அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையி…
-
- 0 replies
- 574 views
-
-
படக்குறிப்பு, இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ரூமி 1’ நேற்று காலை 7.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 25 ஆகஸ்ட் 2024, 02:25 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ரூமி 1’ (RHUMI-1), சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து, நேற்று (சனிக்கிழமை, ஆகஸ்ட் 24) காலை 7.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை மேற்பார்வையில், சென்னையைச் சேர்ந்த தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ஸ்ப…
-
- 0 replies
- 472 views
- 1 follower
-
-
மின்காந்தக் கதிர்வீச்சு அலைகளை (Electromagnetic radiation wave) பயன்படுத்தி ஒரு விமானமோ அல்லது பொருளோ எவ்வளவு தொலைவில், எவ்வளவு உயரத்தில் உள்ளது. அதன் வேகம் மற்றும் திசை என்ன என்பதை துல்லியமாக அளவிட உதவும் ஒரு கருவி தான் ரேடார். Radio Detection and Ranging என்பதன் சுருக்கமே Radar. 1940-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையால் Radar என்ற சுருக்கமான சொல் உருவாக்கப்பட்டது.விமானங்கள், கப்பல்கள், விண்கலம், ஏவுகணைகள், மோட்டார் வாகனங்கள், புயல் மற்றும் மழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் மற்றும் நிலப்பரப்புகளைக் கண்டறிய ரேடார் கருவி பயன்படுத்தப்படுகிறது. ரேடார் கருவியில் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவர் ஆகியவை இருக்கும். ரேடாரில் உள்ள டிரான்ஸ்மிட்டர் மின்காந்த அலை சிக்னல்களை குறிப்பிட்…
-
- 0 replies
- 956 views
-
-
ரேடாருக்கு முன்பு போர் விமானங்களைக் கண்காணிக்க உதவிய ஓசை சுவர் .! ( இந்த சுவர் ஒரு விவசாய நிலப்பரப்பில் இருக்கிறது ) இன்னும் இந்த சுவர் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறதோ தெரியவில்லை - இது 'மெட்ராஸ்' திரைப்படத்தில் வரும் ஒரு வசனம். ஆனால், பிரிட்டனில் ஒரு சுவர் வடிவமைப்பு பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. எதிரி விமானத்தின் ஒலிகளை கிரகிப்பதற்காக உட்புறம் குழிந்த வடிவிலான சுவரை பிரிட்டன் வடிவமைத்தது. அதாவது, விமான ஒலி அலைகளை இது உள்வாங்கும். இதனை கண்காணிப்பதன் மூலம், தரைப் படைகளை உஷார்படுத்தி பிரிட்டன் நகரங்களை காக்க முடியும் என்பது திட்டம். ஓசை கண்ணாடிகள் மஜ் வில்லியம் சன்சோமால் வடிவமைக்கப்பட்ட இந்த சுவர் வடிவம் ஓசை கண்ணாடிகள் என்று அழைக்கப்பட்டது…
-
- 1 reply
- 997 views
-
-
ரேடியோ கார்பன் டேட்டிங் அருண் ஏலியபுராணத்தின் முடிவில் செவ்வாய் கிரகம் செல்வதாக இருந்தேன். செவ்வாயினுள் செல்வதற்கு முன் ஒரு ரேடியோ கார்பன் டேட்டிங் போய்வருவோம். இந்த இடைப்பயணத்தை விரும்பாதவர்கள், அடுத்த கட்டுரைக்கு காத்திருங்கள். உங்கள் ஏலியன்ஸ், செவ்வாய் பற்றிய அறிதல் புரிதலுக்கு எந்த பங்கமும் வராது. கார்பன் டேட்டிங். கார்பனால் செய்யப்பட்ட இருவர், அமேரிக்காவில் ரேடியோ வழியே நிச்சயித்து, காரில் வந்து சந்தித்து, ஒரு பீரியாடிக் டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்து பன் சாப்பிட்டுக்கொண்டே வம்படிக்க ஒதுக்கும் நேரம்தான் இந்த டேட்டிங். பீரியாடிக் டேபிள் என்றால் மூலக்கூறு அட்டவணை. மேற்படி வேடிக்கை விளக்கத்திற்கு ஏற்றவாறு, படத்திலுள்ளபடியும் இருக்கலாம். டேபிள் அமேரிக்காவில்,…
-
- 1 reply
- 4.3k views
-
-
Rosetta has caught up with 67P/Churyumov-Gerasimenko ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய ரொசெட்டா வின்கலம், சி ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு வால் நட்சத்திரத்தை அணுகி, அதையொட்டிய தனது பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. நீள்வட்டப் பாதையில், இந்த விண்கலம், அந்த வால் நட்சத்திரத்தைச் சுற்றிவந்து பலவிதமான ஆய்வுகள மேற்கொள்ளவுள்ளது. அந்த வால் நட்சத்திரம் மணிக்கு 1.35 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. ரொசெட்டா விண்கலம் அதன் அருகில் செல்வதற்கு பத்தாண்டுகள் ஆகியுள்ளன. வால் நட்சத்திரங்கள் நம்முடைய சூரியக் குடும்பம் ஆரம்பித்த காலம்தொட்டே தோன்றியவை என்றும், அவ்வகையில் இவற்றை ஆய்வு செய்யும்போது, புவியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பது உட்பட பல விஷயங்களை அறிந்த…
-
- 1 reply
- 669 views
-
-
இது ரொம்ப முக்கியமான விஷயம்...முடிஞ்சா உங்க நண்பர்களுக்கு பார்வார்ட் செய்ய முயற்சி பண்ணுங்க.. இது தனியா இருக்கிற பெண்களுக்கு, முக்கியமா நைட்டு டூட்டி போற பெண், ஆண் எல்லோருக்கும் பாதுகாப்பானதா இருக்கும்..சின்ன குன்டூசியிலே இருந்து..கடைசியா போற சவப் பெட்டி வரைக்கும் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா னு உரசிப் பாக்குறோம்...இதையும் பார்த்துருங்கோ..இது நம்மோட உடம்போட ஒட்டிக் கெடக்குற விஷயம் இது.. இப்போ விசயத்துக்கு வாரேன், இப்போ எல்லோர் கையிலும் செல் போன் இருக்கு, அதுல நோக்கியா..அது இதுன்னு நிறைய இருக்கு.. ஆனா செல் போனுக்கு மேல இருக்கிற விசயம்தான் நமக்கெல்லாம் தெரியுது.அதுக்குள்ளே நம்மளோட பாதுகாப்புக்கு நிறைய விஷயம் புதைஞ்சு கிடக்கு, அது யாருக்காவது தெரியுமா? அந்த எழவ…
-
- 0 replies
- 8.5k views
-
-
ரோபா தெஸ்பியன் 15 மொழிகளை பேசக்கூடியவாறு புரோகிராம் படுத்தப்பட்டதும் மனிதர்களோடு பழகக்கூடியதுமான நவீன ரோபோவாகும். [9/20/2010 ] [Ramprasan SJ. ] மேற்படி ரோபோவானது நகைச்சுவையுணர்வு உடையதும் தனது எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடியதுமாகும். இது அடர்த்தியான காற்றினால் (கொம்பிரஸ் எயார்) வழுவூட்டப்படுகின்றது. இது முற்றிலும் அலுமினியத்தினால் ஆக்கப்பட்டதாகும். மேற்படி ரோபோவானது கோர்னிய நிறுவனமொன்றினால் உருவாக்கப்பட்டதாகும். தற்போது இது நாஸாவினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 5 அடி 9 அங்குலமான இந் ரோபோ புளோரிடாவில் உள்ள கெனடி விண்கல நிலையத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களை வழிநடத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக நாஸா மேற்படி நிறுவனத்திற்கு 70,520 யூரோக்கள…
-
- 0 replies
- 584 views
-
-
ரோபோக்களிடம் வேலையைப் பறிகொடுக்கும் பத்திரிகையாளர்கள் Reuters மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய எம்.எஸ்.என் வலைத்தளத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சிலரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக செய்திகளை தேர்தெடுக்க தானாக இயங்கும் அமைப்பை பயன்படுத்த போவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எம்.எஸ்.என் வலைதளத்தில் செய்தி நிறுவனங்களின் செய்திகளை தேர்ந்தெடுப்பது, தலைப்புகளை வைப்பது அதற்கேற்ற புகைப்படங்கள் வைப்பது போன்ற வேலைகளை தற்போது பத்திரிகையாளர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இந்த செய்தி தயாரிப்பு வேலையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அந்நிறுவனம் இனி செய்யவுள்ளதாக சிலர் சியாட்டல் டைம்ஸிடம் கூறியுள்ளனர். இது தொ…
-
- 0 replies
- 426 views
-
-
ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பி மனித ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் ஆஸ்திரேலியாவின் கணினி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். கணினிகள் நாளுக்கு நாள் சிறிதாகிவருகிறன என்றாலும் அவற்றின் சக்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கணினியில் பயன்படுத்தப்படும் உட்கூறுகளும் சின்னதாகிக்கொண்டே வருகின்றன. அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத, அதிக வெப்பத்தை வெளியிடாத, அதிகம் மின் விரயம் செய்யாத கணினி உட்பொருட்களை உருவாக்குவதென்பது ஆராசய்ச்சியாளர்களுக்கு சிக்கல் நிறைந்த விஷயமாகவே இருந்து வந்துள்ளது. அந்த சிக்கலைத் தீர்ப்பதில் பெரியதொரு முன்னேற்றம் கண்டிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்…
-
- 1 reply
- 713 views
-
-
ரோமப் பேரரசு வரலாற்று காலம்: இங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள் பட மூலாதாரம்,ANGLIAN WATER இங்கிலாந்தில் லிங்கன்ஷயரில் நடந்த அகழ்வாய்வில் இரண்டு இரும்புக் கால எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எலும்புக் கூடுகள், நேவன்பை என்னும் இடத்துக்கருகில் தனித் தனி அகழ்வாய்வுப் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. ஒரு தண்ணீர் குழாய்த் திட்டத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளின் போது இந்த எலும்புக் கூடுகள் கிடைத்தன. இதனோடு சிறு கட்டடங்கள் மற்றும் பானைகளின் உடைந்த பாகங்களும் கிடைத்திருக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் இந்த பகுதியின் கடந்த காலத்தைக் குறித்து, அகழ்வாய்வாள…
-
- 0 replies
- 365 views
-
-
ரோமில் இருக்கும் போது ரோமனை போல் நட/இரு (when in Rome, do as the Romans do) இப்படி ஒரு சொல்லாடலை எல்லாரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எம்மில் பலர் எம்முடன் இருப்பவர்களின் நடை உடை பாவனைகளை, பழக்கங்களை, தெரிந்தோ தெரியாமலோ பின் பற்ற தொடங்குவோம். சில நேரம் அவை படு முட்டாள் தனமாக இருக்கும். அதே போல பாடசாலை காலத்தில் நண்பர்களின் அழுத்தத்துக்கு (peer pressure) பணிந்து, அல்லது ஊரோடு ஒத்தோட சில நேரம் எமது நடைமுறைகளை மற்ற, சில தகாத பழக்கங்களை கைகொள்ள தொடங்குவதும் உண்டு. இது மனிதன் போன்ற சமூக விலங்குக்கு மட்டும் பொதுவானதல்ல, ஏனைய சமூக விலங்குகளுக்கும் பொருந்தும் என அறியப்பட்டுள்ளது. அண்மையில் குரங்குகளிலும், திமிங்கிலங்களிலும் செய்யப்பட்ட ஆய்வில் இரண்டு விலங்கு கு…
-
- 0 replies
- 458 views
-
-
லண்டன் நகரில் உள்ள மாசு அளவை புறா மூலம் கண்காணிப்பதற்கான நூதன முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரில் காற்றில் உள்ள மாசுவின் அளவு அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காற்று மாசுவுக்கான அளவையும் அந்நகரம் கடந்துள்ளது. அடுத்த 5 வருடங்களில் லண்டன் உள்ளிட்ட மற்ற நகரங்களில் நைட்ரோஜன் டை ஆக்சைடின் அளவு கணிசமாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லண்டன் நகரின் மாசு அளவை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக புறாக்களின் உடலில் நுண்ணிய கருவிகள் பொருத்தி அதன் மூலம் மாசுவின் அளவை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருவிகள் காற்றில் உள்ள நைட்ரோஜன் டை ஆக…
-
- 0 replies
- 432 views
-
-
லாங் மார்ச் 5பி: பூமியில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகங்கள் - விண்வெளி குப்பைகள் குறித்து எழும் கேள்விகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜூலை 24, 2022 அன்று தெற்கு சீனாவில் இருந்து ஏவுகணை ஏவப்பட்ட லாங் மார்ச் 5பி ஏவுகணை சீன நாட்டின் ஏவுகணை ஒன்றின் எஞ்சிய துண்டுகள், இந்தியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் பூமியை நோக்கி விழுந்ததாக அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாங் மார்ச் 5 ஏவுகணையின் பெரும்பாலான எஞ்சிய பகுதிகள் வளிமண்டலத்தில் எரிந்துவிட்டதாக சீனாவின் விண்வெளி நிறுவனம் கூறியது. முன்னதாக, மக்கள் வசிக்கும் பகுதியில் ஏவு…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
அப்பளம் பிசினசில், எல்லா செலவுகளும் போக, மாதம், ௧௫ ஆயிரம் சம்பாதிக்கும், கல்லுாரி மாணவன், சுந்தரேசன்: சிறு வயது முதல், நான் அப்பள கடைக்கு வேலைக்கு சென்றேன். இங்கு, 'மிஷின்'களின் வேலையை விட, மனிதர்களின் பங்கு அதிகம். அதனால், எப்போதும் எங்களுக்கு வேலை இருந்து கொண்டே இருந்தது. அப்போதிலிருந்தே, இந்த தொழிலை தனியாகச் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாமே என, எண்ணுவேன். ஆனால், பணம் தான் இல்லை. திடீரென்று அப்பா இறந்து விட, குடும்பத்தின் மொத்த பொறுப்பும் என் மேல் விழுந்தது.பொருளாதார ரீதியாக, என் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்பா எங்களை விட்டு பிரிந்ததைவிட, அடுத்து வரும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பது தான், பெரும் கவலையாய் இருந்தது.ஏனெனில், என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு அக்கா…
-
- 0 replies
- 2.8k views
-
-
லாரா ஷெப்பர்ட்: 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற மூதாட்டி - முதல் அமெரிக்க விண்வெளி வீரரின் மகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இடது பக்கம் நிற்கும் லாரா ஷெப்பர்ட் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகள், தன் 74ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய ப்ளூ ஆரிஜின் என்கிற வணிக ரீதியிலான விண்வெளி நிறுவனத்தின் விமானத்தில் லாரா ஷெப்பர்ட் சர்ச்லே இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இப்பயணத்தில் ஆறு பேர் கலந்து கொண்டனர். பயணிகள் சில நிமிடங்களுக்கு புவியீர்ப்பு விசையற்ற நிலையை…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
லாஸ் வேகாஸ் தாக்குதல். ஒரு புலன்விசாரணை!
-
- 0 replies
- 321 views
-
-
லித்தியம் – அயன் பேட்டரியை கண்டுபிடித்தவர் வயது மூப்பின் காரணமாக காலமானார். அமெரிக்கா, லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்த ஜான்குட் எனஃப் (John Goodenough)வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 100. 2019ல் தன்னுடைய 97வது வயதில் லித்தியம்-அயன் பேட்டரி பற்றிய ஆய்வுகளுக்காக இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. 1980ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது லித்தியம்-அயன் பேட்டரியை ஜான்குட் எனஃப் கண்டுபிடித்தார். 1922ல் ஜெர்மனியில் பிறந்த ஜான்குட் எனஃப் 2-ம் உலகப்போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். யேல் பல்கலைகழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்ற ஜான்குட், சிகாகோ பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2011-ம் ஆண்டு ஜான்குட்-க்கு…
-
- 4 replies
- 409 views
- 1 follower
-
-
கடன் சுமையினால் வங்குரோத்து நிலையை அடையும் நிலையில் உள்ள லீமன் சகோதரர்கள் என்ற முதலீட்டு வங்கியை காப்பாற்றுவதற்கு உலகெங்கும் உள்ள இந்துக்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். வங்குரோத்து நிலை தவிர்க்கப்பட்டு இறுதி நேரத்தில் முதலீட்டாளர்கள் முன்வந்தால் பிரதியுபகாரமாக இரத்தினக்கல் பதித்த தேர் கட்டுவதாக வழிபாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கைலாயத்தில் விடையமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://afp.google.com/article/ALeqM5hxEeaW...bAifTpKwz-qW1Cw
-
- 3 replies
- 1.1k views
-
-
- :D றோசேத்தா சென்று பார்த்த லுதேசியா http://www.youtube.com/watch?v=Mp7wTzf9g54&feature=related want to know more : http://www.esa.int/esaMI/Rosetta/index.html பி.கு நேற்று 11/07 ஒரு பூரண சூரய கிரகணம் பசிஃவிக் சமுத்திரத்தில் நடந்து
-
- 0 replies
- 895 views
-
-
லெமூரியா: 'கடலுக்குள் புதைந்த' கண்டம் உண்மையில் இருந்ததா? அதுதான் குமரிக் கண்டமா? - தமிழர் வரலாறு விக்னேஷ்.அ பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,STOCKTREK IMAGES INC / ALAMY படக்குறிப்பு, கண்டப் பெயர்ச்சியால் இப்போதுள்ள கண்டங்கள் பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரே கண்டமாகலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறத…
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
அமெரிக்க கடற்படை லேசர் துப்பாக்கி ஒன்றைப் பரிசோதித்துள்ளது. ஒரு மைல் தொலைவில் உள்ள படகொன்றின் வெளி இணைப்பு இயந்திரத்தை கடற்படைக் கப்பல் ஒன்றில் பூட்டப்பட்ட லேசர் துப்பாக்கி மூலம் எரித்து சேதமாக்கியுள்ளார்கள். லேசர் ஆயுதம் பாவனைக்குகந்த அளவிற்கு வருவதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும். லேசர், சாதாரண ஒளி அலைகளில் சக்தி கூடிய அலைகளை செறிவாக ஒரு சிறிய பொட்டாக அனுப்புவதன் மூலம் உருவாக்கப் படுகின்றது. அந்தப் பொட்டு உஷ்ணமாகத்தான் இருக்கும். இந்தச் சோதனையில் அந்த லேசர் பொட்டை சிறிது நேரம் ஒரு இடத்தில் இருக்குமாறு பிடித்து வைத்திருக்கிறார்கள்.(சூடாக்குவதற்கு)
-
- 2 replies
- 1.9k views
-
-
லேண்ட்சாட் 9 செயற்கைக் கோள்: பூமியை 49 ஆண்டுகளாக வட்டமிடும் ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ULA படக்குறிப்பு, கலிஃபோர்னியாவிலிருந்து ஏவப்பட்ட லேண்ட்சாட் உலகின் மிக முக்கியமான செயற்கைக்கோள், கலிஃபோர்னியாவிலிருந்து நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி திங்கட்கிழமை ஏவப்பட்டது. லேண்ட்சாட்-9 என்பது சுமார் கடந்த 50 ஆண்டுகளாக பூமியை கண்காணித்து வரும் விண்கலன்களின் தொடர்ச்சியாக இருக்கிறது. வேறு எந்த ரிமோட் சென்சிங் அமைப்பும் நமது பூமியின் மாறி வரும் நிலை குறித்த நீண்ட, தொடர்ச்சியான பதிவை வைத்திருக்கவில்லை. …
-
- 0 replies
- 565 views
- 1 follower
-
-
லைக்ஸ் டூ ஃபேக்ஸ்: ஃபேஸ்புக் நண்பர்களுக்கு 10 ஆலோசனை கோப்புப் படம் அண்மைக்காலமாக சமூக வலைதளத்தை பின்னணியாகக் கொண்ட குற்ற நிகழ்வுகள் இளம் தலைமுறையினரை வெகுவாக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது. நம் நட்பு வட்டத்தில் உள்ள பெண்களில் பலரும் தங்கள் உண்மையான முகத்தை மறைத்து மீண்டும் பூ, இயற்கைக் காட்சிகளின் படங்களை புரொஃபைல் பிக்சராக வைக்கத் தொடங்கிவிட்டத்தையும் கவனிக்க முடிகிறது. ஒரு பக்கம் உலகத்தை நமக்குச் சொல்லித் தரவல்ல ஊடகமாக திகழும் ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்கள், மறுபக்கம் மனத்தை உலுக்கும் தளமாகவும் மாறும் சூழல் நிலவுகிறது. இந்த வேளையில், ஃபேஸ்புக்கில் இளம் தலைமுறையினர் தன்னையறியாத…
-
- 0 replies
- 360 views
-
-
Aatika Ashreen உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் – சீனாவின் அரிய கண்டுபிடிப்பு இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது. ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப…
-
- 0 replies
- 775 views
-