே. அவர் விலத்தி. பின் 2002 இல் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, தலைவர், பொட்டுவை சந்திக்கும் வரை சென்றது அதில் தானே அவர் பிரபாகன், பொட்டு போன்றோருடன் நடத்திய (அது முக்யமாக ஆயுதங்களை பெறுவது). fbi நேரடியாக கேட்டது, அவர் வந்த செல்லிட பேசியை புலிகள் சந்திப்பில் வைத்து இருக்க அனுமதித்தால். அவரின் பெயர் பரிதி என்ற நினைவு அனால், இவருக்கு இவளவு செய்த்தும் (அவை உண்மை என்றால்), அரசுகள் எப்படி செயற்படும் என்பது தெரியாமல் போயே, கனடா பாராளுமன்ற பாதுகாப்பு துயரை சிரேட்ட பதவி கிடைக்காமல் ஏமாற்றியதாக வெறுத்துபோய் இருக்கிறார். இன்னோர் அதிகார பீடத்தில் (புலிகள், சிங்களாம் ) இருந்து விட்டு, அதுவும் அந்த அந்த ((புலிகள்) அதிகார பீடங்களுக்கு துரோகம் இழைத்து விட்டு. வேறு அதிகார பீத்துக்கு தாவியவர்களை, ஒருபோதும், அதுவும் தேசிய பாதுகாப்பில் முக்கிய, அல்லது உணர்திறன் பதவிகள் கொடுக்கபடாது. கனடா தனது தேவைக்கு வைத்திருக்குக வேண்டிய நிலையில் அவரை பணிக்கு அமர்த்திவிட்டு, கழட்டிவிட்டது சாதாரணமாக அரசுகள் / அதிகார பீடங்கள் செய்வது. இது தெரியாமல், அவர் இதில் கதை விட்டும் இருக்க கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறது.
  25. என்றென்றும் இன்பமுடன் இனிதாக வாழ்கவே ! குறைத்து வயதைச் சொல்லுவர் குவலயத்தில் இது வழக்கம், குறைத்து வயதைச் சொன்னபோதும் அதைக் குறித்துச் சொன்ன உண்மையாளர். வாழ்க தமிழ் சிறி, வளரட்டும் உண்மை நெறி.
  26. ஒப்பிலாமணி இயக்கத்தில் புலனாய்வு பிரிவில் பணியாற்றிய ஒருவர். நான் நினைக்கின்றேன் 1995 இல் இயக்கத்தால் தேடப்பட்டார். இவரை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டு யாழ்ப்பாணத்து தமிழ் பத்திரிகைகளின் முகப்பில் இவரின் புகைப்படத்துடன் அறிவித்தல் கொடுக்கப்பட்டது. ஒன்று இரண்டு கிழமைகளாக ஒப்பிலாமணியை தேடி மிக கடுமையான தேடுதல் வேட்டையை இயக்கம் மேற்கொண்டது. கொக்குவில் பகுதியில் இவர் கிட்டத்தட்ட பிடிபடும் அளவிற்கு வந்தபோது இயக்கம் மீது கிரனேற் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிவிட்டார். ஒப்பிலாமணி புலனாய்வு பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்த ஒருவர் என்பதே அப்போது நான் அறிந்த செய்தி. இவர் இயக்கத்திற்கு தெரியாமல் இலங்கை கடற்படையுடன் தொடர்பு எடுத்ததாக கூறப்பட்டது. இயக்கத்துடன் ஏன் எப்படி முரண்பட்டார் எனும் விடயம் தெரியவில்லை. ஆனால், கடைசியில் ஆனானப்பட்ட இயக்கத்திற்கே டிமிக்கி கொடுத்துவிட்டு ஒப்பிலாமணி தப்பிவிட்டார். அதன் பின்னர் சில கிழமைகளில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தவுடன் ஒன்றாக கொழும்பில் நிற்கும் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகியது. இராணுவம் வலிகாமம் வடக்கு பகுதியில் முன்னேறுவதற்கு கடும் சிரமப்பட்டது. அது தெல்லிப்பளையில் நீண்டகாலம் நிலை எடுத்து நின்றது. ஆனால், பல தோல்வி முயற்சிகளின் பின்னர் 1995இல் மிக விரைவாக சுன்னாகம் பகுதிக்கு இராணுவம் முன்னேறியது. ஒப்பிலாமணியின் காட்டிக்கொடுப்பே இராணுவம் இலகுவாக முன்னேறியதற்கு காரணம் என அப்போது ஊரவர்களினால் பேசப்பட்டது. பிற்காலத்தில் ஒப்பிலாமணிக்கு இராணுவ வீரர்கள் அடங்கிய படை கொடுக்கப்பட்டதாகவும், இராணுவம் யாழ் மாவட்டத்தை கைப்பற்றிய பின்னர் தன்னுடன் இயக்கத்தில் பணியாற்றிய போராளிகளின் வீடுகளுக்கு இராணுவ வாகனத்தில் சென்று அவர்கள் பற்றி விசாரித்து சென்றதாகவும் கூறப்பட்டது. இராணுவ உடையில் உலாவிய ஒப்பிலாமணிக்கு இலங்கை அரசினால் அப்போது என்ன பதவி கொடுக்கபப்ட்டது என தெரியவில்லை. தனக்கு அறிமுகமான இயக்கத்து புலனாய்வு போராளிகள் சிலரை இலங்கை புலனாய்வு பிரிவினால் சுட்டு கொல்லப்படாமல் தப்புவதற்கு ஒப்பிலாமணி உதவி செய்துள்ளார் எனவும் அறிந்துள்ளேன். எப்போது எப்படி கனடாவுக்கு வந்தார் என தெரியவில்லை. இயக்கத்துடன் முரண்பட்டு விலகி சில வருடங்களின் பின் இவர் கதை அடங்கிவிட்டது. ஒப்பிலாமணி இயக்கத்தில் 1990களின் ஆரம்பத்தில் இணைந்து இருக்கலாம். வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டார் என்பது நம்பக்கூடியது இல்லை. தனியாக அல்லது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஆர்வத்தில் இயக்கத்தில் இணைந்து பின்னர் சிறுது காலத்தில் மனம்மாறி விலகமுடியாமல் பிரச்சனைப்பட்டாரோ தெரியாது. ஆனால், பதுங்கு குழி வெட்டுவதற்கு, மண் மூட்டைகள் கட்டுவதற்கு இயக்கம் தெருவில் ஆட்களை வலுக்கட்டாயமாக பிடித்து வேலை வாங்கியது என்பது உண்மை.
  27. சின்ன‌ அணிக‌ளை பெரிய‌ அணிக‌ள் வெல்லும் என‌ க‌ணிப்ப‌து சுக‌ம் சூப்ப‌ர்8 போட்டிக‌ள் க‌ணிப்ப‌து சிர‌ம‌ம்...........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.