அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
அன்றைய காதலர்களும்.. அரசிளம் குமரர்களும்.. குமாரிகளும்.. இன்றைய குமரங்களும் குமரிகளும்.. போல்.. சிமாட் போனை கையில வைச்சுக்கொண்டு ஈமெயில்.. எஸ் எம் எஸ்.. பேஸ்புக் என்று சமூகத் தொடர்பாடல்கள் மூலம்... செய்தி அனுப்பி எல்லாம் காதலிக்க முடியல்ல. அதற்குப் பதிலா அவர்கள்.. புறா அல்லது அன்னப் பறவை.. ஒன்றை பிடிச்சு பழக்கி.. அதன் காலில் அல்லது கழுத்தில்.. செய்திகளைக் கட்டிவிட்டு.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. தூது அனுப்பினார்கள். பண்டைய அரசர்களும் போர்.. மற்றும் மற்ற அரசர்களோடு இராஜீய உறவுக்கான தூதுகளை புறாக்களைப் பயன்படுத்தி.. மேற்கொண்டிருந்தனர். அந்தப் புறாக்களும்.. திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் ச…
-
- 15 replies
- 2.6k views
-
-
மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி [LED] மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது சுமார் 100,000 மணித்தியாலங்கள் இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம் மின்குமிழானது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான 'பிலிப்ஸ்' இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது. அண்மையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் மின்குமிழுக்கான 10மில்லியன் டொலர் பரிசினையும் இது வென்றது. சுமார் 18 மாதங்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே இப்பரிசு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இதன்விலை 60 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. வில…
-
- 3 replies
- 1.2k views
-
-
கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப உலகினர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'கூகுள் ட்ரைவ்' எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் (online storage) வசதியை கூகுள் தற்போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Google Drive என்பது நம்முடைய வீடியோ, ஓடியோ, பி.டி.எப், கோப்புகள், படங்கள ஆகியவற்றை சேமித்து வைக்கக்கூடியதும் எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதும் தான் 'Google Drive'. இவற்றை நாம் பார்ப்பது மட்டுமன்றி நண்பர்களுக்கும் பகிரமுடியும். ஒரே நேரத்தில் பலர் இணைந்து மாற்றங்களை மேற்கொள்ளவும் முடியும். தற்போது 5GB இலவச நினைவக வசதியுடன் இது வெளியாகியுள்ளது.. http://www.virakesari.lk/news/head_view.…
-
- 4 replies
- 997 views
-
-
உங்களது கணணி மொனிட்டரில் குறிப்புகளை எழுதி வைப்பதற்கு விண்டோஸ் 7 இயங்குதளம் புதிய கூடுதல் வசதியை தருகிறது. இதற்கு பெரும்பாலும் அனைவரும் வேறு சில மென்பொருட்களையே பயன்படுத்தி வந்தனர். தற்போது உங்களது கணணியிலேயே ஸ்டிக்கி நோட்ஸ்(sticky notes) வசதி கிடைப்பதால் எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். கணணியில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் இயங்கிக் கொண்டே, தொலைபேசியில் பேசுவது, இணையத்தில் தேடல் மேற்கொள்ளுதல், பேக்ஸ்(fax) அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகப் பெரிய அளவில் இது ஒரு வசதி இல்லை என்றாலும் இதனை ஒருமுறை பயன்படுத்தியவர்கள், பெரும்பாலும் இதனை நாடுகின்றனர் என்பதே இதன் சிறப்பு. இங்கு இந்த ஸ்டிக்கி நோட்ஸ் குறித்து பா…
-
- 0 replies
- 568 views
-
-
மைக்ரோசொப்ட் நிறுவனமானது தற்போது பாவனையில் உள்ள MS Office 2010 ன் மேம்படுத்திய பதிப்பான MS Office 2015 இனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. எனவே அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பத்தில் MS Office 2010 இனை லைசன்ஸ் கீயுடன் பாவிப்பவர்கள் இலவசமாக MS Office 2015 ஆக மேம்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பயனர் இடைமுகத்துடனும், MS Office 2010 இலிருந்து பல்வேறுபட்ட மாற்றங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள இம்மென்பொருள் வெளியீடு தொடர்பாக மைக்ரோசொப் நிறுவனத்தில் இடம்பெற்ற மாநாட்டில் எதிர்வரும் 12 தொடக்கம் 18 வரையான மாதங்களுக்குள் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://www.paristamil.com/tamilnews/view-news-MTg0OTU3NzI4.htm
-
- 0 replies
- 649 views
-
-
கூகுளின் தளமான யூடியுப் தளத்தில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் இருக்கும். இந்த வீடியோக்களில் நாம் குறிப்பட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க முடியும். சாதரணமாக யூடியுப் தளத்திற்கு சென்று Share - Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embeded கோடிங்கை கொப்பி செய்து கொள்ளவும். <iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/p1D3bEz938V" frameborder="0" allowfullscreen></iframe> நீங்கள் கொப்பி செய்த embeded வீடியோவின் URL மேலே சிவப்பு நிறத்தில் காட்டியிருப்பதை போல இருக்கும். இப்பொழுது அந்த URL முடிவில் #t= என்பதை சேர்த்து வீடியோ பிளேயாக வேண்டிய நேரத்தை கொடுக்கவும். உதாரணமாக 1 நிமிடம் 7 வினாடிகளில் இருந்து வீடியோ ஆரம்பிக்க வே…
-
- 2 replies
- 691 views
-
-
-
நீருக்கடியில் உருவாகும் கொரியாவின் நெடுஞ்சாலை! அதிவேகமான போக்குவரத்திற்கு நெடுஞ்சாலைகள் பயன்படுத்தப்படுவதுண்டு. இருந்தும் இந்த நெடுஞ்சாலைகள் பொதுவாக தரையிலேயே அமைக்கப்படுவது வழமை.ஆனால் சற்று வித்தியாசமாக போக்குவரத்து நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக கடலுக்கடியில் மிகப்பிரம்மாண்டமான நெடுஞ்சாலை ஒன்றை கொரியா அமைத்துவருகின்றது. http://youtu.be/dxQNmegcG9M http://youtu.be/KADQ4wLH3D4
-
- 2 replies
- 998 views
-
-
ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது? உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பிளின் ஐ போன் 5 புதிய வகை கலப்பு உலோகத்தினால் உருவாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. தொழில்நுட்ப உலகத்தில் பெரிதும் அறியப்படாத கலப்பு உலோகம் 'liquid metal' ஆகும். இது தொடும் போது கண்ணாடி போன்ற உணர்வைத் தரக்கூடியது. இது டைட்டானியம், நிக்கல், கொப்பர், சிக்ரோனியம் உட்பட சில உலோகங்களால் உருவாக்கப்பட்டது. இக் கலப்பு உலோகமானது உறுதியானது, பாரம்குறைந்தது மற்றும் கீறல்கள் விழாத தன்மைகொண்டது. இச் செய்தியானது உத்தியோகபூர்வமானதல்ல என்ற போதிலும் எதிலும் புதுமைகளைப் புகுத்திவரும் அப்பிள் இக் கலப்பு உலோகத்தினை உபயோகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினு…
-
- 1 reply
- 739 views
-
-
ஸ்லிக் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தேடியந்திரம்.வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல:அதுவே பிரவுசராகவும் இருக்க கூடியது.ஆகையால் ஸ்லிக்கில் நீங்கள் தேடலாம்,தேடிக்கொண்டே உலாவலாம்.உலாவிக்கொண்டே தேடலாம்.எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் செய்யலாம்.எதற்காகவும் இணைய பக்கத்தை விட்டு வெளியே போக வேண்டியதில்லை. 21 ம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக்கொள்ளும் ஸ்லிக் உலகின் முதல் தேடல் பிரவுசர் என்று அழைத்து கொள்கிறது. இந்த அறிமுகமும் வர்ணனையும் தலையை சுற்ற வைத்தால் ஸ்லிக் தேடுவதோடு தேடல் முடிவுகளில் உலாவும் வசதியையும் தருகிறது என்று புரிந்து கொள்ளலாம். வழக்கமாக என்ன செய்வீர்கள் கூகுல் போன்ற தேடியந்திரத்தில் நுழைந்து குறிச்சொல்லை டைப் செய்து தேடுவீர்கள்.அதன் பிறகு எந்த தேடல் ம…
-
- 0 replies
- 691 views
-
-
மின் தடை நேரத்திலும், மின் வசதி இல்லாத இடங்களிலும் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய புதிய கருவி கண்டுபிடித்துள்ளதாக சென்னை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.எம்.சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்தக் கல்லூரியில் நேற்று நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களின் 16 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.இது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், மின் தடை நேரத்திலும், மின் வசதி இல்லாத இடங்களிலும் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய புதிய கருவி கண்டுபிடித்துள்ளோம். இதில் ஒரே நேரத்தில் 3 செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றலாம். இந்த கருவியை ரூ.75,க்கு விரைவில் விற்க உள்ளோம் என்றார். http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 797 views
-
-
3 வகையான வின்டோஸ் 8 தொடர்பாக மைக்ரோசொப்ற் அறிவித்தது வின்டோஸ் 8 இயங்குதளம் - 3 வகையான பதிப்புக்களைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது "பீற்றா" நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் வின்டோஸ் 8 இயங்கு தளம், அது வெளியிடப்படும் போதே இந்த 3 வகையான பதிப்புகளைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ளதன்படி வின்டோஸ் 8 இயங்குதளம் வின்டோஸ் 8, வின்டோஸ் புரோ, வின்டோஸ் ஆர்.ரி. ஆகிய 3 வகையான பதிப்புக்கள் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்து வகையானப் பதிப்புக்களும் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புக்களில் கிடைக்கப் பெறும். வின்டோஸ் 8 என்ற வகையான பதிப்பு மேம்படுத்தப்பட்ட வின்டோஸ் எக்ஸ்புளோரர், மேம்படுத்தப்பட்ட டாஸ்க் மனேஜர், மேம்படுத்தப…
-
- 0 replies
- 654 views
-
-
செல்போனில் உலா வரும் ஆவி தூத்துக்குடியில் செல்போனில் பதிவாகியுள்ள மர்ம உருவ படத்தினால் ஆவி உலா வருவதாக வதந்தி பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் தூத்துக்குடி துறைமுகத்தின் நுழைவு பகுதியில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பிரிவில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 14ம் தேதியன்று இரவு செல்போனில் அவரது நண்பர் படம் எடுத்தார். அதில் அவருக்கு படத்திற்கு பின்னால் மர்ம உருவம் ஒன்று அந்தரத்தில் நிற்பது போன்றும் பதிவாகியுள்ளது. இது சினிமாவில் வரும் ஆவி, பேய் உருவம் போல இருந்துள்ளது. இந்த தகவல் மற்றும் படம் துறைமுகம் மற்றும் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் ஷிப்பிங் நிறுவன ஊழியர்க…
-
- 1 reply
- 1k views
-
-
பூச்சியளவில் ஒரு 'ரோபேர்ட்' ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் நுண் இலத்திரனியல் முதுமானி பயிலும் தமிழ் மாணவர், இலையானைவிட சிறிய ரோபேர்ட்டை செய்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். காபன், ரைற்றேனியம் மற்றும் செப்பு உட்பட 18 உலோகங்களை படைபடையாக ஒன்றோடு ஒன்று அழுத்தி, அதிநவீன சுற்றுப்பலகையை (circuit board) 'லேசர்' மூலம் சரியான வடிவில் வெட்டி, பறக்கும் அந்த மிகச்சிறிய இயந்திரத்தை இயக்கி உள்ளனர். இந்த தமிழ் மாணவருக்கும் அவருடைய நண்பருக்கும் அவர்களுடைய project வெற்றியடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். A new technique inspired by elegant pop-up books and origami will soon allow clones of robotic insects to be mass-produced by the sheet. Devised by engineers …
-
- 1 reply
- 824 views
-
-
அறிவால் உணர்ந்து மறுபடியும் ஓத முடியாத உன்னதம் கொண்டது மணிவாசகர் தழிழ் அறிவு.. . . . . . . . . . . உலகத்தில் கடினமான பணி, மணிவாசக சுவாமிகளின் ஆற்றலை படித்தும், கேட்டும் உள்ளபடி புரிவது, ஆனால் அதைவிடக் கடினமான பணி அவரது அறிவாற்றலை மற்றவருக்கு விளங்கும்படியாக எடுத்துரைப்பது. கடவுளை எப்படி எடுத்துரைப்பது.. ? உலக அறிஞர்களுக்கு இதுதான் மிகப்பெரிய சவால். அதனால்தான் இறைவனை உலகெலாம் உணர்ந்து ஓதுவதற்கு அரியவன் என்றார் சேக்கிழார். அப்படிப்பட்ட ஓத முடியாத இறைவனை தன் தமிழால் ஓத முடியுமென்று காட்டியவரே மணிவாசகர். ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே..! – இது கடவுளுக்கு அவர் தந்த விளக்கம். ஆழத்தின் கடைசி அந்தத்தில் இருக்கும் அணு.. அதே அணு அகலத்தின் கடைசியான ஈர் அந்தங்க…
-
- 0 replies
- 5k views
-
-
சாதாரணமாக கைத்துப்பாக்கிகள் ஒரு தடவையில் ஒரு ரவையை மட்டுமே சுடக்கூடியதாக காணப்படும். ஆனால் தற்போது ஒரே தடவையில் இரண்டு ரவைகளை சுடக்கூடியதுடன் 16 ரவைகளை கொள்ளக்கூடிய இரண்டு குழாய்களை கொண்ட கைத்துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. AF2011-A1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த துப்பாக்கி 3 செக்கன்களில் 16 ரவைகளையும் சுடும் வல்லமை கொண்டுள்ளதுடன், தனியாக ஒரு ரவையை சுடக்கூடியவாறு தனித்தனியான ரிகர்களை கொண்டுள்ளது. இத்துப்பாக்கியில் 16 .45 ACP ரவைகள் இரண்டு நிரல்களில் பயன்படுத்தப்படும். அதே நேரம் இரண்டு ரவைகளையும் சுமையேற்றுவதற்கு(load) தனியான தகடு ஒன்றைப் பயன்படுத்தி இரண்டு ரவைகளையும் இணைக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. http://www.ilankathir.com/?p=5406
-
- 2 replies
- 943 views
-
-
காற்றாலை மின் உற்பத்தி திறனில் தமிழகம் முதலிடம் சென்ற 2011-12ம் நிதியாண்டில், காற்றாலை திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி, அதன் வாயிலாக மின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு:இதே காலத்தில், நாடு தழுவிய அளவில், காற்றாலை வாயிலாக கூடுதலாக 3,200 மெகா வாட் அளவிற்கு, மின் உற்பத்தி திறன் அதிகரித்துக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்,காற்றாலை மின் உற்பத்திக்கு உகந்த இடமாக தமிழகம் உள்ளது. இதையடுத்து, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.சென்ற நிதியாண்டில், தமிழகத்தில், காற்றாலைகள் மூலம் கூடுதல் மின்சாரம் பெறும் வகையில், 1,087 மெகா வாட் அளவிற்கு அவற்றின் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரபல புகைப்படப் பகிர்வு மென்பொருளான "இன்ஸ்ராகிராம்"இனை புகழ்பெற்ற சமூகவலைத்தளம் “பேஸ்புக்“ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (125 பில்லியன் ரூபாய்) கொள்வனவு செய்துள்ளது. இன்ஸ்ராகிராமினை கொள்வனவு செய்தமை பற்றி பேஸ்புக்கின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் சூக்கர்பெக் கருத்துத் தெரிவிக்கையில்... ”இன்ஸ்ராகிராம் வெகுவிரைவில் அனைவரும் பயன்படுத்துகின்ற சமூகத்தளமாக மாற்றமடையும். வெகுவிரைவில் தங்களுக்கு பிடித்தமான படங்களை நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். அதற்காக இன்ஸ்ராகிராம் குழுவினருடன் மிக நெருக்கமான தொடர்பினை பேணவிருக்கிறோம். இன்ஸ்ராகிராமும் அதன் பெறுமதியான குழுவினரும் எங்களுடன் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி. நமது இணைவின்மூலம் சிறந…
-
- 1 reply
- 756 views
-
-
சற்கரநாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கென Tek Robotic Mobilization Device என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலிகளைப் போல் அமர்ந்த நிலையில் அல்லாமல் நின்று பயணிக்கக்கூடிய வசதியைத் தருகின்றது இச்சாதனம். வீடியோ விளக்கம் இங்கே.. http://youtu.be/_gb5poTdUMg http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 695 views
-
-
மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (Bio-Chemical) முறையாகும். இம்முறை Bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (Luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இத…
-
- 0 replies
- 1.7k views
-
-
காலநிலை மாற்றம் Eff ects of Climate Changes உலகின் காலநிலையில் பாரிய மாற்றங்கள் காலம் காலமாக இடம்பெற்று வந்திருக்கின்றன என்பதை உயிர்ச் சுவடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். காலநிலை மாற்றங்களினால் புவியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை புவியமைப்பியல், தாவரவியல், விலங்கியல், மானிடவியல் போன்ற பல விஞ்ஞானிகள் கண்டறிந்த சான்றுகளின் மூலம் விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக புவிச்சரிதவியல் காலத்தில் பனியுகம் அல்லது பனிக்காலம் காணப்பட்டு இருந்தன என்பதை நிருபிக்க, மிகப் பழையபாறைகள் சான்றுகளாக உள்ளன. இதனை விட தாவர விலங்குகளின் பரவல், ஏரி – கடல்களின் மட்ட மாற்றங்கள் போன்றவையே போதிய சான்றுகளாக விளங்குகின்றன. மிகப் பழமையானவை என அறியப்பட்ட பாறைகள் ஏறக்க…
-
- 0 replies
- 6k views
-
-
2020ல் இது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
-
- 3 replies
- 869 views
-
-
புதிய வகையில் உலகைக் காண கூகுளின் கூளிங் கிளாஸ்த் திட்டம்: சாத்தியப்படக்கூடியதா? இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் பல்வேறு திட்டங்களின் முன்னோடியாகவும் திகழ்கின்றது. தற்போது தனது புதிய திட்டமொன்று தொடர்பில் கூகுள் அறிவித்துள்ளது. இத்திட்டம் இணையமூலமான செயற்பாடுகளைக் கண்ணாடியில் (கூளிங் கிளாஸ்) இணைத்தலாகும். அதிநவீன வசதிகளுடன் கூடிய இக் கண்ணாடியின் மூலம் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இக்கண்ணாடியானது கூகுள் மேப் உதவியுடன் சரியான வழியைக் காட்டக்கூடியது. இந்த கண்ணாடி மூலம் படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரவும் முடியும். கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம். அதுமட்டுமன்றி காலநிலையையும…
-
- 3 replies
- 1.2k views
-
-
******************************** கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. ********************************* அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர் ********************************* திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில…
-
- 0 replies
- 2.7k views
-
-
பழுதடைந்த கைத்தொலைபேசிகளை ஏன் இப்போது விலை கொடுத்து வாங்குகின்றார்கள் என இப்போதுதான் தெரிகின்றது. சீனாவில் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 100 மில்லியன் கைத்தொலைபேசிகளில் இருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. . இதனை நம்பமுடியாத தகவல் என்ற போதும், உண்மையாகவே இந்த பணியை மேற்கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. . இதுகுறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. . சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு கைத் தொலைபேசிகள் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . சீனாவ…
-
- 1 reply
- 4.4k views
-