Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. -ஏ.கே.கான் [size=3][size=4]அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.[/size][/size] [size=3][size=4]இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் வரும் புதன்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.[/size][/size] [size=3][size=4][/size][/size] [size=4]ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.[/size] …

    • 13 replies
    • 4.2k views
  2. january 13 2012 உள்ளுண‌ர்வு... இது எம் அனைவரையும் நிச்சயமாக ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஆட்கொண்டிருக்கும். என்ன விளங்கவில்லையா? யோசித்து பாருங்கள்.... வீட்டை விட்டு வெளியேறும் போது குடையை எடுக்கசொல்லும்...(அன்று மழை திடீரென பெய்திருக்கும்) பஸ் இல் ஏற வெளிக்கிட நினைக்கும் போது அடுத்ததில் போகலாமே என்று சொல்லும்...( நீங்கள் போகவிருந்த பஸ் எங்காவது ஒரு இடத்தில் பழுதடைந்திருக்கும்.) இன்னும் பல... (என்னை இந்த உள்ளுணர்வு சில‌ வேளை காப்பாத்தியுள்ளது. முக்கியமாக, எனது நண்பர்களுடன் ஒரு இடத்திற்கு செல்லவிருந்தபோது ஏதோ ஒன்று "போகாதே!" என சொன்ன மாதிரி இருந்ததால் நான் பினவாங்கினேன்; அவர்கள் பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைதானார்கள்.(பின்னர் விடுதலையாகி வ…

    • 24 replies
    • 9.6k views
  3. [size=5]பொதுவாக மதுபோதையில் வாகனம் செலுத்துதல் என்பதன் மூலம் பல உயிர்களும் உறவுகளும் இழக்கப்படுகின்றன. இதை தவிர்க்க இந்த கருவி உதவலாம்![/size] [size=6]பிரான்சிய வாகனங்களில் அல்கோ மீட்டர்[/size] [size=2][size=4]பிரான்சிய வீதிகளில் ஓடும் வாகனங்கள் இனி அல்கோ மீட்டரை பொருத்தியபடியே ஓட வேண்டும் என்ற சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.[/size][/size] [size=2][size=4]மதுபானத்தில் கார் ஓடுவோரை மடக்குவதற்கான விசேட கருவி கார்களில் இணைக்கப்படுவது அவசியம் என்று பிரான்சிய ஆட்சியாளர் வலியுறுத்த பலமான காரணங்கள் உண்டு.[/size][/size] [size=2][size=4][size=5]அல்கோ மீட்டர் பூட்டியிருந்தால் தமது இரத்தத்தில் உள்ள மதுபான அளவை கார் ஓடுவோர் உணர முடியும், அவரை நம்ப…

    • 0 replies
    • 536 views
  4. [size=4]இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பொக்ஸ் உலாவிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் கூகுளும் குரோமினை அறிமுகப்படுத்தியது. கூகுள் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குரோமினை வெளியிட்டது. குரோமின் எளிய தோற்றமும் செயல்படும் வேகமும் சிறப்பாக இருப்பதனால் நான்கே வருடங்களில் சுமார் 310 மில்லியன் பாவனையளர்களைப் பெற்று அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆதிக்கத்தினைக் குரோம் வெகுவாக குறைத்துள்ளதுடன் பயர்பொக்ஸினையும் பின் தள்ளியது. குரோமின் படிப்படியான வளர்ச்சியை விளக்கும் காணொளியொன்றினை கூகுள் வெளியிட்டுள்ளது. [/size] [size=4]அதுமட்டுமன்றி மேலும் சில மேம்படுத்தல்களை கூகுள் மேற்கொண்டுள்ளது. [size=5]Chrome f…

    • 0 replies
    • 721 views
  5. புதிய லேபிள்... ஐரோப்பிய கார் ரயர்கள் 3 முக்கிய விடயங்களை அவற்றின் லேபிளில் குறிப்பிட வேண்டும்... என்று புதிய சட்டம் கூறுகிறது. கார் உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் வருமாறு... 1. கார் ரயர்கள் பெருவீதிகளில் உரசும் போது ஏற்படுத்தும் ஒலியின் அளவு (டெசிபல் அளவு - dB) - Noise level 2. கார் ரயர்கள் தெரு மேற்பரப்போடு உருவாக்கும்.. உராய்வால் குடிக்கும் எரிபொருளின் அளவு - Fuel efficiency 3. கார் ரயர்கள் எந்தளவு தூரம் ஈரலிப்பான தெரு மேற்பரப்பில் காரை நிறுத்த எடுக்கும் என்ற அளவு பிரமானம். - Wet Grip (Safty) காணொளி இங்கு.... http://www.bbc.co.uk/news/uk-18663023

  6. கைப்பேசியில் சிற்றலை வானொலி [size=2] கைப்பேசியில் சிற்றலை வானொலி கேட்பது தொடர்பாக பல நண்பர்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர். அவர்களுக்காக இந்த இடுகை. உங்களிடம் அண்ட்ராய்டு இயங்கு தளத்துடன் கூடிய கைப்பேசி இருந்தால், இனி எளிதாக சிற்றலை மற்றும் டி.ஆர்.எம் வானொலிகளை உங்கள் கைப்பேசியிலேயே கேட்கலாம். அதற்கான அப்ளிகேசனை கிழ்கண்ட கூகிள் பிளே இணைய தளத்தினில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். https://play.google.com/store/search?q=glSDR&c=apps [/size]

    • 0 replies
    • 608 views
  7. [size=6]அறிந்திடுவோம்/எழுதிடுவோம் அப்ஸ்[/size] [size=4][size=5]அப்ஸ் என்றால் என்ன?[/size] இது ஒரு மென்பொருள். இன்னொரு மென்பொருள் இல்லை இயங்குதளம் ஒன்றின் மேல் இயங்கும் மென்பொருள்.[/size] [size=4]ஆங்கில சொல்லான அப்ளிகேசன் என்பதன் சுருங்கிய வடிவமே அப்ஸ்.[/size] [size=4][size=5]ஏன் அப்ஸ்:[/size] முன்னர் ஒருகாலத்தில் மேசைக்கணணிகள் அதிகளில் இருந்ததுடன் அவை சம்பந்தப்பட்ட பல மென்பொருட்கள் பெரிய மென்பொருள் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டன. சடுதியான வளர்ச்சிகண்ட கைத்தொலைபேசிகள், குறிப்பாக புத்திசிகாமணி கைத்தொலைபேசிகள் (http://www.yarl.com/...howtopic=104291) பின்னர் வந்த சிலேட்டுகள் அவை இயங்கும் மென்பொருள்கள் சார்பாக பல வகையான அப்சுகளுக்கு வழி தறந்து விட்டுள்ளன. அதேவேள…

    • 0 replies
    • 655 views
  8. இணையத் தேடு பொறியில் உலகிற்கு அறிமுகமான கூகிள்.. இன்று அதில் இருந்து முன்னேறி .. சிலேட்டுக் கணணிகளை வெளியிடும் நிலைக்கு வந்துள்ளது. ஆன்ரொயிட் இயங்கு தளத்தைக் கொண்டியங்கும்.. Nexus - 7 என்ற சிலேட்டுக் கணணியை கூகிள் அடுத்த மாத நடுப்பகுதி வாக்கில் சந்தையில் விட இருக்கிறது. இந்த சிலேட்டில் மற்றைய சிலேட்டுக் கணணிகளை விட சில நல்ல சிறப்பு அம்சங்களும் அமைந்துள்ளன. குறிப்பாக 10 மணி நேரம்.. இதனை தொடர்ந்து பாவிக்கும் அளவிற்கு சக்திச் சேமிப்பை செய்யக் கூடியதாக இது உள்ளது..! இப்பவே அதனை முன் பதிவு செய்து வாங்க கூகிள் சந்தர்ப்பம் அளித்துள்ளது. இதன் விலை வெறும் 159 பவுன்கள் மட்டுமே..! Tech Specs Screen 7” 1280x800 HD display (216 ppi) …

    • 5 replies
    • 932 views
  9. [size=5]கெட்டிக்கார கைபேசிகள் - 'புத்திசிகாமணிகள்' (Smart phones)[/size] கைப்பேசிக‌ளின் உபயோகங்களில் தற்பொழுது பாரிய மாற்றங்கள் சமீபத்தில் ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கு காரணம், வன்பொருள்(Hdarware) & மென்பொருள்(Software) மின்னனுவியலில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான புரட்சியாகும். கைப்பேசிகள் ஒருகாலத்தில் அடுத்தவருடன் பேச‌வும், குறுஞ்செய்திகள் அனுப்பவும் மட்டுமேவென இருந்த காலம்போய், இன்று இணைய‌ வலைப்பின்னல்களுடன் இணைத்தும், அதற்குமேலும் ப‌ல்வேறு கெட்டிக்கார புத்திக‌ளையும்(Smart Features) கொடுத்து பயனாளிகளுக்கு பலவித அற்புதங்களை கையடக்கத்தில் வந்துள்ளது. ஏறக்குறைய நம்மோடு வரும் நிழல் உதவியாளன் (PA) போல மாறியமை, கைப்பேசித்துறையில் அதீத வளர்ச்சியே. சரி, நம்மில் சிலர…

    • 11 replies
    • 2.9k views
  10. [size=5]இன்ஃபினிடி கோபுரம்[/size] துபாயில் அடுத்து வரவிருக்கும் புதிய உயரமான கட்டிடம், துபாயின் புதிய நகரான "துபாய் மெரினா"வில் வானாளாவ எழுந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் கட்டிடம் "இன்ஃபினிடி கோபுரம்". இதிலென்ன விசேடம் என பார்க்கிறீர்களா...? வடிவமைக்கப்பட்ட மொத்தம் எழுபத்தி ஆறு(76) தளங்களில், ஒவ்வொரு தளமும் 1.2 பாகை கோணத்தில் அதன் முந்தைய தளத்தோடு முறுக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மொத்த கட்டிட்டமும், தரை தளத்தோடு ஒப்பிடுகையில் 90 பாகை கோணத்தில் முறுக்கி ஒரு சுருள்வளை (Helix) போல் தோற்றமளிக்கிறது. உலகின் மிக உயரமான முறுக்கேறிய அமைப்பில் கட்டப்பட்டவற்றில் தற்பொழுது இன்ஃபினிடி கோபுரம்(Infinity Tower) முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதன் …

  11. Started by kssson,

    15 நாளில் 30 மாடி ஒரு சீன நிறுவனம் 15 நாட்களில் 30 மாடிகளைக்கொண்ட ஒரு கட்டடத்தை(hotel) கட்டிமுடித்துள்ளனர். அவர்களின் அடுத்த இலக்கு புர்ஜ் கலிபா கட்டடம். அதைவிட உயரமாக, 90 நாட்களில் நிறைவு செய்வது. http://www.cnngo.com/shanghai/life/sky-city-chinese-company-proposes-worlds-tallest-building-098182 http://kottke.org/12/06/chinese-firm-to-build-worlds-tallest-building-in-only-90-days

  12. http://youtu.be/zvzBqD6qUIY பூமிக்கு வெளியோ உயிரினங்களைத் தேடும் அறிவியலாளர்களின் முயற்சி. youtube ல் இருக்கும் சிறந்த ஆவணப்படம். ஒன்றே முக்கால் மணிநேரம். எமது சூரியத் தொகுதி, கோள்களின் உருவாக்கம் என்பவற்றும் பூமிக்கு வெளியே உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்களையும் ஆராய்கிறார்கள்.

  13. தொலைபேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று விளங்குவது அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் ஆகும். இவற்றில் காணப்படும் ஆச்சரியப்படத்தக்க வசதிகளே முதன்மையான காரணமாகும். தவிர நீண்ட காலப் பாவனைக்கு உத்தரவாதமும் வழங்குவதாகக் காணப்படுகின்றது. இதனால் இந்த ஐபோன்களின் புதிய வரவுகளை மக்கள் அதிகளவில் எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றனர். இறுதியாக வெளியிடப்பட்ட ஐபோன் 4s ன் வடிவமைப்பபு, வசதிகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கும் என்ற கேள்விகள் எழுந்த வண்ணமே காணப்படுகின்றன. இவற்றிற்கு விடை அளிக்கும் முகமாக ஐபோன் 5sன் வெளிப்பகுதியின் தோற்றம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. இவ்வாறே ஏனைய அமைப்புக்கள், வசதிகள் பற்றிய தகவல்களை அப்பிள் நிறு…

    • 3 replies
    • 1.1k views
  14. ஸ்வஸ்திக - ஒரு தமிழ் சொல் - "ஒம் " (வரலாறு)Swastika - A Tamil Sign - "Ohm" (History) http://youtu.be/5unhP28fJrs

  15. இந்த தளம் முஸ்லீம் மதத்தவரினுடையது போலத்தெரிகிறது.இருந்தாலும் இங்கு பல அறிவியல் தகவல்களும் மற்றும் மதத்தை மதிக்காதவர்களின் கூத்துகளையும் புட்டு புட்டு வைக்கின்றார்.இவரின் பணி தொடர்வதோடு மட்டுமல்லாது இவரின் முயற்சிகள் வெற்றி பெற்று உலகம் நல்வழிப்பட எனது வாழ்த்துக்கள்! http://onlinjr.blogspot.ca/view/classic

    • 0 replies
    • 677 views
  16. வானியல் அதிசயம்: சூரியனை கடக்கும் வெள்ளி கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 ஜூன், 2012 - 15:35 ஜிஎம்டி வீனஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெள்ளி கோளானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் அபூர்வ நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இரவு நடக்க இருக்கிறது. பிரிட்டிஷ் நேர கணக்குப்படி செவ்வாய்க்கிழமை (5-6-2012) இரவு பதினோறு மணிக்கு துவங்கி அடுத்த ஆறரை மணி நேரம் வெள்ளியானது சூரியனை கடக்கப் போகிறது. வானியல் வரலாற்றில் மிக அபூர்வ நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்வு 105 ஆண்டுகள் முதல் 121 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு. எனவெ இந்த நிகழ்வை இன்று பார்ப்பவர்கள் தங்களின் வாழ்நாளில் இது அடுத்த முறை நடப்பதை பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று கரு…

    • 13 replies
    • 2.2k views
  17. எமது சூரியத் தொகுதியை உள்ளடக்கிய பால்வழி விண்மீன் பேரடை(Galaxy)யும் மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள அன்ரோமீடா விண்மீன் பேரடையும் ஒன்றோடு ஒன்று மோதவுள்ளதாக நாசா எதிர்வு கூறியுள்ளது. நீண்ட காலமாக இவ்விரு விண்மீன் பேரடைகள் மோதவுள்ளதாக வானியலாளர்களிடமிருந்து வந்த ஐயம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மோதலைத் தொடர்ந்து இவை இரண்டும் சேர்ந்ததான புதிய விண்மீன் பேரடை ஒன்று உருவாகவுள்ளது. இது பால்வழியைப் போன்று சூழல் வடிவில் இல்லாது நீள்வட்ட வடிவிலேயே உருவாகும் என நாசா தெரிவித்துள்ளது. இன்றிலிருந்து 3.75 பில்லியன் ஆண்டுகளில் தொடங்கும் இவ்விரு விண்மீன் பேரடைகளிற்குடையேயான இம்மோதல் 3 பில்லியன் ஆண்டுகளிற்கு மேலாக நீடித்த பின்னரேயே புதிய விண்மீன் போரடையின் உரு…

  18. கூகிழின் தன்னிச்சையாக இயங்கும் வாகனம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அதைவிட சற்று வித்தியாசமாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு சாரதியின் கட்டுப்பாட்டில் ஒன்றன் பின் ஒன்றாக தொடரும் சாரதிகள் அற்ற வாகனத்தொடரினை அறிமுகம் செய்துள்ளது. முன்னால் செல்லும் சாரதியுள்ள வாகனம் பின்னால் வரும் வானகங்களை wireless மூலம் தொடர்புகொண்டு கட்டுப்படுத்தும். முன்னால் தலமை தாங்கி செல்லும் வாகனத்தில் மாத்திரமே சாரதி செயற்படுவார். பின்னால் தொடர்கின்ற வாகனங்கள் சுயமாக முன்னால் தலமை தாங்கி செல்லும் வாகனத்தின் கட்டுப்பாட்டுகளுக்கு ஏற்ப இயங்கும். பின்னால் செல்லும் வாகனங்களில் சாரதி இருக்கையில் உள்ளவர்கள் வாகனத்தை ஓடாது வேறு தொழிற்பாடுகளில் ஈடுபடமுடியும் (தூங்குதல், படம் பார்த்தல், உண்ணுதல் போன்றவை).…

  19. உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் எமது பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது. இரவு, பகல் மாற்றம், சூரிய ஒளி ,சமுத்திரங்களின் மீதுபட்டுத்தெறிக்கும் காட்சியென்பன இதில் பதிவாகியுள்ளன. ரஷ்யா கடைசியாக அனுப்பிய இலக்ட்ரோ எல் என்ற வானிலை, காலநிலை செய்மதியினாலேயே இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது 121 மில்லியன் மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டுள்ளது. பூமிக்கு சுமார் 40,000 கிலோமீற்றர் தொலைவில் இச் செய்மதி பயணித்து வருகின்றது. இது 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை பூமியைப் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கின்றது. காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அவதானிக்கும் இச்செய்மதி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பூமி…

  20. சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனம் அசத்தலான புதிய எலக்ட்ரிக் சைக்கிளை தயாரித்துள்ளது. 'ஆடி இ-பைக் வொர்த்தர்சீ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் சைக்கிள் பன்முக பயன்பாட்டு வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த எலக்ட்ரிக் சைக்கிளை காலால் மிதித்தும் ஓட்டவும், சோர்வடைந்தால் இதில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தி ஹாயாக பறக்க முடியும். இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் 5 விதமான பட்டன் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ப்யூர் என்ற பட்டனை அழுத்தினால் காலால் மிதித்து ஓட்டலாம். எலக்ட்ரிக் மோட்டார் வேலை செய்யாது. 'பெடலெக்' என்ற பட்டனை அழுத்தினால் காலால் மிதித்து ஓட்டும்போது, எலக்ட்ரிக் …

  21. * பகலில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை ஒளிர விடுவது தவறு. அபாயகரமானஅல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ ஒளிர விடவேண்டும். * சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் ஒளிர விடக்கூடாது. * ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள். * ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்ட…

    • 0 replies
    • 1.4k views
  22. சாரதியின்றி சுயமாக இயங்கும் காருக்கு அமெரிக்காவின் நெவடா மாநில போக்குவரத்துத் துறை அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது. மேற்படி டொயோட்டா பிரையுஸ் ரக காரை சாரதியின்றி இயங்கக்கூடியதாக பிரபல இணையத்தள நிறுவனமான கூகிள் நிறுவனம் வடிவமைத்திருந்தது. இக்காருக்கு நெவடா மாநில அரசாங்கம் அனுமதிப்பத்திரம் வழங்கியதன் மூலம் அம்மாநில வீதிகளில் இக்கார் விரைவில் பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினியின் மூலம் இயங்கும் இக்காரின் மீது வீடியோ கமரா, ராடர் மற்றும் லேசர் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. http://youtu.be/VAiH1LX8guk இதன் மூலம் வீதியிலுள்ள ஏனைய வாகங்களை கண்காணித்து இக்கார் தனது பயணத்தை மேற்கொள்ளும் ஏனைய பல கார் தயாரிப்பு நி…

  23. விமானத்தில் ஏறி சீட் பெல்ட்டை போட்டவுடன், "உங்கள் செல்போன்களை நிறுத்தி வைத்துவிடுங்கள்" என்ற அறிவிப்பை கேட்டு கடுப்பாகும் பிரிட்டிஷ் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பறக்கும் விமானத்தில் உங்கள் சொந்த செல்போனை உபயோகிக்க அனுமதியை பிரிட்டிஷ் விமானம் ஒன்று வழங்கப்படுகிறது. நேற்றையதினம் லண்டனில் இருந்து நியூயார்க் செல்லும் வர்ஜின் அட்லான்டிக் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணிகள் முதல் தடவையாக தமது சொந்த செல்போன்களை உபயோகித்துக் கொள்ளலாம். வர்ஜின் அட்லான்டிக் இந்த ரூட்டில் பயன்படுத்தும் புதிய ஏர்பஸ் ஏ-330 விமானம், பறக்கும்போது பயணிகள் செல்போன் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே விமானங்களில் செல்போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளதன் கா…

  24. பூமியில் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனாசார்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் sauropods வகைகளில் அடங்கும் தாவர உண்ணி Brontosaurus டைனாசார்கள் தாவர உண்ணிகளாக காணப்பட்டுள்ளன.இவை Mesozoic யுகக் காலத்தில் வாழ்ந்துள்ளன. இவற்றின் குடலில் பலவகை நுண்ணங்கிகள் (பக்ரீரியாக்கள் உட்பட) வாழ்ந்து வந்துள்ளன. அவை இந்த வகை டைனாசார்கள் உண்ணும் தாவரப் உணவை சமிபாடடையைச் செய்வதில் உதவியுள்ளதுடன்.. அந்த செயற்பாட்டின் பக்க விளைவாக மிதேன் வாயுவையும் உருவாக்கியுள்ளன. இவையே தொன் கணக்கான "காஸா"க ரைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆண்டுக்கு..520 மில்லியன் தொன் மிதேன் (CH4) வாயு டைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.…

    • 11 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.