Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பேட்டரி பிரச்னை-இந்த முறை சிக்கியிருப்பது ஆப்பிள் திடீரென்று ஸ்விட்ச் ஆஃப் ஆகும் ஐஃபோன் 6s ஃபோன்களின் பேட்டரியை ஆப்பிள் நிறுவனம், இலவசமாக மாற்றித்தர உள்ளது. 2015ல் தயாரிக்கப்பட்ட சில ஐஃபோன் 6s மொபைல்களுக்கு இந்த சலுகை என்று கூறப்படுகிறது. ஐஃபோன் 6s ஃபோன்களில் சிலவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே திடீரென்று ஸ்விட்ச் ஆஃப் ஆகி விடுகிறதாம். பிறகு சார்ஜ் செய்யப்படும் போது தான் பயன்படுத்த முடிகிறதாம். இந்த பிரச்னை சில 6s வகை ஃபோன்களில் இருக்கலாம் என்று ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம், அந்த ஃபோன்களின் பேட்டரியை இலவசமாக மாற்றித்தர அழைப்பு விடுத்துள்ளது. இந்த விஷயம் பற்றி ஆப்பிள் நிறுவனம்,'2015ன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் …

  2. பல வருடங்களுக்குப் பின், கல்லூரி நண்பனை எதேச்சையாக வழியில் சந்திக்கிறீர்கள். இழந்த இளமை சற்றே எட்டிப் பார்க்க ஆனந்தமாக அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று உரையாடுகிறீர்கள். பல விசயங்கள் பேச்சினிடையே வந்து போகின்றன. கல்லூரி நாட்களில் மிகவும் நியாயமானவனும், நேர்மையானவனும் என்று மதிக்கப்பட்ட நண்பன் அவன். திடீரெனப் பேச்சு வேறு ஒரு திசைக்கு மாறுகிறது. நண்பன் உங்களிடம் கேட்கிறார், "டே மச்சான், "பேய் இருக்குன்னு நம்புறியா?" "என்ன மச்சி! திடீர்ன்னு இப்படிக் கேட்கிற? பேய்கள், ஆவிகள் எதையும் நான் நம்புவதில்லைடா" "எனக்குத் தெரியும்டா மச்சான், நீ நம்பமாட்டன்னு. ஆனால் பேய் இருக்குடா. நான் அதைப் பார்த்தேன்" "என்னடா சொல்றா? பார்த்தியா? யார், நீயா, எப்படா? என்ன விளையாடுறியா?" "இல்லை…

  3. பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்??? பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரியவந்துள்ளது. பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா? தொடர்ந்து படிக்க.......... http://isoorya.blogspot.com/

  4. பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா? அருண் நரசிம்மன் வல்லபூதம் வாலாஷ்டிக பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் ப்ரும்மராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட எங்கள் வீட்டு உதவியாளி சமீபத்தில் தன் பேத்திக்கு உடல் நலமில்லை என்று விடுப்பு கேட்டாள். விசாரிக்கையில் இரவு மாடி அறையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென்று எக்கச்சக்கத்திற்குக் காய்ச்சலாம். அருகில் படுத்திருந்த இவள் தரையெல்லாம் என்றுமில்லாத அளவிற்கு சில்லிட்டுப்போய்விட்டதாய் உணர்ந்திருக்கிறாள். கதவு திறந்திருக்கவே, வெளியே வந்து பார்த்தால், கீழ்ப் படிக்கட்டில் வி…

  5. ஆச்சியம்மா கிழவி, எனது அம்மாச்சியின் அம்மா பலமுறை இதைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கும், பேசாமல் ஆடு மாடு மேய்க்க போடா என, இத்தனைக்கும் நான் பள்ளியில் நன்றாகவே படித்துக் கொண்டிருப்பேன், ஏன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லித் தொலைத்தது என அப்போது புரியவில்லை, இப்போது நன்றாகவே விளங்குகின்றது. சொற்ப வருமானத்துக்காக மாடாய் உழைக்கும் அற்ப மானிடருள் நானும் ஒருவன். இதற்கு மாடே மேய்த்துவிட்டு போயிருக்கலாமோ. ஆச்சியம்மா என்றதும், அவர்கள் எங்களை எல்லாம் கூட்டி வைத்து கூறும் அமானிசிய கதைகள், பேய்க் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என்பவை தான் இன்றும் ஞாபகத்துக்கு வரும் எனலாம். அதிலும் பேய்க் கதைகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். என்றாவது ஒரு நாள் ஒரு பேயைப் பிடித்துக் குடுவைக்க…

    • 1 reply
    • 10.7k views
  6. இருபதாம் நூற்றாண்டின் பத்து இணையற்ற பிசினஸ்மேன்களைப் பற்றிய பட்டியல் போட்டால், அவற்றில் நிச்சயமாக இடம் பிடிப்பவர் ஸ்டீவ் ஜாப்ஸ். கம்ப்யூட்டர் பயன்படுத்தல் ராக்கெட் சயின்ஸ் அல்ல, சாதாரண மனிதனுக்கும் கைவரும் கலை என்று பயன்படுத்தலை எளிமைப்படுத்தியவர். ஐ பாட் (iPod), ஐ போன், ஐ பேட் (iPad) என வகை வகையான அழகு கொஞ்சும் தயாரிப்புகளை உருவாக்கி, மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்து, எல்லாத் தயாரிப்புகளையும் மாபெரும் விற்பனை அடைய வைத்தவர். கண்டுபிடிப்புத் திறமை, தொலை நோக்கு, அழகுணர்வு, வடிவமைப்பு நுணுக்கம், தான் விரும்பியது கிடைக்கும்வரை சமரசமே செய்யாத கச்சிதப் போக்கு என ஸ்டீவ் ஜாப்ஸின் புகழ் பல பரிமாணங்களில் ஜொலிக்கிறது. இது மட்டுமா? டீல்கள் முடிப்பதில் அவர் மன்னன். 2000 கால கட்டம்…

  7. [size=4]பேராசிரியர் எலியேசரின் வாழ்க்கைவரலாறு[/size] [size=4]கணிதப்பேராசிரியர் கிறிஸ்ரி ஜயரத்தினம் எலியேசர் [1918 -- 2001] பலவகைகளில் சிறப்புப்பெற்றவராகவும், நம்மவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் விளங்குகிறார். இவருடைய வாழ்க்கைவரலாற்றை, அவரின் மனைவியார் இராணி எலியேசர் எழுதி வெளியிட்டுள்ளார். எலியேசர் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் கல்விகற்றவர். இவரின் இளவயதிலேயே இவருடைய பெற்றோர்கள் காலமாகிவிட்டனர். இவர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1945இல் தமது கணிதக்கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். இவருடைய கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்பார்வைசெய்த போல் டிராக் [ Paul Dirac ] என்பவர் தமது 31வது வயதிலேயே பௌதிகத்திற்கான நோபல் பரிசைப் பெற்…

  8. * "சிம்பன்சி'க்களை வைத்து ஆய்வு வாஷிங்டன்: மனிதர்களில் சிலர் தங்களை விட வயது அதிகமாக உள்ள "பேரிளம் பெண்களிடம்' வழிவதும், அவர்களுடன் செக்ஸ் வைக்க வேண்டும் என்று விபரீத எண்ணம் வைப்பதும் ஏன் என்பதை, "சிம்பன்சி' குரங்குகளை வைத்து அமெரிக்க நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர். மரபணு ரீதியாகவே இதற்கு காரணங்கள் இருக்கிறது என்று இதன் மூலம் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாஸ்டன் பல்கலைக்கழக மரபணு ஆராய்ச்சி நிபுணர் மார்ட்டின் முல்லர் தலைமையில் இதுபற்றி ஆராய்ச்சி நடந்தது. இதற்காக சில சிம்பன்சி வகை குரங்குகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் சில விஷயங்கள் கண்டு வியந்தனர். "சிம்பன்சி' வகை என்பது ஆப்ரிக்க வகை வாலில்லா குரங்கினம். அவற்றில் சில குரங்குகள், தங்களை விட வயது அதிகமான பெண் …

    • 0 replies
    • 1.9k views
  9. மிக நீண்ட காலமாகவே பேர்முடா அருகில் நூற்றுக் கணக்கான விமானங்களும் கப்பல்களும் காணாமல் போய்க் கொண்டிருந்தன.இவற்றுக்கு என்ன தான் நடக்கின்றது என்பதை அறிவதற்காக போனவர்களும் காணாமலேயே போய்விட்டார்கள்.கப்பலில் வேலை செய்த காலங்களில் இதைப் பற்றி அறிந்திருந்தேன்.ஆனால் விபரமாக அறியக் கூடிய பொறுமையில்லாத வயதால் செய்தியை மாத்திரம் உள்வாங்கி வைத்திருந்தேன். அண்மையில் இதைப் பற்றி தொலைக்காட்சியில் காட்டிய போது தான் எத்தனையோ பேருக்கு இப்படி ஒரு சமபவம் நடந்ததே தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிந்தும் என்னைப் போல் விபரம் தெரியாமல் இருக்கலாம் என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.இவை பற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் விபரமாக எழுதுங்கள். இவை சாதாரணமானவர்களுக்கு மட்டும…

  10. நவீன தகவல் தொழில்நுட்பத்தில் வித்தகர்களாக விளங்கும் பல இளைஞர்களின் கனவான பேஸ்புக் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் (வேலை உறுதியாவதற்கு முன்பான நிலை) கிடைத்தும் கூட அது கையை விட்டுப் போகும் நிலையை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்க்லைக்கழகத்தில் ஒரு இந்திய வம்சாவளி மாணவர். அவர் செய்த ஒரு நல்லகாரியம்தான்(?) இந்த நிலைக்குக் காரணம்.. அந்த நல்ல காரியம்.. பேஸ்புக்கில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக் காட்டியதுதான். மரூடர்ஸ் மேப் ‘Marauder’s Map’ என்ற அப்ளிகேஷனை அரன் கண்ணா உருவாக்கினார். இதை பயன்படுத்தி பேஸ்புக் மெசஞ்சரில் இணையும்போது, நமக்கு மெசேஜ் அனுப்புவோர் எங்கிருந்து அனுப்புகிறார்கள் என்பதை அறிய முடியும். இது மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதாவது, …

    • 0 replies
    • 917 views
  11. பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக செய்த காரியம் ; ஐ-போன் 10 வெளியீட்டின் பின்னணியா...? சமூகவலைத்தளங்களில் முன்னணியாக திகழும் பேஸ்புக் தங்களின் வாடிக்கையாளர்களை தம்வசம் வைத்துக்கொள்ள அடிக்கடி புத்தம் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அதன்படி, தற்போது ஐ-போன் எக்ஸ் (ஐ-போன்10) வெளியீட்டினை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் தனது கையடக்கத்தொலைபேசி செயலியின் ஊடாக 360 பாகையில் புகைப்படம் எடுக்கும் வசதியினை தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறித்த வசதியானது ஐ-போன் செயலிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதோடு எதிர்காலங்களில் அன்ரோயிட் செயலிகளுக்கும் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் 360 பாகை புகைப்ப…

  12. பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய பிரச்சனையில் சிக்குண்டுள்ளனர். பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியில் தங்களின் பேஸ்புக் கணக்கின் ஊடாக வைரஸ் ஒன்று பரவி வருகின்றது. குறித்த வைரஸ் ஆனது பேஸ்புகில் காணொளி இணைப்பை தமது டைம்லைனில் பகிர்ந்துள்ளதாக அறிவிப்பு செய்யும், குறித்த அறிவிப்பினை கிளிக் செய்யும் போது உங்கள் பேஸ்புக் கணக்கில் ஊடாக குறித்த வைரஸ் பரவுதல் இடம்பெறுகின்றது. எனவே பேஸ்புக் பாவனையாளர்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். http://www.virakesari.lk/article/11236

  13. பேஸ்புக் நிறுவனம் "பேஸ்புக் ஹோம்" என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட்டுள்ளது. ஆப்ஸ் போன்ற இந்த செயலி ஆண்ட்ராய்டு போன்களை பேஸ்புக் போனாக மாற்றக்கூடியது. தைவானின் ஹெச்டிசி நிறுவனம் இந்த போனைத் தயாரிக்க உள்ளது. இந்த போன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். பேஸ்புக் போனின் 5 சுவாரஸ்யமான அம்சங்கள் 1. ஹோம் என்ற புதிய மென்பொருள், பயனாளர்களை ஆண்ட்ராய்டு போனை கூகுளால் உருவாக்கப்பட்ட புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற்றக்கூடியது. இந்த புதிய மென்பொருள் தொடர்ச்சியாக பேஸ்புக் செய்திகளையும், மற்ற தகவல்களையும் இந்த போனின் ஹோமில் பார்க்க முடியும். இந்த வசதி மற்ற ஆப்ஸ்களில் கிடையாது. 2. முகப்புப் பகுதியில் எப்போதும் போல வால் பேப்பர்கள் அல்லது …

  14. அதிக பாவனையாளர்களைக் கொண்ட சமூகவலையமைப்பான பேஸ்புக் அதிகரித்து வரும் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு பிரமாண்ட 'டேட்டா சென்டர்' ஒன்றினை அமைக்கவுள்ளது. பேஸ்புக் முதன்முறையாக சேர்வர் பார்ம் ஒன்றினை அமெரிக்காவுக்கு வெளியில் நிர்மாணிக்கவுள்ளமை இதுவே முதற்தடவையாகும். சுவீடன் நாட்டின் வட பகுதி நகரான லுலீயாவில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இது அமையவுள்ளது. இதற்கான மொத்த மின்சக்தித் தேவை 120 mw எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இச் சக்தியானது அருகிலுள்ள நீர்த்தேக்கத்தின் மூலம் உற்பத்திசெய்யப்படவுள்ளது. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டளவில் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 'சேர்வர் பார்ம்' எனப்படுவது இணைய நிறுவனங்கள் தங்களது தரவுகளை முகாமை செ…

  15. பேஸ்புக்கில் புதிய வசதி: 'லைவ் ஆடியோ' கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் லைவ் வீடியோக்களை வெற்றிகரமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தற்போது லைவ் ஆடியோ அம்சத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது. பாரம்பரிய வானொலி போல பயனர்கள் தங்களது பேஸ்புக் பக்கங்களில் நிகழ் நேர ஒலிப்பதிவை ஒலிபரப்ப முடியும். ஃபேஸ்புக் லைவ் போன்றே, இதிலும், ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அதில் பின்னூட்டமிடலாம், கேள்விகள் கேட்கலாம், தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம், மற்றவர்களுடனும் அந்த ஒலிப்பதிவை பகிரலாம். இது குறித்து அதிகாரப்பூர்வமாக வலைப்பதிவு செய்துள்ள பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் ஷிர்லி மற்றும் பாவனா …

  16. பேஸ்புக்கில் மார்க் சக்கபேர்க்கை பிளாக் செய்ய முடியாது நீங்கள் விரும்பாத, பிடிக்காத நபரை பேஸ்புக்கில் பிளாக் செய்யமுடியும். ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க்கை என்ன முயற்சித்தாலும் பிளாக் செய்ய முடியாது. மார்க் உபயோகிக்கும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலமாகத்தான் தனது பயனீட்டாளர்களிடம் நேரடியாகத் தொடர்பில் உள்ளார். தனது அடுத்த நடவடிக்கை தொடர்பான விவரங்களை உலகம் முழுவதும் உள்ளோரிடம் இந்தப் பக்கத்தின் மூலமாகத்தான் பகிர்ந்துகொள்கிறார். கம்ப்யூட்டர் புரோகிராமர் ஃபஹாத் என்பவர் நேற்று, பேஸ்புக் நிறுவனர் மார்க்கை பிளாக் செய்யும் முயற்சியில் தோல்வியடைந்ததையடுத்து தன்னுடைய இந்த ஆச்சரியமளிக்கும் அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்துகொண்டார். நீங்கள் எத்தனைமுறை அவரை பேஸ்புக்…

  17. பைனரி ஆப்ஷன் எனும் ஒரு புதைகுழி ஜெயக்குமார் | இதழ் 148 | 06-04-2016| அச்சிடு ‘இன்டர்நெட்டில் ஜி மெயில், பேஸ்புக் மற்றும் இதர இணையத்தளங்களில் நான் இன்று மட்டும் ஐநூறு டாலர் சம்பாதித்தேன், ஆயிரம் டாலர் சம்பாதித்தேன்’ என படங்களுடன் விளம்பரம் வருவதைப் பார்த்திருக்கலாம். ஆன்லைன் மணி டிரேடிங், ஆன்லைன் கரன்ஸி எக்ஸ்சேஞ் என்ற பெயரில் கவர்ச்சிகரமான வெப்சைட்டுகளில் அரபிகளும், வெள்ளைக்காரர்களும், பணத்தை கம்ப்யூட்டரில் சம்பாதித்துக் கொண்டிருப்பதாக படங்களுடன் வெளியிட்டிருப்பார்கள். இவர்களெல்லாம் வெவ்வேறு நாடுகளின் பணத்தை வாங்கி விற்றதில் லாபம் அடைந்தவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள். இவர்களின் அடுத்தகட்ட கொள்ளைதான் பைனரி ஆப்ஷன் எனும் ஆன்லைன் பண பரிவர்த்தனை. இந்த பணப்பரி…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்ட்ரே பீர்நாத் பதவி, பிபிசி பிரேசில் சேவைகள் 19 ஜூலை 2023 பூமியில் தோன்றிய முதல் பெண் ஏவாள் தான் என்றும், அவர் ஆதாம் உடன் இணைந்து மனிதகுலத்தை உ ருவாக்கினார் எனவும் பைபிள் கூறுகிறது. ஆனால் பைபிளின் இந்தக் கூற்றுக்கு மாறாக, விஞ்ஞான ஆய்வுகளின் படி, தென்னாப்பிரிக்காவின் ஜிம்பாப்வே மற்றும் போஸ்ட்வானா பகுதிகளாக இன்று அழைக்கப்படும் இடங்களில் 150,000 முதல் 200,000 ஆண்டுகளுக்கு முன் ஏவாள் வாழ்ந்திருப்பார் என்று அறியப்படுகிறது. அவர் மனிதகுல வரலாற்றில் முதல் பெண் அல்ல. அவரது சகாப்தத்தின் ஒரேயொரு பெண் கூட அல்ல. ஆனால், பல்வேறு காரணிகளின் அடிப…

  19. எல்லாம் ரீன் ஏஜ் பசங்க.. 12 முதல் 20.. 22 வயது வரைதான் இருக்கும். உலகின் சில மூலைகளில் இருந்து வந்து.. லண்டனில் ஒரு ரகசிய கூட்டத்தைக் கூட்டி சந்திக்கிறாங்க. ஏன் இந்த ரகசிய சந்திப்பு.. காரணம்.. அவங்களுக்கு தரப்பட்டுள்ள பெயர்.. jailbreakers. என்ன இந்த வயசிலேயே ஜெயிலை பிரேக் பண்ணி தப்பிடுறாங்களா என்று நீங்கள் நினைக்கக் கூடும்... ஆனால் அவங்க பிரேக் பண்ணுறது சாதாரண ஜெயில் இல்லை. அப்பிள் நிறுவனத்தின் நவீன ஐபோன் தொடங்கி.. ஐபாட்.. ஐபொட்.. என்று போய் சொனி பி(p)எஸ் 3 மற்றும் கூகிள் அன்ராயிட் வரை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் இந்தப் பையன்களின் பொழுதுபோக்கே. இதனால் என்ன நன்மை.. அவங்களுக்கு.. என்று கேட்கிறீங்களா. இந்த ஜெயில்பிரேக் செய்யப்பட்ட அப்பிள் மற்றும…

  20. பொய் செய்திகளை கண்டறிய உதவும் சில கையடக்க கருவிகள் ஒரு அரசியல்வாதியோ பிரபலமானவரோ ஒரு தவறை செய்திருக்கிறார். அதனால் அவரை ஆதரிக்க வேண்டாம் என்று ஆதாரத்தை முன்வைக்காமல் உங்கள் வாட்சப் குழுக்களில் வரும் செய்திகளால் சலிப்படைந்துள்ளீர்களா? அல்லது நீங்கள் படிக்கும் இணையக் கட்டுரையின் பக்கத்தில் தோன்றும், ஒரு மர்மமான பழத்தை உண்டால் புற்று நோய் நீங்கும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி உங்களை அப்பழத்தை உண்ண நிர்ப்பந்திக்கும் இணையதள பக்கங்களின் இணைப்பால் சலிப்படைந்துள்ளீர்களா? அல்லது நீங்கள் முன்னர் கேள்விப்பட்டிராத பதிப்பகம் ஒன்றில், சாத்தியமற்றதாகத் தோன்றும் உங்களால் நம்ப முடியாத செய்தி தலைப்பைக் கண்டு குழம்பியுள்ளீர்களா? …

  21. கால்கள் ஒருவரின் மனதை காட்டிக் கொடுத்து விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், அது உண்மை தான், நமது உடல் பாகங்களில் முகத்திற்கு அடுத்தபடியாக இருப்பது கைகள். கைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியும், ஆனால் கால்கள் என்ன செய்கிறது என்பதை உணர மறந்து விடுகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதற்காக சோகமான நேரங்களில் கூட, வேண்டா வெறுப்புடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல முகத்தை மாற்றி வைப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களின் கால்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும். நடக்கும் விதம் இளமையாக ஆரோக்கியமாக இருப்பவர்கள் வேகமாக நடக்கிறார்கள். இதனால் அவர்களது கைகள் முன்னும், பின்னும் அசைகின்றன. தாங்கள் இளமையானவர்கள், துடிப்பானவர்கள் என்…

  22. பொருட்களை வைத்த இடத்தை மறந்து விட்டு தேடுபவர்களுக்கு உதவும் உயர் தொழில்நுட்பம் பொருட்­களை வைத்த இடத்தை மறந்துவிட்டு தேடு­ப­வர்­க­ளுக்கு உதவும் வகையில் மைக்­ரோசொப்ட் நிறு­வ­ன­மா­னது புதிய தொழில்­நுட்­ப­மொன்றைக் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. உயர் தொழில்­நுட்ப மூக்குக் கண்­ணாடி வடி­வி­லான இந்த ஹோலோலென்ஸ் உப­க­ரணம் பயன்­பாட்­டா­ள­ருக்கு அவர் தேடும் பொருளை அதி விரை­வாக தேடிக் கண்­டு­பி­டித்து காண்­பிக்­கி­றது. உதா­ர­ணத்­துக்கு கார் சாவியைத் தொலைத்து விட்டு தேடும் பயன்­பாட்­டாளர் அதற்கு அத­னை­யொத்த சாவி­யொன்றை காண்­பித்து அது மாதி­ரி­யான பொருளைக் கண்­டு­பி­டிக்க கட்­ட­ளை­யி­டு­கையில், அவர் அந்தக் கண்­ணா­டியை அணிந்­தி­ர…

  23. உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஆரம்பித்து ஆரவாரத்துடன் நடந்துகொண்டிருக்கின்றன. கால்பந்து ரசிகர்கள் அவரவர் அணிகளின் சீருடைகளை அணிந்து உள்ளூர் பப்புகளுக்குச் சென்று தொலைக்காட்சியில் போட்டிகளை ரசிக்கின்றனர். போட்டிகள் பற்றிய தகவல்களையும் ஆர்வத்துடன் சேகரிக்கின்றனர். அந்தத் தகவல்களில் பொருளியல் கருத்துகளுடன் தொடர்புள்ள பல அம்சங்கள் உண்டு. இது ரசிகர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ எனக்குப் பிடிக்கும். உதாரணத்துக்கு, இந்த பெனால்டி வாய்ப்புகளையே எடுத்துக்கொள்ளுங்கள். இரு அணிகளும் சம வலுவுடன் மோதும்போது - அல்லது மோதாமல் இருக்கும்போது - ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்துவிடும். அப்போது தற்செயலாக பெனால்டி வாய்ப்பு கிடைத்தால் ஆட்டம் மீண்டும் விறுவிறுப்படையும். ஆனால், இங்கும் எதிர்பா…

    • 0 replies
    • 435 views
  24. போன் மற்றும் டெப்லெட் தயாரிப்பில் களமிறங்குகிறது கூகுள்! சனி, 22 டிசம்பர் 2012( 11:57 IST ) இணையதளத் தேடல் எஞ்சினில் நெம்பர் ஒன் நிறுவனமான கூகுள், தற்போது மோட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து போன் மற்றும் டெப்லெட் தயாரிப்பிலும் களமிறங்குகிறது என்ற ரகசிய செய்தி வெளியாகியுள்ளது. எக்ஸ் போன் என்று பெயரிடப்பட்ட இந்த பிராண்ட், அடுத்த ஆண்டு மொபைல் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளும் என்றும் தெரிகின்றது. எக்ஸ் போனைத் தொடர்ந்து, மோட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து எக்ஸ் டெப்லெப் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. கூகுள் தலைமை நிறுவனர் லாரி பேஜ் இந்த கருவிகளின் விற்பனைக்கு ஒரு கணிசமான தொகையை ஒதுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. http://tamil.webdunia.com/new…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.