Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. [size=6]செவ்வாயில் மரக்கறி தோட்டம் : நாஸா[/size] [size=2][size=4]பத்து வகையான தாவரங்கள் பசளிக்கீரை, கரட், பெர்ரிப்பழ மரங்கள் ..[/size][/size] [size=2][size=4]செவ்வாயில் அல்லது சந்திரத் தரையில் மரக்கறி தோட்டம் ஒன்றை அமைக்கலாம் என்று அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளார்கள்.[/size][/size] [size=2][size=4]எதிர்காலங்களில் சந்திரத் தரையை அடைய இருக்கும் விண்வெளி வீரர்கள் அங்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லாமல் அங்குள்ள காய்கறிகளை உண்பதன் மூலம் உயிர்வாழ இந்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.[/size][/size] [size=2][size=4]குளிர் நாடுகளில் வெப்பமூட்டப்பட்ட கண்ணாடி வீடுகள் அமைக்கப்பட்டு, வெப்பவலய தாவரங்கள் வளர்க்கப்படுவதுபோல செவ்வாயிலோ அல்லது சந்திரனி…

  2. . Drip Irrigation ஐ மிகவும் செவ்வையாகப் பயன்படுத்துவதன் மூலம் பாலைவனங்களை சோலைகளாக்குகின்றார்கள். நீர், பசளை என்பன மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டு நல்ல விளைச்சல் பெறப்படுகின்றது. நீர், பசளை விரயமாதல் தவிர்க்கப்படுகின்றது. [media=]

  3. [size=5]பூமியை தாக்க வருகிறது சூரிய புயல்[/size] சூரியனில் ஏற்பட்டுள்ள புயல் இன்று காலை, பூமியை தாக்க உள்ளது.சூரியனில் ஏற்படும் புயலால் தீ சுவாலைகள் பல ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு பரவி எரியும். இதனால், விண் துகள் வெப்பமாகி சூரிய காந்தப் புயலாக பூமியைத் தாக்குகிறது. இந்த வகையில் தற்போது சூரியனின் கீழ் மத்திய பகுதியில் வலுவான புயல் தோன்றியுள்ளது. இது வினாடிக்கு 1,400 கி.மீ., வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை, 10.20 மணிக்கு இது புவிகாந்த மையத்தைத் தாக்குகிறது. எனினும் இதனால், பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படாது என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 6ம் தேதி, இதே போன்ற சூரிய புயல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மூலம்/ஆக்கம் : இணை…

  4. Started by nunavilan,

    [size=5]Secrets of Body Language[/size]

    • 0 replies
    • 787 views
  5. [size=4]மதுரை அருகே தேனியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது.[/size] [size=4]கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் சிதையும் போதோ அல்லது அணு இணைவு, அணு சிதைவின் போதோ, கதிர்வீச்சுக்கள் பட்டு அணுக்கள் சிதையும் போதோ உருவாகும் இயற்கையான துணை அணுத் துகள் தான் நியூட்ரினோ. பெரும்பாலும் சூரியனில் நிகழும் அணு இணைவின்போது (nuclear fusion) இது உருவாகிறது.[/size] [size=4]ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்தத் துகள் கிட்டத்தட்ட எடையே இல்லாதது. இதை கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது. சூரியனிலிருந்தும் விண்மீன்களில் இருந்தும் கிளம்பும் இந்த நியூட்ரினோக்கள் அண்டவெளியில் படுவேகத்தில் பயணித்து, பூமியிலும் தங்கு தடையின்றி உலா வருகின்றன. சர…

  6. மனித உணவுக்கால்வாய் தொகுதியில் இருந்தான நேரடி ஒளிபரப்பு. [media=]http://youtu.be/19ocnkuLXc8 கூட்டுக் குளுசை அளவில் ஒரு கமராவை உணவுக்கால்வாய்க்குள் அனுப்பி வழங்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு. http://www.bbc.co.uk...onment-18724968 நன்றி: youtube and bbc.co.uk

  7. புகழ்பெற்ற அறிவியல் journal (சஞ்சிகை) லான நேச்சர் (Nature) இல் 2008ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரைக்கு எதிராக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு பொறுப்பானா பேராசிரியர் தொடுத்திருந்த.. குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் இன்று லண்டனில்.. தீர்ப்பளிக்கப்பட்ட போது.. நேச்சரின் செயல் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி.. எகிப்து நாட்டு இயற்பியல் பேராசிரியர் தன் பாட்டுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுருந்ததோடு.. தனக்கு பிரசித்தி பெற்ற அறிவியல் professional bodies மற்றும் நிறுவனங்களில் பேராரிசியர் அங்கத்துவமும் தொடர்பும் இருந்ததாக குறிப்பிட்டிருந்துள்ளார்.அத்துடன் இவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.. போதிய சுயாதீனா சரிபார்ப்பையும் (indep…

  8. இன்று நாசா செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை வெளியிட்டு இருக்கு. அதில் ஒன்ரு பனோரமிக் (Panoramic view) ஆக இருக்கு. அந்தப் படம் கீழே

  9. [size=4] இன்றைக்கு அலுவலகம் முழுதும், குளிக்கும் போது குஷ்புவை கண்ட ரஜனி கணக்கா ஒரே பரவசம். அரை நாள் பொழுது அதை பற்றி பேசுவதிலேயே கழிந்தது. அப்படி என்ன அதிசயம் நேற்று? கடவுளை கண்டு பிடித்துவிட்டார்கள். வெறும் கவர்ச்சி வார்த்தை இல்லை இது. பிரபஞ்சத்துக்கு உருவம் கொடுத்தவர், வலு கொடுத்தவர், சக்தி கொடுத்தவர் தானே கடவுள்? சிருஷ்டி தானே கடவுள்? அவரே தான்![/size] [size=4] [/size] [size=4] மாட்டருக்கு வருவோம். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்ற மாட்டர். அட இது நிஜமாகவே மாட்டர் சம்பந்தமான விஷயம் தான். பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களின்(matter) வடிவமைப்பு, அவற்றின் குணங்களுக்கென்று இரண்டு ஆதாரமான விஷயங்கள் இருக்கிறது. ஒன்று துகள்கள்(particles), மற்றையது விசை(Forces). இந்த த…

    • 0 replies
    • 986 views
  10. -ஏ.கே.கான் [size=3][size=4]அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.[/size][/size] [size=3][size=4]இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் வரும் புதன்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.[/size][/size] [size=3][size=4][/size][/size] [size=4]ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.[/size] …

    • 13 replies
    • 4.2k views
  11. january 13 2012 உள்ளுண‌ர்வு... இது எம் அனைவரையும் நிச்சயமாக ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஆட்கொண்டிருக்கும். என்ன விளங்கவில்லையா? யோசித்து பாருங்கள்.... வீட்டை விட்டு வெளியேறும் போது குடையை எடுக்கசொல்லும்...(அன்று மழை திடீரென பெய்திருக்கும்) பஸ் இல் ஏற வெளிக்கிட நினைக்கும் போது அடுத்ததில் போகலாமே என்று சொல்லும்...( நீங்கள் போகவிருந்த பஸ் எங்காவது ஒரு இடத்தில் பழுதடைந்திருக்கும்.) இன்னும் பல... (என்னை இந்த உள்ளுணர்வு சில‌ வேளை காப்பாத்தியுள்ளது. முக்கியமாக, எனது நண்பர்களுடன் ஒரு இடத்திற்கு செல்லவிருந்தபோது ஏதோ ஒன்று "போகாதே!" என சொன்ன மாதிரி இருந்ததால் நான் பினவாங்கினேன்; அவர்கள் பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைதானார்கள்.(பின்னர் விடுதலையாகி வ…

    • 24 replies
    • 9.6k views
  12. [size=5]பொதுவாக மதுபோதையில் வாகனம் செலுத்துதல் என்பதன் மூலம் பல உயிர்களும் உறவுகளும் இழக்கப்படுகின்றன. இதை தவிர்க்க இந்த கருவி உதவலாம்![/size] [size=6]பிரான்சிய வாகனங்களில் அல்கோ மீட்டர்[/size] [size=2][size=4]பிரான்சிய வீதிகளில் ஓடும் வாகனங்கள் இனி அல்கோ மீட்டரை பொருத்தியபடியே ஓட வேண்டும் என்ற சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.[/size][/size] [size=2][size=4]மதுபானத்தில் கார் ஓடுவோரை மடக்குவதற்கான விசேட கருவி கார்களில் இணைக்கப்படுவது அவசியம் என்று பிரான்சிய ஆட்சியாளர் வலியுறுத்த பலமான காரணங்கள் உண்டு.[/size][/size] [size=2][size=4][size=5]அல்கோ மீட்டர் பூட்டியிருந்தால் தமது இரத்தத்தில் உள்ள மதுபான அளவை கார் ஓடுவோர் உணர முடியும், அவரை நம்ப…

    • 0 replies
    • 539 views
  13. [size=4]இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பொக்ஸ் உலாவிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் கூகுளும் குரோமினை அறிமுகப்படுத்தியது. கூகுள் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குரோமினை வெளியிட்டது. குரோமின் எளிய தோற்றமும் செயல்படும் வேகமும் சிறப்பாக இருப்பதனால் நான்கே வருடங்களில் சுமார் 310 மில்லியன் பாவனையளர்களைப் பெற்று அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆதிக்கத்தினைக் குரோம் வெகுவாக குறைத்துள்ளதுடன் பயர்பொக்ஸினையும் பின் தள்ளியது. குரோமின் படிப்படியான வளர்ச்சியை விளக்கும் காணொளியொன்றினை கூகுள் வெளியிட்டுள்ளது. [/size] [size=4]அதுமட்டுமன்றி மேலும் சில மேம்படுத்தல்களை கூகுள் மேற்கொண்டுள்ளது. [size=5]Chrome f…

    • 0 replies
    • 726 views
  14. புதிய லேபிள்... ஐரோப்பிய கார் ரயர்கள் 3 முக்கிய விடயங்களை அவற்றின் லேபிளில் குறிப்பிட வேண்டும்... என்று புதிய சட்டம் கூறுகிறது. கார் உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் வருமாறு... 1. கார் ரயர்கள் பெருவீதிகளில் உரசும் போது ஏற்படுத்தும் ஒலியின் அளவு (டெசிபல் அளவு - dB) - Noise level 2. கார் ரயர்கள் தெரு மேற்பரப்போடு உருவாக்கும்.. உராய்வால் குடிக்கும் எரிபொருளின் அளவு - Fuel efficiency 3. கார் ரயர்கள் எந்தளவு தூரம் ஈரலிப்பான தெரு மேற்பரப்பில் காரை நிறுத்த எடுக்கும் என்ற அளவு பிரமானம். - Wet Grip (Safty) காணொளி இங்கு.... http://www.bbc.co.uk/news/uk-18663023

  15. கைப்பேசியில் சிற்றலை வானொலி [size=2] கைப்பேசியில் சிற்றலை வானொலி கேட்பது தொடர்பாக பல நண்பர்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர். அவர்களுக்காக இந்த இடுகை. உங்களிடம் அண்ட்ராய்டு இயங்கு தளத்துடன் கூடிய கைப்பேசி இருந்தால், இனி எளிதாக சிற்றலை மற்றும் டி.ஆர்.எம் வானொலிகளை உங்கள் கைப்பேசியிலேயே கேட்கலாம். அதற்கான அப்ளிகேசனை கிழ்கண்ட கூகிள் பிளே இணைய தளத்தினில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். https://play.google.com/store/search?q=glSDR&c=apps [/size]

    • 0 replies
    • 619 views
  16. [size=6]அறிந்திடுவோம்/எழுதிடுவோம் அப்ஸ்[/size] [size=4][size=5]அப்ஸ் என்றால் என்ன?[/size] இது ஒரு மென்பொருள். இன்னொரு மென்பொருள் இல்லை இயங்குதளம் ஒன்றின் மேல் இயங்கும் மென்பொருள்.[/size] [size=4]ஆங்கில சொல்லான அப்ளிகேசன் என்பதன் சுருங்கிய வடிவமே அப்ஸ்.[/size] [size=4][size=5]ஏன் அப்ஸ்:[/size] முன்னர் ஒருகாலத்தில் மேசைக்கணணிகள் அதிகளில் இருந்ததுடன் அவை சம்பந்தப்பட்ட பல மென்பொருட்கள் பெரிய மென்பொருள் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டன. சடுதியான வளர்ச்சிகண்ட கைத்தொலைபேசிகள், குறிப்பாக புத்திசிகாமணி கைத்தொலைபேசிகள் (http://www.yarl.com/...howtopic=104291) பின்னர் வந்த சிலேட்டுகள் அவை இயங்கும் மென்பொருள்கள் சார்பாக பல வகையான அப்சுகளுக்கு வழி தறந்து விட்டுள்ளன. அதேவேள…

    • 0 replies
    • 660 views
  17. இணையத் தேடு பொறியில் உலகிற்கு அறிமுகமான கூகிள்.. இன்று அதில் இருந்து முன்னேறி .. சிலேட்டுக் கணணிகளை வெளியிடும் நிலைக்கு வந்துள்ளது. ஆன்ரொயிட் இயங்கு தளத்தைக் கொண்டியங்கும்.. Nexus - 7 என்ற சிலேட்டுக் கணணியை கூகிள் அடுத்த மாத நடுப்பகுதி வாக்கில் சந்தையில் விட இருக்கிறது. இந்த சிலேட்டில் மற்றைய சிலேட்டுக் கணணிகளை விட சில நல்ல சிறப்பு அம்சங்களும் அமைந்துள்ளன. குறிப்பாக 10 மணி நேரம்.. இதனை தொடர்ந்து பாவிக்கும் அளவிற்கு சக்திச் சேமிப்பை செய்யக் கூடியதாக இது உள்ளது..! இப்பவே அதனை முன் பதிவு செய்து வாங்க கூகிள் சந்தர்ப்பம் அளித்துள்ளது. இதன் விலை வெறும் 159 பவுன்கள் மட்டுமே..! Tech Specs Screen 7” 1280x800 HD display (216 ppi) …

    • 5 replies
    • 934 views
  18. [size=5]கெட்டிக்கார கைபேசிகள் - 'புத்திசிகாமணிகள்' (Smart phones)[/size] கைப்பேசிக‌ளின் உபயோகங்களில் தற்பொழுது பாரிய மாற்றங்கள் சமீபத்தில் ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கு காரணம், வன்பொருள்(Hdarware) & மென்பொருள்(Software) மின்னனுவியலில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான புரட்சியாகும். கைப்பேசிகள் ஒருகாலத்தில் அடுத்தவருடன் பேச‌வும், குறுஞ்செய்திகள் அனுப்பவும் மட்டுமேவென இருந்த காலம்போய், இன்று இணைய‌ வலைப்பின்னல்களுடன் இணைத்தும், அதற்குமேலும் ப‌ல்வேறு கெட்டிக்கார புத்திக‌ளையும்(Smart Features) கொடுத்து பயனாளிகளுக்கு பலவித அற்புதங்களை கையடக்கத்தில் வந்துள்ளது. ஏறக்குறைய நம்மோடு வரும் நிழல் உதவியாளன் (PA) போல மாறியமை, கைப்பேசித்துறையில் அதீத வளர்ச்சியே. சரி, நம்மில் சிலர…

    • 11 replies
    • 2.9k views
  19. [size=5]இன்ஃபினிடி கோபுரம்[/size] துபாயில் அடுத்து வரவிருக்கும் புதிய உயரமான கட்டிடம், துபாயின் புதிய நகரான "துபாய் மெரினா"வில் வானாளாவ எழுந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் கட்டிடம் "இன்ஃபினிடி கோபுரம்". இதிலென்ன விசேடம் என பார்க்கிறீர்களா...? வடிவமைக்கப்பட்ட மொத்தம் எழுபத்தி ஆறு(76) தளங்களில், ஒவ்வொரு தளமும் 1.2 பாகை கோணத்தில் அதன் முந்தைய தளத்தோடு முறுக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மொத்த கட்டிட்டமும், தரை தளத்தோடு ஒப்பிடுகையில் 90 பாகை கோணத்தில் முறுக்கி ஒரு சுருள்வளை (Helix) போல் தோற்றமளிக்கிறது. உலகின் மிக உயரமான முறுக்கேறிய அமைப்பில் கட்டப்பட்டவற்றில் தற்பொழுது இன்ஃபினிடி கோபுரம்(Infinity Tower) முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதன் …

  20. Started by kssson,

    15 நாளில் 30 மாடி ஒரு சீன நிறுவனம் 15 நாட்களில் 30 மாடிகளைக்கொண்ட ஒரு கட்டடத்தை(hotel) கட்டிமுடித்துள்ளனர். அவர்களின் அடுத்த இலக்கு புர்ஜ் கலிபா கட்டடம். அதைவிட உயரமாக, 90 நாட்களில் நிறைவு செய்வது. http://www.cnngo.com/shanghai/life/sky-city-chinese-company-proposes-worlds-tallest-building-098182 http://kottke.org/12/06/chinese-firm-to-build-worlds-tallest-building-in-only-90-days

  21. http://youtu.be/zvzBqD6qUIY பூமிக்கு வெளியோ உயிரினங்களைத் தேடும் அறிவியலாளர்களின் முயற்சி. youtube ல் இருக்கும் சிறந்த ஆவணப்படம். ஒன்றே முக்கால் மணிநேரம். எமது சூரியத் தொகுதி, கோள்களின் உருவாக்கம் என்பவற்றும் பூமிக்கு வெளியே உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்களையும் ஆராய்கிறார்கள்.

  22. தொலைபேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று விளங்குவது அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் ஆகும். இவற்றில் காணப்படும் ஆச்சரியப்படத்தக்க வசதிகளே முதன்மையான காரணமாகும். தவிர நீண்ட காலப் பாவனைக்கு உத்தரவாதமும் வழங்குவதாகக் காணப்படுகின்றது. இதனால் இந்த ஐபோன்களின் புதிய வரவுகளை மக்கள் அதிகளவில் எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றனர். இறுதியாக வெளியிடப்பட்ட ஐபோன் 4s ன் வடிவமைப்பபு, வசதிகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கும் என்ற கேள்விகள் எழுந்த வண்ணமே காணப்படுகின்றன. இவற்றிற்கு விடை அளிக்கும் முகமாக ஐபோன் 5sன் வெளிப்பகுதியின் தோற்றம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. இவ்வாறே ஏனைய அமைப்புக்கள், வசதிகள் பற்றிய தகவல்களை அப்பிள் நிறு…

    • 3 replies
    • 1.1k views
  23. ஸ்வஸ்திக - ஒரு தமிழ் சொல் - "ஒம் " (வரலாறு)Swastika - A Tamil Sign - "Ohm" (History) http://youtu.be/5unhP28fJrs

  24. இந்த தளம் முஸ்லீம் மதத்தவரினுடையது போலத்தெரிகிறது.இருந்தாலும் இங்கு பல அறிவியல் தகவல்களும் மற்றும் மதத்தை மதிக்காதவர்களின் கூத்துகளையும் புட்டு புட்டு வைக்கின்றார்.இவரின் பணி தொடர்வதோடு மட்டுமல்லாது இவரின் முயற்சிகள் வெற்றி பெற்று உலகம் நல்வழிப்பட எனது வாழ்த்துக்கள்! http://onlinjr.blogspot.ca/view/classic

    • 0 replies
    • 681 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.